dearprakash
commited on
Commit
•
11c7552
1
Parent(s):
41a31b1
Cleaned up lines ending with comma and removed typos
Browse files
அ.txt
CHANGED
@@ -1,5 +1,5 @@
|
|
1 |
-
|
2 |
-
அஃகம் சுருக்கேல்.
|
3 |
அகங்கையிற் போட்டுப் புறங்கையை நக்கலாமா?
|
4 |
அகட விகடமாய்ப் பேசுகிறான்.
|
5 |
அகதிக்கு ஆகாசமே துணை.
|
@@ -14,14 +14,13 @@
|
|
14 |
அகப்பட்டவனுக்கு அஷ்டமத்துச்சனி, ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்து ராஜா.
|
15 |
அகப்பட்டுக்கொள்வேன் என்றோ கள்ளன் களவெடுக்கிறது?
|
16 |
அகப்பை குறைந்தால் கொழுப்பெல்லா மடங்கும்.
|
17 |
-
அகப்பை
|
18 |
-
அகம் ஏறச் சுகம் ஏறும்.
|
19 |
அகம் மலிந்தால் அஞ்சும் மலியும்.
|
20 |
அகம் குறைந்தால் அஞ்சும் குறையும்.
|
21 |
-
அகம் மலிந்தால் எல்லாம் மலியும்,
|
22 |
-
|
23 |
-
அகல இருந்தால்
|
24 |
-
அகல இருந்தால் பகையும் உறவாம்.
|
25 |
அகல இருந்தால் புகல உறவு.
|
26 |
அகல இருந்து செடியைக் காக்கிறது.
|
27 |
அகல உழுகிறதைவிட ஆழ உழுகிறது சிலாக்கியம்.
|
@@ -34,8 +33,8 @@
|
|
34 |
அகிலுந் திகிலுமாக.
|
35 |
அகோர தபச விபரீத சோரன்.
|
36 |
அகோர தபசி விபரீத நிபுணன்.
|
37 |
-
அக்கச்சி உடைமை
|
38 |
-
அக்கரைப்பாகலுக்கு இக்கரைக் கொழுகொம்பு.
|
39 |
அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை.
|
40 |
அக்கறை தீர்ந்தால் அக்காள் முகடு குக்கா.
|
41 |
அக்கன்னா அரியன்னா, நோக்குவந்த விதியென்ன?
|
@@ -96,8 +95,8 @@
|
|
96 |
அச்சாணி இல்லாத் தேர் முச்சாணும் ஓடாது.
|
97 |
அச்சிக்குப் போனாலும், அகப்பை அரைக்காசு.
|
98 |
அச்சியிலும் பிச்சைக்காரன் உண்டு.
|
99 |
-
அச்சியென்றால் உச்சி குளிருமா? அழுவணம் (ஐவணம்) என்றால் கை
|
100 |
-
அச்சில்லாத் தேர் ஓடவும் ஆழுடையான் இல்லாதவள் பிள்ளை பெறவும் கூடுமா?
|
101 |
அச்சு ஒன்றா வேறா?
|
102 |
அஞ்சலிவந்தனம் ஆருக்கும் நன்மை.
|
103 |
அஞ்சனக்காரன் முதுகில் வஞ்சனைக்காரன் ஏறினான்.
|
@@ -106,15 +105,13 @@
|
|
106 |
அஞ்சி ஆண்மை செய்யவேணும்.
|
107 |
அஞ்சி நடக்கிறவளுக்குக் காலமல்ல.
|
108 |
அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?
|
109 |
-
அஞ்சிலே பிஞ்சிலே கொஞ்சாமல்,
|
110 |
-
|
111 |
-
அஞ்சில் அறியாதவன் ஐம்பதில் அறிவானா?
|
112 |
அஞ்சினவனைக் குஞ்சும் வெருட்டும்.
|
113 |
அஞ்சினவனைப் பேய் அடிக்கும்.
|
114 |
அஞ்சினவன் கண்ணுக்கு ஆகாசமெல்லாம்பேய்.
|
115 |
அஞ்சினாரைக் கெஞ்சுவிக்கும், அடித்தாரை வாழ்விக்கும்.
|
116 |
-
அஞ்சு காசுக்குக் குதிரையும் வேண்டும், அதுவும்
|
117 |
-
ஆற்றைக் கடக்கப் பாயவும் வேண்டும்.
|
118 |
அஞ்சு குஞ்சும் கறியாமோ, அறியாப் பெண்ணும் பெண்டாமோ?
|
119 |
அஞ்சுகதவும் சாத்தியிருக்க, ஆமுடையான் வாயிலே பேணவளார்?
|
120 |
அஞ்சுக்கு அறுகு கிள்ளப்போனவன், திரட்டிக்குக் கொண்டுவந்தானாம்.
|
@@ -125,13 +122,13 @@
|
|
125 |
அஞ்சும் இருக்கிறது நெஞ்சுக்குள்ளே, அதுவுமிருக்கிறது புந்திக்குள்ளே.
|
126 |
அஞ்சுரு ஆணியில்லாத்தேர் அசைவதரிது.
|
127 |
அஞ்சுபொன்னும் வாங்கார் அரைப்பணமே போதுமென்பார்.
|
128 |
-
அஞ்சும் மூன்றும் உண்டானால், அறியாச்
|
129 |
-
அஞ்சுருவுத்தாலி நெஞ்சுருவக்கட்டிக் கொண்டு வந்தாற்போல் வலக்காரமாய்ப் பேசுகிறாய்.
|
130 |
அஞ்சு வயதுப் பிள்ளைக்கு ஐம்பது வயதுப் பெண் கால் முடக்கவேண்டும்.
|
131 |
அஞ்சுவோரைக் கெஞ்சடிக்கப் பார்க்கிறான்.
|
132 |
அஞ்சூர்ச்சண்டை சிம்மாளம், ஐங்கல அரிச ஒரு கவளம்.
|
133 |
-
அஞ்செழுத்தும் பாவனையும் அப்பனைப்போல்
|
134 |
-
அடக்கத்துப் பெண்ணுக்கு அழகேன்?
|
135 |
அடக்கமே பெண்ணுக்கு அழகு.
|
136 |
அட��்கம் ஆயிரம்பொன் தரும்.
|
137 |
அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதார் கல்லார்.
|
@@ -143,8 +140,8 @@
|
|
143 |
அடங்காப் பெண்சாதியால் அத்தைக்கும் நமக்கும் பொல்லாப்பு.
|
144 |
அடங்காமாட்டுக்கு அரசன் மூங்கில் தடி.
|
145 |
அடங்கினபிடி பிடிக்கவேண்டுமேயல்லாமல், அடங்காப்பிட பிடிக்கலாகாது.
|
146 |
-
அடம்பங்கொடியும்
|
147 |
-
அடா என்பான், வெளியே புறப்படான்.
|
148 |
அடாது செய்தவன் படாது படுவான்.
|
149 |
அடி அதிரசம் (ஆலங்காய்), குத்து கொழுக்கட்டை.
|
150 |
அடி உதவுகிறதுபோல அண்ணன் தம்பி உதவார்.
|
@@ -172,10 +169,10 @@
|
|
172 |
அடிநாக்கிலே நஞ்சும் நுனிநாக்கிலே அமிர்தமுமா?
|
173 |
அடி நொச்சி நுனி ஆமணக்கா?
|
174 |
அடிப்பானேன் பிடிப்பானேன் அடக்குகிற வழியில் அடக்குவோம்.
|
175 |
-
அடிமேல் அடி அடித்தால், அம்மியும்
|
176 |
அடிமை படைத்தால் ஆள்வது கடன்.
|
177 |
-
அடியற்ற
|
178 |
-
அடியற்ற மரம்போல அலறிவிழுகிறது.
|
179 |
அடியற்றால் நுனி விழாமலிருக்குமா?
|
180 |
அடியாத மாடு படியாது.
|
181 |
அடியிலுள்ளது நடுவுக்கும் முடிக்கும் உண்டு.
|
@@ -200,7 +197,7 @@
|
|
200 |
அடுத்தவரை அகல விடலாகாது.
|
201 |
அடுத்தவனைக் கெடுக்கலாமா?
|
202 |
அடுத்தவன் வாழ்வைப் பகலே குடி கெடுப்பான்.
|
203 |
-
அடுத்த வீட்டுக்காரி பின்ளை
|
204 |
அடுத்தாரைக் கெடுத்து அன்னம் இட்டாரைக் கன்னம் இடுகிறான்.
|
205 |
அடுத்து அடுத்துச் சொன்னால் தொடுத்துக் கெடுப்பான் மடந்தை.
|
206 |
அடுத்து வந்தவர்க்கு ஆதரவு சொல்வோன் குரு.
|
@@ -208,9 +205,9 @@
|
|
208 |
அடுப்பு எரிந்தால் பொரி பொரியும்.
|
209 |
அடுப்புக் கட்டிக்கு அழகு வேண்டுமா?
|
210 |
அடுப்புநெருப்பும் போய் வாய்த்தவிடும் போச்சு.
|
211 |
-
அடுத்த வீட்டுக்காரனுக்
|
212 |
-
அடுத்த வீட்டுக்காரனுக்கு
|
213 |
-
அடுத்துமுயன்றாலும் ஆகுநாள்தான் ஆகும்.
|
214 |
அடே அத்தான், அத்தான், அம்மான் பண்ணினாற் போலிருக்கவில்லை அடா.
|
215 |
அடைந்தோரை ஆதரி.
|
216 |
அடைபட்டுக் இடக்கிறான் செட்டி, அவனை அழைத்து வா பணம்பாக்கி என்கிறான் பட்டி.
|
@@ -218,16 +215,16 @@
|
|
218 |
அடைப்பைப் பிடுங்கினால் பாம்பு கடிக்கும்.
|
219 |
அடைமழைக்குள்ளே ஓர் ஆட்டுக்குட்டி செத்தது போல.
|
220 |
அடைமழை விட்டும் செடிமழை விடவில்லை.
|
221 |
-
அஷ்ட தரித்திரம் தாய் வீடு, அதிலும் தரித்திரம்
|
222 |
-
அஷ்டதரித்திரம் பிடித்தவன் அமராவதியில் வாழ்கிறானென்று நித்திய தரித்திரம் பிடித்தவன் நின்றநிலையிலே பிட்டுக்கொண்டு வந்தான்.
|
223 |
-
அட்டமத்துச் சனி
|
224 |
-
அட்டமத்துச் சனி நட்டம் வரச்செய்யும்.
|
225 |
அட்டமத்துச் சனி பிடித்தது, பிட்டத்துத் துணியையும் உரிந்துகொண்டது.
