Category
stringlengths 0
643
⌀ | Title
stringlengths 2
120
| TanglishTitle
stringlengths 3
140
| TanglishContent
stringlengths 0
21.4k
| Content
stringlengths 0
19k
⌀ | TanglishCategory
stringlengths 0
710
|
---|---|---|---|---|---|
காதல் கவிதை | என் தேவதை. - காதல் கவிதை | yen thaevathai. - kaathal kavithai | yennavalae.
unnai
thottup paarkka
aasaippattu
kanamazhai kuuta
mounamaay
vanthapoathum.,
nee
kutai pitiththathaal
unnai
thota mutiyavillaiyae
yenra varuththaththil
maantuthaan poanathu
mannil. | என்னவளே.
உன்னை
தொட்டுப் பார்க்க
ஆசைப்பட்டு
கனமழை கூட
மௌனமாய்
வந்தபோதும்.,
நீ
குடை பிடித்ததால்
உன்னை
தொட முடியவில்லையே
என்ற வருத்தத்தில்
மாண்டுதான் போனது
மண்ணில். | kaathal kavithai |
null | வாக்காளன்.(தேர்தல் ஸ்பெஷல்) - ஏனைய கவிதைகள் | vaakkaalan.(thaerthal chpechal) - yaenaiya kavithaikal | kampuooni natantha
paattiyum
kaaril paranthaal.
kaetpaararru kitantha
thaaththaavukku kuuta
panivitaikku palapaer.
sillaraiyai
mattumae paarththa
siththappaavin
kaiyil panakkettu.
situmuunjsi
siththiyin
mukaththil
yellaiyillaa sirippu.
amaithiyaana
ammaa
paraparappaay.
paraparappaana
appaa
amaithiyaay.
natappathu puriyaamal
kuzhampippoay
natanthu poana naanum.,
kotuththathai
vaangkikkontavaarae
avarkal
sonnapati
3 vathu poththaanai
azhuththivittu
veetu thirumpinaen.
aimpathu ruupaaykku
aasaippattu
atuththu varum
ainthu varutam
azhum nilaiyai
yennaamal
"siriththukkontae","yaenaiya kavithaikal | கம்புஊணி நடந்த
பாட்டியும்
காரில் பறந்தாள்.
கேட்பாரற்று கிடந்த
தாத்தாவுக்கு கூட
பணிவிடைக்கு பலபேர்.
சில்லறையை
மட்டுமே பார்த்த
சித்தப்பாவின்
கையில் பணக்கெட்டு.
சிடுமூஞ்சி
சித்தியின்
முகத்தில்
எல்லையில்லா சிரிப்பு.
அமைதியான
அம்மா
பரபரப்பாய்.
பரபரப்பான
அப்பா
அமைதியாய்.
நடப்பது புரியாமல்
குழம்பிப்போய்
நடந்து போன நானும்.,
கொடுத்ததை
வாங்கிக்கொண்டவாறே
அவர்கள்
சொன்னபடி
3 வது பொத்தானை
அழுத்திவிட்டு
வீடு திரும்பினேன்.
ஐம்பது ரூபாய்க்கு
ஆசைப்பட்டு
அடுத்து வரும்
ஐந்து வருடம்
அழும் நிலையை
எண்ணாமல்
"சிரித்துக்கொண்டே","ஏனைய கவிதைகள் | |
காதல் கவிதை | எச்சரிக்கை! - காதல் கவிதை | yessarikkai! - kaathal kavithai | kataikkankalaal yennai veezhththiya. aval
heeroain alla! heroayan! | கடைக்கண்களால் என்னை வீழ்த்திய. அவள்
ஹீரோஇன் அல்ல! ஹெரோயன்! | kaathal kavithai |
ஹைக்கூ கவிதை | தண்டனை! - ஹைக்கூ கவிதை | thantanai! - haukkuu kavithai | maattikkontavarkalukku mattum! | மாட்டிக்கொண்டவர்களுக்கு மட்டும்! | haukkuu kavithai |
ஹைக்கூ கவிதை | தேர்தல்! - ஹைக்கூ கவிதை | thaerthal! - haukkuu kavithai | ainthaantu aarkaechtraa!
aaraam aantu therukuuththu ! | ஐந்தாண்டு ஆர்கேஷ்ட்ரா!
ஆறாம் ஆண்டு தெருகூத்து ! | haukkuu kavithai |
ஹைக்கூ கவிதை | வயது! - ஹைக்கூ கவிதை | vayathu! - haukkuu kavithai | asura valarssi
muyarsiyae illaamal | அசுர வளர்ச்சி
முயற்சியே இல்லாமல் | haukkuu kavithai |
ஹைக்கூ கவிதை | நவீன கல்வி! - ஹைக்கூ கவிதை | naveena kalvi! - haukkuu kavithai | kaakitha mathippennukkum.
athan varuvaay kaakithaththirkum | காகித மதிப்பெண்ணுக்கும்.
அதன் வருவாய் காகிதத்திற்கும் | haukkuu kavithai |
ஹைக்கூ கவிதை | பெற்றோர்கள்! - ஹைக்கூ கவிதை | perroarkal! - haukkuu kavithai | vizhuthai nampiya aalamaram! | விழுதை நம்பிய ஆலமரம்! | haukkuu kavithai |
காதல் கவிதை | காதலித்துக்கொண்டே இறந்து. விடுவேன் - காதல் கவிதை | kaathaliththukkontae iranthu. vituvaen - kaathal kavithai | sirikka marantha pozhuthukal
yellaam yen punnakaiyai
meettiththanthu kontu
irukkinraay.
unakku nanri solli
naan pirivathai.
vitaunnai kaathaliththuk.
kontae iranthu.
vituvaen! | சிரிக்க மறந்த பொழுதுகள்
எல்லாம் என் புன்னகையை
மீட்டித்தந்து கொண்டு
இருக்கின்றாய்.
உனக்கு நன்றி சொல்லி
நான் பிரிவதை.
விடஉன்னை காதலித்துக்.
கொண்டே இறந்து.
விடுவேன்! | kaathal kavithai |
காதல் கவிதை | கனவில் கரைந்தவள் - காதல் கவிதை | kanavil karainthaval - kaathal kavithai | kanavil kanta kaarikaiyaval
kan thirakkum munpae
karainthuvittaal
oru muraiyaenum naeril kantaalum
vaentikkolvaen
meentum yen kanavil varumpati | கனவில் கண்ட காரிகையவள்
கண் திறக்கும் முன்பே
கரைந்துவிட்டாள்
ஒரு முறையேனும் நேரில் கண்டாலும்
வேண்டிக்கொள்வேன்
மீண்டும் என் கனவில் வரும்படி | kaathal kavithai |
காதல் தோல்வி கவிதைகள் | பிரிவின் வலி - காதல் தோல்வி கவிதைகள் | pirivin vali - kaathal thoalvi kavithaikal | aval muthal muthal paarvaikalaal vitta ampu kuththum poathu valikkavillai .
aval piriyum poathu thaan unarnthaen
aval paarvaikalaal kuththappatta yen ithayaththin valikalai. | அவள் முதல் முதல் பார்வைகளால் விட்ட அம்பு குத்தும் போது வலிக்கவில்லை .
அவள் பிரியும் போது தான் உணர்ந்தேன்
அவள் பார்வைகளால் குத்தப்பட்ட என் இதயத்தின் வலிகளை. | kaathal thoalvi kavithaikal |
காதல் கவிதை | காதலின் தவிப்பு - காதல் கவிதை | kaathalin thavippu - kaathal kavithai | aval vaarththaikalaal vasappattu kaathalukku thuuthu vittaen aanaal
yen kaathal mattum thaniyaaka thirumpi vanthathu aval nanpaa yenru sonna orae vaarththaikkaaka. | அவள் வார்த்தைகளால் வசப்பட்டு காதலுக்கு தூது விட்டேன் ஆனால்
என் காதல் மட்டும் தனியாக திரும்பி வந்தது அவள் நண்பா என்று சொன்ன ஒரே வார்த்தைக்காக. | kaathal kavithai |
காதல் கவிதை | நட்பும் காதலும். - காதல் கவிதை | natpum kaathalum. - kaathal kavithai | yen mounaththirku ullae olinthu kolkirathu
yennai poal yen kaathalum .
unnitam sollamutiyaamal thavikkirathu yen kaathal.
un arukil varumpoathellaam nee nanpaa yenru solli yen kaathalai unnitam solla vitaamal yennai mounamaakkukiraay.
unnitaththil yen kaathalai solla mutiyaamal thavikkum poathu ithayaththil oruvitha vali yaerpatukirathu.
nam natpukkul yen kaathal konjsam konjsamaaka ooturuvikkontae irukkirathu athu puriyaamal nee thoazhanaakavae yennai naeratiyaaka varnikkiraay
naan unnai kaathaliyaaka varnikkiraen unnitam sollaamutiyaamal yen manathukkullaeyae.
yen kaathalai sonnaal yengkae yennai pirinthu vituvaayoa yenru un natputan poatti poataa mutiyaamal unnai tholaivil ninrae vaetikkai paarkkirathu yen kaathal. | என் மௌனத்திற்கு உள்ளே ஒளிந்து கொள்கிறது
என்னை போல் என் காதலும் .
