text
stringlengths
62
828
### Instruction: நக நா இப்ப வச்சுருக்கேன் அது என்னால பணம் கட்ட முடியலனா என்னா செய்யுவிங்க ஏலத்துக்கு விட்ருங்களா இல்ல நா ரெண்டு நாள் எஸ்ட்டா வந்து பணம் கட்டலாமா ஏட்டியம் காடு கொண்டு வந்துருக்கேன்பா அது எங்க என்ன ஏதுனு எனக்கு தெரியல நீ கொஞ்சம் பாத்து சொல்லுப்பா ஏட். ### Response: நக நா இப்ப வச்சுருக்கேன் அது என்னால பணம் கட்ட முடியலனா என்னா செய்யுவிங்க ஏலத்துக்கு விட்ருங்களா இல்ல நா ரெண்டு நாள் எஸ்ட்டா வந்து பணம் கட்டலாமா ஏட்டியம் காடு கொண்டு வந்துருக்கேன்பா அது எங்க என்ன ஏதுனு எனக்கு தெரியல நீ கொஞ்சம் பாத்து சொல்லுப்பா ஏட்.
### Instruction: உளுந்து தருவீங்களா இதுக்கு காசு உள்ள பொருளு எது எல்லாத்தையும் ஒரே நாளுல வாங்கிக்கிறனுமா. ### Response: உளுந்து தருவீங்களா இதுக்கு காசு உள்ள பொருளு எது எல்லாத்தையும் ஒரே நாளுல வாங்கிக்கிறனுமா.
### Instruction: போலாமா டைம் எடுத்து பார்க்கலாம் இப்போது பார்க்கலாமா இல்லை எவ்வளவு நேரம் பார்க்கலாம் சரி இப்போது ஊசி போடுறது இடத்திற்கு எங்கே சேர்க்கவேண்டும் மாத்திரை எங்கே வாங்கலாம் எத்தன நாளைக்கு ஒருக்கா வருவது. ### Response: போலாமா டைம் எடுத்து பார்க்கலாம் இப்போது பார்க்கலாமா இல்லை எவ்வளவு நேரம் பார்க்கலாம் சரி ஸ்ற் இப்போது ஊசி போடுறது இடத்திற்கு எங்கே சேர்க்கவேண்டும் மாத்திரை எங்கே வாங்கலாம் எத்தன நாளைக்கு ஒருக்கா வருவது.
### Instruction: சுப்பிடு ஊசி போடலாமா தக்டரை எனக்கு வைச்சின்்் போடுறனுல போட்டதுக்கப்புறம் கையை நல்ல தீச்சு விலாமா ஊசி போட்ட இடத்த அதுனு தெரியுமா காய்ச்சல் வருமா பெறு நிறைய வதந்திகள் நிறைய வதுறது அத வதந்தி நம்பரா தான் உண்மைன் தெரியும் தெரியும அதனால கேக்குறேனுன்னே. ### Response: தடுப்பூசி போடலாமா தடுப்பூசி போட்டா கையைத் தேச்சு விடலாமா காய்ச்சல் வருமா வதந்தி சொல்றாங்க அத நம்பலாமா.
### Instruction: ஆடவர் பிரிவு எங்க இருக்கு சின்ன குழந்தைகளுக்கு ஒரு சேலை எடுத்தா ஒரு சேலை ப்ரியா அது எங்க இருக்கு அந்த செக்சன். ### Response: ஆடவர் பிரிவு எங்க இருக்கு சின்ன குழந்தைகளுக்கு ஒரு சேலை எடுத்தா ஒரு சேலை ப்ரியா அது எங்க இருக்கு அந்த செக்சன்.
### Instruction: ஸ்பெஷல் தரிசனம் எதுவும் உண்டா இங்க ஸ்பெஷல் தரிசனம்னா என்ன என்ன பண்ணுவீங்க சரி நாங்க எதுவும் அன்னதானம் பண்ணனுமா அதுக்கு நான் என்ன செய்யனும் சார் இங்க ஹோட்டலுக்கு நாங்க குடும்பத்தோட வந்திருக்கோம் இங்க என்னென்ன மெனு இருக்கு காலைல. ### Response: ஸ்பெஷல் தரிசனம் எதுவும் உண்டா இங்க ஸ்பெஷல் தரிசனம்னா என்ன என்ன பண்ணுவீங்க சரி நாங்க எதுவும் அன்னதானம் பண்ணனுமா அது அதுக்கு நான் என்ன செய்யனும் சார் இங்க ஹோட்டலுக்கு நாங்க குடும்பத்தோட வந்திருக்கோம் இங்க என்னென்ன மெனு இருக்கு காலைல.
### Instruction: பிரெஷர் இருந்தா போடலாமா பிரெஸர் சுகர் செக் பண்ணலாமா ஊசிபோட்டா மட்டன் சிக்கன் சாப்பிடலாமா அதெல்லாம் சாப்பிட்டா ஒன்னும் வராதா தடுப்பூசி போட்டுட்டு ஊருக்கு போகலாமா கூட்டத்துக்கு போகலாமா தடுப்பூசி போட்டா. ### Response: பிரெஷர் இருந்தா போடலாமா பிரெஸர் சுகர் செக் பண்ணலாமா ஊசிபோட்டா மட்டன் சிக்கன் சாப்பிடலாமா அதெல்லாம் சாப்பிட்டா ஒன்னும் வராதா தடுப்பூசி போட்டுட்டு ஊருக்கு போகலாமா கூட்டத்துக்கு போகலாமா தடுப்பூசி போட்டா.
### Instruction: எனக்கு இந்த மாதிரி டிரிங்க்ஸ் அடிக்கிற பழக்கம் இருக்கு இந்த ஊசிவச்சம்னா எனக்கு ஏதும் எபெக்ட் ஆகுமா இல்ல இந்த ஊசி வச்சதனால அதுக்கு அப்பறம் சரக்கு அடிக்குறத நிப்பாட்டலாமா எத்தனை நாளு நிப்பாட்டனும் அந்த மாதிரி ஊசி வச்சா தேச்சு விடனுமா. ### Response: எனக்கு இந்த மாதிரி டிரிங்க்ஸ் அடிக்கிற பழக்கம் இருக்கு இந்த ஊசிவச்சம்னா எனக்கு ஏதும் எபெக்ட் ஆகுமா இல்ல இந்த ஊசி வச்சதனால அதுக்கு அப்பறம் சரக்கு அடிக்குறத நிப்பாட்டலாமா எத்தனை நாளு நிப்பாட்டனும் அந்த மாதிரி ஊசி வச்சா தேச்சு விடனுமா.
### Instruction: எப்ப கிளம்பும். ### Response: எப்ப கிளம்பும்.
### Instruction: ஏப்பா இப்ப தான் கம்மியா எல்லா வெலைக்கும் தள்ளுபடி வைக்கிறாங்கல மெடிக்கல் போய்ருக்கேன்பா மாத்தர வாங்கணும் கை காலெல்லாம் வலிக்குது அதுக்கு என்ன மாத்தர தருவீங்க எவ்வளவு எனக்கு தலயெல்லாம் வலிக்குது அதுக்கு மாத்தர என்ன மாத்தர. ### Response: ஏப்பா இப்ப தான் கம்மியா எல்லா வெலைக்கும் தள்ளுபடி வைக்கிறாங்கல மெடிக்கல் போய்ருக்கேன்பா மாத்தர வாங்கணும் கை காலெல்லாம் வலிக்குது அதுக்கு என்ன மாத்தர தருவீங்க எவ்வளவு எனக்கு தலயெல்லாம் வலிக்குது அதுக்கு மாத்தர என்ன மாத்தர.
### Instruction: குடலு என்ன விலை காலு என்ன விலை குடல்ல அஞ்சு உருப்படி இருக்கும் கரெக்ட்டா இருக்குமா இல்ல எடுத்துக் காமிங்க பாக்கணும் பாத்திரம் எதுவும். ### Response: குடலு என்ன விலை காலு என்ன விலை தலை என்ன விலை குடல்ல அஞ்சு உருப்படி இருக்கும் கரெக்ட்டா இருக்குமா இல்ல எடுத்துக் காமிங்க பாக்கணும் பாத்திரம் எதுவும்.
### Instruction: எங்களுக்கு வந்து கேபிள் இழுக்கனும் அது விஷயமா ஒரு குறிப்பிட்ட சேநல்லுக்கு எவ்வளவு இல்ல எல்லா சேநல்லுக்கும் வரணும்னா எவ்வளவு பணம் கட்டனும் மாசம் மாசம் கட்டணுமா இல்ல மொத்தமா கட்டுற மாதிரி இருக்கா இல்ல அது வந்து நாங்களே கட்டனுமா இல்ல வந்து வாங்கிப்பீங்களா இல்லாட்டி உங்கள ஏதாவது ப்ரோப்லேம்னா. ### Response: எங்களுக்கு வந்து கேபிள் இழுக்கனும் அது விஷயமா ஒரு குறிப்பிட்ட சேநல்லுக்கு எவவ்ளவு இல்ல எல்லா சேநல்லுக்கும் வரணும்னா எவ்வளவு பணம் கட்டனும் மாசம் மாசம் கட்டணுமா இல்ல மொத்தமா கற்ற மாதிரி இருக்கா இல்ல அது வந்து நாங்களே கேட்டனுமா இல்ல வந்து வாங்கிப்பீங்களா இல்லாட்டி உங்கள ஏதாவது ப்ரோப்லேம்னா.
