text
stringlengths 0
170k
|
---|
சமையல் செய்ய சோம்பேறித்தனம் படாமல் ஒருமுறை இதை முயற்சி செய்யுங்கள். முதல் முறை சரியாய் வராமல் போனாலும் நிறை குறைகள் தெரிந்து கொண்டு அடுத்தடுத்த முறைகளில் நிச்சயமாய் உங்கள் கைப்பக்குவம் மிளிரத் தொடங்குமென்பது எனது சொந்த அனுபவம் உணர்த்திய பாடமாகும். |
அந்த நிறுவனத்தின் மோசடிக்கு தன் ரசிகர்கள் பலியாகக் கூடாது என்று ரசிகர்களுக்கு இளையராஜா வேண்டுகோள் விடுத்திருக்கிறார். |
பருப்பை சாப்பிட்டு, அதோட ஓட்டை தூக்கி எறிவோம். |
அவனுடையது துலா ராசி. |
இந்து சமுத்திரப் பிராந்தியம் இலங்கையின் மேலே இந்தியாவையும் பாகிஸ்தான், ஈரான் , ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமான், யேமன், சோமாலியா, கென்யா , தன்சானியா, மொசாம்பிக் , தென்ஆபிரிக்கா என ஒருபகுதியிலும் மறுபகுதியில் பங்களாதேசம், மியான்மர், தாய்லாந்து, மலேசியா, சிங்கப்புர் இந்தோனேசியா , அவுஸ்ரேலியா ஆகியவற்றுடன் நடுவே மாலைதீவு மொறீசியஸ், சிசெல்ஸ் என மேலும் பல சிறு தீவுக் கூட்டங்களையும் கொண்டுள்ளது. |
ஏ.ஆர்.ரகுமான் அளித்த ஒரு பேட்டியில், சங்கரின் 2.0 பற்றியும் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த ரகுமான், “2.0 போன்ற படத்தை ஷங்கரால் மட்டும்தான் உருவாக்க முடியும். அவர் விரும்பும் தரத்திற்கு வரும் வரை மிக மெனக்கெட்டு வருகிறார். |
இரண்டாயிரம் வருடத் தொன்மைகொண்ட தமிழ் கவிதையின் சிறப்பியல்புகளில் முக்கியமானது என்னவென்றால் நாம் கவிதை என்ற வடிவத்தின் பரிணாம வளர்ச்சியை தமிழ்க்கவிதை வழியாகவே காணமுடியும் என்பதே. தமிழில் இன்றும் அழியாது நீடிக்கும் மாபெரும் நாட்டார் மரபு ஒன்று உண்டு. ஆனால் நமக்குக் கிடைக்கும் முதல் எழுதப்பட்ட கவிதையே செவ்வியல் படைப்பாகத்தான் உள்ளது. சங்கநூல்களில் நற்றிணை, குறுந்தொகை, புறநாநூறு ஆகிய மூன்றும் காலத்தால் பழையவை என்று சொல்லலாம். இவற்றில் உள்ள கவிதைகளை முற்றிலும் செவ்வியல்தன்மை கொண்டவை என்று நான்கு அடிப்படைகளில் வரையறைசெய்யலாம். |
'சேரனின் செயல்கள் தொடர்ந்தால், அவர்மீது சங்க விதிகளின்படி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என்று விஷால் தெரிவித்துள்ளார். |
புழுப் பருவத்திலிருக்கையில் புட்டியில் சேகரிக்கப்பட்ட - டெங்கு காய்ச்சலைப் பரப்பும் கொசுக்களை அவர் தனதுரையின்போது பொதுமக்களுக்குக் காண்பித்தார். |
அதனால் புது ரத்தக்குழாய்கள் கருகுகின்றன. |
என்னை அரசியலில் இருந்து வெளியேற்ற எத்தனை தடைகளை ஏற்படுத்தினாலும் அதை தகர்த்தெறிந்து துணிச்சலுடன் பயணம் தொடரும். அதில் இருந்து ஒருபோதும் மாறமாட்டேன். எனது லட்சியம் வென்றிட நிச்சயமாக நீங்களெல்லாம் உறுதுணையாக இருப்பீர்கள் என நம்புகிறேன். |