உன்னிடம் சொல்லமுடியாமல் தவிக்கிறது என் காதல்.
உன் அருகில் வரும்போதெல்லாம் நீ நண்பா என்று சொல்லி என் காதலை உன்னிடம் சொல்ல விடாமல் என்னை மௌனமாக்குகிறாய்.
உன்னிடத்தில் என் காதலை சொல்ல முடியாமல் தவிக்கும் போது இதயத்தில் ஒருவித வலி ஏற்படுகிறது.
நம் நட்புக்குள் என் காதல் கொஞ்சம் கொஞ்சமாக ஊடுருவிக்கொண்டே இருக்கிறது அது புரியாமல் நீ தோழனாகவே என்னை நேரடியாக வர்ணிக்கிறாய்
நான் உன்னை காதலியாக வர்ணிக்கிறேன் உன்னிடம் சொல்லாமுடியாமல் என் மனதுக்குள்ளேயே.
என் காதலை சொன்னால் எங்கே என்னை பிரிந்து விடுவாயோ என்று உன் நட்புடன் போட்டி போடா முடியாமல் உன்னை தொலைவில் நின்றே வேடிக்கை பார்க்கிறது என் காதல். | kaathal kavithai |
காதல் கவிதை | காதலிக்க ஆரம்பித்து விடுவான். - காதல் கவிதை | kaathalikka aarampiththu vituvaan. - kaathal kavithai | nalla vaelai
nee vetka patum poathu
yennai thavira yaarum
paarkka villai
appuram
avanavan
unnai
kaathalikka
aarampiththu vituvaan. | நல்ல வேளை
நீ வெட்க படும் போது
என்னை தவிர யாரும்
பார்க்க வில்லை
அப்புறம்
அவனவன்
உன்னை
காதலிக்க
ஆரம்பித்து விடுவான். | kaathal kavithai |
காதல் கவிதை | பேசி தொலைத்திருக்கலாம். - காதல் கவிதை | paesi tholaiththirukkalaam. - kaathal kavithai | nee yennutan
paesa poavathillai
yena solli
ippati
aayiram kurunjseythi
anuppi yennai
patuththuvatharku pathil
yennitam nee
paesi tholaiththirukkalaam. | நீ என்னுடன்
பேச போவதில்லை
என சொல்லி
இப்படி
ஆயிரம் குறுஞ்செய்தி
அனுப்பி என்னை
படுத்துவதற்கு பதில்
என்னிடம் நீ
பேசி தொலைத்திருக்கலாம். | kaathal kavithai |
காதல் கவிதை | அம்மாவிடம் பேசினால் கூட - காதல் கவிதை | ammaavitam paesinaal kuuta - kaathal kavithai | munpellaam unnutan
yentha pen paesinaalum
kavalai pataatha naan
ippozhuthellaam
nee un ammaavitam
paesinaal kuuta
poraamai patukiraen. | முன்பெல்லாம் உன்னுடன்
எந்த பெண் பேசினாலும்
கவலை படாத நான்
இப்பொழுதெல்லாம்
நீ உன் அம்மாவிடம்
பேசினால் கூட
பொறாமை படுகிறேன். | kaathal kavithai |
காதல் கவிதை | உன்னை கொஞ்சும் வேளைகளில் - காதல் கவிதை | unnai konjsum vaelaikalil - kaathal kavithai | paesaamal
irukka maattiyaa?
yenkiraay
viralkalukku
yaethu kaathukal. | பேசாமல்
இருக்க மாட்டியா?
என்கிறாய்
விரல்களுக்கு
ஏது காதுகள். | kaathal kavithai |
காதல் கவிதை | வெட்க பட்டு கொண்டு இருக்கிறோம். - காதல் கவிதை | vetka pattu keாntu irukkiroam. - kaathal kavithai | peraatha muththaththirku
neeyum
kotukkaatha muththathirukku
naanum
vetka pattu
keாntu irukkiroam
kurunjseythiyil. | பெறாத முத்தத்திற்கு
நீயும்
கொடுக்காத முத்ததிருக்கு
நானும்
வெட்க பட்டு
கொண்டு இருக்கிறோம்
குறுஞ்செய்தியில். | kaathal kavithai |
காதல் கவிதை | நீ எனக்கு தான். - காதல் கவிதை | nee yenakku thaan. - kaathal kavithai | nee yeppoathum
yennitam
santai ittaalum
azhakaakathaan irukkiraay.
aanaal,
nee yenakku thaan yena
solli santaiyitum
poathu
maelum maelum
azhakaaka irukkiraay. | நீ எப்போதும்
என்னிடம்
சண்டை இட்டாலும்
அழகாகதான் இருக்கிறாய்.
ஆனால்,
நீ எனக்கு தான் என
சொல்லி சண்டையிடும்
போது
மேலும் மேலும்
அழகாக இருக்கிறாய். | kaathal kavithai |
வாழ்க்கை கவிதை | சீட்டுக் கட்டு - வாழ்க்கை கவிதை | seettuk kattu - vaazhkkai kavithai | saerum varai
kaaththirunthaaloa,
saeruvathai
saerththuk kontaaloa,
saernthu vitaathu.,
mariyaathai,panam,pukazh!
mutivillaa thaetalkalin
muyarssiyil-nee
muyalvathu yellaam
verri pera thaevai
unmai uzhaippu! | சேரும் வரை
காத்திருந்தாலோ,
சேருவதை
சேர்த்துக் கொண்டாலோ,
சேர்ந்து விடாது.,
மரியாதை,பணம்,புகழ்!
முடிவில்லா தேடல்களின்
முயற்ச்சியில்-நீ
முயல்வது எல்லாம்
வெற்றி பெற தேவை
உண்மை உழைப்பு! | vaazhkkai kavithai |
காதல் கவிதை | கணக்கு வைக்க முடியமா.? - காதல் கவிதை | kanakku vaikka mutiyamaa.? - kaathal kavithai | yeppozhuthu yellaam
yen ninaivukal
unakku
varukirathu
yena
kaetkiraay.
yeththanai murai
suvaasiththaen yena
yaaraenum
kanakku vaikka mutiyumaa.? | எப்பொழுது எல்லாம்
என் நினைவுகள்
உனக்கு
வருகிறது
என
கேட்கிறாய்.
எத்தனை முறை
சுவாசித்தேன் என
யாரேனும்
கணக்கு வைக்க முடியுமா.? | kaathal kavithai |
காதல் கவிதை | சற்று முன் கிடைத்த தகவல்! - காதல் கவிதை | sarru mun kitaiththa thakaval! - kaathal kavithai | mukam theriyaathavalaip parri
kavithaikal yezhuthi vanthaen
anru!
aanaal inru
aval mukam therintha
pin aval mukamae
kavithaiyaay yenakku! | முகம் தெரியாதவளைப் பற்றி
கவிதைகள் எழுதி வந்தேன்
அன்று!
ஆனால் இன்று
அவள் முகம் தெரிந்த
பின் அவள் முகமே
கவிதையாய் எனக்கு! | kaathal kavithai |
காதல் கவிதை | பார்த்து விட போகிறார்கள். - காதல் கவிதை | paarththu vita poakiraarkal. - kaathal kavithai | yelloarum paarkiraarkal
summaa iru
yena solkiraay.
yaarum illaatha
itaththinil vanthaaloa
yaarum paarththu
vita
poakiraarkal
summaa iru yenkiraay. | எல்லோரும் பார்கிறார்கள்
சும்மா இரு
என சொல்கிறாய்.
