text
stringlengths 0
170k
|
---|
நவஜோதி: இந்த நாடுகளில் வழங்கப்படும் சேவைகள் திருப்திகரமானதாக இருக்கிறதா? |
இதற்கு 2 காப்பீடு நிறுவனங்கள் ஒப்பு கொள்ளவில்லை பின்னர் எப்படி அந்த அறிக்கை வெளியானது என்றும் விவசாயிகள் கேள்வி எழுப்பினர். |
புனர்பூசம் நட்சத்திரம், மிதுன ராசி, கடக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் குமாரனின் ஜாதகப்படி தற்போது புதன் தசையில் சந்திர புக்தி நடைபெறுகிறது. |
அந்த ஒலி அவன் அடிவயிற்றை கலங்கச் செய்தது. |
விஜயரெங்கன், க. |
இந் நிலையில் பாதிக்கபட்ட பிரதேசத்தையும் கடை தொகுதியையும் பாதிப்புக்கு உள்ளான வியாபாரிகளையும் பார்வையிட அம்பகமுவ பிரதேச அபிவிருத்தி குழு இணை தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வே. இராதாகிருஸ்ணன் திடீர் விஜயம் ஒன்றினை மேற்க கொண்டார். இவருடன் அம்பகமுவ பிரதேச செயலாளர், கினிகத்தேன பொலிஸ் நிலைய பொருப்பதிகாரி ஆகியோரும் பிரசன்னமாகி இருந்தனர். |
தன் பாதுகாவலர் குழுவைத் தீவுக்கு அனுப்பி அவர்களைக் கண்டுபிடித்து வரச் சொன்னர் விவியன். |
இங்கு தற்போது நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் பாஸ்வேர்டினைக் கொடுக்க வேண்டும். |
அருகில் உள்ள பள்ளியில் படித்தான். |
“சுத்தம் சோறுபோடும்”, “சொர்க்கம் என்பது நமக்கு…சுத்தம் உள்ள வீடுதான், சுத்தம் என்பதை மறந்தால்…நாடும் குப்பை மேடுதான்..”, என்பதெல்லாம் நமக்கு நன்றாகத் தெரியும். இருந்தாலும் நாம் செய்யவேண்டியதை, செய்யக்கூடியதை செய்வதைல்லை. பிளாஸ்டிக் குப்பைகள் நம் முன்னோர்கள் காலத்திலிருந்து இருந்து வருபவை அல்ல. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன், சிறுவனாக இருந்தபோது கடைக்குச் செல்ல ஒரு துணிப்பையை எடுத்துச் செல்லும் பழக்கம் அனைவரிடமும் இருந்தது. கல்யாண வீடுகளில் தரும் தாம்பூலப் பையும் துணியால் ஆனதே. தைலா சில்க், வளநாடு, சாரதாஸ் என எந்தத் துணிக்கடைக்குச் சென்றாலும் அவர்கள் தந்ததும் துணிப் பையையே. இந்த மஞ்சள் பை அதன் மவுசை இப்போது இழந்து விட்டது. அதை ஏந்திச் செல்வோரையும் இந்த உலகம் கேலி செய்கிறது. விசித்திரமாக பார்க்கிறது. அந்த காலத்தில் மளிகைக் கடைகளில் செய்தித்தாள்களினால் ஆன உறையில் அரிசியையும், பருப்பையும், புளியையும், பலசரக்குகளையும் கட்டித்தந்தார்கள். வாங்கும் அளவிற்குத் தகுந்தவாறு பேப்பரைக் கிழித்து, லாவகமாக மடித்து பொட்டலம் போட்டு, மேலே தொங்கும் கண்டிலிருந்து சணலை இழுத்துக் கட்டி, சணலை இரு விரலாலும் திருகி, பிய்த்து முடிச்சு போட்டு கொடுப்பார்கள். கதம்பத்தை, முல்லை, அரும்பை முழம்போட்டு நீர்தெளித்து வைத்த தாமரை இலையில் கட்டிக்கொடுத்தார்கள். ஹோட்டலில் வாழை இலையில், சன்னமான ஈர்க்குச்சியால் ஒன்று சேர்த்து தைக்கப்பட்ட மந்தாரை இலையிலும் சாப்பாடு போட்டார்கள். (இப்போது சில இடங்களில் வாழை இலை போன்ற வடிவிலமைந்த மேலே மெல்லிய பிளாஸ்டிக் உறைகொண்ட பேப்பரால் ஆன இலை!) கோயிலில் உண்டகட்டி, பிரசாதம் எல்லாம் தொண்ணையில் கொடுத்தார்கள். தள்ளு