|
226 |
அட்டமத்துச் சனியை வட்டிக்கு வாங்கினாற்போல.
|
227 |
அட்டாதுட்டி கொள்ளித்தேன்.
|
228 |
-
அட்டாலும் பால் சுவையில்
|
229 |
-
அட்டைக்கும்
|
230 |
-
அட்டையை எடுத்து மெத்தையில் வைத்தாலும் செத்தையைச் செத்தையை நாடும்.
|
231 |
அட்டையைப் பிடித்து மெத்தையில் வைத்ததுபோல.
|
232 |
அணி பூண்ட நாய்போல.
|
233 |
அணியத்திலே கிழிஞ்சாலும் கிழிஞ்சுது, அமரத்திலே இழிஞ்சாலும் கிழிஞ்சது.
|
@@ -246,15 +243,15 @@
|
|
246 |
அண்டத்துக்கொத்தது பிண்டத்துக்கு.
|
247 |
அண்டத்தைச் சுமக்கிறவனுக்குச் சுண்டைக்காய் பாரமா?
|
248 |
அண்டத்தைக் கையில் வைத்தாட்டும் பிடாரிக்குச் சுண்டைக்காய் எடுப்பது பாரமா?
|
249 |
-
அண்ட நிழலில்லாமற்போனாலும் பேர்
|
250 |
அண்டை அயல் பார்த்துப் பேசுகிறது.
|
251 |
அண்டமும் பிண்டமும், அந்தரங்கமும் வெளியரங்கமும்.
|
252 |
அண்டர் எப்படியோ தொண்டரும் அப்படியே.
|
253 |
அண்டாத பிடாரி ஆருக்கு அடங்குவாள்?
|
254 |
அண்டைமேலே கோபம் கடாவின் மேலே காட்டினதுபோல.
|
255 |
-
அண்டையிற் சமர்த்தன் இல்லாத ராஜாவுக்கு அபகீர்த்தி
|
256 |
-
அண்டை
|
257 |
-
அண்டை வீட்டுக்காரி பின்ளைபெற்றாளென்று அசல் வீட்டுக்காரி இடித்துக் கொண்டதுபோல.
|
258 |
அண்டை வீட்டுச் சண்டை கண்ணுக்குக் குளிர்ச்சி
|
259 |
அண்டை வீட்டுச் சுப்பிக்கும் எதிர்வீட்டுக் காமாட்சிக்குமா கவலை?
|
260 |
அண்டை வீட்டுப் பார்ப்பான் சண்டை மூட்டித் தீர்ப்பான்
|
@@ -264,7 +261,7 @@
|
|
264 |
அண்ணனுக்குத் தம்பி அல்லவென்று போகுமா?
|
265 |
அண்ணனுக்குப்பெண் பிறந்தால் அத்தை அசல் நாட்டாள்.
|
266 |
அண்ணற ஆயிரம் பொன்னிலும் நிண்ணற ஓருகாசு பெரிது.
|
267 |
-
அண்ணனைக் கொன்றபழி, சந்தையிலே
|
268 |
அண்ணன் உண்ணாதது எல்லாம் மைத்துனிக்கு லாபம்.
|
269 |
அண்ணன் கொம்பு பம்பள பளாச்சு.
|
270 |
அண்ணன் சம்பாதிக்கிறது, தம்பி அரைஞாண் கயிற்றுக்குச் சரி.
|
@@ -275,8 +272,8 @@
|
|
275 |
அண்ணன் பெரியவன், சிற்றப்பா, சுருட்டுக்கு நெருப்புக் கொண்டுவா.
|
276 |
அண்ணன்பேரிலிருந்த கோபத்தை நாய்பேரிலாற்றினான்.
|
277 |
அண்ணாக்கும் தொண்டையும் அதிர அடைத்தது.
|
278 |
-
அண்ணாணங்கை
|
279 |
-
அண்ணாண்டி, வாரும், சண்டையை ஒப்புக்கொள்ளும்.
|
280 |
அண்ணாமலையாருக்கு அறுபத்துநாலுபூசை, ஆண்டிகளுக்கு எழுபத்துநாலு பூசை.
|
281 |
அண்ணாமலையார் அருளுண்டானால் மன்னார்சாமி மயிரைப் பிடுங்குமா?
|
282 |
அண்ணாவி பிள்ளைக்குப் பணம் பஞ்சமா, அம்பட்டன் பிள்ளைக்கு மயிர் பஞ்சமா?
|
@@ -291,7 +288,7 @@
|
|
291 |
அதிகாரி வீட்டில் திருடித் தலையாரி வீட்டில் வைத்ததுபோல.
|
292 |
அதிகாரி வீட்டுக் கோழிமுட்டை குடியானவன் வீட்டு அம்மியை உடைத்ததாம்
|
293 |
அதிக்கிரமமான ஊரிலே கொழிக்திற மீனும் சரிக்கு மாம்.
|
294 |
-
அதிசயமான ரம்பை அரிசி கொட்டுகிற
|
295 |
அதியாக் குறியால் கருமாரிப் பாய்ச்சல்.
|
296 |
அதிர அடித்தால் உதிர விளையும்
|
297 |
அதிரந் தடித்தாருக்கு ஐயருமில்லை, பிடாரியாருமில்லை.
|
@@ -301,15 +298,16 @@
|
|
301 |
அதிருஷ்டம் இல்லாதவனுக்கு கலப்பால் வந்தாலும், அதையும் பூனை குடிக்கும்.
|
302 |
அதிருஷ்டம் கெட்ட கழுக்காணி.
|
303 |
அதிருஷ்டம்கெட்டதுக்கு அறுபதுநாழியும்தியாச்சியம்.
|
304 |
-
|
305 |
-
அதிலே குறைச்சல் இல்லை ஆட்டடா மணியை பூசாரி.
|
306 |
அதிலேயும் இது புதுமை, அவள் செத்தது மெத்த அருமை
|
307 |
அதின் கையை எடுத்து அதின் கண்ணிலே குத்துகிறது
|
308 |
அது அதற்கு ஓருகவலை, ஐயாவுக்கு எட்டுக்கவலை.
|
309 |
அதுவும் போதாதென்று அழலாமா இனி?
|
310 |
அதுக்கு இட்ட காக மினக்கெட்டு அரிவாள் மணைக்குச் சுறுக்கிட்டதா?
|
311 |
-
அதெல்லாம்
|
312 |
-
|
|
|
313 |
அதைரிய முள்ளவனை அஞ்சாத வீரன் என்றாற்போல.
|
314 |
அதை விட்டாலும் கதியில்லை. அப்புறம் போனாலும் விதியில்லை
|
315 |
அஸ்த செவ்வானம் அடைமழைக்கு லக்ஷணம்.
|
@@ -326,10 +324,10 @@
|
|
326 |
அத்தி மரத்திலே தொத்திய கனி போல.
|
327 |
அஸ்தியிலே ஜ்வரம்.
|
328 |
அத்து மீறிப் போனான், பித்துக் கொள்ளி ஆனான்.
|
329 |
-
அத்தைக்கு மீசை முளைத்தால்
|
330 |
-
அத்தைக் கொழியப் பித்தைக் கில்லை ஒளவையாரிட்ட சாபத்
|
331 |
-
அத்தைத்தான் சொல்வானேன் வாயைத்தான் வலிப்பானேன் (நோவானேன்)?
|
332 |
-
அத்தை மகள் அம்மான்
|
333 |
அத்தை மகளானாலுஞ் சும்மா வருமா?
|
334 |
அத்தோடே நிண்ணுது அலைச்சல், கொட்டோடே நிண்ணுது குலைச்சல்.
|
335 |
அந்த ஊர் மண் மிதிக்கவே தன்னை மறந்து விட்டான்.
|
@@ -352,12 +350,12 @@
|
|
352 |
அப்பம் என்றாற் பிட்டுக் காட்ட வேண்டுமா?
|
353 |
அப்பம் சுட்டது சட்டியில், அவல் இடித்தது திட்டையில்.
|
354 |
அப்பம் சுட்டது திட்டையிலே, அவல் இடித்தது சட்டியிலே.
|
355 |
-
|
356 |
அப்பன் அருமை அப்பன் மாண்டால் தெரியும், உப்பின் அருமை உப்பு இல்லாவிட்டால் தெரியும்.
|
357 |
அப்பன் செத்தும் தம்பிக் கழுகிறதா?
|
358 |
-
அப்பன் சோற்றுக் கழுகிறான், பின்ளை கும்பகோணத்தில் கோதானம்
|
359 |
-
அப்பன் பெரியவன்,
|
360 |
-
அப்பன் அப்பா என்றால் ரங்கா ரங்கா என்பான்.
|
361 |
அப்பா என்றால் உச்சி குளிருமா?
|
362 |
அப்பாஜி உப்பில்லை.
|
363 |
அப்பிடாவு மில்லை வெட்டுக் கத்தியு மில்லை.
|
@@ -382,9 +380,9 @@
|
|
382 |
அம்பட்டன் கைக் கண்ணாடி போல
|
383 |
அம்பட்டன் பல்லக் கேறினது போல.
|
384 |
அம்பட்டன் பிள்ளைக்கு மயிர் அருமையா?
|
385 |
-
அம்பட்டன் மாப்பிள்ளைக்கு மீசை ஒதுக்கினது
|
386 |
-
அம்பலக் கழுதை அம்பலத்திற் கிடந்தாலென்ன, அடுத்த திருமாளிகையிற் (
|
387 |
-
அம்பலத்தில் ஏறும் பேச்சை அடக்கம் பண்ணப் பார்க்கிறான்.
|
388 |
அம்பலத்தில் கட்டுச் சோறு அவிழ்த்தாற் போல.
|
389 |
அம்பலத்தில் பொதி அவிழ்க்கலாகாது.
|
390 |
அம்பலம் வேகுது.
|
@@ -398,24 +396,24 @@
|
|
398 |
அம்ம கெட்ட கேட்டுக்கு முக்காடு ஒன்றா?
|
399 |
அம்மா தெருளுவதற்கு முன்னே ஐயா உருளுவார்.
|
400 |
அம்மாளுக்குத் தமிழ் தெரியாது, ஐயாவுக்கு வடுகு தெரியாது.
|
401 |
-
அம்மானும் மருமகனும் ஒரு வீட்டுக்கு
|
402 |
-
அம்மான் மகளுக்கு முறையா?
|
403 |
அம்மான் வீட்டு வெள்ளாட்டியை அடிக்க அதிகாரியைக் கேட்கவேண்டுமா?
|
404 |
அம்மி மிடுக்கோ அரைப்பவள் மிடுக்கோ?
|
405 |
அம்மிமிதித்து அருந்ததி பார்த்தது போலப் பேசுகிறாள்.
