pos
stringclasses
4 values
word
stringlengths
6
166
example
stringlengths
3
186
synset
dict
id
int64
0
958
noun
மொழியில் உள்ள ஒலிகளுக்குத் தரப்பட்டுள்ள வரி வடிவம்
"இந்த எண்ணிக்கைகளை ரோமன் எண்ணில் எழுது"
{ "text": " ரோமன்_எண்" }
0
adjective
ஒன்றினை பின்பற்றி உருவாக்குவது
"இது ஒரு பின்பற்றப்பட்ட படைப்பு ஆகும்"
{ "text": " பின்பற்றப்பட்ட, வழிவந்த" }
1
noun
குறிப்பிட்ட செயல்பாட்டை நிகழ்த்துவதற்கான ஒத்த வடிவ உயிரணுக்களின் தொகுப்பு
"மனித உடலில் பலவகையான திசுக்கள் காணப்படுகின்றன"
{ "text": " திசுக்கள்" }
2
noun
வேகத்தை அளக்கும் கருவி.
"இந்த வாகனத்தின் வேகமானி வேலை செய்யவில்லை"
{ "text": " வேகமானி" }
3
noun
உடலமைப்பில் முதுகு பகுதியில் எலும்புகளைப் பெற்றிருக்கும் உயிரினம்
"மனிதன் ஒரு முதுகெலும்புள்ள பிராணி"
{ "text": " பாலூட்டி" }
4
noun
நீளமான சுவாசம்.
"ஒரு நீண்ட மூச்சிற்கு பின்னால் சுனில் வருத்தம் அடைந்தான்"
{ "text": " புலம்பல்" }
5
adverb
குறிப்பிடப்படுவதற்கு உட்படுகிற அல்லது உரியதாக இருக்கிற நிலை.
"என்னிடம் ஒரு பசு இருக்கிறது"
{ "text": " இடம்" }
6
noun
ஒரு கூட்டம் முடியும் செயல்
"அவைக்கலைப்பிற்கு பின்பு அனைவரும் ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டிருந்தனர்"
{ "text": " அவைக்கலைப்பு, அவைமுடிவு, சபைமுடிவு" }
7
noun
சில ஆசிய தேசங்களில் வாசிக்கப்படும் மூக்கினால் வாசிக்கப்படுகிற ஒரு வகை புல்லாங்குழல்
"பண்டிதர் ஹரிபிரசாத் சௌர்சியா சிறிய புல்லாங்குழலை வாசித்து அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டார்"
{ "text": " சிறிய_புல்லாங்குழல், சின்ன_புல்லாங்குழல், சிறிய_வேய்ங்குழல்" }
8
noun
பெரும்பாலும் தீங்கு விளைவிப்பது.
"எதிரிகள் பாராளமன்றத்தில் களகம் செய்தார்கள்"
{ "text": " இரும்பு, எஃகு" }
9
noun
மரம், மண் போன்றவற்றில் நிஜப் பொருள்களைப் போன்ற தோற்றத்தில் சிறிய உருவில் செய்யப்படும் சிறுவர் விளையாட்டுப் பொருள்.
"அவன் பொம்மை நடனம் ஆடுகிறான்"
{ "text": " பொம்மை, பாவை" }
10
noun
அணுவைவிட மிகச்சிறிய கூறான அடிப்படைப்பொருள்
"பால் ஒரு திரவம்"
{ "text": " திரவம்" }
11
adjective
ஒருவரிடமிருந்து மற்றொருவரை வேறுபடுத்தி காட்ட அல்லது சுட்டிக் காட்ட பயன்படுத்தும் அடையாளச் சொல்
"பழங்காலத்தில் அயோத்தியாவில் ரகு என்ற பெயருடைய அரசன் ஆட்சி செய்தார்"
{ "text": " பெயருடைய, பெயருள்ள, பெயரைகொண்ட" }
12
noun
மேல் உள்ள எண்ணைக் கிழ் உள்ள எண் வகுப்பதைக் காட்டும் அமைப்பு.