### Instruction: என்னங்க சார் ரெண்டாயிரதுக்கு ட்ரெஸ் எடுத்துருக்கோம் சாத பைய தரிங்க ஒரு கட்ட பை கூட தர மாட்டீங்களா கோரோன்டா தடுப்பூசி போட வந்திருக்ககோம் சார் இது போடுறதுன்னால உடல் நிலைக்கு எதும் பாதிப்பு வருமா சுகர் சுகர் சுகர் இருக்கு பிரஸர் இருக்கு சார் இந்த தடுப்பூசி. ### Response: என்னங்க சார் ரெண்டாயிரதுக்கு ட்ரெஸ் எடுத்துறுக்கோம் சாத பைய தரிங்க ஒரு கட்ட பை கூட தர மாட்டீங்களா கோரோன தடுப்பூசி போட வந்த்ருக்ககோம் சார் இது போடுறதுன்னால உடல் நிலைக்கு எதும் பாதிப்பு வருமா சுகர் சுகர் பே சுகர் இருக்கு பிரஸர் இருக்கு சார் இந்த தடுப்பூசி.
### Instruction: எத்தனாவது மாடில இருக்காங்கணு மட்டும் சொல்லுங்க எத்தனையாவது ரூமுனு மட்டும் சொல்லுங்க நம்பர் மட்டும் சொல்லுங்க லிப்டல போகனுமா இல்ல படி வழியாதான் ஏறிப் போகனுமாப்பா ஏப்பா டெபாசிட் பண்ணனும் யார்ட்ட கேக்கனும் ஓ. ### Response: எத்தனாவது மாடில இருக்காங்கணு மட்டும் சொல்லுங்க எத்தனையாவது ரூமுனு மட்டும் சொல்லுங்க நம்பர் மட்டும் சொல்லுங்க லிப்டல போகனுமா இல்ல படி வழியாதான் ஏறிப் போகனுமாப்பா ஏப்பா டெபாசிட் பண்ணனும் யார்ட்ட கேக்கனும் ஓ.
### Instruction: சைப்பாக்க விடுவாங்களா எப்படி போகணும் அவ்வளவுதான் தானி பாக்க போறோம் அபிஷேகம் பொருள் எப்படி தரணும் என்ன தரணும் அதே மாதிரி பிரசாதம் அன்னதானம் எங்க போடுறாங்கன்னு பிரசாதம் எங்க தராங்க சொல்லுப்பா அவ்வளவுதான். ### Response: வைத்துவிட்டு சாமி பார்க்க விடுவாங்களா எப்படி போகணும் அவ்வளவுதான் சாமி பார்க்க போறோம் அபிஷேகம் பொருள் தரணும் என்ன தரணும் அதே மாதிரி பிரசாதம் அன்னதானம் எங்க போடுறாங்கன்னு பிரசாதம் எங்க தராங்க சொல்லுப்பா அவ்வளவுதான் ரேஷன் கடைக்கு.
### Instruction: நான் மதுரைக்கு போகனும் எந்த பஸ்ஸ பிடிச்சிபோகனும் நான் இப்ப தடூப்பூசி போடலாமா ஊசி போட்டா காய்ச்சல் வருமா இனி அடுத்து எப்போ போடனும் ஊசி உடம்பு வலிக்குமா காய்ச்சல் வருமா தலவலி வருமா என்ன சாப்பாடு சாப்பிடனும். ### Response: நான் மதுரைக்கு போகனும் எந்த பஸ்ஸ பிடிச்சிபோகனும் நான் இப்ப தடூப்பூசி போடலாமா ஊசி போட்டா காய்ச்சல் வருமா இனி அடுத்து எப்போ போடனும் ஊசி உடம்பு வலிக்குமா காய்ச்சல் வருமா தலவலி வருமா என்ன சாப்பாடு சாப்பிடனும்.
### Instruction: மெடிசின்ஸ் கொஞ்சம் எஸ்பிஐரி டாட் பாத்து கொடுங்க அந்த எந்த டைம்ல எத்தனை மாத்திரை சாப்பிடணும் அதையும் கொஞ்சம் நோட் பனி கொடுத்துருங்க கொஞ்சம் பழம் வேணும் ஆப்பிள் எவ்ளோவு. ### Response: மெடிசின்ஸ் கொஞ்சம் எஸ்பிஐரி டாட் பாத்து கொடுங்க அந்த எந்த டைம்ல எத்தனை மாத்திரை சாப்பிடணும் அதையும் கொஞ்சம் நோட் பனி கொடுத்துருங்க கொஞ்சம் பழம் வேணும் ஆப்பிள் எவ்ளோவு.
### Instruction: காலையில் பூஜை 5 மணிக்கு நடக்குமா சரிணே அண்ணே இந்த கோயில் எத்தன மணிக்கு திறப்பாங்க சரி எத்தனமணிக்கு பூஜை நடக்கும் எத்தன மணிக்கு நடை சாத்துவாங்க அதுகப்பறம் பிரசாதம் எங்கனெ கொடுப்பாங்க இல்ல அன்னதானமெல்லம் இந்த கோவில்ல இருக்கா தெரியாது எங்களுக்கு அதனால உங்ககிட்ட கேட்டு. ### Response: காலையில பூஜை 5 மணிக்கு நடக்குமா சரிணே அண்ணே இந்த கோயில் எத்தன மணிக்கு திறப்பாங்க சரி எத்தனமணிக்கு பூஜை நடக்கும் எத்தன மணிக்கு நடை சாத்துவாங்க அதுகப்பறம் பிரசாதம் எங்கனெ கொடுப்பாங்க இல்ல அன்னதானமெல்லம் இந்த கோவில்ல இருக்கா தெரியாது எங்களுக்கு அதனால உங்ககிட்ட கேட்டு.
### Instruction: அப்படின்னு கேட்போம் கலெக்டர் ஆபீசுக்கு வந்து இருக்கேன் சார் ஏன் ரேஷன் கார்டு மிஸ் ஆயிட்சு வீடு மாத்தையில அதை மறுபடியும் புது கார்டு வாங்கணும் அதுக்கான ஆதார் ரேஷன் கார்டு ஜெராக்ஸ் காப்பி எல்லாம் இருக்கு அத எப்ப சார் பார்ம் புன்னி கொடுக்கணும் எப்ப ரிட்டன் கொடுப்பீங்க அது ஒழுக்கமா கொடுத்து இருவாங்களா. ### Response: அப்படின்னு கேட்கணும் கலெக்டர் ஆபீசுக்கு வந்து இருக்கேன் சார் ஏன் ரேஷன் கார்டு மிஸ் ஆயிடுச்சு வீடு மாத்தையில அதை மறுபடியும் புது கார்டு வாங்கணும் அதற்கான ஆதார் ரேஷன் கார்டு ஜெராக்ஸ் காப்பி எல்லாம் இருக்கு அத எப்ப சார் பார்ம் புள்ள பண்ணி கொடுக்கணும் எப்ப ரிட்டன் கொடுப்பீங்க அதை ஒழுக்கமா கொடுத்து இருக்கீங்களா.
### Instruction: இருக்கும் இங்கே இங்கே டிஸ்கவுண்ட் இருக்காப்பா இங்கே டிஸ்கவுண்ட் இருக்காப்பா இங்கே டிஸ்கவுண்ட் இருக்காப்பா இங்கே டிஸ்கவுண்ட் இருக்காப்பா இங்கே டிஸ்கவுண்ட் இருக்காப்பா இங்கே டிஸ்கவுண்ட் இருக்காப்பா இங்கே டிஸ்கவுண்ட் இருக்காப்பா இங்கே டிஸ்கவுண்ட் இருக்காப்பா இங்கே டிஸ்கவுண்ட் இருக்காப்பா இங்கே டிஸ்கவுண்ட் இருக்காப்பா இங்கே டிஸ்கவுண்ட் இருக்காப்பா இங்கே டிஸ்கவுண்ட் இருக்காப்பா இங்கே டிஸ்கவுண்ட் இருக்காப்பா இங்கே டிஸ்கவுண்ட இருக்காப்பா இங்கே டிஸ்கவுண்ட இருக்காப்பா இங்கே டிஸ்கவுண்ட இருக்காப்பா. ### Response: இருக்கும் இங்கே இங்கே டிஸ்கவுண்ட் இருக்காப்பா இங்கே டிஸ்கவுண்ட் கொடுத்து இருக்காங்க இந்த மாதிரி இருக்கா எத்தனை மணிக்கு அஞ்சு மணிக்கு மேல ஏற முடியாதபடி இருக்காய்ங்க அஞ்சு ஆறு மாடி எறுச்சுனா.