|
406 |
அம்மி யிருந்து அரணை அழிப்பான்.
|
407 |
-
அம்மியும் குழவியும் ஆகாயத்தில் பறக்கச்சே,
|
408 |
-
அம்மியும் குழவியும் ஆடிக்காற்றில் பறக்கச்சே, இலவம் பஞ்சு எனக்கென்னகதி என்றதாம்.
|
409 |
அம்முக்கள்ளி ஆடையைத் தின்றால் வெண்ணெய் உண்டா?
|
410 |
அம்மை குத்தினாலும் பொம்மை குத்தினாலும் வேண்டியதரிசி.
|
411 |
அம்மைக் கமர்க்களம் ஆக்கிப்படை, எனக் கமர்க்களம் பொங்கிப்படை.
|
412 |
-
அம்மைக்கு அமர்க்களம்
|
413 |
-
அம்மை வீட்டுத் தெய்வம் நம்மைவிட்டுப்போமா?
|
414 |
-
அம்மையாரே வாரும்,
|
415 |
-
அம்மையார் எப்பொழுது சாவார், கம்பளி எப்பொமுது நமக்கு மிச்சமாகும்?
|
416 |
அம்மையார் நூற்கிற நூலுக்கும் பேரன் அரைஞாண் கயிற்றுக்கும் சரி.
|
417 |
-
அம்மையார் பெறுவது
|
418 |
-
அம்மையார்க்கு என்ன துக்கம், கந்தைத் துக்கம்.
|
419 |
அயலார் உடைமைக்குப் பேயாய்ப் பறக்கிறான்.
|
420 |
அயலார் உடைமையில் அந்தகண்போல் இரு.
|
421 |
அயலான் வாழப் பகலே சரக்கெடுப்பது.
|
@@ -445,8 +443,8 @@
|
|
445 |
அரசனும் அரவும் சரி.
|
446 |
அரசனும் அழலும் சரி.
|
447 |
அரசனும் நெருப்பும் பாம்பும் சரி.
|
448 |
-
அரசனைக்கண்ட கண்ணுக்குப் புருஷனைக்கண்டால் கொசுப்போல
|
449 |
-
அரசனை நம்பிப் புருஷனைக் கைவிட்டதுபோல.
|
450 |
அரசன் அருள் அற்றால் அனைவரும் அற்றார்.
|
451 |
அரசன் அளவிற்கு (வரை) ஏறிற்று (எட்டியது).
|
452 |
அரசன் அன்று கொல்லும், தெய்வம் நின்றுகொல்லும்.
|
@@ -466,15 +464,15 @@
|
|
466 |
அரசுடையானை ஆகாயம் காக்கும்.
|
467 |
அரணை அலகு திறக்காது.
|
468 |
அரணை கடித்தால் அப்பொழுதே மரணம்.
|
469 |
-
அரண்டவன் கண்ணுக்கு
|
470 |
-
|
471 |
-
அரண்மனைவாசல் காத்தவனும் பரிமடைகாத்தவனும் பழுதுபோவதில்லை.
|
472 |
அரண்மனைக்கு ஆயிரஞ்செல்லும், குடியானவன் என்ன செய்வான்?
|
473 |
அரத்தை அரம்கொண்டும் வயிரத்தை வயிரம் கொண்டும் அறுக்க வேண்டும்.
|
474 |
அரபிக்குதிரையிலும் ஐயம்பேட்டைத் தட்டுவாணி நல்லது.
|
475 |
அரமும் அரமும் கூடினால் கின்னரம்.
|
476 |
-
அரவத்தைக் கண்டால்
|
477 |
-
அரவுக்கு இல்லை சிறுமையும் பெருமையும்.
|
478 |
அரனருள் அல்லாது அணுவும் அசையாது.
|
479 |
அரிஅரி என்றால் ராமா ராமா என்கிறான்.
|
480 |
அரி என்கிற அக்ஷரம் தெரிந்தால் அதிகாரம் பண்ணலாம்.
|
@@ -483,7 +481,7 @@
|
|
483 |
அரிஹர பிரமாதிகளாலும் முடியாது.
|
484 |
அரிசி என்று அள்ளிப்பார்ப்பாருமில்லை. உமி என்று ஊதிப்பார்ப்பாருமில்லை.
|
485 |
அரிசி அள்ளின காக்கை போல.
|
486 |
-
அரிசி ஆழாக்கானாலும்
|
487 |
அரிசி உண்டானால் வரிசையும் உண்டு, அக்காள் உண்டானால் மச்சானும் உண்டு.
|
488 |
அரிசி உழக்கானாலும் அடுப்பு மூன்று.
|
489 |
அரிசி கொண்டு (உண்ண) அக்காள் வீட்டுக்குப்போவானேன்?
|
@@ -492,14 +490,14 @@
|
|
492 |
அரிசிக்குத் தக்க கனவுலை
|
493 |
அரிசிப்பகையும் ஆமுடையான் பகையும் உண்டா?
|
494 |
அரிசிப் பொதியுடன் திருவாரூர்.
|
495 |
-
அரிசியும்கறியும் உண்டானால்
|
496 |
-
அரிச்சந்திரன் வீட்டுக்கு அடுத்த வீடு.
|
497 |
அரிதாரம் கொண்டுபோகிற நாய்க்கு அங்கு இரண்டடி இங்கு இரண்டடி.
|
498 |
அரிது அரிது அஞ்செழுத்து உணர்தல்.
|
499 |
அரித்து எரிக்கிற சுப்பிக்கு ஆயம் தீர்வை உண்டா?
|
500 |
அரிய சரீரம் அந்தரத்தெறிந்த கல்.
|
501 |
-
அரியது செய்து எளியதுக்கு ஏமாந்து
|
502 |
-
அரியுஞ் சிவனும் ஒண்ணு, அறியாதவன் வாயிலே மண்ணு.
|
503 |
அரியுஞ்சிவனும் ஒன்று, அல்ல என்கிறவன்வாயிலே மண்ணு.
|
504 |
அரிவாளும் அசையவேண்டும், ஆண்டை குடியும் கெட வேண்டும்.
|
505 |
அரிவாள் சூட்டைப்போலக் காய்ச்சல் மாற்றவோ?
|
@@ -556,11 +554,11 @@
|
|
556 |
அலை ஓய்ந்து கடலாடலாமா?
|
557 |
அலைபோல நாக்கும், மலைபோல மூக்கும், ஆகாசந்தொட்ட கையும்.
|
558 |
அலைமோதும்போதே தலை முழுகுகிறது.
|
559 |
-
அலைவாய்த் துரும்புபோல்
|
560 |
-
அல்லக்காட்டு நரி பல்லைக் காட்டுகிறது.
|
561 |
அல்லாத வழியால் பொருள் ஈட்டல், காமம் துய்த்தல் இவை ஆகா.
|
562 |
-
அல்லாதவன் வாயில்
|
563 |
-
அல்லல் அருளாள்வார்க்கில்லை.
|
564 |
அல்லல் அற்ற படுக்கை அழகிலும் அழகு.
|
565 |
அல்லல் ஒரு காலம் செல்வம் ஒரு காலம்.
|
566 |
அல்லவை தேய அறம் பெருகும்.
|
@@ -600,8 +598,8 @@
|
|
600 |
அவலமாய் வாழ்பவன் சவலமாய்ச் சாவான்.
|
601 |
அவலைச் சாக்கிட்டு உரலை இடிக்கிறது.
|
602 |
அவலை நினைத்துக்கொண்டு உரலை இடிக்கிறாள்.
|
603 |
-
அவலை முக்கித் தின்னு, எள்ளை
|
604 |
-
அவளவன் என்பதைவிட அரிஅரி என்பது நலம்.
|
605 |
அவளுக்கிவள் எழுந்திருந்து உண்பாள்.
|
606 |
அவளுக்கு ரொம்பத் தக்குத்தெரியும்.
|
607 |
அவளுக்கெவள் ஈடு அவளுக்கவளே சோடு
|
@@ -616,7 +614,7 @@
|
|
616 |
அவள் பலத்தை மண்கொண் டொளிச்சுது.
|
617 |
அவன் பாடுகிறது குயில் கூவுகிறது போல.
|
618 |
அவன் பேர் தங்கமாம் அவள் காதில் பிச்சோலையாம்.
|
619 |
-
அவன் பேர் கூந்தலழகி அவள் தலை
|
620 |
அவளிடத்தில் எல்லாரும் பிச்சை வாங்கவேண்டும்.
|
621 |
அவனருளுற்றால் அனைவரு முற்றார், அவனருளற்றால் அனைவருமற்றார்.
|
622 |
அவனியில்லை ஈடு, அவளுக்கவளே சோடு.
|
@@ -625,7 +623,7 @@
|
|
625 |
அவனுக்குச் சாண் ஏறினால் முழம் சறுக்குது.
|
626 |
அவனுக்குச் சுக்கிரதிசை அடிக்கிறது.
|
627 |
அவனுக்குச் சுக்கிரதிசை சூத்திலே அடிக்கிறது.
|
628 |
-
அவனுக்குப் பொய்ச்சத்தியம் பாலும்
|
629 |
அவனுக்கு ஜெயில் தாய் வீடு.
|
630 |
அவனுக்கும் இவனுக்கும் எருமைச் சங்காத்தம்.
|
631 |
அவனுக்குள்ளே அகப்பட்டிருக்கிறதாம்��� என் பிழைப்பெல்லாம்.
|
@@ -652,9 +650,9 @@
|
|
652 |
அவன் எரி பொரியென்று விழுகிறான்.
|
653 |
அவன் எனக்கு அட்டமத்துச்சனி.
|
654 |
அவன் என் தலைக்கு உலை வைக்கிறான்.
|
655 |
-
அவன் என்னை
|
656 |
-
அவன் ஒரு குளிர்ந்த கொள்ளி.
|
657 |
-
அவன்
|
658 |
அவன் கழுத்துக்குக் கத்தி தட்டுகிறான்.
|
659 |
அவன் காலால் இட்ட வேலையைக் கையால் செய்வான்.
|
660 |
அவன் காலால் இட்ட வேலையைத் தலையால் செய்வான்.
|
@@ -670,13 +668,13 @@
|
|
670 |
அவன் சிறகில்லாப்பறவை.
|
671 |
அவன் சிறகொடிந்த பறவை.
|
672 |
அவன் சூத்தைத் தாங்குகிறான்.
|
673 |
-
அவன் சொன்னதே சட்டம் இட்டதே
|
674 |
அவன் சோற்றுக்குத் தாளம் போடுகிறான்.
|
675 |
அவன் சோற்றை மறந்து விட்டான்.
|
676 |
அவன் தலையில் ஓட்டைக் கவிழ்ப்பான்.