"இன்று வகுப்பில் பின்னம் கற்றுக் கொடுக்கப்பட்டது"
{ "text": " பின்னம்" }
13
noun
ஒன்றில் ஒரே குதிரை பூட்டப்பட்ட ஒரு வகை இரண்டு சக்கர வண்டி
"நாங்கள் குதிரை வண்டியில் சவாரி செய்து கிராமத்திற்கு சென்றோம்"
{ "text": " குதிரை_வண்டி, புரவி_வண்டி, அசுவ_வண்டி, கலிங்க_வண்டி" }
14
noun
சுக்ராணு
"பிறப்பு செல்களின் காரணமாக பிறப்பின் செயல்பாடு ஏற்படுகிறது"
{ "text": " பிறப்பு_செல்" }
15
adjective
உண்ட பின்பு மிஞ்சியுள்ள உணவுப்பொருள்.
"மீதமுள்ள உணவை உண்ண வேண்டாம்"
{ "text": " மீதமுள்ள, பாக்கியுள்ள, எஞ்சியுள்ள" }
16
noun
வாய்ப்பாட்டை பாடும் ஒருவன்
"வாய்ப்பாட்டு பாடுபவன் ஒரு மிகச் சிறந்த பாட்டைப் பாடுகிறான்"
{ "text": " வாய்ப்பாட்டு_பாடுபவன்" }
17
adjective
இன்பத்தை அனுபவித்த அல்லது அனுபவிக்க போகிற
"இந்நாட்களில் தொடர்வண்டி முன்பதிவு செய்வது எவ்வளவு கடினமானது என்பதை ஒரு சுகவாசியான நபர்தான் அறிவான்"
{ "text": " சுகவாசியான, சுகபோகியான, சுகஜீவியான, சுகப்பிரியனான, இன்பப்பிரியனான, சுகவிருப்பமான, இன்பவிருப்பமான, அனுபோகியான" }
18
noun
வாயில் வைத்து உறிஞ்சக்கூடிய சிறிய குழந்தைகளின் பால் புட்டியின் மேலேயுள்ள பாகம்
"உறிஞ்சும் உபகரணத்தை பார்த்தவுடனே குழந்தை அழுவதை நிறுத்திவிட்டது"
{ "text": " உறிஞ்சும்_உபகரணம், உறிஞ்சும்_கருவி" }
19
noun
தேய்பிறையின் இருள் மிகுந்த கடைசி நாள்
"இன்று அமாவாசை என்பதால் வானம் கருமையாக காணப்படுகின்றது"
{ "text": " திரவப்பொருள்" }
20
noun
பெளர்ணமியிலிருந்து வருகிற பட்சத்தின் பதிமூன்றாவது நாள்
"இன்று கிருஷ்ண பட்ச திரயோதசி"
{ "text": " திரயோதசி, திரயோதசிதிதி" }
21
adjective
பிறரை மதிக்காமல் தன்னைப்பற்றி உயர்வாக எண்ணும் தன்மை கொண்ட போக்கு.
"இராஜேஷ் ஒரு கர்வம்கொண்ட மனிதன்"
{ "text": " கர்வம்கொண்ட, கர்வமான, கர்வமுள்ள,கருவர்மான, கருவம்கொண்ட, கருவமுள்ள, ஆணவமான, ஆணவம்கொண்ட, ஆணவமுள்ள, தலைகனமான, தலைகனம்கொண்ட, தலைகனமுள்ளம், திமிரான, திமிருள்ள, திமிர்கொண்ட, செருக்கான, செருக்குக்கொண்ட, செருக்குள்ள,அகந்தையான, அகந்தைகொண்ட, அகந்தையுள்ள, இறுமார்ப்பான, இறுமார்ப்புள்ள, இறுமார்புகொண்ட,மமதையான, மமதைக்கொண்ட,மமதையுள்ள, தருக்கான, தருக்குள்ள, தருக்குகொண்ட, மிடுக்கான, மிடுக்குள்ள, மிடுக்குக்கொண்ட, முறுக்கான, முறுக்குள்ள, முறுக்குக்கொண்ட, முறைப்பான, முறைப்புள்ள, முறைப்புகொண்ட, விறைப்பான, விறைப்புள்ள, விறைப்புக்கொண்ட, ராங்கியான, ராங்கியுள்ள, ராங்கிக்கொண்த, வீம்பான, வீண்புள்ள, வீண்புக்கொண்ட, வீராப்பான, வீராப்புக்கொண்ட, வீராப்புள்ள, பிகுவான, பிகுகொண்ட, பிகுயுள்ள, மதமதப்பான, மதமதப்புள்ள, மதமதப்புக்கொண்ட, அகம்பாவமான, அகம்பாவமுள்ள, அகம்பாவம்கொண்ட, அகங்காரமான, அகங்காரமுள்ள, அகங்காரம்கொண்ட, ஜம்பமான, ஜம்பமுள்ள, ஜம்பம்கொண்ட, பெருமிதமான, பெருமிதமுள்ள, பெருமிதம்கொண்ட சாட்டமான, சாட்டமுள்ள, சாட்டம்கொண்ட, மண்டைக்கனமான, மண்டைக்கனம்கொண்ட" }
