path
stringlengths
24
28
sentence
stringlengths
2
605
audio
audioduration (s)
0.24
68.6
common_voice_ta_23908199.mp3
கோபத்தில் குழந்தை பொம்மைகளைக் கீழே போட்டு உடைத்தது
MILE_0000291_0000097.mp3
ஏற்பட்டிராவிட்டால் தோன்றியிருக்க முடியாது
common_voice_ta_28290255.mp3
அவ்வப்பொழுது முடிந்தவரை அவர்களைத் தொலைக்காட்சி முன் உட்கார வைக்க முடிகிறது
common_voice_ta_28746221.mp3
சைக்கிள்களில் அவர்களுடைய உடல் இருந்தனவேயன்றி உறக்க மயக்கத்தால் மூவருடைய தலைகளும் நாலு பக்கத்திலும் ஆடிக்கொண்டேயிருந்தன
common_voice_ta_21303994.mp3
அங்கே உதாரனிடம் மன்னன் உரைக்கின்றான்
MILE_0000126_0000023.mp3
பத்சேபாள் அதோனியாவுக்காக ராஜாவாகிய சாலொமோனிடத்தில் பேசும்படி போனாள்
common_voice_ta_25541011.mp3
அவன் மலையின் மேலே போகப் போகத் தடைகளுக்கு மேல் சென்றான்
common_voice_ta_28404463.mp3
இப்படியாக மனத்தை அடக்கி மயக்கத்தையும் கனவையும் தவிர்த்தான்
common_voice_ta_28883601.mp3
அதிகாரம் இல்லாத சேவகமும் சம்பளம் இல்லாத உத்தியோகமும் எதற்கு
common_voice_ta_28870490.mp3
பலர் கூடித் தொழில் செய்துவாழும் பொழுது அறிவின் தெளிவு இருக்கும்
common_voice_ta_25199686.mp3
பிறகு என்மீது கோபம் கொள்ளவேண்டுமென்று உங்களுக்குத் தோன்றினால் அப்படியே செய்யுங்கள்
common_voice_ta_25314987.mp3
பார்த்கை கல் நாட்டப்பட்டிருந்த அவ்விடத்தைக் காட்டி ஜெல்லோகோ எ மண்டு என்று கூறினானாம்
common_voice_ta_28473537.mp3
மகத நாட்டிலிருந்து வந்த படைத் தலைவர்கள் விடைபெற்றுச் சென்றிருந்தாலும் மகதவீரர்களிற் பலர் இன்னும் கோசாம்பியிலேயே தங்கியிருந்தனர்
common_voice_ta_26187488.mp3
மேலும் ஒரு முறை jeevesஉடன் நான் கண்புருவ மொழியில் ஆலோசித்தேன்
common_voice_ta_28659127.mp3
இதனை மார்க்சீயவாதிகள் உபரிப்பொருள் என்று அழைக்கிறார்கள்
common_voice_ta_25281326.mp3
ஏழைகள் எளிதில் எதையும் விற்பர்
common_voice_ta_30276406.mp3
ஒருநாள் காமன் கோட்டத்தில் தன் கையால் பலவகை அறங்களைச் செய்வதாகக் கூறிப் பகல்பொழுதிலேயே அங்கு வந்துவிட வேண்டும்
common_voice_ta_25972017.mp3
சந்திப்புகள் நடவடிக்கைகள் மற்றும் போட்டிகள் மூலம் கிறிஸ்துவ பெல்லோஷிப்பை வழங்க இவை நிறுவப்படுகிறது
common_voice_ta_25554359.mp3
தெய்வீகச் சிறப்பு வாய்ந்ததோடு இலங்கையின் கிழக்குப் பகுதியிலே இயங்கும் பெரும் துறைமுகமாகத் திரிகோணமலை திகழ்கிறது
common_voice_ta_25348060.mp3
இங்கே விண்ணகரப் பெருமாளும் சண்பக வல்லியும் கோயில் கொண்டிருக்கிறார்கள்
ISTL_0000582_0000111.mp3
பி எஸ் வி ஜயர் இயக்கத்தில் ரம்பா பிலிம்ஸ் நிறுவனத்தினரால் இத்திரைப்படம் வெளியிடப்பெற்றது
common_voice_ta_28089519.mp3
கூட்டத்தில் இருந்த மற்றவர்கள் அதிசயத்தில் மூழ்கியிருந்தார்கள்
common_voice_ta_28856676.mp3
முனைப்பும் உழைப்பும் பயிற்சி செய்யும் வேகமும் கற்றுக் கொள்ளும் யூகமும் இருந்தால் எளிதாகக் கற்றுக் கொள்ளலாம்
common_voice_ta_25204151.mp3
ஆகாசத்திற்குள் நான்கு பூதங்களும் அடங்கி இருக்கின்றன
MILE_0000318_0000047.mp3
லான்ஸ்டேல் மூன்றாவது சக்தி கையாட்களை பிலிப்பைன்ஸிலும் வியட்நாமிலும்
common_voice_ta_28558607.mp3
நாற்காலிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற அச்சம்
common_voice_ta_25777523.mp3
உயர் அலுவலர்களின் ஒருமித்த பாராட்டுக்கு உரியவரானார்கள்
MILE_0000225_0000017.mp3
மாறாக அது நாட்டின் பொருளாதார நெருக்கடி ஆழமடைந்து வரும் நிலையில் இராஜபக்ஷவின்
common_voice_ta_30208521.mp3
நடன மணிகளில் ஒருத்தியாகப் போட பந்துலு சம்மதித்தார்
common_voice_ta_32194310.mp3
என்ன பெருமையடி ஏகாலி என்றால் அமுக்குப் பெருமையடி குருநாதா
common_voice_ta_31306340.mp3