தமிழக சட்டசபையில் வரவுசெலவுத்திட்டம் தாக்கல் செய்யப்பட்ட போது, அதனைப் புறக்கணித்து தி.மு.க.வினர் வெளிநடப்புச் செய்தனர். |
சென்னை: நேற்று கூடிய திமுக செயற்குழுக் கூட்டம் வெறும் ஒன்றரை மணி நேரம் மட்டுமே நடந்தது. |
வேறு ஒருவரை திருமணம் செய்த மனைவிக்கு, கணவன் ஊர் முழுவதும் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய சம்பவம் யாழ். மாதகல் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, மாதகல் பகுதியை சேர்ந்த... |
தமது லாபவெறிக்காக சட்டத்தை மீறும் கார்ப்பரேட்டுகள் மீது அரசு நடவடிக்கை எடுப்பதில்லை என்பது இதற்கு முக்கிய காரணம். இப்படி ஒரு மோசடி நடக்கிறது என்று வெளிப்படையாக தெரிந்தும், அதை எதிர்க்க முன் வராத சக ஐ.டி ஊழியர்களும் ஒரு காரணம். |
அறிவின் உலகத்திற்குள் நுழைவது, அறிவை கொண்டாடுவது அது. |
லத்வியாவின் வென்ட்பில்ஸ் நகரிலுள்ள அரங்கம் ஒன்றின் சுவரில் இந்த பியானோ இணைக்கப்பட்டுள்ளது. |
''முகில் வீட்டுக்குப் போகலாமா. . . '' என்று பெரியசாமி கூறியதும், அனைவருக்கும் டாடா சொல்லிவிட்டு போனான் முகில். |
அத்தொடர்ச்சியிலே படைப்புநிலை,குழந்தை இலக்கிய முயற்சி,ஆய்வு மற்றும் திறனாய்வுச் செயற்பாடுகள்,மொழிபெயர்ப்பு,இதழியல் மற்றும் வானொலி ஆகிய தொடர்புசாதனநிலைகள்,கலை இலக்கிய நிறுவன அமைப்புச் செயற்பாடுகள் முதலான பல தளங்களில் மகாஜனா மரபின் இலக்கிய ஈடுபாடு விரிவுபெற்றுச்சென்றது என்பதும் சான்றுகளினூடாக உணர்த்தப்பட்டது. |
அங்கு நடைபெற்றுவரும் உண்மை வழக்கு ஒன்றின் அடிப்படையிலே இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. |
இந்திய கடல் உணவு பொருட்கள் அமெரிக்கா, தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. |
ஆஸ்ட்ரேலியாவின் வடகிழக்கில் ஒரு விரிசல் இருப்பதைக் காணலாம். இந்த விரிசலும் இந்தியாவின் தீபகற்ப பகுதியும் சரியாக பொருந்துவது அந்த தொகுப்பை உறுதி செய்கிறது. ஆஸ்ட்ரேலியாவின் அபரிஜினியின் உடல் தோற்றம் கிட்டத்தட்ட தென் இந்திய இந்தியர்களின் தோற்றத்தை ஒத்து இருக்கிறது. சைவர்கள் வீபூதியை உடம்பில் பூசிக்கொள்வது போல அபரிஜினி சாம்பலை உடலில் பூசிக்கொள்ளுகிறார்கள். அவர்கள் மரபுக் கதைகள் இந்திய புராதன கதைகள் போல இருக்கின்றன. அவர்களின் உதடுகள் பெரியதாக உள்ளன. மேலும் இந்தியர்களை விட கருப்பு மிகுந்தவர்களாய் காணப்படுகிறார்கள். |
இந்நிகழ்வில் வடமாகாண விவசாய அமைச்சர் பொ. |
கைது செய்யப்பட்ட அவர்கள் தொடர்ந்தும் விசாரணைக் குட்படுத்தப்பட்டு வருகின்ற நிலையிலேயே இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், வாஸ் குணவர்தனவின் கீழ் சேவையாற்றிய பொலிஸாரே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. |
15 என அதிகரிக்கப்பட்டுள்ளது. |