22
noun
வெற்றிக்கு உரிய அல்லது பாராட்டுக்கு உரிய செயலுக்கு வழங்கப்படுவது
"ஓட்டப் பந்தையத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆயிரம் ரூபாய் பரிசு வழங்ப்பட்டது"
{ "text": " பரிசு, சன்மானம்" }
23
noun
பித்ருகளுக்கு பக்தி சிரத்தையோடு செய்யப்படும் செயல் மற்றும் பிராமணனுக்கு உணவளிக்கும் ஐப்பசி மாத கிருஷ்ணபட்சத்திலிருந்து அமாவசை வரை உள்ள பட்சம்
"இன்று சுக்ல பட்ச பஞ்சமி ஆகும்"
{ "text": " சுக்ல_பட்சம், சுக்கில_பட்சம், சுக்கில_பக்கம், பூருவ_பட்சம்_பூருவ_பக்கம்" }
24
noun
சற்றுகுழிவான உள்ளங்கை அளவு பரப்புடைய பிடி இல்லாத சிறிய வட்ட வடிவப்பாத்திரம்.
"நடனநிகழ்ச்சியின் போது வரவேற்பிற்கு கிண்ணத்தில் சந்தனம் வைத்திருந்தினர்"
{ "text": " கிண்ணம், சிறுகோப்பை, சிறுகுவளை" }
25
adjective
ஒருவரை ஒன்றில் முனையச் செய்தல் அல்லது இறங்கச்செய்தல்
"அன்றாட விஷயங்களின் மேல் பற்றுக் கொண்ட மக்கள் துறவி ஆகமுடியாது."
{ "text": " பற்றுக்கொண்ட, காதல்_கொண்ட, ஈடுபாடு_கொண்ட" }
26
noun
முழு நிலவு வளர்பிறையின் கடைசி நாள்
"இன்று பௌர்ணமி என்பதால் வானில் முழுநிலா மிதந்து வந்தது"
{ "text": " பௌர்ணமி, முழுநிலவுநாள்" }
27
noun
செய்ய வேண்டிருக்கும் செயலை அதிகமாக செய்தல்.
"அதிக வேலை காரணத்தினால் நான் உங்களை சந்திக்க முடியவில்லை"
{ "text": " அதிகவேலை, அதிகபளு, அதிகசுமை" }
28
noun
கஷ்யப்பனின் மகனுடைய மனைவி தனுவிற்கு பிறந்த மற்றும் தேவர்களுக்கு பயங்கரமான எதிரியாக இருப்பவர்
"தேவர்கள் மற்றும் அரக்கர்களுக்கு இடையில் சில யுத்தங்கள் நடந்தன"
{ "text": " அரக்கன், அசுரன், ராட்சதன், ராட்சதர்" }
29
noun
மனித மற்றும் விலங்குகளின் உடலிலுறுப்புகளில் ஒன்று.
"குளிக்கும் பொழுது என்னுடைய காதுகளில் தண்ணீர் சென்றுவிட்டது"
{ "text": " காது, செவி, சோணை" }
30
noun
உணர்ச்சியால் கண்களிலிருந்து வெளிப்படும் நீர்.
"அன்னவிடுதியில் பக்தர்களுக்கு உணவு வழங்கப்பட்டது."
{ "text": " அன்னவிடுதி" }
31
noun
ஒரு துறையை அல்லது பொருளைப் பற்றித் தெரிந்துகொள்ளத் தரப்படும் விளக்கம்.
"இந்த புத்தகத்தின் அறிமுகம் மிகவும் யோசித்து எழுதப்பட்டிருக்கிறது"
{ "text": " அறிமுகம்" }
32
noun
பச்சை குத்தும் பெண்
"பச்சை குத்தும் பெண் கிராமம்கிராமமாக சுற்றி பச்சை குத்துகிறாள்"
{ "text": " பச்சைகுத்துபவள்" }
33
adjective
தொடக்கம்
"அரசாங்க திட்டங்கள் ஆரம்பக் கட்டத்தில் உள்ளது"
{ "text": " தகனஅறை" }
34
noun
அதிகாரபூர்வமாக வரையறுக்கப்பட்ட நாடு, மாநிலம், நகரம் போன்றவை முடியும் இடம்.