|
677 |
அவன் தன்னாலே தான் கெட்டால் அண்ணாவி என்ன செய்வார்?
|
678 |
அவன் தொட்டுக் கொடுத்தான், நான் இட்டுக் கொடுத்தேன்.
|
679 |
-
அவன் தொத்தி உறவாடித் தோலுக்கு மன்றாடுகிறான்.
|
680 |
அவன் நடைக்குப் பத்துபேர் வருவார்கள், கைவீச்சுக்குப் பத்துபேர் வருவார்கள்.
|
681 |
அவன் நா அசைய நாடு அசையும்.
|
682 |
அவன் பசியாமல் கஞ்சி குடிக்கிறான்.
|
@@ -706,8 +704,8 @@
|
|
706 |
அழகு சொட்டுகிறது.
|
707 |
அழகு சோறுபோடுமா, அதிருஷ்டம் சோறு போடுமா?
|
708 |
அழகு பெண்ணே காற்றாடி (காத்தாயி), உன்னை) அழைக்கிறாண்டி கூத்தாடி.
|
709 |
-
அழச்சொல்லுகிறவன் பிழைக்கச் சொல்லுவான்,
|
710 |
-
அழச்சொல்லுவார் தமர், சிரிக்கச் சொல்லுவார் பிறர்.
|
711 |
அழிக்கப்படுவானை கடவுள் அறிவீனன் ஆக்குவார்.
|
712 |
அழித்துக் கழித்துப்போட்டு வழித்து நக்கி யென்று பெயரிட்டானாம்.
|
713 |
அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?
|
@@ -715,13 +713,13 @@
|
|
715 |
அழிந்து பழஞ்சோறாய்ப் போச்சுது.
|
716 |
அழிவழக்குச் சொன்னவன், பழிபொறுக்கும் மன்னவன்.
|
717 |
அழுகள்ளன் தொழுகள்ளன் ஆசாரக்கள்ளன்.
|
718 |
-
அழுகிற ஆணையும்
|
719 |
-
அழுகிறதற்கு அரைப்பணம் கொடுத்து ஓய்கிறதற்கு ஒரு பணம் கொடு.
|
720 |
-
அழுகிற பிள்ளைக்கு வாழைப்பழம்
|
721 |
-
அழுகிற வீட்டில் இருந்தாலும்
|
722 |
-
அழுகிற வேளைபார்த்து அக்குள் பாய்ச்சுகிறான்.
|
723 |
அழுகை ஆங்காரத்தின் மேலும், சிரிப்பு கெலிப்பின் மேலும் தான்.
|
724 |
-
அழுகையும் ஆங்காரமும் சிரிப்புக்
|
725 |
அழுக்குக்குள் இருக்கும் மாணிக்கம்.
|
726 |
அழுக்குச் சீலைக்குள்ளே மாணிக்கம்.
|
727 |
அழுக்கை அழுக்குக்கொல்லும், இழுக்கை இழுக்குக் கொல்லும்.
|
@@ -736,8 +734,8 @@
|
|
736 |
அழுத்த நெஞ்சன் ஆருக்கு முதவான், இளகின நெஞ்சன் எவர்க்கும் உதவுவான்.
|
737 |
அழுதபிள்ளைத் தாய்ச்சிக்குப் பணயம் கொடுத்தால் அநுபவிக்க ஓட்டுமா குழந்தை?
|
738 |
அழுவார் அழுவார் தம் துக்கம் அசலார்க்கல்ல
|
739 |
-
அழுவார் அழுவார் தம் தம் துக்கமே,
|
740 |
-
அழுவார் அற்ற பிணமும் ஆற்றுவார் அற்ற
|
741 |
அழையா வீட்டிற்கு நுழையாச் சம்பந்தி.
|
742 |
அளகாபுரி கொள்ளையானாலும் அதிருஷ்ட ஈனனுக்கு ஒன்றுமில்லை.
|
743 |
அளகாபுரியிலும் விறகு தலையன் உண்டு.
|
@@ -745,16 +743,17 @@
|
|
745 |
அளக்கிற நாழி அகவிலை அறியுமா?
|
746 |
அளந்த அளந்த நாழி ஒழிந்து ஓழிந்து வரும்.
|
747 |
அளந்த நாழிகொண்டு அளப்பான்.
|
748 |
-
அளந்த ஒருசாணில்லை,
|
749 |
-
அளவளாலில்லாதவன் வாழ்க்கைகுளவளாக்கோடின்றி நீர் நிறைந்தற்கு.
|
750 |
அளவிட்டவரைக் கள விடலாமா?
|
751 |
அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் விஷமாகும்.
|
752 |
அளவுக்கு மிஞ்சினால் அமிருதமும் நஞ்சு.
|
753 |
-
அளுங்குப் பிடி
|
754 |
-
|
|
|
755 |
அன்ளிக்கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன்.
|
756 |
-
|
757 |
-
அன்ளிப்பால் வார்க்கையிலே சொல்லிப்பால்வார்த்திருக்குது.
|
758 |
அள்ளுகிறவன் இடத்தில் இருக்கல் ஆகாது, கின்ளுகிறவன் இடத்தில் இருந்தாலும்.
|
759 |
அள்ளுவது எல்லாம் நாய் தனக்கென்று எண்ணுமாம்.
|
760 |
அறக்கப்பறக்கப் பாடுபட்டாலும் படுக்கப்பாயில்லை.
|
@@ -787,7 +786,7 @@
|
|
787 |
அறிய அறியக் கெடுவார் உண்டா?
|
788 |
அறியாத நாளெல்லாம் பிறவாத நாள்.
|
789 |
அறியாப்பிள்ளை ஆனாலும் ஆடுவான் மூப்பு.
|
790 |
-
|
791 |
அறியாமல் தாடியை வளர்த்தது அம்பட்டன் கையிற் கொடுக்கவா?
|
792 |
அறிவில்லார் சிநேகம் அதிக உத்தமம்.
|
793 |
அறிவீனர்தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம்.
|
@@ -800,37 +799,37 @@
|
|
800 |
அறிவுடன் ஞானம் அன்புடன் ஒழுக்கம்.
|
801 |
அறிவுடையாரை அடுத்தாற்போதும்.
|
802 |
அறிவுடையாரை அரசனும் விரும்பும்.
|
803 |
-
அறிவுதரும் வாயும் அன்பு உரைக்கும்
|
804 |
-
அறிவு புறம்போய் அண்டது
|
805 |
அறிவு பெருத்தோன் அல்லல் (நோய்) பெருத்தோன்.
|
806 |
அறிவு மனதை அரிக்கும்.
|
807 |
அறிவேன் அறிவேன் ஆலிலை புளியிலைபோலிருக்கும்.
|
808 |
அறுகங்கட்டைபோல் அடிவேர் துளிர்க்கிறது.
|
809 |
-
அறுகங்கட்டையும்
|
810 |
அறுக்க ஊறும் பூம்பாளை, அணுக ஊறும் ஏற்றின்பம்.
|
811 |
அறுக்கமாட்டாதவன் இடுப்பிலே ஐம்பத்தெட்டு அரிவாள்.
|
812 |
அறுதலி மகனுக்கு அங்கமெல்லாம் சேட்டை.
|
813 |
அறுதலிமகனுக்கு வாழ்க்கைப்பட்டு விருதாவிலே தாலி அறுத்தேன்.
|
814 |
அறுத்த கோழி துடிக்குமாப் போல.
|
815 |
-
அறுத்தவள் ஆண்பிள்ளை
|
816 |
-
அறுத்தவிரலுக்குச் சுண்ணாம்பு தடவமாட்டான்,
|
817 |
-
|
818 |
-
அறுத்துக் கொண்டதாம் கழுதை எடுத்துக்கொண்டதாம் ��ட்டம்.
|
819 |
அறுந்த விரலுக்குச் சுண்ணாம்பு கிடையாது.
|
820 |
அறுபது நாளைக்கு எழுபது கந்தை.
|
821 |
அறுபத்துநாலடிக் கம்பத்தி லேறி ஆடினாலும்,அடியிலிறங்கித்தான் தியாகம் வாங்கவேண்டும்.
|
822 |
அறுபத்தெட்டுக் கோரம்பலம்.
|
823 |
அறுப்புக்காலத்தில் எலிக்கு ஐந்துபெண்சாதி.
|
824 |
-
அறுவாய்க்கு வாய்பெரிது, அரிசிக்குக்
|
825 |
-
அறைக்கீரைப் புழுதின்னாதவனும் அவசாரிகையில் சோறுண்ணாதவனும் இல்லை.
|
826 |
அறையில் ஆடி, அல்லவோ அம்பலத்தில் ஆடவேண்டும்.
|
827 |
அறையில் இருந்தபேர்களை அம்பலம் ஏற்றுகிற புரட்டன்.
|
828 |
அறைவீட்டுச்செய்தி அம்பலத்தில் வரும்.
|
829 |
-
அற்ப ஆசை கோடிதவத்தைக்
|
830 |
-
|
|
|
831 |
அற்பசுகம் கோடிதுக்கம்.
|
832 |
-
அற்பத்திற்கு அழகு
|
833 |
-
அற்பத் துடைப்பமானாலும் அகத்தூசியை
|
834 |
அற்பர் சிநேகம் பிராண கண்டிதம்.
|
835 |
அற்பர் சிநேகம் பிராண சங்கடம்.
|
836 |
அற்பனுக்கு பவிஷு(ஐசுவரியம்) வந்தால் அர்த்த ராத்திரி குடை பிடிப்பான்.
|
|
|
1 |
+
அஃகமும் காசும் சிக்கெனத் தேடு.
|
2 |
+
அஃகம் சுருக்கேல்.
|
3 |
அகங்கையிற் போட்டுப் புறங்கையை நக்கலாமா?
|
4 |
அகட விகடமாய்ப் பேசுகிறான்.
|
5 |
அகதிக்கு ஆகாசமே துணை.
|
|
|
14 |
அகப்பட்டவனுக்கு அஷ்டமத்துச்சனி, ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்து ராஜா.
|
15 |
அகப்பட்டுக்கொள்வேன் என்றோ கள்ளன் களவெடுக்கிறது?
|
16 |
அகப்பை குறைந்தால் கொழுப்பெல்லா மடங்கும்.
|
17 |
+
அகப்பை பிடித்தவன் தன்னவனானால், அடிப்பந்தியில் இருந்தாலென்ன, கடைப்பந்தியில் இருந்தாலென்ன?
|
18 |
+
அகம் ஏறச் சுகம் ஏறும்.
|
19 |
அகம் மலிந்தால் அஞ்சும் மலியும்.
|
20 |
அகம் குறைந்தால் அஞ்சும் குறையும்.
