text
stringlengths
0
170k
இதனிடையே, தேசிய வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்யும் திட்டம் எதுவும் இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.
அந்த ஹோலில் உள்ள சோபாவில் உட்காரும்படி சொல்லிவிட்டு உள்ளே சென்று சில நிமிடத்தில் வைன்கிளாசுயுடன் வந்தாள்.
ஆம் கோவலன் தான், தன் துயர்களின் மருந்தென உணர்ந்தான் மாசாத்துவன்.
அவர் மட்டும் ஆட்சிக்கு வந்தால் ஏழைகளுக்கு மேலும் பல பலன்கள் கிடைக்கும் என்றார்.
இலங்கையை ஆசியான் துறைசார் உரையாடல் பங்காளராக உள்ளடக்குமாறு வெளிவிவகார செயலாளர் அழைப்பு
என்னை பார்த்தா இளிச்சவாய் மாதிரி தெரியுதா?
அவனுக்கு இந்த மூவுலகத்தையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து தன் விருப்பத்திற்கு அனுபவிக்க வேண்டும்  என்று ஆசை இருந்தது.
பசியுடன் அடுமனைக்கு அவன் சென்றால் எவரோ எழுந்து கலத்தை நன்கு கழுவி அவன் கையிலளித்தனர்.
இதில் சிக்கன்/மட்டன் சூப் சேர்க்கலாம்.
புதிய வகை பொலிதீன் பைகளை உற்பத்தி செய்வதற்கான மூலப் பொருட்களை இறக்குமதி செய்ய நான்கு, ஐந்து மடங்கு நிதி மேலதிகமாக தேவைப்படுகின்றது.
ஜாக்டோ-ஜியோ சார்பில் பல்வேறு கட்டங்களாகப் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடந்துவருகிறது. அதன் தொடர்ச்சியாகக் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் சென்னை சேப்பாக்கத்தில் 11 - 06-2018 அன்று தொடங்கியது. போராட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். போராட்டம் நடக்கும் இடத்திலேயே அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் தங்கியுள்ளனர். தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சோர்வடைந்து காணப்படுகின்றனர்.
ஜனநாயகத்தின் குரல் வளையை நெரிக்கும் செயல் இது. . கமல் கண்டனம்
அவசர கைக்குலுக்குகளால் எங்கள் கையில் கறை படிந்துவிடக் கூடாது
இதனால் அதிர்ச்சியடைந்த அக்சராஹாசன் இது குறித்து மும்பை காவல்துறையில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.
வாளையும் வேலையும் அச்சமின்றித் தாங்கக்கூடிய அவ்வீரனுக்குப் பூனை தன் வாலினால் தடவும் அனுபவத்தைத் தாங்க முடியவில்லை. எழுந்து, பூனையை அதன் கழுத்தைப் பிடித்துத் தூக்கினான். அவனுடைய அறைக்கும் அடுத்த அறைக்கும் மத்தியில் இருந்த சுவரின் உச்சியில் கொஞ்சம் இடிந்து பொக்கை விழுந்திருந்தது. அதன் வழியாகப் பூனையைத் தூக்கி எறிந்தான்.
ஜம்மு காஷ்மீரில் விசாரணை என்று அழைத்துச் செல்லப்பட்டவர்கள், பயங்கரவாதிகளுக்குத் துணை போனவர்கள் என்று சுட்டுக்கொல்லப்பட்டவர்கள், துன்புறுத்தப்பட்டவர்கள் என எண்ணிலடங்காத் துன்பங்களை அனுபவித்த மக்களே அங்கே,  பயங்கரவாதத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கும் அளவுக்கு  ஆளாகியதற்கு காரணம் நமது நடுவண் அரசுகள் என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது.
அதே சமயம் விண்கலத்திலிருந்து இவனிடமிருந்த திருட்டு போன பொருள் ரிமோட் (பதக்கம்) டெல்லியில் இருப்பதாக தெரிந்து கொண்டு டெல்லி வந்து தேடும் போது, இவன் கேட்கும் கேள்விகளுக்கு மனிதர்கள் யாரும் பதில் சொல்ல முடியாமல் ’கடவுள் மட்டும் பதில் சொல்லுவார்’ என்றும் ’கடவுளுக்கே தெரியும்’ என்றும் ’கடவுளே நம்மை காப்பாற்றுவார்’ என்று சொல்ல, அமீர் “அந்த கடவுள் எங்கே? என்கிறார். பதிலாக ‘கடவுள் கோவிலில் இருக்கிறார்’என பதில் கிடைக்க இவர் கோயில்களில் விடை தேட, ஒரு கட்டத்தில் அது பொய்யென தெரியவருகிறது.