யாரும் இல்லாத
இடத்தினில் வந்தாலோ
யாரும் பார்த்து
விட
போகிறார்கள்
சும்மா இரு என்கிறாய். | kaathal kavithai |
காதல் கவிதை | காதல்.! - காதல் கவிதை | kaathal.! - kaathal kavithai | yenvaasal varaivantha
thenral
yen veettinul vara
thayakkam kaattiyathu,
nee ingku illai
yenru therinthathaal! | என்வாசல் வரைவந்த
தென்றல்
என் வீட்டினுள் வர
தயக்கம் காட்டியது,
நீ இங்கு இல்லை
என்று தெரிந்ததால்! | kaathal kavithai |
காதல் கவிதை | காதல்! - காதல் கவிதை | kaathal! - kaathal kavithai | un putavai munthaanai
nizhalil ninru kolla
aasai
veppaththai maraikka alla
yen thukkaththai puthaikka! | உன் புடவை முந்தானை
நிழலில் நின்று கொள்ள
ஆசை
வெப்பத்தை மறைக்க அல்ல
என் துக்கத்தை புதைக்க! | kaathal kavithai |
வாழ்க்கை கவிதை | முட்டாள்கள் தினம் - வாழ்க்கை கவிதை | muttaalkal thinam - vaazhkkai kavithai | muthal naalaay kontaata maattaen
muthal aalaay kontaatuvaen
intha varutam muttaalkal thinam
yaepral* pathi muunru
* piramozhissol | முதல் நாளாய் கொண்டாட மாட்டேன்
முதல் ஆளாய் கொண்டாடுவேன்
இந்த வருடம் முட்டாள்கள் தினம்
ஏப்ரல்* பதி மூன்று
* பிறமொழிச்சொல் | vaazhkkai kavithai |
ஹைக்கூ கவிதை | ஹைக்கூ * - ஹைக்கூ கவிதை | haukkuu * - haukkuu kavithai | kaathal
kalyaanam
kalla thotarpu
kaamaththirku
* piramozhissol | காதல்
கல்யாணம்
கள்ள தொடர்பு
காமத்திற்கு
* பிறமொழிச்சொல் | haukkuu kavithai |
வாழ்க்கை கவிதை | உங்கள் கருத்து - வாழ்க்கை கவிதை | ungkal karuththu - vaazhkkai kavithai | ithuvarai perroarkalukaaka
vaazhnthathu poathum
kontupoay muthiyoar
illaththil vitumpati
kuurinaal;
saerththuvittaen aval
perroaritaththil avalae; | இதுவரை பெற்றோர்களுகாக
வாழ்ந்தது போதும்
கொண்டுபோய் முதியோர்
இல்லத்தில் விடும்படி
கூறினாள்;
சேர்த்துவிட்டேன் அவள்
பெற்றோரிடத்தில் அவளே; | vaazhkkai kavithai |
வாழ்க்கை கவிதை | வேண்டாம் வேகம் - வாழ்க்கை கவிதை | vaentaam vaekam - vaazhkkai kavithai | vithi(rules) maranthu
veethiyil vithavithamaay
koalaththai poala vattamittu
vaekamaay senraal
neeyum alangkoalamaavaay
yethirilvarum vaakanaththil
atipattu; | விதி(rules) மறந்து
வீதியில் விதவிதமாய்
கோலத்தை போல வட்டமிட்டு
வேகமாய் சென்றால்
நீயும் அலங்கோலமாவாய்
எதிரில்வரும் வாகனத்தில்
அடிபட்டு; | vaazhkkai kavithai |
ஏனைய கவிதைகள் | என் காதலே - ஏனைய கவிதைகள் | yen kaathalae - yaenaiya kavithaikal | kaaranam illaamal kaathal seythaen avalai
kavithai yezhuthinaen
kanavil siriththaen
thunaiyaaka varuvaayaa yenraen
thoazhiyaaka varuvaen yenraal
soakamaana ninaivukal
sukamaana valikal
mutikkiraen ithoatu
kavithaiyai mattum alla
yen kaathalaiyumthaan! | காரணம் இல்லாமல் காதல் செய்தேன் அவளை
கவிதை எழுதினேன்
கனவில் சிரித்தேன்
துணையாக வருவாயா என்றேன்
தோழியாக வருவேன் என்றாள்
சோகமான நினைவுகள்
சுகமான வலிகள்
முடிக்கிறேன் இதோடு
கவிதையை மட்டும் அல்ல
என் காதலையும்தான்! | yaenaiya kavithaikal |
null | கண் PAARVAI! - ஏனைய கவிதைகள் | kan PAARVAI! - yaenaiya kavithaikal | " yaar meethaavathu | " யார் மீதாவது | |
காதல் கவிதை | முதல் காதல் கடிதம். - காதல் கவிதை | muthal kaathal katitham. - kaathal kavithai | anpulla .''.''.vukku
naan unnai muthal muthal paarththathumae yenakkul kaathal maarrangkal yaerppatuvathai unarnthaen ''aam '' unakkul naan kaathal vayappatukiraen unnai paarththa muthal santhippilaiyae yenakkul kaathal valara aarampiththu vittathu.
un muthal punnakai yennai suttapoathu yen ithayaththil kaathal thee kozhunthuvittu yerinthathu yen ithayaththai yeriththa un punnakai ippoathu un ninaivukalai pukaiththukkontae irukkirathu yennul.
unnai muthal muthal paarkkum poathu ungkal veettin kathavoara kattan thunikalukkitaiyae marainthu keாntu azhakaay un puruvangkalai uyarththi un vizhikalaal nee paarththapoathu unnai kantu naan vetkkappattu thalai kuninthaen unathu vizhikalin paarvaiyaal appoathae yenakkul kaathalai vithaiththu vittaay.
un appaa ammaa vitam naan kaikulukki vitai perra poathu nee vaasalukkarukae ninru kaathal paarvaikalaal yen ithayaththai vatham seythaayae anru muthal inruvarai yen ithayam unakkul veezhnthu kitakkirathu.
aathalaal unnai naan kaathalikkiraen nee orumurai thaan yen kannil vizhunthaay aanaal yen kannai vittu yenrum piriyaamal passai kuththappattu vittathu unmukam.
yen ithayaththai thirutiya unnai naan kaathalikkiraen yen kaathalai yaerrukkol unnitam yennaiyum yenkaathalaiyum kotuththuvittaen.
unnitam sollivittaen yenra thavippai vita nee yaaritamum sollivita kuutaathu yenra thavippae yennai kavalaiyataiya seykirathu.
unakku purinthirukkum yenra nampikkaiyutan un pathilukkaaka yethir paarththukkontirukkiroam naanum yen kaathalum.
ippatikku .anputan
un pathilai yethir paarththukkontirukkum ! | அன்புள்ள .''.''.வுக்கு
நான் உன்னை முதல் முதல் பார்த்ததுமே எனக்குள் காதல் மாற்றங்கள் ஏற்ப்படுவதை உணர்ந்தேன் ''ஆம் '' உனக்குள் நான் காதல் வயப்படுகிறேன் உன்னை பார்த்த முதல் சந்திப்பிலையே எனக்குள் காதல் வளர ஆரம்பித்து விட்டது.
உன் முதல் புன்னகை என்னை சுட்டபோது என் இதயத்தில் காதல் தீ கொழுந்துவிட்டு எரிந்தது என் இதயத்தை எரித்த உன் புன்னகை இப்போது உன் நினைவுகளை புகைத்துக்கொண்டே இருக்கிறது என்னுள்.
உன்னை முதல் முதல் பார்க்கும் போது உங்கள் வீட்டின் கதவோர கட்டன் துணிகளுக்கிடையே மறைந்து கொண்டு அழகாய் உன் புருவங்களை உயர்த்தி உன் விழிகளால் நீ பார்த்தபோது உன்னை கண்டு நான் வெட்க்கப்பட்டு தலை குனிந்தேன் உனது விழிகளின் பார்வையால் அப்போதே எனக்குள் காதலை விதைத்து விட்டாய்.
உன் அப்பா அம்மா விடம் நான் கைகுலுக்கி விடை பெற்ற போது நீ வாசலுக்கருகே நின்று காதல் பார்வைகளால் என் இதயத்தை வதம் செய்தாயே அன்று முதல் இன்றுவரை என் இதயம் உனக்குள் வீழ்ந்து கிடக்கிறது.
ஆதலால் உன்னை நான் காதலிக்கிறேன் நீ ஒருமுறை தான் என் கண்ணில் விழுந்தாய் ஆனால் என் கண்ணை விட்டு என்றும் பிரியாமல் பச்சை குத்தப்பட்டு விட்டது உன்முகம்.
என் இதயத்தை திருடிய உன்னை நான் காதலிக்கிறேன் என் காதலை ஏற்றுக்கொள் உன்னிடம் என்னையும் என்காதலையும் கொடுத்துவிட்டேன்.
உன்னிடம் சொல்லிவிட்டேன் என்ற தவிப்பை விட நீ யாரிடமும் சொல்லிவிட கூடாது என்ற தவிப்பே என்னை கவலையடைய செய்கிறது.
உனக்கு புரிந்திருக்கும் என்ற நம்பிக்கையுடன் உன் பதிலுக்காக எதிர் பார்த்துக்கொண்டிருக்கிரோம் நானும் என் காதலும்.
இப்படிக்கு .அன்புடன்
உன் பதிலை எதிர் பார்த்துக்கொண்டிருக்கும் ! | kaathal kavithai |
காதல் தோல்வி கவிதைகள் | பிரிவு. - காதல் தோல்வி கவிதைகள் | pirivu. - kaathal thoalvi kavithaikal | yen unmai kaathalutan poatti poataa mutiyaamal oatippoanathu avalin poyyaana kaathal .
. | என் உண்மை காதலுடன் போட்டி போடா முடியாமல் ஓடிப்போனது அவளின் பொய்யான காதல் .
. | kaathal thoalvi kavithaikal |
காதல் தோல்வி கவிதைகள் | நிலா - காதல் தோல்வி கவிதைகள் | nilaa - kaathal thoalvi kavithaikal | naan oruthuli sinthum kanneerilum
aval mukamae azhakaay therikirathu.nilaa | நான் ஒருதுளி சிந்தும் கண்ணீரிலும்
அவள் முகமே அழகாய் தெரிகிறது.நிலா | kaathal thoalvi kavithaikal |
காதல் தோல்வி கவிதைகள் | கண்ணீரையும் நேசிக்கிறேன். - காதல் தோல்வி கவிதைகள் | kanneeraiyum naesikkiraen. - kaathal thoalvi kavithaikal | yennaippoal yen kanneerum vaazhakarrukkontathu unnaiyae ninaiththu
athanaal yen kanneeraiyum naesikkiraen. | என்னைப்போல் என் கண்ணீரும் வாழகற்றுக்கொண்டது உன்னையே நினைத்து
அதனால் என் கண்ணீரையும் நேசிக்கிறேன். | kaathal thoalvi kavithaikal |
காதல் தோல்வி கவிதைகள் | கண்ணீர் துடைக்க. - காதல் தோல்வி கவிதைகள் | kanneer thutaikka. - kaathal thoalvi kavithaikal | yen kaikalai poala yennai naesikka yaarum illai yen kankalil varum kanneeraiyum thutaiththu aaruthal solkirathu unakku yenrumae thunaiyaaka naan irukkiraen azhaathataa yenru.