"இந்த நகரமே என்னுடைய கிராமத்தின் எல்லையாகும்"
{ "text": " இனிமையான_நாடகம், சுவையான_நாடகம்" }
35
noun
செய்தி தெரிவிக்கும் முறையில் அல்லது குறிப்பாக உணர்த்தும் முறையில் விரல்களின் அசைவு.
"செல்வா விரல் சைகையால் என்னை அழைத்தான்"
{ "text": " விரல்சைகை" }
36
noun
லூனார் மாதத்தின் ஏதாவது ஒரு பட்சத்தில் முதலாவது நாள்
"ஒப்பந்தமான ஒப்பந்தக்காரர்களிடம் பொருளாதார சுரண்டல் நூற்றாண்டுகளாக நடைபெற்று வருகிறது"
{ "text": " பொருளாதார_சுரண்டல்" }
37
adjective
சிவப்பணுக்களையும் வெள்ளையணுக்களையும் கொண்டதும் உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் சென்று மீண்டும் இதயத்துக்கே திரும்புவதுமான சிவப்பு நிறத் திரவம்.
"அவன் இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறான்"
{ "text": " இரத்தமான, ரத்தமான, குருதியான, உதிரமான" }
38
noun
கண் இமையின் மேல் ஏற்படும் புடைப்பு
"மாதவனுக்கு கண் கட்டி வந்ததால் அவனுக்கு கண் வலித்தது."
{ "text": " கைத்தட்டும்_ஒலி, கைத்தட்டும்_சத்தம்" }
39
noun
இந்து பஞ்சாங்க மாதம் நிலவின் அடிப்படையில் இருக்கிறது மேலும் எவ்வளவு நாட்களில் ஏற்படுகிறது என்பது நிலவை பூமி ஒரு முறைச் சுற்றுவரும் செயலில் ஏற்படுகிறது
"பிறை மாதம் ஒரு பெளர்ணமியிலிருந்து அடுத்த பெளர்ணமி வரை காணப்படுகிறது"
{ "text": " பிறை_மாதம்" }
40
adjective
பகை எண்ணம் நிரம்பிய
"அவன் என்னிடம் விரோதமான வகையில் நடந்துக் கொண்டான்."
{ "text": " பகையான, விரோதமான" }
41
adjective
நன்றாக இருப்பது அல்லது அதில் நல்ல குணங்கள் இருப்பது மற்றும் அதனுடைய வேலை முதலியவற்றினால் மற்றவர்களுக்கு நன்மை ஏற்படுவது
"உலகத்தில் நல்ல மனிதர்களுக்கு குறைவில்லை"
{ "text": " நல்ல, சிறந்த, உயர்ந்த, மேன்மையான, மேலான" }
42
noun
ஜன்னல் முதலியவற்றின் மறைப்பாகவோ அறை முதலியவற்றில் தடுப்பாகவோ மாட்டப்படும் அல்லது தொங்கவிடப்படும் மடிப்புகள் கொண்டதாக தைக்கப்பட்டத் துணி.
"கதவின் மேல் ஒரு மெல்லிய தொங்கும்திரை தொங்கி கொண்டிருக்கிறது"
{ "text": " தொங்கும்திரை, திரைச்சீலை" }
43
noun
நட்பு, காதல் இவற்றிற்கு அப்பாற்பட்ட ஒரு பாச உணர்வு
"நேரு எல்லா குழந்தைகளிடமும் அன்பு காட்டுவார்"
{ "text": " அன்பு, காதல், நேசம், பாசம்." }
44
noun
பழங்காலத்தில் ஏதாவதொரு ராஜா - மகாராஜாவின் சபையிலுள்ள ஒன்பது பண்டிதர்களில் ஒருவர்
"வேட்டைக்காரன் மனிதனை உண்ணும் புலியை தன்னுடைய இலக்காக்கினான்"
{ "text": " மனிதனை_உண்ணும், தன்னின_உண்ணியான" }
45
noun
வீடுகளில் பறந்து திரியும் ஆறு கால்களும் இறக்கைகளும் உடைய ஒரு சிறிய கறுப்பு நிற உயிரினம்.