### Instruction: பெயர் மூக்ஷமணி வயது70 இந்த ஆய்வுக்கு நான் சம்மதிக்கிறேன் ஒரு கிலோ வெண்டக்கா ஒரு கிலோ பாவக்கா ஒரு கிலோ கத்திரிக்காய் இருக்குதா இல்லையா. ### Response: பெயர் மூக்ஷமணி வயது 70 இந்த ஆய்வுக்கு நான் சம்மதிக்கிறேன் ஒரு கிலோ வெண்டக்கா ஒரு கிலோ பாவக்கா ஒரு கிலோ கத்திரிக்காய் இருக்குதா இல்லையா.
### Instruction: எவள பில் பில்லு இது சுடு தனி இருக்கா பார்சல்ன்ன எவள சாப்டுறதுக்குனா எவள பணம் பில்லு நீங்களே வாங்குவிங்களா இல்ல அங்க போய் பணம் குடுக்கணும் சாப்ட சாப்டதுக்கு பில்லு கை கழுவுற எடம் எங்க இருக்கு கொஞ்சம் சொல்லுங்க. ### Response: எவள பில் பில்லு இது சுடு தண்ணி இருக்கா பார்சல்ன்ன எவள சாப்டுறதுக்குனா எவள பணம் பில்லு நீங்களே வாங்குவிங்களா இல்ல அங்க போய் பணம் குடுக்கணும் சாப்ட சாப்டதுக்கு பில்லு கை கழுவுற எடம் எங்க இருக்கு கொஞ்சம் சொல்லுங்க.
### Instruction: பொங்கல் வாங்கினா வட ஃப்ரீயா கொடுப்பீங்களா காப்பி நல்லா இருக்குமா இங்க சப்ளையர் சர்வேயர் நல்லா பண்ணுவாங்களா சாப்பாடு நல்லா இருக்குமா. ### Response: பொங்கல் வாங்கினா வட ஃப்ரீயா கொடுப்பீங்களா காப்பி நல்லா இருக்குமா இங்க சப்ளையர் சர்வேயர் நல்லா பண்ணுவாங்களா சாப்பாடு நல்லா இருக்குமா.
### Instruction: குறைச்சு விய்ங்கம்மா அங்க இருந்து வாங்க வந்திருக்கும் சிலிண்டர் தான் போறம் சாப்பிடலாமா சாப்பிடலாமா சாப்பிடலாமா சாப்பிடலாமா சாப்பிடலாமா சாப்பிடலாமா சாப்பிடலாமா சாப்பிடலாமா சாப்பிடலாமா சாப்பிடலாமா சாப்பிடலாமா சாப்பிடலாமா சாப்பிடலாமா சாப்பிடலாமா சாப்பிடலாமா சாப்பிடலாமா சாப்பிடலாமா சாப்பிடலாமா சாப்பிடலாமா சாப்பிடலாமா சாப்பிடலாமா சாப்பிடலாமா சாப்பிடலாமா சாப்பிடலாமா சாப்பிடலாமா சாப்பிடலாமா சாப்பிடலாமா சாப்பிடலாமா சாப்பிடலாமா சாப்பிடலாமா சாப்பிடலாமா. ### Response: குறைச்சு விய்ங்கம்மா அங்க இருந்து வாங்க வந்திருக்கும் சிலிண்டர் தீர்ந்து போச்சு னு எங்க பதிலே எவ்வளவு காசு 600 ரூபாய்.
### Instruction: சன் டிவி தெரியல நேத்துவரைக்கும் தெரிஞ்சுச்சு இன்னைக்கு வரல கேபிளு இழுக்கணும் எவ்வளவு ஆகும் வந்து பாருங்க என்னென்ன இருக்குது. ### Response: சன் டிவி தெரியல நேத்துவரைக்கும் தெரிஞ்சுச்சு இன்னைக்கு வரல கேபிளு இழுக்கணும் எவ்வளவு ஆகும் வந்து பாருங்க என்னென்ன இருக்குது.
### Instruction: எவ்வளவும் எடுக்கலாம் அத சொல்லிக் கொடுங்க சப்போஸ் தொலைஞ்சு போச்சுனா அத யார்ட்ட வந்து கம்ப்லைண்ட பண்றது என்ன செய்யலாம் அத பொஸிசன் சொல்லிக் கொடுங்க அர்ச்சனை டிக்கெட் வாங்கணும் எங்க வாங்கணும் எவ்வளவுக் கட்டணும். ### Response: எவ்வளவு எடுக்கலாம் அத சொல்லிக் கொடுங்க சப்போஸ் தொலைஞ்சு போச்சுனா அத யார்ட்ட வந்து கம்ப்லைண்ட பண்றது என்ன செய்யலாம் அத பொஸிசன் சொல்லிக் கொடுங்க அர்ச்சனை டிக்கெட் வாங்கணும் எங்க வாங்கணும் எவ்வளவு கட்டணும்.
### Instruction: சுலமுடியும் அஜ்சனை பண்ணனும் தெர எப்ப போட்டு வப்பாங்க அபிசேகம் பண்ணனும்னா எப்புடி ஏதுனு தெரியலப்பா நீ பாத்து கொஞ்சம் சொல்லுப்பா ஹெல்லோ இது பிரசாதம் எங்கப்பா குடுப்பாங்க அன்ன தானம் எங்கப்பா போடுவாங்க என்ன பிரசாதம் தருவாங்கப்பா இங்க கோயில்ல ஹெல்லோ இந்த ஹோட்டல் போலாம்பா இந்த ஹோட்டல். ### Response: அச்சண பண்ணனும் தெர எப்ப போட்டு வப்பாங்க அபிசேகம் பண்ணனும்னா எப்புடி ஏதுனு தெரியலப்பா நீ பாத்து கொஞ்சம் சொல்லுப்பா ஹெலோ இது பிரசாதம் எங்கப்பா குடுப்பாங்க அன்ன தானம் எங்கப்பா போடுவாங்க என்ன பிரசாதம் தருவாங்கப்பா இங்க கோயில்ல ஹெலோ இந்த ஹோட்டல் போலாம்பா இந்த ஹோட்டல்.
### Instruction: போட்ட பிறகு அந்த வலி எப்படி அறுக்கலாமா இல்ல நீக்காமல் இருக்கலாமா தலைவலி மாத்திரை போட்டுக்கலாமா இரண்டு விதமான்னு ஊசி சொல்றாங்க கோவா கோவா ஆச்சி சொல்றாங்க எது நல்லது கோவா சீன் போட்டா திரும்பி எத்தனை நாள் கழிச்சு நெக்ஸ்ட் தோசை எடுக்க கொடுக்கணும். ### Response: போட்ட பிறகு அந்த வலி எப்படி அறுக்கலாமா இல்ல நீக்காமல் இருக்கலாமா தலைவலி மாத்திரை போட்டுக்கலாமா வேற இரண்டு விதமான ஊசி சொல்றாங்க கோவா கோவா ஆச்சி சொல்றாங்க எது நல்லது கோவா சீன் போட்டா திரும்பி எத்தனை நாள் கழிச்சு நெக்ஸ்ட் தோசை எடுக்க கொடுக்கணும்.
### Instruction: அடுத்து வந்து மாத்திர மருந்து வாங்கணும் முதல் தடுப்பூசி போட்டாச்சு அடுத்து இரண்டாவது எப்ப போடணும் எத்தன எத்தனை நாள் கழிச்சு வரலாம் அதை சொன்னீங்கன்னா எங்களுக்கு புரியும் கறி வாங்கணும் கிலோ என்ன விலை நல்லா கரியா. ### Response: அடுத்து வந்து மாத்திர மருந்து வாங்கணும் முதல் தடுப்பூசி போட்டாச்சு அடுத்து இரண்டாவது எப்ப போடணும் எத்தன எத்தனை நாள் கழிச்சு வரலாம் அதை சொன்னீங்கன்னா எங்களுக்கு புரியும் கறி வாங்கணும் கிலோ என்ன விலை நல்லா கரியா.
### Instruction: அருப்புக்கோட்டைக்கு போகும் பஸ் எங்க எந்த கவுண்டர் நிக்கும் சார் எந்த பிளாட்பாரத்தில் நிற்கும் எத்தனை மணிக்கு போகும் எங்க டிக்கெட் கொடுப்பாங்க பிரியா போறது மாதிரி பஸ் எத்தனை மணிக்கு வரும் எங்ஙன நிக்கும் சார் இந்த பாத்திரம் என்ன விலை. ### Response: அருப்புக்கோட்டைக்கு போகும் பஸ் எங்க எந்த கவுண்டர் நிக்கும் சார் எந்த பிளாட்பாரத்தில் நிற்கும் எத்தனை மணிக்கு போகும் எங்க டிக்கெட் கொடுப்பாங்க பிரியா போறது மாதிரி பஸ் எத்தனை மணிக்கு வரும் எங்ஙன நிக்கும் சார் இந்த பாத்திரம் என்ன விலை.