. | என் கைகளை போல என்னை நேசிக்க யாரும் இல்லை என் கண்களில் வரும் கண்ணீரையும் துடைத்து ஆறுதல் சொல்கிறது உனக்கு என்றுமே துணையாக நான் இருக்கிறேன் அழாதடா என்று.
. | kaathal thoalvi kavithaikal |
ஏனைய கவிதைகள் | வெட்க்கம். - ஏனைய கவிதைகள் | vetkkam. - yaenaiya kavithaikal | naan unnai paarththa naal muthal
thinamum kannaati paarkkiraen
ippoathu yen veettu kannaatiyum azhakaay vetkkappatukirathu yen mukaththai athikam paarppathaal. | நான் உன்னை பார்த்த நாள் முதல்
தினமும் கண்ணாடி பார்க்கிறேன்
இப்போது என் வீட்டு கண்ணாடியும் அழகாய் வெட்க்கப்படுகிறது என் முகத்தை அதிகம் பார்ப்பதால். | yaenaiya kavithaikal |
காதல் கவிதை | நீ சொன்ன வார்த்தைகள். - காதல் கவிதை | nee sonna vaarththaikal. - kaathal kavithai | nee sonna vaarththaikal.
nenjsil ranamaay pathinthu,,
yennai pinamaay surra vaiththathu | நீ சொன்ன வார்த்தைகள்.
நெஞ்சில் ரணமாய் பதிந்து,,
என்னை பிணமாய் சுற்ற வைத்தது | kaathal kavithai |
வாழ்க்கை கவிதை | ஹைக்கூகவிஞர் இரா .இரவி - வாழ்க்கை கவிதை | haukkuukavinjar iraa .iravi - vaazhkkai kavithai | haukkuukavinjar iraa .iravi
puukampam varum mun
ariyum thavalai
manithan ?
saemikkum yerumpu
mazhaik kaalaththirku
manithan ?
nanri marakkaathu
vaalaattum naay
manithan ?
pasikkaamal unpathillai
vilangkukal
manithan ?
piranthathum utan
neenthitum meen
manithan ?
ataikaakkum kaakam
kuyilin muttaiyaiyum
manithan ?
kaatukal valarak
kaaranam paravaikal
manithan ?
seentaamal yevaraiyum
koththaathu paampu
manithan ?
oatitas salippathillai
maan
manithan ?
asaivam unnaathu
asaivam aakinrathu
aatu
kollaiyarkalin
kuutaaramaanathu
kalvi niruvanangkal
-- | ஹைக்கூகவிஞர் இரா .இரவி
பூகம்பம் வரும் முன்
அறியும் தவளை
மனிதன் ?
சேமிக்கும் எறும்பு
மழைக் காலத்திற்கு
மனிதன் ?
நன்றி மறக்காது
வாலாட்டும் நாய்
மனிதன் ?
பசிக்காமல் உண்பதில்லை
விலங்குகள்
மனிதன் ?
பிறந்ததும் உடன்
நீந்திடும் மீன்
மனிதன் ?
அடைகாக்கும் காகம்
குயிலின் முட்டையையும்
மனிதன் ?
காடுகள் வளரக்
காரணம் பறவைகள்
மனிதன் ?
சீண்டாமல் எவரையும்
கொத்தாது பாம்பு
மனிதன் ?
ஓடிடச் சலிப்பதில்லை
மான்
மனிதன் ?
அசைவம் உண்ணாது
அசைவம் ஆகின்றது
ஆடு
கொள்ளையர்களின்
கூடாரமானது
கல்வி நிறுவனங்கள்
-- | vaazhkkai kavithai |
ஏனைய கவிதைகள் | முதல் எழுத்து - ஏனைய கவிதைகள் | muthal yezhuththu - yaenaiya kavithaikal | iinravalukku nanri! vayirril sumanthatharku
iinravanukku nanri! thoalil sumanthatharku
pataiththavanukku nanri! ivarkal sumanthatharku
payirruviththavanukku nanri! yen(num) yezhuththukku(m)
thamizhae nanri! yenniyathai yezhuthuvatharku. | ஈன்றவளுக்கு நன்றி! வயிற்றில் சுமந்ததற்கு
ஈன்றவனுக்கு நன்றி! தோளில் சுமந்ததற்கு
படைத்தவனுக்கு நன்றி! இவர்கள் சுமந்ததற்கு
பயிற்றுவித்தவனுக்கு நன்றி! எண்(ணும்) எழுத்துக்கு(ம்)
தமிழே நன்றி! எண்ணியதை எழுதுவதற்கு. | yaenaiya kavithaikal |
காதல் கவிதை | தேவதையை காதலிக்கிறேன் - காதல் கவிதை | thaevathaiyai kaathalikkiraen - kaathal kavithai | yen nanpan kaettaen
nee kaathalikkiraayaa? yenru
aam, yenraen
yaar antha pen? yenraan.
naan kaathalippathu pennai alla
oru thaevathaiyai kaathalikkiraen
yenraen sirithu karvaththutan | என் நண்பன் கேட்டேன்
நீ காதலிக்கிறாயா? என்று
ஆம், என்றேன்
யார் அந்த பெண்? என்றான்.
நான் காதலிப்பது பெண்ணை அல்ல
ஒரு தேவதையை காதலிக்கிறேன்
என்றேன் சிறிது கர்வத்துடன் | kaathal kavithai |
வாழ்க்கை கவிதை | சுஜிதாவிற்கு வாழ்த்துக்கள் ! - வாழ்க்கை கவிதை | sujithaavirku vaazhththukkal ! - vaazhkkai kavithai | irukankal kanavu kaana
irul yezhuthiya iyarkai thaervil
paththu viraloa patippai paarkka
pakuththarivil verriyai unarnthu
thiramaiyoa theeyai pitikka
theettinaal vilakiya irulil
mai mattum manathinaal yetuththu
maarraththai saathanaiyil thuvaiththu
inthiya aatsi paniththuraiyil
imaayalaya perumaiyaay uyarkiraay !
ulakaththai nee paarkka vaentaam ?
unnaiththaan ulakam paarkka vaentum !
than thaay kuuriya sorkal,
thavaraamal nikazhththiya arumaiyaay !
kalvikkum kanthaanam pataiththaay !
kaanattum varalaaru ithu poal ! | இருகண்கள் கனவு காண
இருள் எழுதிய இயற்கை தேர்வில்
பத்து விரலோ படிப்பை பார்க்க
பகுத்தறிவில் வெற்றியை உணர்ந்து
திறமையோ தீயை பிடிக்க
தீட்டினால் விலகிய இருளில்
மை மட்டும் மனதினால் எடுத்து
மாற்றத்தை சாதனையில் துவைத்து
இந்திய ஆட்சி பணித்துறையில்
இமாயலய பெருமையாய் உயர்கிறாய் !
உலகத்தை நீ பார்க்க வேண்டாம் ?
உன்னைத்தான் உலகம் பார்க்க வேண்டும் !
தன் தாய் கூறிய சொற்கள்,
தவறாமல் நிகழ்த்திய அருமையாய் !
கல்விக்கும் கண்தானம் படைத்தாய் !
காணட்டும் வரலாறு இது போல் ! | vaazhkkai kavithai |
நண்பர்கள் கவிதை | நண்பர்கள் - நண்பர்கள் கவிதை | nanparkal - nanparkal kavithai | ithayam thutikkum oasaiyai kuuta
kaetkamutiyum
aanaal
manathu azhum oasaiyai yaaraalum kaetkamutiyaathu
unmaiyaana uravukal
"nanparkalai"
thavira | இதயம் துடிக்கும் ஓசையை கூட
கேட்கமுடியும்
ஆனால்
மனது அழும் ஓசையை யாராலும் கேட்கமுடியாது
உண்மையான உறவுகள்
"நண்பர்களை"
தவிர | nanparkal kavithai |
ஏனைய கவிதைகள் | வெளிநாட்டார் நிலை - ஏனைய கவிதைகள் | velinaattaar nilai - yaenaiya kavithaikal | thaayae 300 naal sumanthaay
un vayirril
30 notiyaavathu anaippaayaa
un nenjsoatu | தாயே 300 நாள் சுமந்தாய்
உன் வயிற்றில்
30 நொடியாவது அணைப்பாயா
உன் நெஞ்சோடு | yaenaiya kavithaikal |
ஏனைய கவிதைகள் | எதற்கு.? - ஏனைய கவிதைகள் | yetharku.? - yaenaiya kavithaikal | thee yenraalae sutumpoathu
theeviravaatham yetharku.? | தீ என்றாலே சுடும்போது
தீவிரவாதம் எதற்கு.? | yaenaiya kavithaikal |
ஏனைய கவிதைகள் | காதல் செய்தால்? - ஏனைய கவிதைகள் | kaathal seythaal? - yaenaiya kavithaikal | nanmai seythaal sorkkam
theemai seythaal narakam
kaathal seythaal? | நன்மை செய்தால் சொர்க்கம்
தீமை செய்தால் நரகம்
காதல் செய்தால்? | yaenaiya kavithaikal |
காதல் கவிதை | மொழி பெயர்ப்பு - காதல் கவிதை | mozhi peyarppu - kaathal kavithai | un azhakai
konjsamae konjsam
mozhi peyarththullaen
kavithaikalaay.
un azhakil pizhai illaamalirukkalaam
yennutaiya
intha mozhi peyarppil
pizhai irunthaal manniththuvitu
yen kaathal thaevathaiyae | உன் அழகை
கொஞ்சமே கொஞ்சம்
மொழி பெயர்த்துள்ளேன்
கவிதைகளாய்.