|
21 |
+
அகம் மலிந்தால் எல்லாம் மலியும், அகம் குறைந்தால் எல்லாம் குறையும்.
|
22 |
+
அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.
|
23 |
+
அகல இருந்தால் பகையும் உறவாம்.
|
|
|
24 |
அகல இருந்தால் புகல உறவு.
|
25 |
அகல இருந்து செடியைக் காக்கிறது.
|
26 |
அகல உழுகிறதைவிட ஆழ உழுகிறது சிலாக்கியம்.
|
|
|
33 |
அகிலுந் திகிலுமாக.
|
34 |
அகோர தபச விபரீத சோரன்.
|
35 |
அகோர தபசி விபரீத நிபுணன்.
|
36 |
+
அக்கச்சி உடைமை அரிசி தங்கச்சி உடைமை தவிடா?
|
37 |
+
அக்கரைப்பாகலுக்கு இக்கரைக் கொழுகொம்பு.
|
38 |
அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை.
|
39 |
அக்கறை தீர்ந்தால் அக்காள் முகடு குக்கா.
|
40 |
அக்கன்னா அரியன்னா, நோக்குவந்த விதியென்ன?
|
|
|
95 |
அச்சாணி இல்லாத் தேர் முச்சாணும் ஓடாது.
|
96 |
அச்சிக்குப் போனாலும், அகப்பை அரைக்காசு.
|
97 |
அச்சியிலும் பிச்சைக்காரன் உண்டு.
|
98 |
+
அச்சியென்றால் உச்சி குளிருமா? அழுவணம் (ஐவணம்) என்றால் கை சிவக்குமா?
|
99 |
+
அச்சில்லாத் தேர் ஓடவும் ஆழுடையான் இல்லாதவள் பிள்ளை பெறவும் கூடுமா?
|
100 |
அச்சு ஒன்றா வேறா?
|
101 |
அஞ்சலிவந்தனம் ஆருக்கும் நன்மை.
|
102 |
அஞ்சனக்காரன் முதுகில் வஞ்சனைக்காரன் ஏறினான்.
|
|
|
105 |
அஞ்சி ஆண்மை செய்யவேணும்.
|
106 |
அஞ்சி நடக்கிறவளுக்குக் காலமல்ல.
|
107 |
அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?
|
108 |
+
அஞ்சிலே பிஞ்சிலே கொஞ்சாமல், அறுபதிற்குமேல் கொஞ்சினானாம்.
|
109 |
+
அஞ்சில் அறியாதவன் ஐம்பதில் அறிவானா?
|
|
|
110 |
அஞ்சினவனைக் குஞ்சும் வெருட்டும்.
|
111 |
அஞ்சினவனைப் பேய் அடிக்கும்.
|
112 |
அஞ்சினவன் கண்ணுக்கு ஆகாசமெல்லாம்பேய்.
|
113 |
அஞ்சினாரைக் கெஞ்சுவிக்கும், அடித்தாரை வாழ்விக்கும்.
|
114 |
+
அஞ்சு காசுக்குக் குதிரையும் வேண்டும், அதுவும் ஆற்றைக் கடக்கப் பாயவும் வேண்டும்.
|
|
|
115 |
அஞ்சு குஞ்சும் கறியாமோ, அறியாப் பெண்ணும் பெண்டாமோ?
|
116 |
அஞ்சுகதவும் சாத்தியிருக்க, ஆமுடையான் வாயிலே பேணவளார்?
|
117 |
அஞ்சுக்கு அறுகு கிள்ளப்போனவன், திரட்டிக்குக் கொண்டுவந்தானாம்.
|
|
|
122 |
அஞ்சும் இருக்கிறது நெஞ்சுக்குள்ளே, அதுவுமிருக்கிறது புந்திக்குள்ளே.
|
123 |
அஞ்சுரு ஆணியில்லாத்தேர் அசைவதரிது.
|
124 |
அஞ்சுபொன்னும் வாங்கார் அரைப்பணமே போதுமென்பார்.
|
125 |
+
அஞ்சும் மூன்றும் உண்டானால், அறியாச் இறுக்கியும் கறியாக்குவாள். (பெண்ணாவாள்)
|
126 |
+
அஞ்சுருவுத்தாலி நெஞ்சுருவக்கட்டிக் கொண்டு வந்தாற்போல் வலக்காரமாய்ப் பேசுகிறாய்.
|
127 |
அஞ்சு வயதுப் பிள்ளைக்கு ஐம்பது வயதுப் பெண் கால் முடக்கவேண்டும்.
|
128 |
அஞ்சுவோரைக் கெஞ்சடிக்கப் பார்க்கிறான்.
|
129 |
அஞ்சூர்ச்சண்டை சிம்மாளம், ஐங்கல அரிச ஒரு கவளம்.
|
130 |
+
அஞ்செழுத்தும் பாவனையும் அப்பனைப்போல் (அவனைப்போல்) இருக்கிறது.
|
131 |
+
அடக்கத்துப் பெண்ணுக்கு அழகேன்?
|
132 |
அடக்கமே பெண்ணுக்கு அழகு.
|
133 |
அட��்கம் ஆயிரம்பொன் தரும்.
|
134 |
அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதார் கல்லார்.
|
|
|
140 |
அடங்காப் பெண்சாதியால் அத்தைக்கும் நமக்கும் பொல்லாப்பு.
|
141 |
அடங்காமாட்டுக்கு அரசன் மூங்கில் தடி.
|
142 |
அடங்கினபிடி பிடிக்கவேண்டுமேயல்லாமல், அடங்காப்பிட பிடிக்கலாகாது.
|
143 |
+
அடம்பங்கொடியும் திரண்டால் மிடுக்கு.
|
144 |
+
அடா என்பான், வெளியே புறப்படான்.
|
145 |
அடாது செய்தவன் படாது படுவான்.
|
146 |
அடி அதிரசம் (ஆலங்காய்), குத்து கொழுக்கட்டை.
|
147 |
அடி உதவுகிறதுபோல அண்ணன் தம்பி உதவார்.
|
|
|
169 |
அடிநாக்கிலே நஞ்சும் நுனிநாக்கிலே அமிர்தமுமா?
|
170 |
அடி நொச்சி நுனி ஆமணக்கா?
|
171 |
அடிப்பானேன் பிடிப்பானேன் அடக்குகிற வழியில் அடக்குவோம்.
|
172 |
+
அடிமேல் அடி அடித்தால், அம்மியும் நகரும்
|
173 |
அடிமை படைத்தால் ஆள்வது கடன்.
|
174 |
+
அடியற்ற பனை போல் விழுந்தான்.
|
175 |
+
அடியற்ற மரம்போல அலறிவிழுகிறது.
|
176 |
அடியற்றால் நுனி விழாமலிருக்குமா?
|
177 |
அடியாத மாடு படியாது.
|
178 |
அடியிலுள்ளது நடுவுக்கும் முடிக்கும் உண்டு.
|
|
|
197 |
அடுத்தவரை அகல விடலாகாது.
|
198 |
அடுத்தவனைக் கெடுக்கலாமா?
|
199 |
அடுத்தவன் வாழ்வைப் பகலே குடி கெடுப்பான்.
|
200 |
+
அடுத்த வீட்டுக்காரி பின்ளை பெற்றாளென்று அம்மிக்குழவி யெடுத்துக் குத்தக்கொண்டாளாம்.
|
201 |
அடுத்தாரைக் கெடுத்து அன்னம் இட்டாரைக் கன்னம் இடுகிறான்.
|
202 |
அடுத்து அடுத்துச் சொன்னால் தொடுத்துக் கெடுப்பான் மடந்தை.
|
203 |
அடுத்து வந்தவர்க்கு ஆதரவு சொல்வோன் குரு.
|
|
|
205 |
அடுப்பு எரிந்தால் பொரி பொரியும்.
|
206 |
அடுப்புக் கட்டிக்கு அழகு வேண்டுமா?
|
207 |
அடுப்புநெருப்பும் போய் வாய்த்தவிடும் போச்சு.
|
208 |
+
அடுத்த வீட்டுக்காரனுக் கதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல் லாபம்,
|
209 |
+
அடுத்த வீட்டுக்காரனுக்கு அதியோகம் வந்தால் அண்டை வீடு குதிரை லாயம்.
|
210 |
+
அடுத்துமுயன்றாலும் ஆகுநாள்தான் ஆகும்.
|
211 |
அடே அத்தான், அத்தான், அம்மான் பண்ணினாற் போலிருக்கவில்லை அடா.
|
212 |
அடைந்தோரை ஆதரி.
|
213 |
அடைபட்டுக் இடக்கிறான் செட்டி, அவனை அழைத்து வா பணம்பாக்கி என்கிறான் பட்டி.
|
|
|
215 |
அடைப்பைப் பிடுங்கினால் பாம்பு கடிக்கும்.
|
216 |
அடைமழைக்குள்ளே ஓர் ஆட்டுக்குட்டி செத்தது போல.
|
217 |
அடைமழை விட்டும் செடிமழை விடவில்லை.
|
218 |
+
அஷ்ட தரித்திரம் தாய் வீடு, அதிலும் தரித்திரம் மாமியார் வீடு.
|
219 |
+
அஷ்டதரித்திரம் பிடித்தவன் அமராவதியில் வாழ்கிறானென்று நித்திய தரித்திரம் பிடித்தவன் நின்றநிலையிலே பிட்டுக்கொண்டு வந்தான்.
|
220 |
+
அட்டமத்துச் சனி கிட்டவந்தது போல.
|
221 |
+
அட்டமத்துச் சனி நட்டம் வரச்செய்யும்.
|
222 |
அட்டமத்துச் சனி பிடித்தது, பிட்டத்துத் துணியையும் உரிந்துகொண்டது.
|
223 |
அட்டமத்துச் சனியை வட்டிக்கு வாங்கினாற்போல.
|
224 |
அட்டாதுட்டி கொள்ளித்தேன்.
|
225 |
+
அட்டாலும் பால் சுவையில் குன்றாது
|
226 |
+
அட்டைக்கும் திருத்தியில்லை, அக்கினிக்கும் திருத்தியில்லை.
|
227 |
+
அட்டையை எடுத்து மெத்தையில் வைத்தாலும் செத்தையைச் செத்தையை நாடும்.
|
228 |
அட்டையைப் பிடித்து மெத்தையில் வைத்ததுபோல.
|
229 |
அணி பூண்ட நாய்போல.
|
230 |
அணியத்திலே கிழிஞ்சாலும் கிழிஞ்சுது, அமரத்திலே இழிஞ்சாலும் கிழிஞ்சது.
|
|
|
243 |
அண்டத்துக்கொத்தது பிண்டத்துக்கு.