"சாணியில் ஈக்கள் மொய்கின்றது"
{ "text": " ஈ" }
46
noun
சமய நூல்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்துபவற்றைக் கடைப்பிடிக்காத அல்லது செய்யத் தகாது என்று கூறுபவற்றைச் செய்கிற குற்றம்.
"அவன் எப்பொழுதும் நல்ல வேலைகளை மட்டும் செய்கிறான்"
{ "text": " வேலை, பணி," }
47
adjective
அளவு, மதிப்பு போன்றவற்றில் அதிகரிக்கின்ற
"நீதிமன்றத்தில் அந்த வழக்குக்கு ஆதாரமில்லை"
{ "text": " ஆதாரமில்லாத, ஆதாரமற்ற, ஆதாரம்இல்லாத, ஆதாரம்அற்ற" }
48
noun
ஒரு பொருளின் எடை, எண்ணிக்கை, நிறை முதலியவற்றை அறியும் நிறுத்தல், எண்ணுதல், முகத்தல் போன்ற முறை.
"இது ஒரு லிட்டர் அளவை ஆகும்"
{ "text": " அளவை" }
49
noun
விலங்குகளை துன்புறுத்தும் ஒரு வகை பெரிய ஈ
"நட்பின் மூலமே சமுதாயத்தில் அமைதியை நிலைநிறுத்த முடியும்"
{ "text": " நட்பு, தோழமை, சிநேகிதம், சினேகிதம், கூட்டாளி" }
50
noun
தகுதி இல்லாத நிலை
"தகுதியின்மை உயர்வுக்கு தடையாக இருக்கிறது"
{ "text": " தகுதியின்மை, பொருத்தமின்மை, ஆற்றலின்மை" }
51
noun
குடும்பத்தின் மூலம் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் உறவு கொண்டிருக்கும் நிலை.
"உறவினர்களுடன் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும்"
{ "text": " உறவினர், உற்றார், சொந்தக்காரர், உறவுக்காரர், ஒரவுக்காரர்" }
52
noun
திறக்க முடியாமல் செய்வதற்காக அல்லது நகர்த்த முடியாமல் செய்வதற்காகச் சாவியின் மூலம் இயக்கிப் பயன்படுத்தப்படும் சாதனம்.
"கதவில் பெரிய பூட்டு தொங்கியது"
{ "text": " பூட்டு" }
53
adjective
வழிபடப்படும், பூஜிக்கப்படும்
"முதலில் பூஜிக்கப்படும் கடவுள் பிள்ளையார்."
{ "text": " பூஜிக்கப்படும், வழிபடப்படும்" }
54
noun
உயிரொலியை குறிக்கும் வரி வடிவம்.
"இந்தியில் 13 உயிரெழுத்துகள் உள்ளன"
{ "text": " உயிரெழுத்து" }
55
noun
சிறிய தலையும் நீண்ட வாலும் சற்றுப் பெருத்த வயிறும் உடைய பாலூட்டி இனத்தைச் சேர்ந்ததும் பெண் இனத்தை உடையதுமான எலி.
"எலிப்பொறியில் ஒரு பெரிய எலி மாட்டிக்கொண்டது"
{ "text": " எலிப்பொறி, பொறி, எலிவலை," }
56
adjective
ஒன்றை அல்லது ஒருவரை பாதுகாக்கும் பணி செய்பவர்.
"விழாவில் மக்கள் ஒரு ஏமாற்றும் நபரை பிடித்தார்கள்"
{ "text": " ஏமாற்றும், மோசக்கார, ஏமாற்றக்கூடிய, வஞ்சிக்கக்கூடிய, வஞ்சிக்கும், வஞ்சனைசெய்யும், மோசம்_செய்யும், வஞ்சகம்_செய்யும், கபடமான" }
57
noun
பெரும்பாலும் கட்டில் அல்லது சதுரமான வடிவத்தை கொண்டதாக கதைகளில் வர்ணிக்கப்படுகிற ஒரு வகை கற்பனையாக பறக்கும் வாகனம்
"பறக்கும் கட்டிலின் மீது சவாரி செய்து ஒரு தைரியமான ராஜா டைன் நகரின் பகுதிக்கு சென்றார்"
{ "text": " துவரஞ்செடி, துவரைச்செடி" }
58
noun
வயலில் தண்ணீர் இறைக்கப் பயன்படும் ஒரு உபகரணம்
"அவன் வயலில் தண்ணீர் இறைக்கும் சாதனம் கொண்டு பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சினான்."