உன் அழகில் பிழை இல்லாமலிருக்கலாம்
என்னுடைய
இந்த மொழி பெயர்ப்பில்
பிழை இருந்தால் மன்னித்துவிடு
என் காதல் தேவதையே | kaathal kavithai |
ஏனைய கவிதைகள் | ரசிகன் - ஏனைய கவிதைகள் | rasikan - yaenaiya kavithaikal | yaarumae
illaatha saalaiyil
makizhnthae aatinaen
rasikanaay
mazhaikku | யாருமே
இல்லாத சாலையில்
மகிழ்ந்தே ஆடினேன்
ரசிகனாய்
மழைக்கு | yaenaiya kavithaikal |
காதல் தோல்வி கவிதைகள் | வித்தை ! - காதல் தோல்வி கவிதைகள் | viththai ! - kaathal thoalvi kavithaikal | kannaikatti kannaamuussi
aatinaayanru
athu
inru thaan therinthathu
yennai yaemaarruvatharkaaka
nee aatiya kankatti
viththai yenru ! | கண்ணைகட்டி கண்ணாமூச்சி
ஆடினாய்அன்று
அது
இன்று தான் தெரிந்தது
என்னை ஏமாற்றுவதற்காக
நீ ஆடிய கண்கட்டி
வித்தை என்று ! | kaathal thoalvi kavithaikal |
ஏனைய கவிதைகள் | உரிமை - ஏனைய கவிதைகள் | urimai - yaenaiya kavithaikal | siru kuzhanthaikal kuuta
unnai
atikka yaengkitumae!
athu yaen???
avarkal unnai
theentuvathu unakku
perumaiyaa?
illai,
avaikal yellaam
avarkalukku
nee kotuththa
urimaiyaa?
un pathilai
noakki kaaththirukkiraen
marupatiyum nee
yeppozhuthu
varuvaay yena. | சிறு குழந்தைகள் கூட
உன்னை
அடிக்க ஏங்கிடுமே!
அது ஏன்???
அவர்கள் உன்னை
தீண்டுவது உனக்கு
பெருமையா?
இல்லை,
அவைகள் எல்லாம்
அவர்களுக்கு
நீ கொடுத்த
உரிமையா?
உன் பதிலை
நோக்கி காத்திருக்கிறேன்
மறுபடியும் நீ
எப்பொழுது
வருவாய் என. | yaenaiya kavithaikal |
காதல் கவிதை | விழி மொழி - காதல் கவிதை | vizhi mozhi - kaathal kavithai | naan unnitam paesum poathellaam
un kankalai mattumae paarppathaal
vetkappatukiraay nee!
unnai vetkappata vaippathaivita
un vizhiyin patapatappai rasikkavae! | நான் உன்னிடம் பேசும் போதெல்லாம்
உன் கண்களை மட்டுமே பார்ப்பதால்
வெட்கப்படுகிறாய் நீ!
உன்னை வெட்கப்பட வைப்பதைவிட
உன் விழியின் படபடப்பை ரசிக்கவே! | kaathal kavithai |
காதல் கவிதை | கண்கள் - காதல் கவிதை | kankal - kaathal kavithai | neruppin marupiravi
yenpaen
un kankalai!
yaenenraal
mezhukai poanra
yen manathai
uruka vaiththathaal. | நெருப்பின் மறுபிறவி
என்பேன்
உன் கண்களை!
ஏனென்றால்
மெழுகை போன்ற
என் மனதை
உருக வைத்ததால். | kaathal kavithai |
ஏனைய கவிதைகள் | தாகம் தீர்க்காத தண்ணீர் - ஏனைய கவிதைகள் | thaakam theerkkaatha thanneer - yaenaiya kavithaikal | unkaalai varutissellum
kulirssiyaana ivvoatai
kaathal kontu poakirathu
thaakam theerkkaatha thanneeritam
-ippatikku muthalpakkam | உன்காலை வருடிச்செல்லும்
குளிர்ச்சியான இவ்வோடை
காதல் கொண்டு போகிறது
தாகம் தீர்க்காத தண்ணீரிடம்
-இப்படிக்கு முதல்பக்கம் | yaenaiya kavithaikal |
காதல் கவிதை | வாழ்வு - காதல் கவிதை | vaazhvu - kaathal kavithai | un thalaimutiyin
vaasamaay
un kankalin
yaekkamaay
un muukkinul
mussu karraay
un uthattin
ussarippaay
unthan angkaththin
viyarvaikalaay
unthan kaalatiyin
manalaay
vaazha vaazhvu
kaetkiraen
katavulitam
varam
tharuvaar yenru. | உன் தலைமுடியின்
வாசமாய்
உன் கண்களின்
ஏக்கமாய்
உன் மூக்கினுள்
முச்சு கற்றாய்
உன் உதட்டின்
உச்சரிப்பாய்
உந்தன் அங்கத்தின்
வியர்வைகளாய்
உந்தன் காலடியின்
மணலாய்
வாழ வாழ்வு
கேட்கிறேன்
கடவுளிடம்
வரம்
தருவார் என்று. | kaathal kavithai |
ஏனைய கவிதைகள் | போகும் போதும் சிரிப்பு - ஏனைய கவிதைகள் | poakum poathum sirippu - yaenaiya kavithaikal | nalla manuchan sirissukittae
seththupoayittaan
yaarukkuth theriyum
sirippin kaaranam
poakum pothu ivarnaerriyil
vaiththa oththa ruuvaaythaan yenru
-ippatikku muthalpakkam | நல்ல மனுஷன் சிரிச்சுகிட்டே
செத்துபோயிட்டான்
யாருக்குத் தெரியும்
சிரிப்பின் காரணம்
போகும் பொது இவர்நேற்றியில்
வைத்த ஒத்த ரூவாய்தான் என்று
-இப்படிக்கு முதல்பக்கம் | yaenaiya kavithaikal |
காதல் கவிதை | அசைவு - காதல் கவிதை | asaivu - kaathal kavithai | anpae!
thenraloatu
un thalaimuti asaiya
yen manamum asainthathu
yen ninaivukalai
ninaivukalai
unakkaaka maarriyathu. | அன்பே!
தென்றலோடு
உன் தலைமுடி அசைய
என் மனமும் அசைந்தது
என் நினைவுகளை
நினைவுகளை
உனக்காக மாற்றியது. | kaathal kavithai |
நண்பர்கள் கவிதை | நீர்பூக்கள் - நண்பர்கள் கவிதை | neerpuukkal - nanparkal kavithai | un kannil
irunthu vizhum
ovvoru thuliyum
yen kallaraiyil vizhum
puukkalaakaththaan irukka
vaentum. | உன் கண்ணில்
இருந்து விழும்
ஒவ்வொரு துளியும்
என் கல்லறையில் விழும்
பூக்களாகத்தான் இருக்க
வேண்டும். | nanparkal kavithai |
நண்பர்கள் கவிதை | கல்லூரி - நண்பர்கள் கவிதை | kalluuri - nanparkal kavithai | munnuuru pakka noattilum
muunru ruupaay paenaavilum .
yengkal muunru aantu kazhinthathu
muunru mani thaervum.
yengkalukku .
mukkaal mani naeram thaan .
muthal paruvam vanthaal .
arai mani naeram munpu .
muussiraikka patippoam .
muunraam paruvam vanthaal .
naangkalum kajini mukamathu .
thaan
pathinettu paeppar patai yetuththu .
yezhuthuvoam
yengkal paenaavum
poaritukirathu pakkaththai nirappa
ippati yuththangkal yellaam
muunru aantil moththamaay
mutinthathu
thiruppi paarkka mutiyaatha
pakkangkalaaka | முந்நூறு பக்க நோட்டிலும்
மூன்று ரூபாய் பேனாவிலும் .
எங்கள் மூன்று ஆண்டு கழிந்தது
மூன்று மணி தேர்வும்.
எங்களுக்கு .
முக்கால் மணி நேரம் தான் .
முதல் பருவம் வந்தால் .
அரை மணி நேரம் முன்பு .
மூச்சிரைக்க படிப்போம் .
மூன்றாம் பருவம் வந்தால் .
நாங்களும் கஜினி முகமது .
தான்
பதினெட்டு பேப்பர் படை எடுத்து .
எழுதுவோம்
எங்கள் பேனாவும்
போரிடுகிறது பக்கத்தை நிரப்ப
இப்படி யுத்தங்கள் எல்லாம்
மூன்று ஆண்டில் மொத்தமாய்
முடிந்தது
திருப்பி பார்க்க முடியாத
பக்கங்களாக | nanparkal kavithai |
காதல் கவிதை | விழுங்கல் - காதல் கவிதை | vizhungkal - kaathal kavithai | azhakae!
anaiththilum nee
viththiyaasamoa?
yelloarum vaayinaal
vizhungkuvaarkal
neeyoa,
un kankalinaal
yennai vizhungkivittaay. | அழகே!