|
244 |
அண்டத்தைச் சுமக்கிறவனுக்குச் சுண்டைக்காய் பாரமா?
|
245 |
அண்டத்தைக் கையில் வைத்தாட்டும் பிடாரிக்குச் சுண்டைக்காய் எடுப்பது பாரமா?
|
246 |
+
அண்ட நிழலில்லாமற்போனாலும் பேர் ஆலாலவிருக்ஷம்
|
247 |
அண்டை அயல் பார்த்துப் பேசுகிறது.
|
248 |
அண்டமும் பிண்டமும், அந்தரங்கமும் வெளியரங்கமும்.
|
249 |
அண்டர் எப்படியோ தொண்டரும் அப்படியே.
|
250 |
அண்டாத பிடாரி ஆருக்கு அடங்குவாள்?
|
251 |
அண்டைமேலே கோபம் கடாவின் மேலே காட்டினதுபோல.
|
252 |
+
அண்டையிற் சமர்த்தன் இல்லாத ராஜாவுக்கு அபகீர்த்தி வரும்
|
253 |
+
அண்டை வீட்டுக் கடனும் பிட்டத்துச் சிரங்கு மாகாது.
|
254 |
+
அண்டை வீட்டுக்காரி பின்ளைபெற்றாளென்று அசல் வீட்டுக்காரி இடித்துக் கொண்டதுபோல.
|
255 |
அண்டை வீட்டுச் சண்டை கண்ணுக்குக் குளிர்ச்சி
|
256 |
அண்டை வீட்டுச் சுப்பிக்கும் எதிர்வீட்டுக் காமாட்சிக்குமா கவலை?
|
257 |
அண்டை வீட்டுப் பார்ப்பான் சண்டை மூட்டித் தீர்ப்பான்
|
|
|
261 |
அண்ணனுக்குத் தம்பி அல்லவென்று போகுமா?
|
262 |
அண்ணனுக்குப்பெண் பிறந்தால் அத்தை அசல் நாட்டாள்.
|
263 |
அண்ணற ஆயிரம் பொன்னிலும் நிண்ணற ஓருகாசு பெரிது.
|
264 |
+
அண்ணனைக் கொன்றபழி, சந்தையிலே தீர்த்துக்கொள்ளுகிறதுபோல
|
265 |
அண்ணன் உண்ணாதது எல்லாம் மைத்துனிக்கு லாபம்.
|
266 |
அண்ணன் கொம்பு பம்பள பளாச்சு.
|
267 |
அண்ணன் சம்பாதிக்கிறது, தம்பி அரைஞாண் கயிற்றுக்குச் சரி.
|
|
|
272 |
அண்ணன் பெரியவன், சிற்றப்பா, சுருட்டுக்கு நெருப்புக் கொண்டுவா.
|
273 |
அண்ணன்பேரிலிருந்த கோபத்தை நாய்பேரிலாற்றினான்.
|
274 |
அண்ணாக்கும் தொண்டையும் அதிர அடைத்தது.
|
275 |
+
அண்ணாணங்கை அப்ஸரஸ்திரீ.
|
276 |
+
அண்ணாண்டி, வாரும், சண்டையை ஒப்புக்கொள்ளும்.
|
277 |
அண்ணாமலையாருக்கு அறுபத்துநாலுபூசை, ஆண்டிகளுக்கு எழுபத்துநாலு பூசை.
|
278 |
அண்ணாமலையார் அருளுண்டானால் மன்னார்சாமி மயிரைப் பிடுங்குமா?
|
279 |
அண்ணாவி பிள்ளைக்குப் பணம் பஞ்சமா, அம்பட்டன் பிள்ளைக்கு மயிர் பஞ்சமா?
|
|
|
288 |
அதிகாரி வீட்டில் திருடித் தலையாரி வீட்டில் வைத்ததுபோல.
|
289 |
அதிகாரி வீட்டுக் கோழிமுட்டை குடியானவன் வீட்டு அம்மியை உடைத்ததாம்
|
290 |
அதிக்கிரமமான ஊரிலே கொழிக்திற மீனும் சரிக்கு மாம்.
|
291 |
+
அதிசயமான ரம்பை அரிசி கொட்டுகிற தொம்பை
|
292 |
அதியாக் குறியால் கருமாரிப் பாய்ச்சல்.
|
293 |
அதிர அடித்தால் உதிர விளையும்
|
294 |
அதிரந் தடித்தாருக்கு ஐயருமில்லை, பிடாரியாருமில்லை.
|
|
|
298 |
அதிருஷ்டம் இல்லாதவனுக்கு கலப்பால் வந்தாலும், அதையும் பூனை குடிக்கும்.
|
299 |
அதிருஷ்டம் கெட்ட கழுக்காணி.
|
300 |
அதிருஷ்டம்கெட்டதுக்கு அறுபதுநாழியும்தியாச்சியம்.
|
301 |
+
அதிருஷ்டவான் மண்ணைத்தொட்டாலும் பொன்னாகும்.
|
302 |
+
அதிலே குறைச்சல் இல்லை ஆட்டடா மணியை பூசாரி.
|
303 |
அதிலேயும் இது புதுமை, அவள் செத்தது மெத்த அருமை
|
304 |
அதின் கையை எடுத்து அதின் கண்ணிலே குத்துகிறது
|
305 |
அது அதற்கு ஓருகவலை, ஐயாவுக்கு எட்டுக்கவலை.
|
306 |
அதுவும் போதாதென்று அழலாமா இனி?
|
307 |
அதுக்கு இட்ட காக மினக்கெட்டு அரிவாள் மணைக்குச் சுறுக்கிட்டதா?
|
308 |
+
அதெல்லாம் உண்டிட்டு வாவென்பாள்
|
309 |
+
அதைக் கைகழுவ வேண்டியதுதான்.
|
310 |
+
அதை நான் செய்யாதேபோனால் என் மீசையை எடுத்துவிடுகிறேன்
|
311 |
அதைரிய முள்ளவனை அஞ்சாத வீரன் என்றாற்போல.
|
312 |
அதை விட்டாலும் கதியில்லை. அப்புறம் போனாலும் விதியில்லை
|
313 |
அஸ்த செவ்வானம் அடைமழைக்கு லக்ஷணம்.
|
|
|
324 |
அத்தி மரத்திலே தொத்திய கனி போல.
|
325 |
அஸ்தியிலே ஜ்வரம்.
|
326 |
அத்து மீறிப் போனான், பித்துக் கொள்ளி ஆனான்.
|
327 |
+
அத்தைக்கு மீசை முளைத்தால் சிற்றப்ப என்கலாம்.
|
328 |
+
அத்தைக் கொழியப் பித்தைக் கில்லை ஒளவையாரிட்ட சாபத் தீடு.
|
329 |
+
அத்தைத்தான் சொல்வானேன் வாயைத்தான் வலிப்பானேன் (நோவானேன்)?
|
330 |
+
அத்தை மகள் அம்மான் மகள் சொந்தம் போல.
|
331 |
அத்தை மகளானாலுஞ் சும்மா வருமா?
|
332 |
அத்தோடே நிண்ணுது அலைச்சல், கொட்டோடே நிண்ணுது குலைச்சல்.
|
333 |
அந்த ஊர் மண் மிதிக்கவே தன்னை மறந்து விட்டான்.
|
|
|
350 |
அப்பம் என்றாற் பிட்டுக் காட்ட வேண்டுமா?
|
351 |
அப்பம் சுட்டது சட்டியில், அவல் இடித்தது திட்டையில்.
|
352 |
அப்பம் சுட்டது திட்டையிலே, அவல் இடித்தது சட்டியிலே.
|
353 |
+
அப்பனோடே போகிறவளுக்கு அண்ணன் ஏது தம்பி ஏது?
|
354 |
அப்பன் அருமை அப்பன் மாண்டால் தெரியும், உப்பின் அருமை உப்பு இல்லாவிட்டால் தெரியும்.
|
355 |
அப்பன் செத்தும் தம்பிக் கழுகிறதா?
|
356 |
+
அப்பன் சோற்றுக் கழுகிறான், பின்ளை கும்பகோணத்தில் கோதானம் செய்கிறான்.
|
357 |
+
அப்பன் பெரியவன், சிற்றப்பா, சுருட்டுக்கு நெருப்புக் கொண்டுவா.
|
358 |
+
அப்பன் அப்பா என்றால் ரங்கா ரங்கா என்பான்.
|
359 |
அப்பா என்றால் உச்சி குளிருமா?
|
360 |
அப்பாஜி உப்பில்லை.
|
361 |
அப்பிடாவு மில்லை வெட்டுக் கத்தியு மில்லை.
|
|
|
380 |
அம்பட்டன் கைக் கண்ணாடி போல
|
381 |
அம்பட்டன் பல்லக் கேறினது போல.
|
382 |
அம்பட்டன் பிள்ளைக்கு மயிர் அருமையா?
|
383 |
+
அம்பட்டன் மாப்பிள்ளைக்கு மீசை ஒதுக்கினது போல
|
384 |
+
அம்பலக் கழுதை அம்பலத்திற் கிடந்தாலென்ன, அடுத்த திருமாளிகையிற் (திருமாளத்திற்) கிடந்தாலென்ன?
|
385 |
+
அம்பலத்தில் ஏறும் பேச்சை அடக்கம் பண்ணப் பார்க்கிறான்.
|
386 |
அம்பலத்தில் கட்டுச் சோறு அவிழ்த்தாற் போல.
|
387 |
அம்பலத்தில் பொதி அவிழ்க்கலாகாது.
|
388 |
அம்பலம் வேகுது.
|
|
|
396 |
அம்ம கெட்ட கேட்டுக்கு முக்காடு ஒன்றா?
|
397 |
அம்மா தெருளுவதற்கு முன்னே ஐயா உருளுவார்.
|
398 |
அம்மாளுக்குத் தமிழ் தெரியாது, ஐயாவுக்கு வடுகு தெரியாது.
|
399 |
+
அம்மானும் மருமகனும் ஒரு வீட்டுக்கு ஆள் அடிமை.
|
400 |
+
அம்மான் மகளுக்கு முறையா?
|
401 |
அம்மான் வீட்டு வெள்ளாட்டியை அடிக்க அதிகாரியைக் கேட்கவேண்டுமா?
|
402 |
அம்மி மிடுக்கோ அரைப்பவள் மிடுக்கோ?
|
403 |
அம்மிமிதித்து அருந்ததி பார்த்தது போலப் பேசுகிறாள்.
|
404 |
அம்மி யிருந்து அரணை அழிப்பான்.