வீட்டில் மேல்மொட்டை மாடிகளிலேயும் வெளி வராந்தாக்களிலேயும் நிசாப்பூர் மக்கள் இரத்தினக் கம்பளங்கள் விரித்துத் திருவிளக்குகள் ஏற்றி வைத்திருந்தார்கள்
common_voice_ta_26356640.mp3
நல்ல சந்தர்ப்பம் இங்கேயே சேர்த்துவிடு என்று வற்புறுத்திச் சொன்னார்
common_voice_ta_26820318.mp3
ஏலக்காயின் நறுமண இன்சுவையிலே ஏலக்காய்ப் பண்பாடும் பண்பாட்டுப் பாடல் வாஞ்சையுடன் பிறந்திடக் கேட்கவா வேண்டும்
common_voice_ta_28558137.mp3
ஏனென்றால் படை வீரர்களுக்கு நாட்டைப் பற்றியும் நாட்டிலுள்ள ஜனங்களின் பழக்க வழக்கங்களைப் பற்றியும் ஒன்றும் தெரியாது
common_voice_ta_25923709.mp3
லோடர் காமிக் புத்தகங்களிலும் வேலை செய்கிறார்
common_voice_ta_25868526.mp3
மிடுக்கு அடுக்கிய துன்பங்களைத் தரும்
MILE_0000295_0000201.mp3
ஆதாரமாக உறுதி செய்ய பட்டுள்ளது அவர்
common_voice_ta_28106606.mp3
இன்று முதல் இது புது உத்தரவு என்று கூறினான்
common_voice_ta_32263513.mp3
அவன்தான் அந்த இளைஞன் அரச மகன் சீவகன் என்றார்
common_voice_ta_30724125.mp3
மூளையில் அழுத்தம் ஏற்பட இருக்கிறது
common_voice_ta_29326957.mp3
அதுவும் அதே தட்டில் பால் குடித்தது
common_voice_ta_28457264.mp3
என் நண்பரும் மயங்கிப் படுத்து விட்டார்
common_voice_ta_20650002.mp3
மட்டையசை வால்புலியின்
common_voice_ta_25561882.mp3
அது எப்போது முதல் சரியாய் இல்லாமல் போக ஆரம்பித்தது
common_voice_ta_28334334.mp3
மனிதன் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகிறான்
common_voice_ta_25379666.mp3
ஆயினும் பல புஸ்தகங்களை அவருடைய அலமாரியிலே பார்க்கலாம்
common_voice_ta_20565265.mp3
தாய்என்று காட்டத் தமிழர்க்கு வாய்த்தவளே
common_voice_ta_25974822.mp3
இரண்டு தேள் ஒன்றுக்கொன்று தங்கள் கொடுக்குகளைக் கொண்டு அச்சுறுத்திக் கொண்டிருந்தன
common_voice_ta_38803641.mp3
நான் கண்ணியமும் நேர்மையும் மிகுந்த மனிதனாகவே வாழ்ந்திட முயன்றேன்
MILE_0000080_0000119.mp3
முதலமைச்சர் ஷீலா தீட்சித் பெருமுதலாளிகளுக்கும் நடுத்தர வகப்பினருக்கும் வேண்டுகோள்
ISTL_0000253_0000063.mp3
தமிழ் இலக்கிய பரப்பில் கவனிக்கத் தக்க கலை விமர்சகரான வெங்கட் சாமிநாதன் இந்த படத்துக்குத் திரை கதை எழுதினார்
MILE_0000120_0000076.mp3
என எதிர்பார்க்கப்படுபவர் தான் பொறுப்பு என்று அறிவித்தார்
common_voice_ta_28017337.mp3
அவன் தங்கள் நண்பனாக இருக்கக் கூடியவன்
common_voice_ta_19760987.mp3
ரூம் காலியா இருக்கா
common_voice_ta_30565606.mp3
காங்கிரஸ் பேரியக்க மாநாடு அகில இந்திய மாநாடு
common_voice_ta_31948270.mp3
கப்பல் புறப்படுவதற்கு இன்னும் அரை மணி நேரம் இருக்கிறது என்று அக்கம் பக்கம் உள்ளவர்கள் பேசிக் கொண்டார்கள்
common_voice_ta_29481283.mp3
கலையழகு கொலுவிருக்கும் எழிற் கோலங்களைக் காட்டுகிறது
common_voice_ta_25130086.mp3
உன்னுடைய செல்வாக்குக்கு இப்பொழுது ஒன்றும் குறைவு வராது
common_voice_ta_25562335.mp3
எல்லோருக்கும் கொடுக்க வேண்டுமென்று விரும்புபவன் நல்லவர்களில் உத்தமமானவன்
common_voice_ta_30237866.mp3
கணக்கிடப்பட வேண்டிய இயற்பியல் அளவுகளுக் கிடையே உள்ள தொடர்பினைத் தரும் சமன்பாட்டை வருவிக்கலாம்
common_voice_ta_25510414.mp3
வயிறு இல்லாது போனால் பலர் வேலை செய்யமாட்டார்கள்
common_voice_ta_29366358.mp3
அவை வசதிகளைக் குறிக்கோளாகக் கொண்டவை
common_voice_ta_30045668.mp3
அணு வெப்பம் என்றால் என்ன
ISTL_0001001_0000021.mp3
தாங் அரசமரபு சீனாவின் அரசமரபுகளில் ஒன்று இது சுய் வம்சத்தைத் தொடர்ந்து முன்னணிக்கு வந்தது
common_voice_ta_30153458.mp3
சண்டையில் நாம் வெற்றி பெற்றதாக எண்ணினோம்
common_voice_ta_26499947.mp3
தன் நாட்டியம் தன் வயதுக்கு எவ்வளவுதான் உயர்ந்தானாலும் ஊர்வசிக்கு உயர்ந்ததாகப்படாது என்பது லக்ஷ்மிக்கும் தெரியாத விஷயமல்ல