அனைத்திலும் நீ
வித்தியாசமோ?
எல்லோரும் வாயினால்
விழுங்குவார்கள்
நீயோ,
உன் கண்களினால்
என்னை விழுங்கிவிட்டாய். | kaathal kavithai |
காதல் கவிதை | என் உலகமே நீதான் - காதல் கவிதை | yen ulakamae neethaan - kaathal kavithai | unnitam mattumae
thoarrukkontu irukkiraen
unmeethu konta anpinaalae .
unnaalae yenakku varum
vaethanaiyum sukam thaan .
yennitam unnai varnikka
yeththanai vaarththaikal irukkoa
aththanaiyaiyum kaviyaaki
kaarrilae anuppituvaen
un paathangkalukku .
sonthangkal pala yennarukil iruntha
poathum .yennai pirintha poathilum
perumaiyaay yen ullam uravaatum
sontham yenrum neeyae
yen thaayaanavanae
yen ulakamae neethaan yenpathu
arinthum iraivan unthan
anmaiyai yenakku tharavae
illaiyataa aanaa iraivanukkae
onru solkiraen yen ullam
yeppoathum yennavan arukil thaan . | உன்னிடம் மட்டுமே
தோற்றுக்கொண்டு இருக்கிறேன்
உன்மீது கொண்ட அன்பினாலே .
உன்னாலே எனக்கு வரும்
வேதனையும் சுகம் தான் .
என்னிடம் உன்னை வர்ணிக்க
எத்தனை வார்த்தைகள் இருக்கோ
அத்தனையையும் கவியாகி
காற்றிலே அனுப்பிடுவேன்
உன் பாதங்களுக்கு .
சொந்தங்கள் பல என்னருகில் இருந்த
போதும் .என்னை பிரிந்த போதிலும்
பெருமையாய் என் உள்ளம் உறவாடும்
சொந்தம் என்றும் நீயே
என் தாயானவனே
என் உலகமே நீதான் என்பது
அறிந்தும் இறைவன் உந்தன்
அண்மையை எனக்கு தரவே
இல்லையடா ஆனா இறைவனுக்கே
ஒன்று சொல்கிறேன் என் உள்ளம்
எப்போதும் என்னவன் அருகில் தான் . | kaathal kavithai |
காதல் கவிதை | தழுவல் - காதல் கவிதை | thazhuval - kaathal kavithai | unnai thazhuva
uyirillaa
mazhai thulikalae
thavikkum poathu?????
paavam
intha aankalin
manam mattum
yenna seyyum | உன்னை தழுவ
உயிரில்லா
மழை துளிகளே
தவிக்கும் போது?????
பாவம்
இந்த ஆண்களின்
மனம் மட்டும்
என்ன செய்யும் | kaathal kavithai |
நண்பர்கள் கவிதை | நட்பின் வலி - நண்பர்கள் கவிதை | natpin vali - nanparkal kavithai | nanpanae!
un soakaththai
yennitam pakirnthaay
appoathu
nam natpukku
uyir oottinaay.
atuththa kanamae
yen meethu
santhaekaththai thiniththu
yennai natamaatum
pinamaakki vittaay . | நண்பனே!
உன் சோகத்தை
என்னிடம் பகிர்ந்தாய்
அப்போது
நம் நட்புக்கு
உயிர் ஊட்டினாய்.
அடுத்த கணமே
என் மீது
சந்தேகத்தை திணித்து
என்னை நடமாடும்
பிணமாக்கி விட்டாய் . | nanparkal kavithai |
வாழ்க்கை கவிதை | ஏழை மாளிகை - வாழ்க்கை கவிதை | yaezhai maalikai - vaazhkkai kavithai | thinam puthu jannal .
vaiththa sattaikal .
annaarnthu paarththaal .
aakaayam .
niththirai varum varai
nilavu kuliyal
selavae illaamal
sevaay kirakam varai .
senru varuvaen
natu vaanamae kannil puukkum
natsaththira maalikai
koatikal selavu seyyavillai
theru koati oaramaay | தினம் புது ஜன்னல் .
வைத்த சட்டைகள் .
அன்னார்ந்து பார்த்தால் .
ஆகாயம் .
நித்திரை வரும் வரை
நிலவு குளியல்
செலவே இல்லாமல்
செவாய் கிரகம் வரை .
சென்று வருவேன்
நடு வானமே கண்ணில் பூக்கும்
நட்சத்திர மாளிகை
கோடிகள் செலவு செய்யவில்லை
தெரு கோடி ஓரமாய் | vaazhkkai kavithai |
காதல் கவிதை | குரல் - காதல் கவிதை | kural - kaathal kavithai | yen ithayaththai
mazhai thulikalaay
sithara seytha
'iti' | என் இதயத்தை
மழை துளிகளாய்
சிதற செய்த
'இடி' | kaathal kavithai |
வாழ்க்கை கவிதை | நிலா - வாழ்க்கை கவிதை | nilaa - vaazhkkai kavithai | katti kolla thaan .
asai thinam .
yetti pitikka mutiyamaelae .
mutti moathi maekangkalukku .
valam varum unnai . | கட்டி கொள்ள தான் .
அசை தினம் .
எட்டி பிடிக்க முடியமேலே .
முட்டி மோதி மேகங்களுக்கு .
வலம் வரும் உன்னை . | vaazhkkai kavithai |
காதல் கவிதை | முகம் - காதல் கவிதை | mukam - kaathal kavithai | yen mukaththin
ovvoru pakkamum
un mukamae.
kaaranam
yen ninaivukal
yellaam unnoatu. | என் முகத்தின்
ஒவ்வொரு பக்கமும்
உன் முகமே.
காரணம்
என் நினைவுகள்
எல்லாம் உன்னோடு. | kaathal kavithai |
வாழ்க்கை கவிதை | சுனாமி - வாழ்க்கை கவிதை | sunaami - vaazhkkai kavithai | anu thinamum .
karai thottu nurai .
aakiraen .
yenakku irai aakiya
yeththanaiyoa .
uyirkalin
kanneeraaka . | அனு தினமும் .
கரை தொட்டு நுரை .
ஆகிறேன் .
எனக்கு இறை ஆகிய
எத்தனையோ .
உயிர்களின்
கண்ணீராக . | vaazhkkai kavithai |
ஏனைய கவிதைகள் | மழையே! - ஏனைய கவிதைகள் | mazhaiyae! - yaenaiya kavithaikal | naan unnoatu
natanthu sellavae
virumpukiraen.
kaaranam
yenathu soakaththai
yaarum ariyaamalirukka. | நான் உன்னோடு
நடந்து செல்லவே
விரும்புகிறேன்.
காரணம்
எனது சோகத்தை
யாரும் அறியாமலிருக்க. | yaenaiya kavithaikal |
காதல் கவிதை | காதல் 29 - காதல் கவிதை | kaathal 29 - kaathal kavithai | naesam kaattinaay .
kaathal vaasam.
veesum poathoa .
vaecham seythaay .
moasam poanathoa .
naan allavaa ! | நேசம் காட்டினாய் .
காதல் வாசம்.
வீசும் போதோ .
வேஷம் செய்தாய் .
மோசம் போனதோ .
நான் அல்லவா ! | kaathal kavithai |
காதல் கவிதை | மூச்சுகாற்று - காதல் கவிதை | muussukaarru - kaathal kavithai | anpae!
un veettu
sannalai
yeppoathum thiranthu vai
angkirunthuthaan yen
muussukaarru
veli varukirathu. | அன்பே!
உன் வீட்டு
சன்னலை
எப்போதும் திறந்து வை
அங்கிருந்துதான் என்
மூச்சுகாற்று
வெளி வருகிறது. | kaathal kavithai |
காதல் கவிதை | காதல் 30 - காதல் கவிதை | kaathal 30 - kaathal kavithai | un oru paarvai .
yenakku oru aayul .
thantanai
thinam thinam kaathal .
siraiyil
maranam aavathu.
thanthu vitu
marakka ninaikkiran | உன் ஒரு பார்வை .
எனக்கு ஒரு ஆயுள் .
தண்டனை
தினம் தினம் காதல் .
சிறையில்
மரணம் ஆவது.
தந்து விடு
மறக்க நினைக்கிறன் | kaathal kavithai |
ஏனைய கவிதைகள் | முட்கள் - ஏனைய கவிதைகள் | mutkal - yaenaiya kavithaikal | pothuvaaka
kaalil thaan
mutkal thaikkum.
aanaal inroa
nee un vaarththaikalaal
thaiththuvittaay
yen ithayaththai | பொதுவாக
காலில் தான்
முட்கள் தைக்கும்.
ஆனால் இன்றோ
நீ உன் வார்த்தைகளால்
தைத்துவிட்டாய்
என் இதயத்தை | yaenaiya kavithaikal |
காதல் தோல்வி கவிதைகள் | காதல் 31 - காதல் தோல்வி கவிதைகள் | kaathal 31 - kaathal thoalvi kavithaikal | thinam paarkavillai .
manam paarththu .
kunam kantu .
pazhakiya naam
un manam kaanavaa .
pinam aakavaa | தினம் பார்கவில்லை .