{ "text": " மணல்_சல்லடை, மணல்_ஜல்லடை, மணல்_அரிப்புக்கூடை, மணல்_அரிப்புத்தட்டு, மணல்_அரிதட்டு" }
59
noun
கண்ணியம் நிறைந்தவர் அல்லது மதிப்பிற்கு உரியவர்.
"கனவான்களை மதிக்க வேண்டும்"
{ "text": " கனவான்" }
60
noun
ஓட்டுத்தையல்
"அவள் ஓட்டுத்தையலைச் சட்டைக்கு போட்டாள்."
{ "text": " ஓட்டுத்தையல்" }
61
noun
வில் வித்தையில் சிறந்தவன்.
"இராமயணத்தில் ஏகலைவனை வில்லாளி என்று அழைத்தனர்"
{ "text": " வில்லாளி" }
62
noun
அரசின் அதிகாரங்களையும் மக்களின் உரிமைகளையும் கடமைகளையும் வரையறுத்து ஏற்படுத்தப் பட்டிருக்கும் விதி.
"சமுத்திரத்தை கடைந்ததினால் ஐராவதம் வெளிவந்தது"
{ "text": " ஐராவதம், அஷ்டத்திக்கஜம், தெய்வயானை, தேவானை, களிற்றரசு, நாகாதிபன், நான்மருப்பாயானை, வெண்களிற்றரசு, வெண்ணிற_யானை" }
63
adjective
ஒருவரை ஒன்றில் முனையச் செய்தல் அல்லது இறங்கச்செய்தல்
"துளசிதாஸ் கடவுள் இராமன் மீது அதிக ஈடுபாடுள்ள மனிதராக இருந்தார்"
{ "text": " ஈடுபாடுள்ள, பற்றுள்ள, ஆர்வமுள்ள, நாட்டமுள்ள" }
64
noun
மனிதன் உயிர்வாழ பயன்படும் பொருட்கள்
"கிராமங்களைக் காட்டிலும் நகரங்களில் உணவுப்பொருட்களின் விலை மிக அதிகமாக இருக்கிறது"
{ "text": " உணவுப்பொருட்கள், ஆகாரப்பொருட்கள், உணவுப்பண்டங்கள், தின்பண்டங்கள்" }
65
noun
ஒன்றில் ஒரே ஒரு காளை பூட்டப்பட்டிருக்கும் ஒரு மாட்டு வண்டி
"விவசாயி வண்டியில் காளையை பூட்டி விடியற் காலையிலேயே வயலின் பக்கம் சென்றனர்"
{ "text": " வண்டி" }
66
adjective
ஒன்று மேலிருந்து கீழ் நோக்கிச் சென்று ஒரு பரப்பு, பொருள் போன்றவற்றில் படுதல்
"ஒரு நீண்ட மூச்சிற்கு பின்னால் சுனில் வருத்தம் அடைந்தான்"
{ "text": " நீண்டமூச்சு, பெருமூச்சு, நீண்டமூச்சி, பெருமூச்சி" }
67
adjective
வெளிப்படுத்தும் வகையில் இருக்கும் ஒருவரின் ரகசியம்
"நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் திடீரென காணாமல் போனதன் மர்மம் இன்று வரை தெரியவில்லை"
{ "text": " மர்மம்" }
68
noun
கடவுள் விக்கிடத்தை மையமாகக் கொண்டு எழுப்பப்படும் வழிபாட்டுக்கான கட்டடம்.
"வெள்ளித்தோறும் அம்மன் கோயிலுக்கு செல்வது சிறந்தது"
{ "text": " கோயில், கோவில், தேவாலயம், புனிதஸ்தலம்," }
69
noun
மீனை குறியீட்டு வடிவமாக உடைய பன்னிரண்டாவது ராசி.
"அவள் மீனராசி உடையவள்"
{ "text": " மீனராசி, மீனம்" }
70
noun
கர்ப்பத்தில் ஏழு மாதம் மட்டுமே இருப்பது
"ஏழுமாத குழந்தை பிறந்தவுடனே தலைவனுக்கு பிரியமேற்பட்டது"
{ "text": " ஏழுமாத, ஏழு_மாச, 7_மாத, 7_மாச" }
71
noun
தானிய வியாபாரம் செய்பவர்.