### Instruction: சக்கரைக்கு எவ்வளவு இருக்குப்பா என்னா எப்படி மாத்திர சாப்பிடனும் தொடர்ந்து சாப்பிடலாமா இல்ல விட்டுறலாமா வேற ஏதும் சாப்பட்டுல்ல எந்ததும் இப்படித்தான் சாப்பிடனும்னு கணக்கு இருக்கா. ### Response: சக்கரைக்கு எவ்வளவு இருக்குப்பா என்னா எப்படி மாத்திர சாப்பிடனும் தொடர்ந்து சாப்பிடலாமா இல்ல விட்டுறலாமா வேற ஏதும் சாப்பட்டுல்ல எந்ததும் இப்படித்தான் சாப்பிடனும்னு கணக்கு இருக்கா.
### Instruction: கொஞ்சம் புது மாத்திரைகளா பாத்து குடுங்க அது இந்த சானிடைஸ்ர் ரெண்டு மாஸ்க் இருந்தா குடுங்க கொரோனா டாயத்துனால அது அவசியம் தேவ படுது தம்பி நீங்க தடுப்பூசி போடாத சொன்னியே உனக்கு எண்ணலாம் பண்ணுச்சு நா. ### Response: கொஞ்சம் புது மாத்திரைகளா பாத்து குடுங்க அது இந்த சானிடைஸிர் ரெண்டு மாஸ்க் இருந்தா குடுங்க கொரோனா டாயத்துனால அது அவசியம் தேவ படுது தம்பி நீங்க தடுப்பூசி போடாத சொன்னியே உனக்கு எண்ணலாம் பண்ணுச்சு நா.
### Instruction: இடைவேளைல எங்கயாவது நிப்பாட்டுவிகலா பாத்ரூம் போகணும் சாப்பிடணும் எந்த இடத்தில் நிப்பாட்டுவிய எத்தனை மணிநேரம் போகும் இந்த சேலை எவ்வளவுபா என்ன விலைபா கல்யாண பட்டுச் சேலை எடுக்கணும் கல்யாணத்துக்கு என்ன வில சொல்றீங்க பார்த்து எடுக்கணும் நாலு சேலை எடுக்கணும் சரி. ### Response: இடைவேளைல எங்கயாவது நிப்பாட்டுவிகலா பாத்ரூம் போகணும் சாப்பிடணும் எந்த இடத்தில் நிப்பாட்டுவிய எத்தனை மணிநேரம் போகும் இந்த சேலை எவ்வளவுபா என்ன விலைபா கல்யாண பட்டுச் சேலை எடுக்கணும் கல்யாணத்துக்கு என்ன வில சொல்றீங்க பார்த்து எடுக்கணும் நாலு சேலை எடுக்கணும் சரி.
### Instruction: காய்கறி என்ன விலை தக்காளி என்ன விலை கத்தரிக்காய் என்ன விலை விலையைச் சொல்லி நான் வாங்கிட்டு போறேன் மலிவா இருக்கா கிராக்யா இருக்கா மீனு உன்கிட்ட வாங்கிட்டு வாங்கிட்டு நல்லாவே இல்ல ஐஸ்லவச்சு மீனா கொடுத்து அப்படியே கொடுத்திருக்க காசு கொண்டுப்பிடுறோம்னை ஐஸ்ல வைத்த மீன். ### Response: காய்கறி என்ன விலை தக்காளி என்ன விலை கத்தரிக்காய் என்ன விலை விலையைச் சொல்லி நான் வாங்கிட்டு போறேன் மலிவா இருக்கா கிராக்யா இருக்கா மீனு உன்கிட்ட வாங்கிட்டு வாங்கிட்டு போனேன் நல்லாவே இல்ல ஐஸ்லவச்சு மீனா கொண்டு வந்து அப்படியே கொடுத்திருக்க காசை கொண்டு வந்து கொடுத்துருண்ணு ஐஷ்ல வைத்த மீன்.
### Instruction: எனக்கே சோலார் எல்லாம் பீல் பண்ண தெரியாது கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க நான் கொஞ்சம் நகையெல்லாம் அடகு வைக்கலாம் நினைச்சுக்கிட்டுக்கனு ஒரு சவரனுக்கு எவ்வளவும் அமௌன்ட் குடுப்பிங்க அப்போ எவ்வளவும் பார்த்து சார்ஜ் எடுத்துக்கனும் நான் திருப்ப முடியலை. ### Response: எனக்கே சோலார் எல்லாம் பீல் பண்ண தெரியாது கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க நான் கொஞ்சம் நகையெல்லாம் அடகு வைக்கலாம் நினைச்சுக்கிட்டு இருக்கேன் ஒரு சவரனுக்கு அவுட் சைட் எடுத்துக்கலாம்னு சப்போஸ் நாங்க.
### Instruction: நான் புதுசா ஏறிருக்கேன் எனக்கு ஸ்டாப் தெரியாது ஸ்டாப் வரவும் கொஞ்சம் பார்த்து இறக்கிவிட்டுருங்கப்பா ஏப்பா நான் ஒரு மருந்து வாங்கனும் இந்த மருந்து எத்தன நாளைக்குள்ள சாப்டனும் நல்லா இருக்கும் இல்ல சாப்பிட்டா உடம்புக்கும் எதுவும் வராது இல்ல காலைப் பேதியை பாத்து சொல்லுங்கப்பா ஏப்ப எனக்கு. ### Response: நான் புதுசா ஏறிருக்கேன் எனக்கு ஸ்டாப் தெரியாது ஸ்டாப் வரவும் கொஞ்சம் பார்த்து இறக்கிவிட்டுருங்கப்பா ஏப்பா நான் ஒரு மருந்து வாங்கனும் இந்த மருந்து எத்தன நாளைக்குள்ள சாப்டனும் நல்லா இருக்கும் இல்ல சாப்பிட்டா உடம்புக்கும் எதுவும் வராது இல்ல கொஞ்சம் கால தேதியை பாத்து சொல்லுங்கப்பா ஏப்ப எனக்கு.
### Instruction: நல்ல டேட் பாத்துப் போடுங்கப்பா கொஞ்சம். ### Response: நல்ல டேட் பாத்துப் போடுங்கப்பா கொஞ்சம்.
### Instruction: ஆப்பிள் எவ்வளப்பா நேத்து இந்த வெல சொன்ன அது கொண்டு போனா நல்லாவே இல்லப்பா இன்னக்கி எவ்வள சொல்லுவியோ அதுவும் நல்லாவே இல்லாத மாதிரி இருக்குது இது ஹோட்டல் போயிருக்கோம் இங்க வந்து நமக்கு சேப்டி இருக்குமா நல்லா வசதியா இருக்கா பாத்ரூம் தண்ணீ வருமா. ### Response: ஆப்பிள் எவ்வளப்பா நேத்து இந்த வெல சொன்ன அதக் கொண்டு போனா நல்லாவே இல்லப்பா இன்னக்கி எவ்வள வெல சொல்லுவியோ அதுவும் நல்லாவே இல்லாத மாதிரி இருக்குது ஹோட்டல் போயிருக்கோம இங்க வந்து நமக்கு சேப்டி இருக்குமா நல்லா வசதியா இருக்கா பாத்ரூம் தண்ணீ வருமா.
### Instruction: பால் காரர்கிட்ட பால் தண்ணியா இருக்கு என்று சொன்னியாமா சப்பல் வாங்கணும் சொன்னியே அடுத்த வாரம் வாங்கலாமா அண்ணன் வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்க அடுத்த வாரம் உங்க அண்ணன் வீட்டுக்கு கொஞ்சம் போயிட்டு வரலாமா போன வாரம் இந்த மாங்காய் எல்லாம் வாங்கி அரிசியில வெச்சிருந்தியே எல்லாம் பழுத்திருந்தச்சானு. ### Response: பால் காரர்கிட்ட பால் தண்ணியா இருக்கு என்று சொன்னியாமா சப்பல் வாங்கணும் சொன்னியே அடுத்த வாரம் வாங்கலாமா அண்ணன் வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்க அடுத்த வாரம் உங்க அண்ணன் வீட்டுக்கு கொஞ்சம் போயிட்டு வரலாமா போன வாரம் இந்த மாங்காய் எல்லாம் வாங்கி அரிசியில வெச்சிருந்தியே எல்லாம் பழுத்திருந்தச்சானு.
### Instruction: சார் அப்படின்னு கேட்பேன் தடுப்பூசி போட்ட வேற எதுவும் பால்ட் வருமா சாப்பாட்டுல என்னான்னா கண்டிஷன் வரும் என்னெல்லாம் சாப்பிடலாம் என்ன எல்லாம் சாப்பிடக்கூடாது அந்த விவரத்தை சொல்லுங்க சார் அப்படின்னு கேட்டுப் சிலிண்டர் பதியணும்னா எத்தனை நாள் வரும் அதே வேளை வந்து இப்ப கூடிருச்சு மானியம். ### Response: சார் அப்படின்னு கேட்பேன் தடுப்பூசி போட்ட வேற எதுவும் பால்ட் வருமா சாப்பாட்டுல என்னான்னா கண்டிஷன் வரும் என்னெல்லாம் சாப்பிடலாம் என்ன எல்லாம் சாப்பிடக்கூடாது சிலிண்டர் பதியணும்னா எத்தனை நாள் வரும் அதே வேளை வந்து இப்ப கூடிருச்சு மானியம்.