மனம் பார்த்து .
குணம் கண்டு .
பழகிய நாம்
உன் மணம் காணவா .
பிணம் ஆகவா | kaathal thoalvi kavithaikal |
காதல் கவிதை | சிறைபிடிப்பு - காதல் கவிதை | siraipitippu - kaathal kavithai | oru thavarum
ariyaatha yennai
un kankalaal
sirai seythu ataikkappattaen
'kaathal' yennum
siraikkul.
innum yenakku vazhi
theriyavillai
athil irunthu yeppati
thappippaen yenru? | ஒரு தவறும்
அறியாத என்னை
உன் கண்களால்
சிறை செய்து அடைக்கப்பட்டேன்
'காதல்' என்னும்
சிறைக்குள்.
இன்னும் எனக்கு வழி
தெரியவில்லை
அதில் இருந்து எப்படி
தப்பிப்பேன் என்று? | kaathal kavithai |
காதல் கவிதை | அடைப்பு - காதல் கவிதை | ataippu - kaathal kavithai | suthanthira paravaiyaay
paranthu kontiruntha
yennai .
un ithayam yennum
kuuntirkul
ataiththuvittaay
'un kankalaal' | சுதந்திர பறவையாய்
பறந்து கொண்டிருந்த
என்னை .
உன் இதயம் என்னும்
கூண்டிற்குள்
அடைத்துவிட்டாய்
'உன் கண்களால்' | kaathal kavithai |
காதல் கவிதை | இருள் படிப்பு - காதல் கவிதை | irul patippu - kaathal kavithai | kankalukku onrumae
theriyaatha
iruttirkul
patiththaen
"kaathal paatangkalai"
kanavu yennum
vakupparaiyil. | கண்களுக்கு ஒன்றுமே
தெரியாத
இருட்டிற்குள்
படித்தேன்
"காதல் பாடங்களை"
கனவு என்னும்
வகுப்பறையில். | kaathal kavithai |
null | கோபக் கனல்கள் - நண்பர்கள் கவிதை | koapak kanalkal - nanparkal kavithai | un mukam paarththaen
nanraakavae therinthathu
un kannil
"koapak kanalkal"
naan yenna thavaru
seythaen nee
koapapatuvatharku
appati yaethaavathu
seythirunthaal yennai
manniththu
antha thavaru
yennavenru
mattum
yennitam
solli vitu.
nan yennai
thiruththi kolkiraen.
yethuvumae sollaamal
antha koapakkanalai
mattum visaathae
yerinthu kontirukkirathu
"yen ithayam","nanparkal kavithai | உன் முகம் பார்த்தேன்
நன்றாகவே தெரிந்தது
உன் கண்ணில்
"கோபக் கனல்கள்"
நான் என்ன தவறு
செய்தேன் நீ
கோபபடுவதற்கு
அப்படி ஏதாவது
செய்திருந்தால் என்னை
மன்னித்து
அந்த தவறு
என்னவென்று
மட்டும்
என்னிடம்
சொல்லி விடு.
நன் என்னை
திருத்தி கொள்கிறேன்.
எதுவுமே சொல்லாமல்
அந்த கோபக்கனலை
மட்டும் விசாதே
எரிந்து கொண்டிருக்கிறது
"என் இதயம்","நண்பர்கள் கவிதை | |
காதல் தோல்வி கவிதைகள் | எதிர்பார்ப்பு - காதல் தோல்வி கவிதைகள் | yethirpaarppu - kaathal thoalvi kavithaikal | anpae,
unnitam irunthu
yethirpaarththaen
3 yezhuththu vaarththaikalai.
yen ithayam
yennum neruppai
kulira seyya.
aanaal
neeyoa!
kotuththa
vaarththaikal
yen ithayaththai
yerimalaiyaaka
sitharas seythathu. | அன்பே,
உன்னிடம் இருந்து
எதிர்பார்த்தேன்
3 எழுத்து வார்த்தைகளை.
என் இதயம்
என்னும் நெருப்பை
குளிர செய்ய.
ஆனால்
நீயோ!
கொடுத்த
வார்த்தைகள்
என் இதயத்தை
எரிமலையாக
சிதறச் செய்தது. | kaathal thoalvi kavithaikal |
காதல் கவிதை | புனிதம் - காதல் கவிதை | punitham - kaathal kavithai | aththunai
paavangkal seytha
yen kaikalum
"punithamaanathati "
un maeniyae
theentiyathaal. | அத்துணை
பாவங்கள் செய்த
என் கைகளும்
"புனிதமானதடி "
உன் மேனியே
தீண்டியதால். | kaathal kavithai |
காதல் கவிதை | வெட்கம் - காதல் கவிதை | vetkam - kaathal kavithai | nan muthan
muthalil unarnthaen
aankal vetkappatuvathai.
karanam,
un maeniyin
sinungkalkal. | நன் முதன்
முதலில் உணர்ந்தேன்
ஆண்கள் வெட்கப்படுவதை.
கரணம்,
உன் மேனியின்
சிணுங்கல்கள். | kaathal kavithai |
காதல் தோல்வி கவிதைகள் | காதலில் பொய் வேண்டாம். - காதல் தோல்வி கவிதைகள் | kaathalil poy vaentaam. - kaathal thoalvi kavithaikal | naan yenna ninaikkiraenoa athai purinthu nee seykiraay
unnitam sollaatha aasaikalaiyum purinthu athaiyum nee niraivaerrukiraay
naam iruvarin manathum onrae ninaikkirathu yenru atikkati solvaay
naam yeppoathumae piriyakkuutaathu yenru sonnaayae
pinpu yaenati yennai pirinthaay
nee sonnathu yellaamae poythaanaa appoa naanthaan un poyvaecham theriyaamalaeyae un pin azhainthaenaa
ippoathu vetkki thalai kunikiraen un suyaruupam theriyaamal unnaiyum oru pennaaka mathiththu kaathaliththatharku.
kaathalanae, kaathaliyae kaathalil poy sollaathirkal neengkal sollum siru poyyum ungkal kankalilaeyae kanneer varavazhaiththu vitum.
unmai kaathalin valiyai poyyaana kaathal unarvathillai. | நான் என்ன நினைக்கிறேனோ அதை புரிந்து நீ செய்கிறாய்
உன்னிடம் சொல்லாத ஆசைகளையும் புரிந்து அதையும் நீ நிறைவேற்றுகிறாய்
நாம் இருவரின் மனதும் ஒன்றே நினைக்கிறது என்று அடிக்கடி சொல்வாய்
நாம் எப்போதுமே பிரியக்கூடாது என்று சொன்னாயே
பின்பு ஏனடி என்னை பிரிந்தாய்
நீ சொன்னது எல்லாமே பொய்தானா அப்போ நான்தான் உன் பொய்வேஷம் தெரியாமலேயே உன் பின் அழைந்தேனா
இப்போது வெட்க்கி தலை குனிகிறேன் உன் சுயரூபம் தெரியாமல் உன்னையும் ஒரு பெண்ணாக மதித்து காதலித்ததற்கு.
காதலனே, காதலியே காதலில் பொய் சொல்லாதிர்கள் நீங்கள் சொல்லும் சிறு பொய்யும் உங்கள் கண்களிலேயே கண்ணீர் வரவழைத்து விடும்.
உண்மை காதலின் வலியை பொய்யான காதல் உணர்வதில்லை. | kaathal thoalvi kavithaikal |
காதல் கவிதை | பதிப்பு - காதல் கவிதை | pathippu - kaathal kavithai | manam yaengkukirathu
anaiththu puththakangkalilum
yenathu peyar
pathikkappattirukalaamoa
yenru?
kaaranam
appoathaavathu
unathu manathil
pathivaen allavaa. | மனம் ஏங்குகிறது
அணைத்து புத்தகங்களிலும்
எனது பெயர்
பதிக்கப்பட்டிருகலாமோ
என்று?
காரணம்
அப்போதாவது
உனது மனதில்
பதிவேன் அல்லவா. | kaathal kavithai |
காதல் கவிதை | சுனாமி - காதல் கவிதை | sunaami - kaathal kavithai | ippoathu thaan
therinthathu
yaen katalil
sunaami vanthathenru .
katal kuuta
konthaliththathati
un pirivai
thaangka mutiyaamal . | இப்போது தான்
தெரிந்தது
ஏன் கடலில்
சுனாமி வந்ததென்று .
கடல் கூட
கொந்தளித்ததடி
உன் பிரிவை
தாங்க முடியாமல் . | kaathal kavithai |
null | சூரியன் - காதல் கவிதை | suuriyan - kaathal kavithai | un kankal
yenna "suuriyanoa "
sutaamal sutteriththathati
yen "ithayaththai","kaathal kavithai | உன் கண்கள்
என்ன "சூரியனோ "
சுடாமல் சுட்டெரித்ததடி
என் "இதயத்தை","காதல் கவிதை | |
காதல் கவிதை | பேருந்துக்குள் - காதல் கவிதை | paerunthukkul - kaathal kavithai | nanaiyaamal
nanainthaenati.
un azhaku
yennum saaralil. | நனையாமல்
நனைந்தேனடி.