கொடூரக் கொலை. . . ஆந்திர மாநிலம் சேஷாச்சலம் வனப்பகுதியில் அம்மாநில சிறப்பு அதிரடிப் படையினரால் 20 தமிழர்கள் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டு ஓராண்டு நிறைவடைந்து விட்டது. |
திமுக; அதிமுகவிற்கு மாற்று நாங்கள்தான் என்பதை நிரூபித்திருக்கிற திமுக செய்து கொள்ள வேண்டிய சுய பரிசோதனைகள் ஏராளம். 2006-11 காலகட்டத்தில் அது நடத்திய ஆட்சி மக்களிடம் சில கசப்பான நினைவுகளை விட்டுச் சென்றிருக்கிறது. அதனால்தான் அந்தக் காலகட்டத்திற்குப் பின் அதனால் ஆட்சியைப் பிடிக்க இயலாமல் திணறிக் கொண்டிருக்கிறது என்ற உண்மையை அது ஏற்க வேண்டும். அதனுடைய எதிர்காலம் அது எத்தகைய எதிர்கட்சியாகச் செயல்படுகிறது என்பதைப் பொறுத்தது. எதற்கெடுத்தாலும் குறை சொல்லிக் கொண்டிருக்காமல், முட்டுக் கட்டை போடாமல், தமிழ்நாட்டின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு உழைத்தால் அது மக்களிடம் இழந்த நம்பிக்கையை மீண்டும் பெறும் |
அங்கு இணையம் மற்றும் செல்லிடப்பேசி சேவைகளும் தடைபட்டுள்ளன. |
எம். ஜி. ஆர், அதிமுக கொள்கைகளை மாறாமல் கொண்டு செல்ல யார் விரும்பினாலும் இணைய தயார் என்றும் அவர் கூறியுள்ளார். |
தொடர்ந்து அரங்கன், ‘இராமானுசன் என்தன் மாநிதி’ என்றும் ‘இராமனுசன் என்தன் சேமவைப்பு’ என்றும் திருவாய் மலர்ந்தருளினாராம். எனவே ஸ்ரீராமானுஜரின் திருமேனி என்ற அந்த நிதி வெளியே எங்கும் போகலாகாது என்று அரங்கன் தன் திருக்கோயில் வளாகத்திலேயே (யதி ஸம்ஸ்கார விதியின் படி) பள்ளிப்படுத்த அரங்கன் ஆணையிட்டான். |
இதேவேளை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளைய தினம் ஊவா மாகாணத்திலும் தமிழ் பாடசாலைகள் அனைத்துக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக, ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். |
இன்று மாலையும். . நள்ளிரவும் நல்ல மழை இருக்கு. |
உங்கள் கால்களை உங்கள் தோள்களின் அகலத்திற்கு அகட்டி வைத்து நின்று கொள்ளுங்கள் . உங்கள் பாதங்கள் நேராக இருக்கட்டும். வலது காதை இடது கையின் பெருவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் பிடித்துக் கொள்ளுங்கள். அதே போல் இடது காதை வலது கையின் பெருவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் பிடித்துக் கொள்ளுங்கள் . பிடித்துக் கொள்ளும் போது இடது கை உட்புறமாகவும் , வலது கை வெளிப்புறமாகவும் இருக்க வேண்டும் என்பது முக்கியம் . மூச்சை நன்றாக வெளியே விட்டபடி அப்படியே உட்கார்ந்து மூச்சை உள்ளே நன்றாக இழுத்தபடி எழுந்து நில்லுங்கள் . மூச்சும் , உட்கார்ந்து எழுவதும் ஒரு தாளலயத்துடன் இருக்கட்டும் . |