|
405 |
+
அம்மியும் குழவியும் ஆகாயத்தில் பறக்கச்சே, எச்சிற் கல்லை எனக்கு என்னகதி என்றாற் போல
|
406 |
+
அம்மியும் குழவியும் ஆடிக்காற்றில் பறக்கச்சே, இலவம் பஞ்சு எனக்கென்னகதி என்றதாம்.
|
407 |
அம்முக்கள்ளி ஆடையைத் தின்றால் வெண்ணெய் உண்டா?
|
408 |
அம்மை குத்தினாலும் பொம்மை குத்தினாலும் வேண்டியதரிசி.
|
409 |
அம்மைக் கமர்க்களம் ஆக்கிப்படை, எனக் கமர்க்களம் பொங்கிப்படை.
|
410 |
+
அம்மைக்கு அமர்க்களம் பொங்கிப் படையுங்கள்.
|
411 |
+
அம்மை வீட்டுத் தெய்வம் நம்மைவிட்டுப்போமா?
|
412 |
+
அம்மையாரே வாரும், கிழவனைக் கொள்ளும்.
|
413 |
+
அம்மையார் எப்பொழுது சாவார், கம்பளி எப்பொமுது நமக்கு மிச்சமாகும்?
|
414 |
அம்மையார் நூற்கிற நூலுக்கும் பேரன் அரைஞாண் கயிற்றுக்கும் சரி.
|
415 |
+
அம்மையார் பெறுவது அரைக்காசு, அவருக்குத் தலை சிரைக்க முக்காற்காசு.
|
416 |
+
அம்மையார்க்கு என்ன துக்கம், கந்தைத் துக்கம்.
|
417 |
அயலார் உடைமைக்குப் பேயாய்ப் பறக்கிறான்.
|
418 |
அயலார் உடைமையில் அந்தகண்போல் இரு.
|
419 |
அயலான் வாழப் பகலே சரக்கெடுப்பது.
|
|
|
443 |
அரசனும் அரவும் சரி.
|
444 |
அரசனும் அழலும் சரி.
|
445 |
அரசனும் நெருப்பும் பாம்பும் சரி.
|
446 |
+
அரசனைக்கண்ட கண்ணுக்குப் புருஷனைக்கண்டால் கொசுப்போல இருக்கிறது.
|
447 |
+
அரசனை நம்பிப் புருஷனைக் கைவிட்டதுபோல.
|
448 |
அரசன் அருள் அற்றால் அனைவரும் அற்றார்.
|
449 |
அரசன் அளவிற்கு (வரை) ஏறிற்று (எட்டியது).
|
450 |
அரசன் அன்று கொல்லும், தெய்வம் நின்றுகொல்லும்.
|
|
|
464 |
அரசுடையானை ஆகாயம் காக்கும்.
|
465 |
அரணை அலகு திறக்காது.
|
466 |
அரணை கடித்தால் அப்பொழுதே மரணம்.
|
467 |
+
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
|
468 |
+
அரண்மனை காத்தவனும் அடுப்பங்கரை காத்தவனும் வீண்போகிறதில்லை.
|
469 |
+
அரண்மனைவாசல் காத்தவனும் பரிமடைகாத்தவனும் பழுதுபோவதில்லை.
|
470 |
அரண்மனைக்கு ஆயிரஞ்செல்லும், குடியானவன் என்ன செய்வான்?
|
471 |
அரத்தை அரம்கொண்டும் வயிரத்தை வயிரம் கொண்டும் அறுக்க வேண்டும்.
|
472 |
அரபிக்குதிரையிலும் ஐயம்பேட்டைத் தட்டுவாணி நல்லது.
|
473 |
அரமும் அரமும் கூடினால் கின்னரம்.
|
474 |
+
அரவத்தைக் கண்டால் கீரி விடுமா?
|
475 |
+
அரவுக்கு இல்லை சிறுமையும் பெருமையும்.
|
476 |
அரனருள் அல்லாது அணுவும் அசையாது.
|
477 |
அரிஅரி என்றால் ராமா ராமா என்கிறான்.
|
478 |
அரி என்கிற அக்ஷரம் தெரிந்தால் அதிகாரம் பண்ணலாம்.
|
|
|
481 |
அரிஹர பிரமாதிகளாலும் முடியாது.
|
482 |
அரிசி என்று அள்ளிப்பார்ப்பாருமில்லை. உமி என்று ஊதிப்பார்ப்பாருமில்லை.
|
483 |
அரிசி அள்ளின காக்கை போல.
|
484 |
+
அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக்கட்டி மூன்றுவேண்டும்.
|
485 |
அரிசி உண்டானால் வரிசையும் உண்டு, அக்காள் உண்டானால் மச்சானும் உண்டு.
|
486 |
அரிசி உழக்கானாலும் அடுப்பு மூன்று.
|
487 |
அரிசி கொண்டு (உண்ண) அக்காள் வீட்டுக்குப்போவானேன்?
|
|
|
490 |
அரிசிக்குத் தக்க கனவுலை
|
491 |
அரிசிப்பகையும் ஆமுடையான் பகையும் உண்டா?
|
492 |
அரிசிப் பொதியுடன் திருவாரூர்.
|
493 |
+
அரிசியும்கறியும் உண்டானால் அக்காள்வீடு வேண்டுமா?
|
494 |
+
அரிச்சந்திரன் வீட்டுக்கு அடுத்த வீடு.
|
495 |
அரிதாரம் கொண்டுபோகிற நாய்க்கு அங்கு இரண்டடி இங்கு இரண்டடி.
|
496 |
அரிது அரிது அஞ்செழுத்து உணர்தல்.
|
497 |
அரித்து எரிக்கிற சுப்பிக்கு ஆயம் தீர்வை உண்டா?
|
498 |
அரிய சரீரம் அந்தரத்தெறிந்த கல்.
|
499 |
+
அரியது செய்து எளியதுக்கு ஏமாந்து திரிகிறான்.
|
500 |
+
அரியுஞ் சிவனும் ஒண்ணு, அறியாதவன் வாயிலே மண்ணு.
|
501 |
அரியுஞ்சிவனும் ஒன்று, அல்ல என்கிறவன்வாயிலே மண்ணு.
|
502 |
அரிவாளும் அசையவேண்டும், ஆண்டை குடியும் கெட வேண்டும்.
|
503 |
அரிவாள் சூட்டைப்போலக் காய்ச்சல் மாற்றவோ?
|
|
|
554 |
அலை ஓய்ந்து கடலாடலாமா?
|
555 |
அலைபோல நாக்கும், மலைபோல மூக்கும், ஆகாசந்தொட்ட கையும்.
|
556 |
அலைமோதும்போதே தலை முழுகுகிறது.
|
557 |
+
அலைவாய்த் துரும்புபோல் அலைகிறது.
|
558 |
+
அல்லக்காட்டு நரி பல்லைக் காட்டுகிறது.
|
559 |
அல்லாத வழியால் பொருள் ஈட்டல், காமம் துய்த்தல் இவை ஆகா.
|
560 |
+
அல்லாதவன் வாயில் கள்ளை வார்.
|
561 |
+
அல்லல் அருளாள்வார்க்கில்லை.
|
562 |
அல்லல் அற்ற படுக்கை அழகிலும் அழகு.
|
563 |
அல்லல் ஒரு காலம் செல்வம் ஒரு காலம்.
|
564 |
அல்லவை தேய அறம் பெருகும்.
|
|
|
598 |
அவலமாய் வாழ்பவன் சவலமாய்ச் சாவான்.
|
599 |
அவலைச் சாக்கிட்டு உரலை இடிக்கிறது.
|
600 |
அவலை நினைத்துக்கொண்டு உரலை இடிக்கிறாள்.
|
601 |
+
அவலை முக்கித் தின்னு, எள்ளை நக்கித் தின்னு.
|
602 |
+
அவளவன் என்பதைவிட அரிஅரி என்பது நலம்.
|
603 |
அவளுக்கிவள் எழுந்திருந்து உண்பாள்.
|
604 |
அவளுக்கு ரொம்பத் தக்குத்தெரியும்.
|
605 |
அவளுக்கெவள் ஈடு அவளுக்கவளே சோடு
|
|
|
614 |
அவள் பலத்தை மண்கொண் டொளிச்சுது.
|
615 |
அவன் பாடுகிறது குயில் கூவுகிறது போல.
|
616 |
அவன் பேர் தங்கமாம் அவள் காதில் பிச்சோலையாம்.
|
617 |
+
அவன் பேர் கூந்தலழகி அவள் தலை மொட்டை
|
618 |
அவளிடத்தில் எல்லாரும் பிச்சை வாங்கவேண்டும்.
|
619 |
அவனருளுற்றால் அனைவரு முற்றார், அவனருளற்றால் அனைவருமற்றார்.
|
620 |
அவனியில்லை ஈடு, அவளுக்கவளே சோடு.
|
|
|
623 |
அவனுக்குச் சாண் ஏறினால் முழம் சறுக்குது.
|
624 |
அவனுக்குச் சுக்கிரதிசை அடிக்கிறது.
|
625 |
அவனுக்குச் சுக்கிரதிசை சூத்திலே அடிக்கிறது.
|
626 |
+
அவனுக்குப் பொய்ச்சத்தியம் பாலும் சோறும்
|
627 |
அவனுக்கு ஜெயில் தாய் வீடு.
|
628 |
அவனுக்கும் இவனுக்கும் எருமைச் சங்காத்தம்.
|
629 |
அவனுக்குள்ளே அகப்பட்டிருக்கிறதாம்��� என் பிழைப்பெல்லாம்.
|
|
|
650 |
அவன் எரி பொரியென்று விழுகிறான்.
|
651 |
அவன் எனக்கு அட்டமத்துச்சனி.
|
652 |
அவன் என் தலைக்கு உலை வைக்கிறான்.
|
653 |
+
அவன் என்னை ஊதிப்பறக்கடிக்கப் பார்க்கிறான்.
|
654 |
+
அவன் ஒரு குளிர்ந்த கொள்ளி.
|
655 |
+
அவன் ஓடிப்பாடி நாடியில் அடங்கினான்.
|
656 |
அவன் கழுத்துக்குக் கத்தி தட்டுகிறான்.
|
657 |
அவன் காலால் இட்ட வேலையைக் கையால் செய்வான்.
|
658 |
அவன் காலால் இட்ட வேலையைத் தலையால் செய்வான்.
|
|
|
668 |
அவன் சிறகில்லாப்பறவை.
|
669 |
அவன் சிறகொடிந்த பறவை.
|
670 |
அவன் சூத்தைத் தாங்குகிறான்.
|
671 |
+
அவன் சொன்னதே சட்டம் இட்டதே பிச்சை
|
672 |
அவன் சோற்றுக்குத் தாளம் போடுகிறான்.