### Instruction: என்னோட வயது அம்பத்தி வம்பது இந்த ஆய்வுக்கு நான் முழு ஒத்துழைப்புத் தரன் இதான் என்னோட உறுதிமொழி மேம் எனக்கு ஒடல்நிலை சரியில்ல அதனால வந்து இந்த ஹாஸ்பிடல வந்து அட்மிட் ஆகலாம்னு நினைச்சிருக்கின் இது ஹார்ட் ஒரு பக்கம் வந்து எனக்கு ஓவர் லோ பீப் பீப் பீப் பீப். ### Response: என்னோட வயது அம்பத்தொன்பது இந்த ஆய்வுக்கு நான் முழு ஒத்துழைப்புத் தரன் இதான் என்னோட உறுதிமொழி மேம் எனக்கு ஒடல்நிலை சரியில்ல அதனால வந்து இந்த ஹாஸ்பிடல வந்து அட்மிட் ஆகலாம்னு நினைச்சிருக்கென் இது ஹார்ட் ஒரு பக்கம் வந்து எனக்கு ஓவர் லோ பீபி மாரி.
### Instruction: இந்த செருப்பு போடுற இடம் எங்க இருக்கு செருப்புக்கு டோக்கன் எவ்ளோ பா சரி அர்ச்சன தட்டு எவ்ளோ பா அர்ச்சனா தட்டுக்கு டோக்கன் எவ்ளோ பா திற எப்ப பா போடுவாங்க திற போட்டுட்டு ஏத்தன மணி நேரம் கழிச்சி திறப்பாங்க கோயில் அன்னதானம் உண்டா இந்த கோயில் ல அன்னதானம் உண்டு னா. ### Response: இந்த செருப்பு போடுற இடம் எங்க இருக்கு செருப்புக்கு டோக்கன் எவ்ளோ பா சரி அர்ச்சன தட்டு எவ்ளோ பா அர்ச்சனா தட்டுக்கு டோக்கன் எவ்ளோ பா திற எப்ப ப போடுவாங்க திற போட்டுட்டு ஏத்தன மணி நேரம் கழிச்சி திறப்பாங்க கோயில் அன்னதானம் உண்டா இந்த கோயில் ல அன்னதானம் உண்டு னா.
### Instruction: மெடிக்கல் எங்கன இருக்கு என்ன பார்க்கலாம் என்ன மருந்து எங்க வாங்கலாம் ஊசி எங்கே போடனும் எத்தனை நாள் கழிச்சு வரணும் பேங்க் போறேன் போய் புது அக்கவுண்ட் பண்ணனும் நக வைக்கணும். ### Response: மெடிக்கல் எங்கன இருக்கு என்ன பார்க்கலாம் என்ன மருந்து எங்க வாங்கலாம் ஊசி எங்கே போடனும் எத்தனை நாள் கழிச்சு வரணும் பேங்க் போறேன் போய் புது அக்கவுண்ட் பண்ணனும் நக வைக்கணும்.
### Instruction: கோவில் எப்பத் திறப்பிங்க டோக்கனு அர்ச்சன டோக்கனு எங்க வாங்கலாம் அர்ச்சனைத்தட்டு எங்க வாங்கலாம் பிரசாதம் ஸ்டால் எங்க இருக்கு கோவில் எத்தன மணிக்கு நடை போடுவீங்க. ### Response: கோவில் எப்பத் திறப்பிங்க டோக்கனு அர்ச்சன டோக்கனு எங்க வாங்கலாம் அர்ச்சனைத்தட்டு எங்க வாங்கலாம் பிரசாதம் ஸ்டால் எங்க இருக்கு கோவில் எத்தன மணிக்கு நடை போடுவீங்க.
### Instruction: அதை பார்த்து எழுதிக் கொடுங்க மேனேஜரை பார்க்க வந்திருக்கேன் இனி எப்படி வந்தா பார்க்கலாம் பணம் போட வந்திருக்கேன் பாஸ் புக்கை வக்கிட்டு அந்த பாஸ் புக்குல எவ்ளோ பணம் இருக்கு பார்த்து சொல்லிறீங்களா நகை அடகு வந்திருக்கேன் ஒரு பவன் என்ன விலைக்கிறதுன் நகை க தருவங்க. ### Response: அதை மட்டும் பார்த்து எழுதிக் கொடுங்க மேனேஜரை பார்க்க வந்திருக்கேன் இனி எப்போது அவரை பார்க்கலாம் ஏனுங்க கிடைக்கல பாஸ்போர்ட் வந்திருக்கேன் அதுல எவ்வளவு பணம் இருக்கு பார்த்து சொல்ல முடியுமா நகை அடகு வந்திருக்கேன் ஒரு பவன் எவ்வளவுக்கு விலைக்கு நகை கடை வைக்க முடியும்.
### Instruction: காசு தரணுமா இலவசமாக தடுப்பூசி போடுவாங்களா எங்க போயிட்ட சோகிடணும்னு அந்த ஊசியை தடுப்பூசியை இல்ல முகாம் மாதிரி போடுவாங்களா இல்ல தெருவுக்கு தெருவுக்கு போடுவாங்களா பயமா இருக்கு ஏதும் நா ஊசி போடாமே இருக்கேன் நாய் அப்பத்துல ஏசி பார்க்க மாசிரியை மாசிரியை அப்பத்துல ஏசி பார்க்க மாசிரி. ### Response: காசு தரணுமா இலவசமாக தடுப்பூசி போடுவாங்களா எங்க போயி போடணும்னு அந்த ஊசியை தடுப்பூசியை இல்ல முகாம் மாதிரி போடுவாங்களா இல்ல தெருவுக்கு தெருவுக்கு போட வருவாங்களா பயமா இருக்கு ஊசி போடாமே இருக்கேன்.
### Instruction: டாக்டரு எப்ப வருவாரு தம்பி வங்கிக்கு பனம் எடுக்குற எடம் எங்க இருக்கு சலான் எப்படி எழுதனும் ரூபாய் இருப்பு எவ்வளவு இருக்கனும் பாக்கனும் தம்பி. ### Response: டாக்டரு எப்ப வருவாரு தம்பி வங்கிக்கு பனம் எடுக்குற எடம் எங்க இருக்கு சலான் எப்படி எழுதனும் ரூபாய் இருப்பு எவ்வளவு இருக்கனும் பாக்கனும் தம்பி.
### Instruction: சின்ன பசங்களுக்கு எக்ஸ்ட்ரா பெட் குடுப்பிங்களா அதுக்கு தனியா காசு வாங்குவீங்களா சாப்பாடு நீங்களே இல்ல வெளிய பொய் வாங்கணும் சாப்பாடு இல்லனா நீங்களே போன் போட்ட வாங்கி குடுப்பிங்களா வயசு ஆனவங்க இருகாங்க ஒக்காந்து போற மாதிரி பாத்ரூம் இருக்கா எத்தனை மணிக்கு. ### Response: சின்ன பசங்களுக்கு எக்ஸ்ட்ரா பெட் குடுப்பிங்களா அதுக்கு தனியா காசு வாங்குவீங்களா சாப்பாடு நீங்களே இல்ல வெளிய பொய் வாங்கணும் சாப்பாடு இல்லனா நீங்களே போன் போட்ட வாங்கி குடுப்பிங்களா வயசு ஆனவங்க இருகாங்க ஒக்காந்து போற மாதிரி பாத்ரூம் இருக்க எத்தனை மணிக்கு.
### Instruction: பிரசாதம் கொடுக்குற இடம் எங்க இருக்கு பொங்கல் வாங்குனா கை கழுவ எங்க போகனும் பார்சல் எத்தனை எவ்வளவு ஆகும் தண்ணிக் குடிக்கணும்னா நாலாம் நம்பர் பஸ் எந்நேரம் வரும் எத்தனை மணிக்கு வரும் பெண்களுக்கு இல்ல பஸ்ங்றாகளே அது இந்த பஸ்தானா மதுரையிலிருந்து கன்னியாக்குமரி. ### Response: பிரசாதம் கொடுக்குற இடம் எங்க இருக்கு பொங்கல் வாங்குனா கை கழுவ எங்க போகனும் பார்சல் எத்தனை எவ்வளவு ஆகும் தண்ணிக் குடிக்கணும்னா நாலாம் நம்பர் பஸ் எந்நேரம் வரும் எத்தனை மணிக்கு வரும் பெண்களுக்கு இலவசங்றாகளே அது இந்த பஸ்தானா மதுரையிலிருந்து கன்னியாக்குமரி.