common_voice_ta_30729779.mp3
அது போல நம் உயிரின் ஒலிப் பெட்டியில் நாம் எண்ணியனவும் சிந்தித்தனவுமே பதிகின்றன
MILE_0000360_0000037.mp3
இதொகா இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கம் மற்றும் பெருந்தோட்ட
common_voice_ta_30007870.mp3
நமது கருத்து மானுட வாழ்க்கை உயர்ந்தது
common_voice_ta_20371749.mp3
சாப்பிட மாட்டேன் சத்தியம் என்று
common_voice_ta_26933311.mp3
பழகாததால் ஏற்படும் குறையே பயத்துக்குக் காரணம்
common_voice_ta_26614015.mp3
வானவன் வடிவில் வந்திருந்தான்
common_voice_ta_28744908.mp3
வான நூல் ஆராய்ச்சிக்கு இத்தனை பொருள்கள் தேவைப்படுவது இல்லையே
common_voice_ta_27829532.mp3
இவனுக்கு இந்தச் சனியன் எல்லாம் ஏது நம்ம கடைப் பேரையே கெடுத்துடுவான் போலிருக்கே
common_voice_ta_29890856.mp3
ஒரு பருப்பொருளின் அலகுப் பருமனிலும் அலகுப் பரப்பிலும் உள்ள மின்னேற்றம்
common_voice_ta_25501389.mp3
அதனால் தானே பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பன் என்னப்பன் திருவிண்ணகரப்பன் என்றெல்லாம் பாடியிருக்கிறார்
common_voice_ta_26448013.mp3
இந்துமதக் கற்பனைகளில் டாக்டருக்கு ஆர்வம் இருப்பதால்தான் தாமோர் இந்து என்று மீசை மேல் கைபோட எண்ணுகிறார்
common_voice_ta_25460925.mp3
தோல்வியில் வெற்றி நாதம் இசைத்து வேதனையிலே உற்சாகத்தைக் கைக்கொண்ட சாதாரணமான வீரன் ஒருவனா அவன்
common_voice_ta_30525730.mp3
நடுவுநிலைமை போற்றும் இயல்பு வளர்ந்தாலே சமூகம் வளரும்
common_voice_ta_25088432.mp3
இவ் வருஷம் நான் புதிதாய் எழுதிய நாடகம் விஜய ரங்கம் என்பதாம்
common_voice_ta_26026347.mp3
எனவே இந்த ஜோடி விரைவில் சாலையில் திரும்பி வருவார்கள் என்று நம்பினர்
common_voice_ta_26881850.mp3
அதனாலேதான் அனுதாபம் இங்கே வந்து அருள் பிரவாகமாக ஓடறது
common_voice_ta_25562285.mp3
அதற்கு காரணம் அவருடைய கருணை
common_voice_ta_26499927.mp3
ஆகவே உயிர் போகின்ற காலத்தும் தம் உயிரின்மேல் ஆசை கொண்டு தாம் கொண்ட கொள்கையை அவர் மாற்றவில்லை
common_voice_ta_26605119.mp3
இந்த அவையின் தலைவனுக வீற்றிருப் பவன் பெரியதுரை
common_voice_ta_25204729.mp3
எனது நாடக மேடை அனுபவங்கள் என் மனத்தில் நன்றாய் மறக்கக் கூடாதபடி பதிந்து போய்விட்டன என்பதற்கு ஐயமில்லை
common_voice_ta_29273932.mp3
கலியாணம் என்றால் என்ன
MILE_0000028_0000209.mp3
பெரு வணிகத்தின் அரசியல் பிரதிநிதிகளான புஷ் நிர்வாகம்
ISTL_0000416_0000066.mp3
வி சி குகநாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார் சுமித்ரா மற்றும் பலரும் நடித்துள்ளனர்
common_voice_ta_24582133.mp3
குடிமக்கள் அனைவருக்கும் அடிப்படை வசதிகள்
common_voice_ta_19189982.mp3
மற்றும் கடன் கொடுத்தோர்கள் நல்ல
common_voice_ta_33929971.mp3
இச்சுயாட்சிச்சட்டம் குடியரசுவாதிகளைத் திருப்திப்படுத்தவில்லை
common_voice_ta_26714934.mp3
இப்போது ரத்தக் குளத்தில் மூழ்கிக் கொம்மாளம் இடுகின்றன
common_voice_ta_25593188.mp3
மேலும் எண்ணற்றக்கண்டு பிடிப்புக்கள் தோன்றி விஞ்ஞான உலகுக்கு புகழும் பெருமையும் தேடிக் கொடுத்துள்ளன
MILE_0000180_0000071.mp3
எப்போதுமே நல்லோர்க்கு நன்மை செய்வதில் தவறு ஏற்பட்டுவிடக் கூடாதே என்று
common_voice_ta_29303703.mp3
அவர் பரிசைத் தட்டிக் கொண்டார்
common_voice_ta_33277864.mp3
அச்சமயம் பார்த்து தாராசிங் அக்கடைக்குள் நுழைந்தார்
MILE_0000352_0000127.mp3
இருக்கிறது அரசு உயர்மட்டத்தில் இதுபோன்று ஓர்நிலை எடுக்கப்பட்டிருக்கலாம்
common_voice_ta_21365513.mp3
ஏசு மதத்தினில் இந்துக்கள் ஏனடி தோழி அந்த
ISTL_0000320_0000116.mp3
பெரும்பாலான கப்பல்களின் நீர்மட்டத்துக்கு மேலிருக்கும் பகுதிகள் முன்புறமும் பின்புறமும் நீண்டிருப்பது வழக்கம்