திருதராஷ்டிரர் தலையை உருட்டியபடி, உடல் தசைகள் கொப்பளித்து இறுகி நெகிழ்ந்து மீள அங்கிருந்தார்.
இந்த படத்தை முதலில் மக்கள் மீது அக்கரைக்கொண்டு நாட்டை பாதுக்காக்கிறோம் என்றும் , சொகுசாக தாங்கள் செல்ல மரங்களை வெட்டி சாலை அமைக்கும் குழுக்களுக்கு படத்தை முதலில் போட்டு காட்ட வேண்டும்.
2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி வாக்கியப்படியும், அக்டோபர் மாதம் 11ஆம் தேதியன்று திருக்கணிதப்பஞ்சாங்கப்படி குருபகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்ச்சி அடைகிறார்... தங்களது ராசிக்கு 11ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் 12 ஆம் இடத்திற்கு செல்கிறார். 12 ஆம் இடம் சுப ஸ்தானமாக கருதுவதற்கில்லை. குரு பகவான் 4 ஆம் இடம் 6 ஆம் இடம் மற்றும் 8 ஆம் இடத்தை பார்வை இடுகிறார். 4 ஆம் இடம் சுக ஸ்தானமாகும். 6 ஆம் இடம் சத்ரு மற்றும் ரோகத்தையும் 8 ஆம் இடம் இடர்பாடுகள் மற்றும் சிரமங்களையும் குறிக்கும். இக்கோட்சாரத்தினால் வரும் பலன்களை சற்று பார்ப்போம்.
உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்யக்கோரியும், புதிய சட்டம் இயற்ற வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் வலியுறுத்தினர்.
ஆனால் இந்த அனைத்து சாட்சியங்களையும் மாற்றியமைத்து ஆறு நாட்களின் பின்னர் சத்திய வாக்குமூலத்தை வழங்க நீதிமன்றத்தில் முன்னிலையானார்கள்.
எனவேதான், முருகன் கோவில்களில், 'கார்த்திகை' பிரதான இடம் பிடிக்கிறது.
சென்னை: காவிரி பிரச்சினைக்காக தமிழக - கர்நாடக மாநிலங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடக்காமல் தடுக்க வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.
” ஹே நான்தான் ஹாஸ்பிடல் போனேன் னு சொல்றேன் ல : என்றேன்உடனே என் கையை அவள் வயிற்றில் வைத்து ” இப்போ சொல்லு எங்கேபோன ” என்றாள்.
குழந்தைகளை பாதிப்பதிலிருந்து எப்படி காக்க முடியும்?
அதிலும் உங்கள் மேலாளர் என்று தன்னை அறிமுகம் செய்துகொண்ட உதயக்குமார், கண்டிப்பாக மாலை ஆறுமணிக்குச் சந்திக்கலாம் என்றும், மாணவர்களை ஒருங்கிணைக்குமாறும் கூறிச் சென்றார்.
Previous articleஒரு படத்துக்கே இப்படியா.? 19 வயது நடிகை வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்.! புகைப்படம் உள்ளே!
இன ரீதியாக இலங்கை பிளவுபட்டுக் கிடக்கிறது என்பதைத் தோ்தல் முடிவு ஐயத்துக்கு இடமின்றி உறுதிப்படுத்துகிறது.
ஆங்கிலத்தில் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, இந்தி என பிராந்திய மொழிகளிலும் இப்படம் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், சில பயணிகள், "தமிழக அரசுக்குச் சொந்தமான பேருந்துகள்தான் அடிக்கடி மக்கர் பண்ணும். பயணிகளை நடுவழியில் நின்னு தவிக்கவிடும். அந்தப் பேருந்துகளில் அநேகம் கரூரில் தயாரிக்கப்படுகின்றன. அதனால்தான், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் பதவி கொடுத்திருக்காங்க. சில வாரங்களுக்கு முன்பு தமிழக அரசுப் பேருந்து கட்டணத்தை இருமடங்காக உயர்த்தி மக்களின் வயிற்றில் அடித்தது. அதனால், நாங்க ரயில் பயணத்தைத் தேர்ந்தெடுத்து, பயணிக்கிறோம். ஆனால், என்ன ராசியோ தெரியலை பெங்களூரிலிருந்து நல்லா வந்த இந்த ரயில், இப்படி கரூரில் நின்னுட்டு. போக்குவரத்து அமைச்சர் ஏரியா என்பதால், ரயிலும் பெயிலியர் ஆயிட்டுபோல' என்று கமென்ட் அடித்தனர்.
"கேட்டுக்கோ ராஜா! உனக்குத்தான் சொல்றாங்க..." என்று ராஜாராமனைப் பார்த்துச் சிரித்தார் பிருகதீஸ்வரன். ராஜாராமன் பதிலே சொல்லவில்லை. வெட்கப்பட்டுக் கூசியவன் போல் குனிந்த தலை நிமிராமல் சாப்பிட்டு முடித்தான்.