வண்டியில், தலையில் கூடையை சுமந்து தெருவில் காய்கறி விற்பவர்கள் பிளாஸ்டிக் பை கொடுக்கவில்லை. மாறாக வாங்க வந்தவர்கள் பிண்ணப்பட்ட ஒயர் கூடைகளை எடுத்துச் சென்றனர். எடுக்க மறந்த பெண்கள் தங்கள் முந்தானையில் வாங்கி வயிற்றோடு சேர்த்துக் கட்டி எடுத்துச் சென்றனர். கறியும், மீனும் வாங்க மூடி போட்ட பாத்திரத்தையோ, மஞ்சள் பையையோ எடுத்துச் சென்றனர். எங்கள் வீட்டில் மீன் வாங்க என தனியாக ஒரு மஞ்சள் பை இருக்கும். பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது பாட்டிலில் தண்ணீர் எடுத்துச் செல்லவில்லை நாங்கள். வசதியான சிலர் “வாட்டர் பேக்” வைத்திருப்பார்கள் (அதன் பின் வந்தது பெட் பாட்டில்கள்). மற்றவர்கள் எல்லாம் பள்ளியில் உள்ள குழாய்களில் தான் தாகத்தைத் தணித்துக் கொண்டோம். மதியம் சாப்பிட்டபின், குழாயைத் திறந்து விட்டு, வட்ட வடிவ டிபன் பாக்ஸின் மூடியை அதன் கீழே வைத்து, விளிம்பில் வாய் வைத்து தண்ணீர் குடித்தது இன்னும் நினைவில் இருக்கிறது. கிளாசிலும், டவரா செட்டிலும், கடைகளில் டீயும், காபியும் தந்தார்கள். ஐஸ்கிரீம் எடுத்துச் சாப்பிட மரக்கட்டையால் ஆன சிறிய கரண்டியைக் கொடுத்தார்கள். மாரி, கிராக்-ஜாக் பிஸ்கட்டுகள் மெழுகு தடவிய தாளில் மடிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இப்போது எல்லாம் பிளாஸ்டிக் மயம். |
பல மாதக் கணக்கில் போராடி வரும் காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்பங்களுக்கு குறித்த ஒரு காலத்தினுள் விசாரணைகள் நடைபெறும் என அரசினால் உத்தரவாதங்கள் வழங்கப்பட வேண்டும். |
இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி கருத்து தெரிவிக்கையில், மக்களை நேரில் சந்தித்து, தேர்தலில் போட்டியிட்டு அன்னா ஹஸாரே எம். பியாகட்டும். பின்னர் நாடாளுமன்றத்திற்கு வந்து அவர் கேள்விகள் கேட்கட்டும், நாங்கள் பதில் சொல்கிறோம் என்றார். |
புதுமைப்பித்தனின் தொன்ம மறுஉருவாக்க கதைகளான சாபவிமோசனம் அகலிகை போன்றவை இன்னும் தீவிரமாக மரபை மறுபரிசீலனை செய்கின்றன. |
மார்தான் நகரில் இருக்கும் நீதிமன்ற. . . [ மேலும் படிக்க ] |
ஆகையால் ஜனங்களுடைய மனத்தை மாற்றப்பாடுபட வேண்டியதுதான் முறையே யொழிய, பலாத்காரத்தினால் சாதித்து விடலாமென்று எண்ணுவது மனித இயற்கைக்கு விரோதமான தத்துவமாகும். |
நிரந்தர தீர்வு வேண்டும் |
ஊர் வந்ததும் மனைவியிடம் எந்த நகை இல்லை என்று ஆய்வு செய்தால் எப்போதும் நல்லது. |
பெண்கள் கடத்தப்படும் குற்றச் செயல்களின் பட்டியலில் ஆந்திரப் பிரதேசம் 4வது இடத்தில் உள்ளது. |
இதேநிலை நீடித்தால் தொழிற்சாலைகளின் எண்ணிக்கைக் குறைந்து தமிழகத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடும் ஆபத்து உள்ளது. |
கிருஷ்ணன் “இனியகுரலால் வரலாற்றை பாடமுடியாது அரசே” என்றான். |
சூழல், அந்த அமைதியைக் கொடுத்திருந்தது அவர்களுக்கு. |