### Instruction: இங்க டாக்டர் வந்து 24 ஹர்ஸ் பாக்குற அல்டெர்னட் டாக்டர் இருப்பாங்களா எங்க ராத்திரி நேரம் உடல் நிலை சரிய இல்லனா பாக்குற வசதி இருக்க நர்ஸ் இன்ஜெக்ஷன் போடுவார்களா வேற எதுவும் அவுட் பேஷியன்ட் இருந்த கூட பாத்துக்கலாம் எங்க அந்த வசதியை கொஞ்சம் விவரங்கள் எடுத்து சொல்லுங்க. ### Response: டாக்டர் வந்து 24 ஹர்ஸ் பாக்குற அல்டெர்னட் டாக்டர் இருப்பாங்களா எங்க ராத்திரி நேரம் உடல் நிலை சரிய இல்லனா பாக்குற வசதி இருக்க நர்ஸ் இன்ஜெக்ஷன் போடுவார்களா வேற எதுவும் அவுட் பேஷியன்ட் இருந்த கூட பாத்துக்கலாம் எங்க அத கொஞ்சம் விவரங்கள் எடுத்து சொல்லுங்க.
### Instruction: அதனால தூக்கம்வராப்ல எனக்கு மாத்திர கொடுங்க மேலுகாலு எல்லாம் ரொம்ப வலிக்குது மாஸ்க் இருக்காப்பா மாஸ்க்கை மறந்துட்டு வந்துட்டேன் வீட்டில அதனால மெடிக்கல்ல வந்து வாங்க வந்துருக்கேன் எக்ஸ்பைரி. ### Response: அதனால தூக்கம்வராப்ல எனக்கு மாத்திர கொடுங்க மேலுகாலு எல்லாம் ரொம்ப வலிக்குது மாஸ்க் இருக்காப்பா மாஸ்க்கை மறந்துட்டு வந்துட்டேன் வீட்டில அதனால மெடிக்கல்ல வந்து வாங்க வந்துருக்கேன் எக்ஸ்பைரி.
### Instruction: எத்தன மணுக்கி இருக்கு ரேட் என்ன ஒரு டிக்கெட்குரேட் என்ன இங்க எத்தன் மணிக்கு புறப்பட்டு சென்னை எத்தன மணிக்கு போய் இறங்கலாம் சென்னை சில்க்ஸ் வந்துருக்கோம் கார்டன் சேலை எந்த இடத்துல இருக்கு. ### Response: எத்தன மணுக்கி இருக்கு ரேட் என்ன ஒரு டிக்கெட்குரேட் என்ன இங்க எத்தன் மணிக்கு புறப்பட்டு சென்னை எத்தன மணிக்கு போய் இறங்கலாம் சென்னை சில்க்ஸ் வந்துருக்கோம் கார்டன் சேலை எந்த இடத்துல இருக்கு.
### Instruction: நான் கான்டக்ட்ல வரணும் இந்த ஸ்டேட் பேங்க் எங்கப்பா இருக்கு ஸ்டேட் பேங்க் மேனேஜர்ட போய் மேனேஜர் சார் நான் வந்து கொஞ்சம் உங்க பேங்க்ல வந்து புதுசா புக் ஓபன் பண்ணனும் இது பணம் கொஞ்சம் போடணும். ### Response: நான் கான்டக்ட்ல வரணும் இந்த ஸ்டேட் பேங்க் எங்கப்பா இருக்கு ஸ்டேட் பேங்க் மேனேஜர்ட போய் மேனேஜர் சார் நான் வந்து கொஞ்சம் உங்க பேங்க்ல வந்து புதுசா புக் ஓபன் பண்ணனும் இது பணம் கொஞ்சம் போடணும்.
### Instruction: இல்ல நாம் போய் வாங்கிட்டு வரட்டுமா ஆமா ஃபங்ஷனுக்கு போகணும்னு சொன்னியும் நீ இன்னும் கிளம்பலையா வாரேன்னு சொன்னாங்க நாளைக்கு என் குழந்தை பிள்ளைங்க எல்லாம் வாரேன்னு சொல்லி இருக்காங்க நீ வீட்ல தான் இருப்பேன். ### Response: கொடுத்து விட்டாயா இல்ல நாம் போய் வாங்கிட்டு வரட்டுமா ஆமா ஃபங்ஷனுக்கு போகணும்னு சொன்னியே நீ இன்னும் கிளம்பலையா நாளைக்கு என் குழந்தை பிள்ளைங்க எல்லாம் வாரேன்னு சொல்லி இருக்காங்க நீ வீட்ல தான் இருப்பேன்.
### Instruction: சாப்பாடு கேண்டின் இருக்கா இல்லா கொண்டுவந்து தருவீங்களா நீங்களே டாய்லெட் வெஸ்டனா இல்ல இண்டியன் ரூம்ல வந்து சுடுதண்ணி ஹீட்டர் இருக்கா அரிசி சக்கரை எல்லாம் போடுறீங்களா. ### Response: சாப்பாடு கேண்டின் இருக்கா இல்லா கொண்டுவந்து தருவீங்களா நீங்களே டாய்லெட் வெஸ்டனா இல்ல இண்டியன் டாய்லெட்டா ரூம்ல வந்து சுடுதண்ணி ஹீட்டர் இருக்க அரிசி சக்கரை எல்லாம் போடுறீங்களா எண்ணெய்.
### Instruction: புது நகை குடுக்கணும் அதுக்கு ஒரு அஞ்சு பவுணு செய்யனும் சேகுளி சேதாரம் சொல்லுங்க அன்னை அதுலையே சேத்து போட்டுருவீங்களா. ### Response: புது நகை குடுக்கணும் அதுக்கு ஒரு அஞ்சு பவுணு செய்யனும் சேகுளி சேதாரம் சொல்லுங்க அன்னை அதுலையே சேத்து போட்டுருவீங்களா.
### Instruction: இது இது வாங்குணா எதுவும் தள்ளுபடி உண்டா எல்லா மருந்தும் இங்க கிடைக்குமா டாக்டர் சீட்டு இல்லாமா தருவீங்களா. ### Response: இது இது வாங்குணா எதுவும் தள்ளுபடி உண்டா எல்லா மருந்தும் இங்க கிடைக்குமா டாக்டர் சீட்டு இல்லாமா தருவீங்களா.
### Instruction: ஆதார் கார்டு மட்டும் வச்சி ஓபன் பண்ண முடியுமா முடியாதா அத முதல்ல சொல்லுங்க யாருப்பா கடையில தலைவலி மாத்திரை இருக்கா. ### Response: ஆதார் கார்டு மட்டும் வச்சி ஓபன் பண்ண முடியுமா முடியாதா அத முதல்ல சொல்லுங்க யாருப்பா கடையில தலைவலி மாத்திரை இருக்கா.
### Instruction: போட்ட பிற்பாடு சாப்பாடுலம் எப்படி எடுகணும் ரெண்டு மூணு நாளைக்கு பிரச்சனை இருக்கும்னு சொல்றாங்களே என்ன எப்படி சமாளிக்கணும் எப்படி இருந்துக்கணும் விவரத்தை கொஞ்சம் சொன்னா நல்லாருக்கும் இப்போ கொடைக்கானல் வந்துருக்கோம் பா இப்போ வேற என்ன இடம்லா இருக்கு பாக்கறதுக்கு போணும்னா எப்படி போறது. ### Response: போட்ட பிற்பாடு சாப்பாடுலம் எப்படி எடுகணும் ரெண்டு மூணு நாளைக்கு பிரச்சனை இருக்கும்னு சொல்றாங்களே என்ன எப்படி சமாளிக்கணும் எப்படி இருந்துக்கணும் விவரத்தை கொஞ்சம் சொன்னா நல்லாருக்கும் இப்போ கொடைக்கானல் வந்துருக்கோம் பா இப்போ வேற என்ன இடம்லா இருக்கு பாக்கறதுக்கு போணும்னா எப்படி போறது.
### Instruction: என் பெரியவங்களுக்கு எவ்வளவு டிக்கெட்லு சின்ன பேசைகளுக்கு எவ்வளவு டிக்கெட்லு நான் என் ஊருக்கு போகணும் எங்க ஊரு பஸ் எப்போ வரும் பிரி வந்து ரூம் அங்க பஸ் இப்ப டிக்கெட் எவ்வளவு. ### Response: என கேட்பேன் வரிசையில் நிற்கும் போது போது பெரிய உங்களுக்கு காசு எவ்வளவு குழந்தைகளுக்கு காசு எவ்வளவு நான் என் ஊருக்கு போகணும் எங்க ஊரு பஸ் எப்போ வரும் இலவசம் என்று சொன்னாங்க இப்ப பஸ் டிக்கெட் எவ்வளவு.
### Instruction: அடுத்து எப்ப டாக்டர பாக்க வரணும் அப்புறம் இண்டியன் பேங்க் போறேன் அங்க பணம் போடனும் அக்கவுண்ட் போடனும் அது எப்படி எங்க போடனும் எப்பப் போடலாம் டயம் பாத்துச் சொல்லுங்க நான் உக்காந்துருக்கேனிங்க. ### Response: அடுத்து எப்ப டாக்டர பாக்க வரணும் அப்புறம் இண்டியன் பேங்க் போறேன் அங்க பணம் போடனும் அக்கவுண்ட போடனும் அது எப்படி எங்க போடனும் எப்பப் போடலாம் டயம் பாத்துச் சொல்லுங்க நான் உக்காந்துருக்கேனிங்க.
