en
stringlengths 1
213
| ta
stringlengths 1
160
|
---|---|
I'm feeling it tonight! Bang Bang!!! | I'm feeling it tonight! Bang Bang!!! |
vaanavil chaaralaay veNNilaa thooRalaay | வானவில் சாரலாய் வெண்ணிலா தூறலாய் |
un choRkaL ennil veezha nenjukkuL... | உன் சொற்கள் என்னில் வீழ நெஞ்சுக்குள்... |
Bang Bang! | Bang Bang! |
Bang Bang! | Bang Bang! |
Bang Bang! | Bang Bang! |
Bang Bang! | Bang Bang! |
nenjukkuL.... | நெஞ்சுக்குள்.... |
thaeyum indha naeram vaeNdaam | தேயும் இந்த நேரம் வேண்டாம் |
paayum andha naeram vaeNdaam | பாயும் அந்த நேரம் வேண்டாம் |
nathaigaL poalae naamum | நத்தைகள் போலே நாமும் |
kaalathil oorvoamae | காலத்தில் ஊர்வோமே |
edhirgaalap pookkaL thiRakka | எதிர்காலப் பூக்கள் திறக்க |
thoduvaanam nammai azhaikka | தொடுவானம் நம்மை அழைக்க |
adhu pullil paadhai virikka | அது புல்லில் பாதை விரிக்க |
chelvoamae meLLa oorndhu neeyum naanum | செல்வோமே மெள்ள ஊர்ந்து நீயும் நானும் |
neeyum naanum | நீயும் நானும் |
neeyum naanum mutham ottum naeram | நீயும் நானும் முத்தம் ஒட்டும் நேரம் |
kaalam konjam ninRu poagak koodum | காலம் கொஞ்சம் நின்று போகக் கூடும் |
im maalai cheyyum maayai paaraay! | இம் மாலை செய்யும் மாயை பாராய்! |
neeyum naanum | நீயும் நானும் |
chaerathaanae thittam onRaith theetti | சேரத்தானே திட்டம் ஒன்றைத் தீட்டி |
poagathaanae chaalai onRaik kaatti | போகத்தானே சாலை ஒன்றைக் காட்டி |
maalai cheyyum maayai paaraay! | மாலை செய்யும் மாயை பாராய்! |
manmadha azhagil | மன்மத அழகில் |
manmadha azhagil | மன்மத அழகில் |
maan iva vizhundhaaLaa? | மான் இவ விழுந்தாளா? |
poNNiva aRivil | பொண்ணிவ அறிவில் |
poNNiva aRivil | பொண்ணிவ அறிவில் |
pulidhaan charinjaanaa? | புலிதான் சரிஞ்சானா? |
maappiLa muzhiyoa | மாப்பிள முழியோ |
maappiLa muzhiyoa | மாப்பிள முழியோ |
vekkathil viLaiyaada | வெக்கத்தில் விளையாட |
poNNiva vizhiyoa | பொண்ணிவ விழியோ |
poNNiva vizhiyoa | பொண்ணிவ விழியோ |
edhaiyoa eda poada | எதையோ எட போட |
anubavamae illa | அனுபவமே இல்ல |
aanaalum paravaalla | ஆனாலும் பரவால்ல |
thairiyamae illa | தைரியமே இல்ல |
mudinjaandee inimaela | முடிஞ்சான்டீ இனிமேல |
avan konjam vazhiyavum | அவன் கொஞ்சம் வழியவும் |
iva konjam neLiyavum | இவ கொஞ்சம் நெளியவும் |
iragasiyam veLi varumaa? | இரகசியம் வெளி வருமா? |
yaaru maela kuthaminnu | யாரு மேல குத்தமின்னு |
oorak kaeppoamaa | ஊரக் கேப்போமா |
chenja thappa innoru time | செஞ்ச தப்ப இன்னொரு time |
chenju paappoamaa? | செஞ்சு பாப்போமா? |
madhuvarundhiya poadhai mael thappaa? | மதுவருந்திய போதை மேல் தப்பா? |
madhimayangiya koadhai mael thappaa? | மதிமயங்கிய கோதை மேல் தப்பா? |
kaNNaaLaa kaNNaaLaa | கண்ணாளா கண்ணாளா |