விளம்பரப் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிரிக்கெட் வீரர்களுக்கு இயல்பாகவே அமையும். அதனாலேயே, கிரிக்கெட் கேரியரின் முடிவுக்குப் பிறகு, சினிமாவில் நடிப்பது கிரிக்கெட் வீரர்களின் சம்பிரதாய சம்பவம் ஆகிவிட்டது. இதோ, சினிமாவில் நடித்த சில கிரிக்கெட் பிரபலங்கள். |
இந்த நிலையில் ராஜ்தாக்கரேயின் மகாராஷ்டிரா நவநிர்மான் சேனாவுடன் பாஜக கூட்டணி அமைக்கலாம் என்றும் கூறப்பட்டது. |
தர்மா தேஜா இயக்கத்தில் தெலுங்கில் ஒரு திரைப்படத்தில் நடிக்க கமலஹாசன் ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. |
விழலல்லவே? |
தனது பிறந்தநாளை தனது மனம் கவர்ந்த நாயகியுடன் கொண்டாட விரும்பியுள்ளார் ரன்வீர். லண்டனில். . . இதற்காக இருவரும் ரகசியமாக லண்டன் பறந்து விட்டார்கள். |
மெரினாவில் உள்ள கருணாநிதியின் சமாதியில் அழகிரி வேண்டிக் கொண்ட ஆதங்கத்திற்கு கருணாநிதியின் ஆசி கிடைக்குமா? நான் கலைஞரின் மகன், சொன்னதை செய்வேன் என்று அழகிரியளித்த உறுதிமொழியும் நிறைவேறுமா? என்பதனைக் காண அழகிரியின் ஆதரவளார்கள் உள்ளிட்ட பலரும் ஆவலாக உள்ளனர். |
தற்போது மற்றொரு புதிய புத்தகத்தையும் அவர் வெளியிட்டிருக்கிறார். |
இதனால் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், ஏர்டெல் நிறுவனத்துக்கும் மற்ற நிறுவனங்களுக்கும் செலுத்த வேண்டிய ஐ யூ சி கட்டணங்களைச் செலுத்தாமல் இருக்க, இப்படி ரிங்கிங் நேரத்தைக் குறைத்து இருப்பதாகச் சொன்னார்கள். |
இதில் உணவு சுகாதார தன்மை,சமையலாளர்களின் சுகாதார முறைமைகள், கழிவகற்றும் முறைமைகள் தொடர்பில் உரிமையாளர்களுக்குத் தெளிவுபடுத்தப்பட்டது. |
சர்வதேச அளவில் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் விலை ஏற்றம் கண்டு வருகிறது. |
இவை ஒரு புறமும், ‘இடைக்கால அறிக்கை நாட்டைப் பிளவுபடுத்தப் போகின்றது’ என்ற கூச்சலோடு தென்னிலங்கையில் உள்ளுர் ஆட்சித் தேர்தல் காலப் பிரசாரங்கள் மறுபுறமும் இடம்பெறுகி;ன்றன. |
இந்த ஓரினச் சேர்க்கையாளர் திருவிழாவில் உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான ஓரினச்சேர்க்கையாளர், திருநங்கைகள் கலந்து கொண்டனர். |
மீண்டும் பிரதமராகிறார் மோடி – பின்னடைவை எதிர்நோக்கும் காங்கிரஸ் |
தீக்குளிக்க முயன்ற காவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை: தேனி எஸ்பி உறுதி | Theni SP Baskaran give explaination about Police suicide try in chennai |
தென்னாசியாவிலேயே சிறந்த கூட்டுறவு வைத்தியசாலையான இதனை, மீண்டும் அதே நிலைக்குக் கொண்டுவருவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. |
நீல நிறத்தில் இருக்கும் ப்ளூ பெர்ரி மிகவும் நல்லது. |
போர்ச்சுகலை சூறாவளி தாக்கியப் பின் மணிக்கு 176 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசிக் கொண்டிருக்கிறது. |