"அவன் தானியம்விற்பவரின் கடையிலிருந்து அரிசி வாங்கினான்"
{ "text": " தானியம்விற்பவர்" }
72
noun
புராணத்தின்படி பூமியின் கீழே உள்ள ஏழு உலகங்களில் மிகவும் கீழே உள்ள அல்லது ஏழாவது உலகம்
"நாகங்கள் பாதாளத்தில் வசிக்கப்படுவதாக கூறப்படுகிறது"
{ "text": " உலகம், லோகம்" }
73
noun
கறுப்பு வண்ணப் பறவை அதன் குரல் இனிமையாக இருக்கும்.
"குயிலின் குரல் மனதை மெய்மறக்க செய்கிறது"
{ "text": " விலங்கு, மிருகம், பிராணி, ஜந்து, செந்து, ஐந்தறிவுயிர், சீவராசி, ஜீவராசி" }
74
adjective
மூடப்படாத.
"திறந்தப் பொருள்களை மூடி வைக்க வேண்டும்"
{ "text": " திறந்தத" }
75
adjective
தன் அடையாளமாக ஒருவர் ஒரே மாதிரி எழுதும் தன் பெயர் இல்லாத நிலை.
"இந்த விண்ணப்பப் படிவத்தில் கையெழுத்தில்லாமல் இருக்கிறது"
{ "text": " கையெழுத்தில்லாத, கையொப்பமில்லாத, கையொப்பம்இல்லாத" }
76
noun
விலங்குகளை துன்புறுத்தும் ஒரு வகை பெரிய ஈ
"எருமை மாட்டின் மீது ஒரு காட்டு ஈ உட்கார்ந்திருக்கிறது"
{ "text": " காட்டு_ஈ" }
77
adjective
குறைவாக உணவை உண்ணக் கூடியத் தன்மை.
"இராமு குறைவாகச் சாப்பிடுகிற பையன்"
{ "text": " குறைவாகச்சாப்பிடுகிற, குறைவாகஉண்ணுகிற, குறைவாகஉண்கிற, குறைவாகதின்னுகிற" }
78
noun
பிறப்பு, இறப்பு, திருமணம் போன்ற முக்கிய நிகழ்ச்சிகளில் மேற்கொள்ளும் சடங்குகள்.
"ராமனுக்கு ஆரம்பம் முதலே அவளைப் பிடிக்காது."
{ "text": " ஆரம்பம், தொடக்கம்" }
79
adjective
நபரால் அல்லது இயந்திரத்தால் தயாரிக்கப்பட்டது அல்லது உண்டாக்கப்பட்டது.
"இந்தியாவில் உற்பத்தியான தேயிலை மட்டும் வெளிநாடுகளுக்கு அதிகமாக ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது"
{ "text": " உற்பத்தியான, விளைச்சலான," }
80
noun
தேர்ந்தெடுக்கும் செயல்
"அவன் மிகவும் யோசித்து அறிந்து திட்டத்தை தேர்ந்தெடுத்து உருவாக்கினான்"
{ "text": " தேர்ந்தெடுத்தல்" }
81
adjective
இரத்தம் இல்லாதத் தன்மை. 568546
"இராமு மருத்துவமனையில் இரத்தமில்லாத ஒரு நோயாளிக்கு இரத்தம் கொடுத்தான்"
{ "text": " பிறக்காத_செல்" }
82
adjective
ஒரே வடிவமாக இல்லாதது
"அவனுக்கு தேசத்தின் மீது விரக்தி ஏற்பட்டது"
{ "text": " விரக்தி, வெறுப்பு, காழ்ப்பு, கசப்பு, சலிப்பு, அலுப்பு, அருவருப்பு" }
83
noun
சித்திரைக்கு அடுத்து வரும் தமிழ் மாதம்.
"பூனாவில் வைகாசிமாதம் விசாகபண்டிகை கொண்டாடப்படுகிறது"
{ "text": " வைகாசிமாதம்" }
84
noun
ஆடிக்கு பின்பு வரும் தமிழ்மாதம்
"ஆவணிமாதத்தில் பெண்கள் ஏரியில் குளிப்பதற்கு மிகவும் விரும்புகின்றனர்"
{ "text": " ஆவணிமாதம்" }
85
adjective
ஒரு செயல் மற்றொரு செயலோடு இணைந்திருப்பது இருப்பது.