### Instruction: குடுங்க இன்னைக்கு ரேட் என்ன ஒரு கிராம் அந்த ஒரு கரம் கு செய்கூலி செய்தாரம் என்ன இது ஆளு கிராம் கு ஒரே மாதிரி தானா பெர்ஸண்டகே கு போடுவீங்களா இல்ல செய்கூலி செய்தாரம் னு கழிப்பீங்களா இல்ல பெர்ஸண்டகே ல போட்டு கழிப்பீங்களா ஜிஸ்டி வரி தனியா போடுவீங்களா இல்ல இதோட போட்டு. ### Response: குடுங்க இன்னைக்கு ரேட் என்ன ஒரு கிராம் அந்த ஒரு கரம் கு செய்கூலி செய்தாரம் என்ன இது ஆளு கிராம் கு ஒரே மாதிரி தானா பெர்ஸண்டகே கு போடுவீங்களா இல்ல செய்கூலி செய்தாரம் னு கழிப்பீங்களா இல்ல பெர்ஸண்டகே ல போட்டு கழிப்பீங்களா ஜிஸ்டி வரி தனியா போடுவீர்களா இல்ல இதோட போட்டு.
### Instruction: சில பழமா இருக்க இன்னக்கி வந்ததா பழசா கொய்யா ஒருகிலோ தரூவீங்களா பப்பாளி இருக்குதா வாழபழம் இருக்க தசாங்கி பழம் இருக்குதா ஃபிக் ஃரூட் இருக்குதா என்ன வெல இது தரூவீங்களா. ### Response: நல்ல பழமா இருக்கா இன்னக்கி வந்ததா பழசா கொய்யா ஒருகிலோ தரூவீங்களா பப்பாளி இருக்குதா வாழபழம் இருக்குதா தசாங்கி பழம் இருக்குதா ஃபிக் ஃரூட் இருக்குதா என்ன வெல இது தரூவீங்களா.
### Instruction: கேவரியா குடி வந்திருக்கும் போருக்கோம் கேபிள் டிவி ரூபாய் மாசம் எப்ப வந்து கனெக்சின் பண்ணுவீங்க எவ்வளவு ரூபா மாசம் மழை பெஞ்சா போடலாமா இடியும் மின்னலுமா வருதே அப்ப டிவி ஆன்ல இருக்கலாமா அமைத்திர வேண்டுமா மாசம் எவ்வளவு ரூபா கரெக்டா பத்தாம் பத்தாம் பத்தாம் பத்தாம்ததான் கேப்பீங்களா படம் தெரியலைனா உங்களுக்கு. ### Response: நாங்க ஏரியாக்கு புதுசா குடி வந்திருக்கும் கேபிள் டிவி கனெக்சன் பண்ணனும் எப்ப வந்து கனெக்சன் பண்ணுவீங்க எவ்வளவு ரூவா மாசம் மழை பெஞ்சா போடலாமா இடியும் மின்னலுமா வருதே அப்ப டிவி ஆன்ல இருக்கலாமா அமைத்திர வேண்டுமா மாசம் எவ்வளவு ரூவா கரெக்டா பத்தாம் தேதி பத்தாம் தேதி பத்தாம் தேதிதான் கேப்பீங்களா படம் தெரியலைனா.
### Instruction: நான் ஒரு ஊருக்கு போறேன் அந்த ஊருக்கு போகும்போது கடையில தான் ரூபாய்ட்டு விழா சாப்பாட்டுக்கு இல்ல அங்கே தான் ரூபாய்ட்டு வீங்களா டிக்கெட்டு வந்து பெரிய உங்களுக்கு எவ்வளவு சின்ன பிள்ளைகளுக்கு குறை டிக்கெட்டா இல்ல தடுப்பூசி போடணும் இப்ப அங்கே போய். ### Response: நான் ஒரு ஊருக்கு போறேன் அந்த ஊருக்கு போகும்போது கடையில சாப்பிடுவதற்கு பிறந்தேன் பாட்டு விழா இல்ல ஊர்ல ஒரு பாட்டு வாங்கலாம் பஸ் கட்டணம் பெரிய உங்களுக்கு அதிகமாக சின்னப் பிள்ளைகளுக்கு குறைவாக இருக்குமோ தடுப்பூசி போடணும் இப்ப அங்க போய்.
### Instruction: ஊசி குத்தினால் இடத்தில் வலி இருந்துச்சுன்னா ஐஸ் வைத்து கொடுக்கலாமா நாங்க நாலு பேரு கொடைக்கானல் வந்திருக்கும் இங்கே வந்து ரூம் கிடைக்குமா இங்கே ரூம்ல எத்தனை பேர் வாங்கிக்கலாம் நாலு பேரு வந்திருக்கும் இந்த ரூம்ல. ### Response: ஊசி குத்தினால் இடத்தில் வலி இருந்துச்சுன்னா ஐஸ் வைத்து கொடுக்கலாமா நாங்க நாலு பேரு கொடைக்கானல் வந்திருக்கும் இங்கே வந்து ரூம் கிடைக்குமா இங்க உங்க ரூம்ல எத்தனை பேர் வாங்கிக்கலாம் 4 பேரும் வந்திருக்கும் இந்த ரூம்ல.
### Instruction: எனக்கு இந்த நோட்ட மாத்தி தரனும் இந்த நோட்ட எப்போ மாத்தி தரனும் ஏதாவது இப்போ பவுனுக்கு இந்த நோட்ட மாத்தி தரனும் இந்த நோட்ட மாத்தி தரனும் இந்த நோட்ட மாத்தி தரனும். ### Response: எனக்கு இந்த நோட்ட மாத்தி தரனும் இந்த நோட்ட எப்போ மாத்தி தருவீங்க என் அகௌன்ட்ல எவ்ளோ ரூவா இருக்கு என் அகௌன்ட்ல ஆதார் கார்டு லிங்க் பண்ணாம இருக்கு இப்போ பண்ணலாமா நாளைக்கி வந்தா அத பண்ணிதரிங்களா இந்த ரூபாய என் அகௌண்டல போடனும் இப்ப போடனுமா இல்ல சாந்திரம் போடலாமா இந்த மாசம்.
### Instruction: டாக்டர் பாத்துட்டேன்ப்பா இனி எத்தனை நாள் கழிச்சு வரணும் சத்து ஊசி எப்ப போடணும் வாரத்துக்கு ஒன்னு போடணுமா இல்ல பதினைந்து நாளைக்கு ஒன்னு போடணுமா நான் பேங்குக்கு புதுசாதான்பா வந்து இருக்கேன்எப்படி அக்கௌன்ட் ஓபன் பண்ணு மேனேஜர் எப்ப வருவாரு யாரைப் பார்க்கணும் எதுவும் சைன் வாங்கணும் புள்ளப் பண்ணித். ### Response: டாக்டர் பாத்துட்டேன்ப்பா இனி எத்தனை நாள் கழிச்சு வரணும் சத்து ஊசி எப்ப போடணும் வாரத்துக்கு ஒன்னு போடணுமா இல்ல பதினைந்து நாளைக்கு ஒன்னு போடணும நான் பேங்குக்கு புதுசாதான்பா வந்து இருக்கேன்எப்படிப்பா அக்கௌன்ட் ஓபன் பண்ணு மேனேஜர் எப்ப வருவாரு யாரைப் பார்க்கணும் எதுல சைன் வாங்கணும் எனக்கு புள்ளப் பண்ணித்.
### Instruction: உள்ள மருந்த கொடுங்க இந்த மாத்திர என்ன விலை இந்த மருந்தோட எக்ஸ்பிரிடேட் என்ன இத எப்ப எப்ப சாப்புடுறது. ### Response: உள்ள மருந்த கொடுங்க இந்த மாத்திர என்ன விலை இந்த மருந்தோட எக்ஸ்பிரிடேட் என்ன இத எப்ப எப்ப சாப்புடுறது.
### Instruction: பிரிட்ஜில தண்ணி எல்லாம் செக் பண்றதா சொன்னாங்களா நமக்கி செக் பண்ணாங்களா நீ சாப்பிட்டியா சுகர் டேப்லெட் போட்டியா இன்னைக்கு இன்னைக்கு வீட்ல நீ சுகர்செக் பண்ணியா நமக்கு தடுப்பூசி செக்கின்டு டோச் எப்பு போடணும் வீட்ல சனிடைசர் எல்லாம் ஃபுல்லா இருக்கா. ### Response: பிரிட்ஜில தண்ணி எல்லாம் செக் பண்றதா சொன்னாங்களே செக் பண்ணாங்களா நீ சாப்பிட்டியா சுகர் டேப்லெட் போட்டியா இன்னைக்கு இன்னைக்கு வீட்ல நீ சுகர்செக் பண்ணியா நமக்கு தடுப்பூசி செக்கின்டு டோஸ் எப்ப போடணும் வீட்ல சனிடைசர் எல்லாம் ஃபுல்லா இருக்கா.