இந்த நிகழ்வில் பாடசாலை அதிபர் கே. விஜேந்திரன் உள்ளிட்ட ஆசிரியர்கள், பெற்றோர், பழைய மாணவர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
சர்க்கரை நோய் தாமதமின்றி கண்டறியப்பட்ட ஆரம்ப கட்டத்தில் எந்தவிதமான மருந்துகளும் உட்கொள்ளாமல் வெறும் உணவக்கட்டுப்பாட்டிலேயே பல மாதங்கள் முதல் சில ஆண்டுகள்வரை ரத்த சர்க்கரை அளவு இயல்பான முறையில் வைத்துக்கொள்ள முடியும்.
அதனால்தான் மனித சிசுக்கள் பாதி வளர்ந்த நிலையிலேயே பிரசவமாகின்றன. மீதம் உள்ள வளர்ச்சியை கருவறைக்கு வெளியே முடித்துக் கொள்ள வேண்டி உள்ளது. இப்படி சுயமாய் இயங்க முடியாமல் சார்ந்தே வாழும் இந்த குட்டியை கரை சேர்க்க தாயினால் மட்டும் முடியாது. தந்தையும் கூடவே இருந்து தன் கடமைகளை ஆற்ற வேண்டும். ஆனால் மனித தாயும் தந்தையும் மரபணு ரீதியில் பறவை வகையறா இல்லை, வானர வகையறா - வானரங்கள் ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்பவை இல்லை, மானாவரி புணர்ச்சி கொள்பவை.
ஓணம் பண்டிகை கொண்டாடும் மலையாள மக்களுக்கு முதல்வர் உள்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து. . !
அதனால் அவர் தண்டனை பெற்றுள்ளார்.
கடந்த வாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்ட அம்பாந்தோட்மை ஷங்கிரிலா ஹோட்டல் திறப்பு நிகழ்வின் போது ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
விமானத்தில் தூங்கிய பெண்ணிடம் பாலியல் ரீதியாக தொல்லைகள் செய்த நபர் குற்றவாளி என நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
கல்வித்தகுதி: ஒவ்வொரு பிரிவுக்கும் ஒவ்வொரு விதமான கல்வித்தகுதி தேவைப்படுகிறது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு தற்போது டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
ஒக்கி புயலால் பாதிக்கப்ட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து பல்வேறு துறைகளைச் சேர்ந்த 130 பேர் செவ்வாய்க்கிழமை புறப்பட்டுச் சென்றனர்.
7.2 கல்வி ஆணையம் அமைத்து கல்வி சம்பந்தப்பட்ட அனைத்து விவகாரங்களையும் கண்காணித்தல்.
அப்போது அவர் உண்மையை ஒத்துக் கொண்டார்.
மேலும் ஆழ்துளை கிணறு அருகே அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் மற்றும் மருத்துவ குழுவினர், மற்றும் மீட்பு குழுவினருடன் ஆலோசனை நடத்தி வருவது அந்த இடத்தில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.
என்றாவது ஒரு நாள் உங்களில் யாராவது ஏன் இந்த ஆங்கில எழுத்துக்கள் அதன் வரிசையில் இல்லாமல், மேற்சொன்ன வித்தியாசமான வரிசையில் உள்ளது என்று யோசித்து இருக்கிறீர்களா? யோசித்தும் இருக்கலாம். யோசித்தவர்கள் அது நாம் Type செய்யும் வேகத்தை அதிகப்படுத்துவதற்காக தான் என்று மேலோட்டமாக முடிவெடுத்து இன்று வரை Type செய்து கொண்டிருப்பார்கள்.
இந்த படத்தை பூபாலன் என்பவர் இயக்கவுள்ளார்.
புது வீடு கட்டிக் கிரகப்பிரவேசம் செய்பவர்களும் இத்தலத்துக்கு வந்து பூமீஸ்வரனைப் பிரார்த்தித்துச் செல்கிறார்கள்.
ஆனால் படைப்பின் உச்சத்தில் இருப்பவனின் கோபம்கூட அவனது படைப்பாற்றலின் வெளிப்பாடு என்பதால் பிறருக்கு நன்மைதான் என்கிறார் அவர். . அதுபோல  ஒரு சம்பவத்திற்கான உங்கள் கோபமான எதிர்வினையால் “பிணந்தின்னிகளும் நட்சத்திரங்களிடமிருந்து செய்தி கொண்டு வந்தவர்களும் ”   என்ற மகத்தான சிறுகதை மீண்டும் பரவலாக விவாதிக்கப்படும் நல்நிகழ்வைப் பாரக்கமுடிகிறது.