"அவனுக்கு விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகம்"
{ "text": " தொடர்பான, சம்பந்தமான, காரணமான" }
86
noun
பெண்ணின் மார்பிலிருந்து குழந்தைக்காக அல்லது விலங்கின் மடியிலிருந்து குட்டிக்காகச் சுரக்கும் உணவுப் பொருளாகும் வெள்ளை நிறத் திரவம்.
"அவனை வெறிநாய் கடித்துவிட்டது"
{ "text": " வெறிநாய், வெறிபிடித்தநாய்," }
87
noun
கிழக்கு திசையில் வீற்றிருக்கும் இந்திரனின் யானை
"சமுத்திரத்தை கடைந்ததினால் ஐராவதம் வெளிவந்தது"
{ "text": " அழகானப்பெண்" }
88
verb
காலால் முன்னும் பின்னும் பலமாக உதறுதல்.
"சிப்பாய் திருடனை உதைத்துக் கொண்டிருந்தான்"
{ "text": " உதை" }
89
adjective
கிறிஸ்துமதத்தைச் சேர்ந்தவர்.
"கிறிஸ்துவர்கள் இயேசுவை தெய்வ தூதனாக எண்ணுகிறார்கள்"
{ "text": " கிறிஸ்துவர், கிறிஸ்துவன், கிருஸ்துவர், கிருஸ்துவன்" }
90
adjective
முதல் முறை.
"நான் இராமனை முதன்முதலில் விழாவில் சந்தித்தேன்"
{ "text": " முதன்முதலில்" }
91
noun
குறிப்பிட்ட சமயத்திற்கு முன்னால் ஏற்படும் இறப்பு அல்லது மரணம்
"கார் விபத்தில் அவனுக்கு அகால மரணம் ஏற்பட்டது"
{ "text": " அகால_மரணம், துர்மரணம், எதிர்பாராத_மரணம்" }
92
noun
பிற உயிர்களின் துன்பம் கண்டு வருந்தும் நிலை
"அனுகூலமாக இருப்பதால் வேலை செய்வது எளிதாகிறது"
{ "text": " அனுகூலம், காரியசித்தி" }
93
noun
வண்டிகளில் சவாரிகளை ஏற்றிச் செல்லும் ஒரு நபர்
"வண்டி ஓட்டுபவர் வண்டியை நிறுத்தி எங்கள் அனைவரையும் ஏற்றிச் சென்றனர்"
{ "text": " வண்டி_ஓட்டுபவர், வண்டி_ஓட்டுநர்" }
94
noun
வியப்பைத் தெரிவிக்க வாக்கியத்தில் பயன்படுத்தும் சிறு குத்துக்கோட்டின் கீழ் புள்ளியை உடைய குறியீடு.
"ஆ! நீங்கள் வந்துவிட்டீர்கள் என்ற வாக்கியத்தில் ஆ விற்கு பின்னால் ஆச்சர்யக்குறி உள்ளது"
{ "text": " ஆச்சர்யக்குறி, வியப்புக்குறி" }
95
noun
பகவான் சிவனின் தனுசு
"சிவதனுசு பகைவர்களை சர்வநாசம் செய்கிறது"
{ "text": " ஆயுதம், கருவி, சாதனம்" }
96
noun
மொத்தத்தில் வகுக்கும் எண் அல்லது எண்ணிக்கையினால் மீதி கொடுப்பது
"வகுக்கும் எண்ணினால் வகுக்கப்படும் எண்ணிக்கையை வகுப்பதால் மீதி நான்கு வருகிறது "
{ "text": " வகுத்தல்" }
97
noun
வாயில் வைத்து உறிஞ்சக்கூடிய சிறிய குழந்தைகளின் பால் புட்டியின் மேலேயுள்ள பாகம்
"ஈத்தின் சமயத்திலும் அவன் பெரிய மத்தளத்தை வாசித்துக் கொண்டிருக்கிறான்"
{ "text": " மத்தளம்_(டோல்)" }
98
adjective
திடீரென்று நிகழுதல்.
"மோகன் எதிர்பாராமல் தேர்வில் தோல்வி அடைந்தான்"
{ "text": " எதிர்பாராமல்" }
99
README.md exists but content is empty. Use the Edit dataset card button to edit it.
Downloads last month
34
Edit dataset card

Models trained or fine-tuned on preethiprabha2023/trial