|
673 |
அவன் சோற்றை மறந்து விட்டான்.
|
674 |
அவன் தலையில் ஓட்டைக் கவிழ்ப்பான்.
|
675 |
அவன் தன்னாலே தான் கெட்டால் அண்ணாவி என்ன செய்வார்?
|
676 |
அவன் தொட்டுக் கொடுத்தான், நான் இட்டுக் கொடுத்தேன்.
|
677 |
+
அவன் தொத்தி உறவாடித் தோலுக்கு மன்றாடுகிறான்.
|
678 |
அவன் நடைக்குப் பத்துபேர் வருவார்கள், கைவீச்சுக்குப் பத்துபேர் வருவார்கள்.
|
679 |
அவன் நா அசைய நாடு அசையும்.
|
680 |
அவன் பசியாமல் கஞ்சி குடிக்கிறான்.
|
|
|
704 |
அழகு சொட்டுகிறது.
|
705 |
அழகு சோறுபோடுமா, அதிருஷ்டம் சோறு போடுமா?
|
706 |
அழகு பெண்ணே காற்றாடி (காத்தாயி), உன்னை) அழைக்கிறாண்டி கூத்தாடி.
|
707 |
+
அழச்சொல்லுகிறவன் பிழைக்கச் சொல்லுவான், சிரிக்கச்சொல்லுகறவன் கெடச்சொல்லுவான்.
|
708 |
+
அழச்சொல்லுவார் தமர், சிரிக்கச் சொல்லுவார் பிறர்.
|
709 |
அழிக்கப்படுவானை கடவுள் அறிவீனன் ஆக்குவார்.
|
710 |
அழித்துக் கழித்துப்போட்டு வழித்து நக்கி யென்று பெயரிட்டானாம்.
|
711 |
அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?
|
|
|
713 |
அழிந்து பழஞ்சோறாய்ப் போச்சுது.
|
714 |
அழிவழக்குச் சொன்னவன், பழிபொறுக்கும் மன்னவன்.
|
715 |
அழுகள்ளன் தொழுகள்ளன் ஆசாரக்கள்ளன்.
|
716 |
+
அழுகிற ஆணையும் சிரிக்கிற பெண்ணையும் நம்பப்படாது.
|
717 |
+
அழுகிறதற்கு அரைப்பணம் கொடுத்து ஓய்கிறதற்கு ஒரு பணம் கொடு.
|
718 |
+
அழுகிற பிள்ளைக்கு வாழைப்பழம் காட்டுகிறபோல
|
719 |
+
அழுகிற வீட்டில் இருந்தாலும் ஒழு(கு)கிற வீட்டில் இருக்கலாகாது.
|
720 |
+
அழுகிற வேளைபார்த்து அக்குள் பாய்ச்சுகிறான்.
|
721 |
அழுகை ஆங்காரத்தின் மேலும், சிரிப்பு கெலிப்பின் மேலும் தான்.
|
722 |
+
அழுகையும் ஆங்காரமும் சிரிப்புக் கெலிப்போடே
|
723 |
அழுக்குக்குள் இருக்கும் மாணிக்கம்.
|
724 |
அழுக்குச் சீலைக்குள்ளே மாணிக்கம்.
|
725 |
அழுக்கை அழுக்குக்கொல்லும், இழுக்கை இழுக்குக் கொல்லும்.
|
|
|
734 |
அழுத்த நெஞ்சன் ஆருக்கு முதவான், இளகின நெஞ்சன் எவர்க்கும் உதவுவான்.
|
735 |
அழுதபிள்ளைத் தாய்ச்சிக்குப் பணயம் கொடுத்தால் அநுபவிக்க ஓட்டுமா குழந்தை?
|
736 |
அழுவார் அழுவார் தம் துக்கம் அசலார்க்கல்ல
|
737 |
+
அழுவார் அழுவார் தம் தம் துக்கமே, திருவன் பெண்டீருக்கு அழுவாரில்லை.
|
738 |
+
அழுவார் அற்ற பிணமும் ஆற்றுவார் அற்ற சுடலையும்
|
739 |
அழையா வீட்டிற்கு நுழையாச் சம்பந்தி.
|
740 |
அளகாபுரி கொள்ளையானாலும் அதிருஷ்ட ஈனனுக்கு ஒன்றுமில்லை.
|
741 |
அளகாபுரியிலும் விறகு தலையன் உண்டு.
|
|
|
743 |
அளக்கிற நாழி அகவிலை அறியுமா?
|
744 |
அளந்த அளந்த நாழி ஒழிந்து ஓழிந்து வரும்.
|
745 |
அளந்த நாழிகொண்டு அளப்பான்.
|
746 |
+
அளந்த ஒருசாணில்லை, அரிந்தால் ஒருசட்டிகாணாது.
|
747 |
+
அளவளாலில்லாதவன் வாழ்க்கைகுளவளாக்கோடின்றி நீர் நிறைந்தற்கு.
|
748 |
அளவிட்டவரைக் கள விடலாமா?
|
749 |
அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் விஷமாகும்.
|
750 |
அளவுக்கு மிஞ்சினால் அமிருதமும் நஞ்சு.
|
751 |
+
அளுங்குப் பிடி பிடித்தாற்போல
|
752 |
+
அள்ளாது குறையாது சொல்லாது பிறவாது.
|
753 |
+
அள்ளிக்குடிக்கத் தண்ணீரில்லை, அவனள்பேர் கங்காதேவி.
|
754 |
அன்ளிக்கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன்.
|
755 |
+
அள்ளிக்கொண்டே போகச்சே கிள்ளிக்கொண்டு வருகிறான்.
|
756 |
+
அன்ளிப்பால் வார்க்கையிலே சொல்லிப்பால்வார்த்திருக்குது.
|
757 |
அள்ளுகிறவன் இடத்தில் இருக்கல் ஆகாது, கின்ளுகிறவன் இடத்தில் இருந்தாலும்.
|
758 |
அள்ளுவது எல்லாம் நாய் தனக்கென்று எண்ணுமாம்.
|
759 |
அறக்கப்பறக்கப் பாடுபட்டாலும் படுக்கப்பாயில்லை.
|
|
|
786 |
அறிய அறியக் கெடுவார் உண்டா?
|
787 |
அறியாத நாளெல்லாம் பிறவாத நாள்.
|
788 |
அறியாப்பிள்ளை ஆனாலும் ஆடுவான் மூப்பு.
|
789 |
+
அறியாப்பிள்ளை புத்தியைப் போல.
|
790 |
அறியாமல் தாடியை வளர்த்தது அம்பட்டன் கையிற் கொடுக்கவா?
|
791 |
அறிவில்லார் சிநேகம் அதிக உத்தமம்.
|
792 |
அறிவீனர்தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம்.
|
|
|
799 |
அறிவுடன் ஞானம் அன்புடன் ஒழுக்கம்.
|
800 |
அறிவுடையாரை அடுத்தாற்போதும்.
|
801 |
அறிவுடையாரை அரசனும் விரும்பும்.
|
802 |
+
அறிவுதரும் வாயும் அன்பு உரைக்கும் நாவும்
|
803 |
+
அறிவு புறம்போய் அண்டது போல
|
804 |
அறிவு பெருத்தோன் அல்லல் (நோய்) பெருத்தோன்.
|
805 |
அறிவு மனதை அரிக்கும்.
|
806 |
அறிவேன் அறிவேன் ஆலிலை புளியிலைபோலிருக்கும்.
|
807 |
அறுகங்கட்டைபோல் அடிவேர் துளிர்க்கிறது.
|
808 |
+
அறுகங்கட்டையும் ஆபத்துக்குதவும்
|
809 |
அறுக்க ஊறும் பூம்பாளை, அணுக ஊறும் ஏற்றின்பம்.
|
810 |
அறுக்கமாட்டாதவன் இடுப்பிலே ஐம்பத்தெட்டு அரிவாள்.
|
811 |
அறுதலி மகனுக்கு அங்கமெல்லாம் சேட்டை.
|
812 |
அறுதலிமகனுக்கு வாழ்க்கைப்பட்டு விருதாவிலே தாலி அறுத்தேன்.
|
813 |
அறுத்த கோழி துடிக்குமாப் போல.
|
814 |
+
அறுத்தவள் ஆண்பிள்ளை பெற்றகதை
|
815 |
+
அறுத்தவிரலுக்குச் சுண்ணாம்பு தடவமாட்டான், ஆண்டிவந்தாலும் பிச்சைபோடமாட்டான்.
|
816 |
+
அறுத்துக் கொண்டதாம் கழுதை எடுத்துக்கொண்டதாம் ஓட்டம்.
|
|
|
817 |
அறுந்த விரலுக்குச் சுண்ணாம்பு கிடையாது.
|
818 |
அறுபது நாளைக்கு எழுபது கந்தை.
|
819 |
அறுபத்துநாலடிக் கம்பத்தி லேறி ஆடினாலும்,அடியிலிறங்கித்தான் தியாகம் வாங்கவேண்டும்.
|
820 |
அறுபத்தெட்டுக் கோரம்பலம்.
|
821 |
அறுப்புக்காலத்தில் எலிக்கு ஐந்துபெண்சாதி.
|
822 |
+
அறுவாய்க்கு வாய்பெரிது, அரிசிக்குக் கொதிபெரிது
|
823 |
+
அறைக்கீரைப் புழுதின்னாதவனும் அவசாரிகையில் சோறுண்ணாதவனும் இல்லை.
|
824 |
அறையில் ஆடி, அல்லவோ அம்பலத்தில் ஆடவேண்டும்.
|
825 |
அறையில் இருந்தபேர்களை அம்பலம் ஏற்றுகிற புரட்டன்.
|
826 |
அறைவீட்டுச்செய்தி அம்பலத்தில் வரும்.
|
827 |
+
அற்ப ஆசை கோடிதவத்தைக் கெடுக்கும்
|
828 |
+
அற்பக்கோபத்தினால் அறுந்தமூக்கு ஆயிரம் சந்தோஷம் வந்தாலும் வருமா?
|
829 |
+
அற்பசகவாசம் பிராணசங்கடம்.
|
830 |
அற்பசுகம் கோடிதுக்கம்.
|
831 |
+
அற்பத்திற்கு அழகு குலைகிறதா?
|
832 |
+
அற்பத் துடைப்பமானாலும் அகத்தூசியை அடக்கும்
|
833 |
அற்பர் சிநேகம் பிராண கண்டிதம்.
|
834 |
அற்பர் சிநேகம் பிராண சங்கடம்.
|
835 |
அற்பனுக்கு பவிஷு(ஐசுவரியம்) வந்தால் அர்த்த ராத்திரி குடை பிடிப்பான்.
|