Dataset Card for Dataset Name

Dataset Details

Dataset Description

This dataset is a combination of the Common Voice 16.0 and Open SLR datasets which is of 534 hours. It has been meticulously curated, normalized to a 16kHz sampling rate, and cleaned for better usability. This dataset aims to provide a comprehensive collection of speech data for various applications, including speech recognition, natural language processing, and machine learning research.

  • Curated by: Prajwal N. Pharande
  • Language: Tamil

Dataset Sources

Uses

This dataset can be used for a wide range of applications, including:

  • Speech recognition system training and evaluation
  • Natural language processing tasks involving spoken language
  • Machine learning research on speech-related problems
  • Voice synthesis and voice cloning experiments

Dataset Structure

  • path : Name of audio file which is converted into array.
  • audio : Dictionary contaning path, array and sampling rate of an audio file.
  • sentence : Transcription of an audio file in Tamil language.

Dataset Creation

Data Collection and Processing

  • Audio converted to arrays : All audio samples have been normalized to a 16kHz sampling rate, ensuring consistency and high quality across the dataset.
  • Diverse Sources : The dataset combines data from Common Voice and Open SLR, providing a diverse range of voices, accents, and languages.
  • Cleaned Data : Extensive efforts have been made to clean the data, removing noise, punctuations, duplicates, and irrelevant metadata, to enhance usability and accuracy.

Who are the source data producers?

  • Mozilla : A large-scale, publicly available dataset of speech data collected by Mozilla, contributed by volunteers worldwide.
  • Open SLR : Various open speech and language resources collected and shared by the open-source community through Open Speech and Language Resources.

Dataset Card Authors

Prajwal N. Pharande

Dataset Card Contact

pharandeprajwal@gmail.com

Downloads last month
88

Models trained or fine-tuned on Prajwal-143/ASR-Tamil-cleaned