பெரும்பான்மை சமூக மக்களின் பெற்றோர்களின் மனநிலையையும்,,சிறு வயது பெண்பிள்ளைகளையும், அவர்களுக்காக பேசும் பெரும்பான்மை சமூக தலைவர்களை காக்க எந்த சட்டமும் இல்லாத போது நம்மை காக்கப் போவது யார்,,,!! எந்த கட்சி,,?!! என்பதை இனி பெருவாரி மக்களே முடிவெடுக்க வேண்டும்,, முழு தமிழனமும் முழுமையாக முன்னேற நம்மை நாமே ஆளவேண்டும்.,,****அது காலத்தின் கட்டாயம்**** |
திருமணத்திற்கு பிறகு நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் ஆகாஷ் அம்பானி மற்றும் ஸ்லோகா மேத்தா |
கச்சா எண்ணெய் 17 சதவிகிதம் விலை அதிகரித்திருக்கிறது. |
- இல்லாவிட்டால் முகத்தில் மீசை முளைப்பதற்குள்ளேஇப்படிப்பட்ட தெய்வீகப் பாடல்களையெல்லாம் பொழிய முடியுமா? |
மற்றொரு முதல் காலிறுதி ஆட்டம் திருகோணமலை வெப்சர் மைதானத்தில் இடம்பெற்றுவருகிறது. |
உச்சியில் சாப்பாடு |
''நேர்மையாக இருந்தாலே போதும். |
பின்னா் ஒவ்வொரு மாதமும் மெட்ரோ ரயில் பயணத்துக்கு பணத்தை ரீசாா்ஜ் செய்வது அல்லது பணத்தை கட்டி புதுப்பித்தல் செய்ய வேண்டும். |
ரயில் கடவையில் பொருத்தப்பட்டிருந்த சமிக்ஞை கட்டமைப்பு செயலிழந்திருந்ததாக பெரும்பாலான பிரதேச மக்கள் தெரிவித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். |
அவங்க உலகத்தைப் பசுமையாக்குது. |
அனேகமாக ஓரிருநாட்களில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் வெளியிடக் கூடும் எனக் கூறப்படுகிறது. |
தெலுங்கு படம் |
கடன் கேட்கும் சங்கத் தலைவர் |
தலையை அசைத்தபடி சிகண்டி நடந்தான். |
43வது நாளாக இன்றும் ஊரடங்கு அமலில் இருப்பதால், மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கி உள்ளது. |
எனினும், நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருவதால், இந்த இடங்களுக்கு பிரதமர் செல்வதற்கான திட்டம் ஒத்திவைக்கப் படுவதாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். |
இந்நிலையில், குறித்த வழக்கு, மல்லாகம் நீதவான் ஏ. ஏ. ஆனந்தராசா முன்னிலையில், நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. |
அவள் உள்ளே சென்று மீண்டு தலைவணங்க “நீங்கள் உள்ளே செல்லலாம்” என்றாள். |
கடந்த சில தினங்களுக்கு முன்பு கடலூரில் நடந்த திருமண விழாவின்போது, மணமக்களுக்கு 5 லிட்டர் பெட்ரோல் வழங்கினர். |
மேலும், இந்த வழக்கிற்கும், தனக்கிற்கும் சம்பந்தம் எதுவும் இல்லை என்றும், பொய்யான முறையிலும், தவறான முறையிலும் இந்த வழக்கில் தனது பெயர் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் அவர் கூறியுள்ளார். |
ஆகவே அந்த மக்கள் மீள குடியேற்றப்பட வேண்டும் எனவும் எடுத்துக் கூறப்பட்டது. |
அலுவலக கதைகளை அவ்வப்போது அவரிடம் கேட்பதுஉண்டு. |
அதனை நான் நன்கு அறிவேன். |
ஊடகவியலாளர்களுக்கான எதி திசி கடன் முறை தற்பொழுது நடைமுறையில் உள்ளது. |
பின்னர் கேய்ஸ் தன் தொண்டை வலியை தானே குணப்படுத்தி கொண்டார். |
நிறைய 'லைக்ஸ்', 'ஷேர்' கிடைக்கவில்லை என்றால் ஒருவித ஏமாற்றம் வந்து மனஅழுத்தம் ஏற்படும். |
» ஐயா மோடி. . இது சரியல்ல. |
ஆன்மீக நம்பிக்கை இல்லாதவர்கள் நேர்மையற்றவர்களா என்ற கேள்வியையும் அவரது பதில் சேர்ந்தே கிளப்புகிறது. |
இளைஞர் உயிரிழப்பு |