உன் அழகு
என்னும் சாரலில். | kaathal kavithai |
காதல் கவிதை | பறவையானேன் - காதல் கவிதை | paravaiyaanaen - kaathal kavithai | anpae!
naanum paravai thaanoa?
kaathal yennum
sirakukalai perrathanaal .
yennai ariyaamal
paranthaenati
kanavu yennum
sorkkaththirkul. | அன்பே!
நானும் பறவை தானோ?
காதல் என்னும்
சிறகுகளை பெற்றதனால் .
என்னை அறியாமல்
பறந்தேனடி
கனவு என்னும்
சொர்க்கத்திற்குள். | kaathal kavithai |
ஏனைய கவிதைகள் | காதல் தோல்வியின் உண்மை நிலை. - ஏனைய கவிதைகள் | kaathal thoalviyin unmai nilai. - yaenaiya kavithaikal | ( oruththiyaal ,oruvanaal ) yaemaarrappattu
ava( laal,naal )avamaana patuththappattu
ava( laal,naal ) kanneer vitappattu
( aval,avan ) vaarththaikalaal thaakkappattu
( aval,avan ) pirivaal uyir vittu
poana uyirai katti izhuththu vanthu marupatiyum vaazha vaikkirathu puthu piraviyil puthukkaathal.
ithuthaan inraiya kaathal thoalvikalin unmai nilai.
kaathalukku azhivillai unmaiyaay kaathalippavarkalukkum azhivillai. | ( ஒருத்தியால் ,ஒருவனால் ) ஏமாற்றப்பட்டு
அவ( ளால்,னால் )அவமான படுத்தப்பட்டு
அவ( ளால்,னால் ) கண்ணீர் விடப்பட்டு
( அவள்,அவன் ) வார்த்தைகளால் தாக்கப்பட்டு
( அவள்,அவன் ) பிரிவால் உயிர் விட்டு
போன உயிரை கட்டி இழுத்து வந்து மறுபடியும் வாழ வைக்கிறது புது பிறவியில் புதுக்காதல்.
இதுதான் இன்றைய காதல் தோல்விகளின் உண்மை நிலை.
காதலுக்கு அழிவில்லை உண்மையாய் காதலிப்பவர்களுக்கும் அழிவில்லை. | yaenaiya kavithaikal |
காதல் கவிதை | உயிர் - காதல் கவிதை | uyir - kaathal kavithai | paerunthu kuuta
uyir perrathati.
un kaalati
theentiyathaal. | பேருந்து கூட
உயிர் பெற்றதடி.
உன் காலடி
தீண்டியதால். | kaathal kavithai |
காதல் கவிதை | கொள்ளை - காதல் கவிதை | kollai - kaathal kavithai | un kankal
mattum poathumati
yennai
kollaiyatippatharku. | உன் கண்கள்
மட்டும் போதுமடி
என்னை
கொள்ளையடிப்பதற்கு. | kaathal kavithai |
காதல் கவிதை | நிலா. - காதல் கவிதை | nilaa. - kaathal kavithai | unnai nilavaaka
karpanai panniyathaloa
yennavoa .
yen ninaivukal
pin thotarnthathati
maekangkalaaka
unnai. | உன்னை நிலவாக
கற்பனை பன்னியதலோ
என்னவோ .
என் நினைவுகள்
பின் தொடர்ந்ததடி
மேகங்களாக
உன்னை. | kaathal kavithai |
காதல் கவிதை | கோபம் - காதல் கவிதை | koapam - kaathal kavithai | un muussu
kaarrukkum
koapam untaakuthati.
un uyirutan
kalanthu kolla
mutiyavillai
yenra yaekkaththil. | உன் மூச்சு
காற்றுக்கும்
கோபம் உண்டாகுதடி.
உன் உயிருடன்
கலந்து கொள்ள
முடியவில்லை
என்ற ஏக்கத்தில். | kaathal kavithai |
காதல் கவிதை | இணைவு - காதல் கவிதை | inaivu - kaathal kavithai | yen imaikal
irantum inaivathaalae
unarkiraen .
naam iruvar
inainthiruppathai.
unnutan inaiyaatha
naatkalil . | என் இமைகள்
இரண்டும் இணைவதாலே
உணர்கிறேன் .
நாம் இருவர்
இணைந்திருப்பதை.
உன்னுடன் இணையாத
நாட்களில் . | kaathal kavithai |
காதல் கவிதை | குருடனானேன் - காதல் கவிதை | kurutanaanaen - kaathal kavithai | un sirippukal
yennai kurutanaakkina.
paavam,
unakku antha
muththukalai kuuta
paathukaakka theriyavillaiyati.
maranthu poay
tholaiththu vittaenati
yen ithayaththai.
un muththukkalukku
vilaiyaaka.
athai vaangka
maruththu vitaathae .
iranthu vitum
unnai vittu
pirivathanaal. | உன் சிரிப்புகள்
என்னை குருடனாக்கின.
பாவம்,
உனக்கு அந்த
முத்துகளை கூட
பாதுகாக்க தெரியவில்லையடி.
மறந்து போய்
தொலைத்து விட்டேனடி
என் இதயத்தை.
உன் முத்துக்களுக்கு
விலையாக.
அதை வாங்க
மறுத்து விடாதே .
இறந்து விடும்
உன்னை விட்டு
பிரிவதனால். | kaathal kavithai |
காதல் கவிதை | ஒப்பிடல் - காதல் கவிதை | oppital - kaathal kavithai | unnai nilavoatu
oppita
yennaal mutiyavillaiyati.
antha nilaa kuuta
oru naal
vaanil maraiyumati .
neeyoa niththam niththam
yenthan ninaivil. | உன்னை நிலவோடு
ஒப்பிட
என்னால் முடியவில்லையடி.
அந்த நிலா கூட
ஒரு நாள்
வானில் மறையுமடி .
நீயோ நித்தம் நித்தம்
எந்தன் நினைவில். | kaathal kavithai |
தமிழ் மொழி கவிதை | குடும்பம் - தமிழ் மொழி கவிதை | kutumpam - thamizh mozhi kavithai | kutumpaththai koavilaaka
ninaiththup paar!
periyavarkal arssakarkal !
perroarkal karuvarai !
athil malarum kuzhanthaikalae
theyvangkal !
ippoathu nee naatavaentiya koavil
ithuthaanae ! | குடும்பத்தை கோவிலாக
நினைத்துப் பார்!
பெரியவர்கள் அர்ச்சகர்கள் !
பெற்றோர்கள் கருவறை !
அதில் மலரும் குழந்தைகளே
தெய்வங்கள் !
இப்போது நீ நாடவேண்டிய கோவில்
இதுதானே ! | thamizh mozhi kavithai |
காதல் கவிதை | பிரகாசம் - காதல் கவிதை | pirakaasam - kaathal kavithai | unnitam
suuriyanum thoarrathati.
yaar ,
yen manathil athikam
pirakaasippavar
yenra poattiyil . | உன்னிடம்
சூரியனும் தோற்றதடி.
யார் ,
என் மனதில் அதிகம்
பிரகாசிப்பவர்
என்ற போட்டியில் . | kaathal kavithai |
காதல் கவிதை | வேகம் - காதல் கவிதை | vaekam - kaathal kavithai | un paarvai
minnalai vita
vaekamoa?.
imaikalai muuti
thirappatharkul
pariththu senrathati
yen kankalai. | உன் பார்வை
மின்னலை விட
வேகமோ?.
இமைகளை மூடி
திறப்பதற்குள்
பறித்து சென்றதடி
என் கண்களை. | kaathal kavithai |
காதல் கவிதை | சந்தேகம் - காதல் கவிதை | santhaekam - kaathal kavithai | kaarru veesa
un thalai
muuti asaikirathaa?
illai ,
un thalai
muuti veesa
kaarru veesukirathaa
yenru?
naan solvaen!
un thalai
muuti asaiyavae
kaarru asaikirathu
yenru .
kaaranam,
un thalai
muuti theentiyathaal
yaerpatta
santhoasaththai
velipatuththiyae
thullukirathu
thenralaaka | காற்று வீச
உன் தலை
மூடி அசைகிறதா?
இல்லை ,
உன் தலை
மூடி வீச
காற்று வீசுகிறதா
என்று?
நான் சொல்வேன்!
உன் தலை
மூடி அசையவே
காற்று அசைகிறது
என்று .
காரணம்,
உன் தலை
மூடி தீண்டியதால்
ஏற்பட்ட
சந்தோசத்தை
வெளிபடுத்தியே
துள்ளுகிறது
தென்றலாக | kaathal kavithai |
காதல் கவிதை | வெட்கம் - காதல் கவிதை | vetkam - kaathal kavithai | unnai paarththathum
yen kankalukku thaan
yeththunai vetkam.
imaikalukkul olinthathati
oru kuthukalaththil | உன்னை பார்த்ததும்
என் கண்களுக்கு தான்
எத்துனை வெட்கம்.
இமைகளுக்குள் ஒளிந்ததடி
ஒரு குதுகலத்தில் | kaathal kavithai |
காதல் கவிதை | சிலிர்ப்பு - காதல் கவிதை | silirppu - kaathal kavithai | unthan aataikkum
silirppu untaanathati.
unthan maenikalai
theentuvathaal . | உந்தன் ஆடைக்கும்
சிலிர்ப்பு உண்டானதடி.
உந்தன் மேனிகளை
தீண்டுவதால் . | kaathal kavithai |