pollaadha maalai mael thappaa? | பொல்லாத மாலை மேல் தப்பா? |
udal nadukkiya kuLiralai mael thappaa? | உடல் நடுக்கிய குளிரலை மேல் தப்பா? |
udai virumbiya vidudhalai mael thappaa? | உடை விரும்பிய விடுதலை மேல் தப்பா? |
kaNNaaLaa kaNNaaLaa | கண்ணாளா கண்ணாளா |
illaadha ozhukkam mael thappaa? | இல்லாத ஒழுக்கம் மேல் தப்பா? |
paadhi thavaRu avan maela | பாதி தவறு அவன் மேல |
meedhi thavaRum avan maela | மீதி தவறும் அவன் மேல |
avanach cholli kuthamilla | அவனச் சொல்லி குத்தமில்ல |
iva konjam chirichadhanaala | இவ கொஞ்சம் சிரிச்சதனால |
yaaru maela kuthaminnu | யாரு மேல குத்தமின்னு |
oorak kaeppoamaa | ஊரக் கேப்போமா |
chenja thappa innoru time | செஞ்ச தப்ப இன்னொரு time |
chenju paappoamaa? | செஞ்சு பாப்போமா? |
muNumuNukkudhu idhayam thannaala | முணுமுணுக்குது இதயம் தன்னால |
maNamaNakkudhu manasu unnaala | மணமணக்குது மனசு உன்னால |
munnaala pinnaala | முன்னால பின்னால |
idhappoal ivaLum irundhadhilla | இதப்போல் இவளும் இருந்ததில்ல |
namanamakkudhu udhattil edhanaala | நமநமக்குது உதட்டில் எதனால |
kabagabangudhu viralil edhanaala | கபகபங்குது விரலில் எதனால |
munnaala pinnaala | முன்னால பின்னால |
idhappoal avanum irundhadhilla | இதப்போல் அவனும் இருந்ததில்ல |
yaaru mudhalil adhak kaettaa? | யாரு முதலில் அதக் கேட்டா? |
yaaru mudhalil chari chonnaa? | யாரு முதலில் சரி சொன்னா? |
kaettadhoNNum kuthamilla | கேட்டதொண்ணும் குத்தமில்ல |
ellaamae mudinjittadhaala... | எல்லாமே முடிஞ்சிட்டதால... |
yaaru maela kuthaminnu | யாரு மேல குத்தமின்னு |
oorak kaeppoamaa | ஊரக் கேப்போமா |
chenja thappa innoru time | செஞ்ச தப்ப இன்னொரு time |
chenju paappoamaa? | செஞ்சு பாப்போமா? |
orae oru noolilae | ஒரே ஒரு நூலிலே |
nooRaayiram | நூறாயிரம் |
nilaakkaL minna | நிலாக்கள் மின்ன |
nilaakkaLil ennilaa | நிலாக்களில் எந்நிலா |
en veNNilaa? | என் வெண்ணிலா? |
en nenjam eNNa | என் நெஞ்சம் எண்ண |
kaNNeer ena oar nilaa | கண்ணீர் என ஓர் நிலா |
mutham ena oar nilaa | முத்தம் என ஓர் நிலா |
valiyaay paerinbamaay | வலியாய் பேரின்பமாய் |
chugamaay raNamaay ingae | சுகமாய் ரணமாய் இங்கே |
uyirennum noolil uRavena | உயிரென்னும் நூலில் உறவென |
orae oru noolilae | ஒரே ஒரு நூலிலே |
nooRaayiram | நூறாயிரம் |
nilaakkaL minna | நிலாக்கள் மின்ன |
nilaakkaLil ennilaa | நிலாக்களில் எந்நிலா |
en veNNilaa? | என் வெண்ணிலா? |
en nenjam eNNa | என் நெஞ்சம் எண்ண |
kaadhalilae nee vizhundhezhundherindhazhindhuyirthezhundhaay manamae! | காதலிலே நீ விழுந்தெழுந்தெரிந்தழிந்துயிர்த்தெழுந்தாய் மனமே! |
nee | நீ |
unnai izhandhadhum uNmai uNarndhadhum | உன்னை இழந்ததும் உண்மை உணர்ந்ததும் |
vanmam theerndhumae thunbam aenoa? | வன்மம் தீர்ந்துமே துன்பம் ஏனோ? |