### Instruction: இல்லையா கைல இருந்தா குடுங்க ஜண்டு பாம் இருக்கா ஏன் போன வாட்டி வந்த அவர் இருந்தாரு நீங்கதான் புதுபாய் இருக்கீங்க அவர் இல்லையா இனிமேதான் வருவாங்களா சரி சிகர் மாத்திரை இருக்கா சுகர் மாத்திரை இருக்கா இந்த அட்டையை பாரு. ### Response: இல்லையா கைல இருந்தா குடுங்க ஜண்டு பாம் இருக்கா ஏன் போன வாட்டி வந்த அவர் இருந்தாரு நீங்கதான் புதுசா இருக்கீங்க அவர் இல்லையா இனிமேதான் வருவாங்களா சரி சுகர் மாத்திரை இருக்கா பிரஷர் மாத்திரை இருக்கா சுகர் மாசத்துல எவ்வளவு வேலை இந்த அட்டையை பாரு.
### Instruction: எத்தனை மணிக்கு வருவாரு எப்ப பார்க்கலாம் ஆஸ்பத்திரில அந்த பேஷண்ட் எப்படி இருக்காங்க எத்தனாவது மாடி எத்தனாவது வார்டு எங்கே இருக்காங்க அத சொல்ல முடியுமா சொல்லிருங்க மாத்திர சீட்டு வாங்கிட்டு போனேன். ### Response: எத்தனை மணிக்கு வருவாரு எப்ப பார்க்கலாம் ஆஸ்பத்திரில அந்த பேஷண்ட் எப்படி இருக்காங்க எத்தனாவது மாடி எத்தனாவது வார்டு எங்கே இருக்காங்க அத சொல்ல முடியுமா சொல்லிருங்க மாத்திர சீட்டு வாங்கிட்டு போனேன்.
### Instruction: பிரசாதம் போட சொல்லியாச்சா சாமி அலங்காரம் பண்ண ஆள் சொல்லியாச்சா என்னப்பா எல்லா காயும் நல்ல பிரஷா இருக்கா தக்காளி ஒரு கிலோ என்ன வில. ### Response: பிரசாதம் போட சொல்லியாச்சா சாமி அலங்காரம் பண்ண ஆள் சொல்லியாச்சா என்னப்பா எல்லா காயும் நல்லா ஃரெஷா இருக்கா தக்காளி ஒரு கிலோ என்ன வில.
### Instruction: கைப்பிள்ளங்க வச்சுருக்கோ எங்களுக்கு சுடு தண்ணி தேவயா இருக்கு சுடுதண்ணி மட்டு எங்களுக்கு இது எர்ப் பண்ணிகுடுங்க பஸ்ஸுக்காக வந்துருக்கோ நா எங்களுக்கு நைட்டு பஸ்ஸு இங்க வந்து நைட்டு பஸ்ஸு வந்து வர்றதுக்கு வந்து இது பாதுகாப்பா நிக்கிறதுக்கு பாதுகாப்பா இருக்க முடியுமா நாங்க இல்லை வேற எங்கு. ### Response: கைப்பிள்ளங்க வச்சுருக்கோ எங்களுக்கு சுடு தண்ணி தேவயா இருக்கு சுடுதண்ணி மட்டு எங்களுக்கு இதுஏற்பாடு பண்ணிகுடுங்க பஸ்ஸுக்காக வந்துருக்கோ நா எங்களுக்கு நைட்டு பஸ்ஸு இங்க வந்து நைட்டு பஸ்ஸு வந்து வர்றதுக்கு வந்து இங்க வந்து இது பாதுகாப்பா நிக்கிறதுக்கு பாதுகாப்பா இருக்க முடியுமா நாங்க இல்ல வேற எங்கயு.
### Instruction: எனக்கு சலான் எழுதத்தெரியாது எழுதிக் கொடுப்பீங்களா எப்ப கோவிலுக்கு வரலாம் எப்ப தெரப் போடுவாங்க என்னென்ன கொண்டுட்டு வரலாம் எப்பப் பாக்கலாம் அர்ச்சணைத் தட்டு வாங்கலாம் விளக்குப் போடனும் அது எங்க வாங்கலாம். ### Response: எனக்கு சலான் எழுதத்தெரியாது எழுதிக் கொடுப்பீங்களா எப்ப கோவிலுக்கு வரலாம் எப்ப தெரப் போடுவாங்க என்னென்ன கொண்டுட்டு வரலாம் எப்பப் பாக்கலாம் அர்ச்சணைத் தட்டு வாங்கலாம் விளக்குப் போடனும் அது எங்க வாங்கலாம்.
### Instruction: தடுப்பூசி போட்டால் கறி சாப்பிடலாமா சாப்பிடக்கூடாதா இல்லையென்றால் என்ன என்ன சாப்பிடணும் தடுப்பூசி முதல் ஊசி போட்டு இரண்டாவது ஊசி இப்ப போட போறேன் எங்க வந்து போடணும் நீங்களா வீட்டுக்கு வந்துட்டீங்களா எந்த இடத்துக்கு வர சொல்லுங்க ஊசி போட குடும்பத்தோட வந்து இருக்கும். ### Response: தடுப்பூசி போட்டால் கறி சாப்பிடலாமா சாப்பிடக்கூடாதா இல்லையென்றால் என்ன என்ன சாப்பிடணும் தடுப்பூசி முதல் ஊசி போட்டு இரண்டாவது ஊசி இப்ப போட போறேன் எங்க வந்து போடணும் நீங்களா வீட்டுக்கு வந்துட்டீங்களா எந்த இடத்துக்கு வர சொல்லுங்க ஊசி போட குடும்பத்தோட வந்து இருக்கும்.
### Instruction: ஒத்துழைப்பு தந்தா நல்லாயிருக்கும் ரெண்டாவது வந்து என்னோட மருத்துவம் வந்து வெளிய விட பணம் அதிகம் செலவாகாம பாத்துக்கோங்க ஏனா நா ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவ அதனால வந்து எனக்கு வந்து கன்சல்டிங் பீஸ் கொஞ்சம் கொறைச்சுப் போட்டுத் தா. ### Response: ஒத்துழைப்பு தந்தா நல்லாயிருக்கும் ரெண்டாவது வந்து என்னோட மருத்துவம் வந்து வெளிய விட பணம் அதிகம் செலவாகாம பாத்துக்கோங்க ஏனா நா ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவ அதனால வந்து எனக்கு வந்து கன்சல்டிங் பீஸ் கொஞ்சம் கொறைச்சுப் போட்டுத் தாங்க.
### Instruction: எங்களைப் போடச் சொன்னீங்க அந்த விடம் எல்லாம் என்னு செக்கப் பண்ணாம் வேக்சின் என்னு என் உடம்புக்கு தாங்குமா இதுக்குள்ள விட்டு விட்டாலும் அப்படின்னு எனக்கு கண்டிப்பா தெரிஞ்சிக்கனும் எனக்கு இப்ப சுகர் இருக்கு அதனால வந்து தடுப்பூசி. ### Response: எங்களைப் போடச் சொன்னீங்க அந்த தடுப்பூசி என் உடம்பிற்கு தாங்குமா பின் விளைவுகள் வராதா எனக்கு சக்கரை வியாதி இருக்கு.
### Instruction: குடுப்பீங்களா சர்வீஸ் எத்தனை நாள் குடுப்பீங்க எல்லாவது பிரி சர்வீஸ் மேண்ட்ராந்த்து இருக்கிங்களா இந்த வண்டிக்கு இந்த பிரட்டு வந்து என்ன பிரட்டு இது மில்க் பிரட்டா இல்ல கோதுமை பிரட்டுங்க சக்கரை வியாதி இருக்கலாமா கோதுமை பிரட்டு சாப்பிடுகிறார்களே சுகர் கம்மியான்னு அந்த மாதிரி பிரட்டு வச்சிருக்கீங்களா. ### Response: எத்தனை நாள் பண்ணி கொடுப்பாங்க இந்த பீரட்டு வந்து என்ன பீரட்டு இது மில்க் பீரட்டா இல்ல கோதுமை பீரட்டுங்கல சக்கரை வியாதி இருக்கவங்க இந்த கோதுமை பிரட்டு சாப்பிடுகிறார்களே சுகர் கம்மியாக அந்த மாதிரி பீரட்டு வச்சிருக்காங்களா.
### Instruction: டக்காளி எவ்வளவு கத்தரிக்காய் எவ்வளவு முரிங்கைக்காய் எவ்வளவு உருளைக்கிழங்கு பீன்ஸ் காயெல்லாம் எவ்வளவு பழத்துல்ல கல்லு வைச்சுது இல்லாம இயற்கையா வந்ததாய் கொடுங்க போனவட்டம் வாங்கிட்டுப் போன காய்யி ஒரு நாளுல ஊசிப் போச்சு என்ன காரணம் முட்ட ஒரு டஜன் எவ்வளவு. ### Response: தக்காளி எவ்வளவு கத்தரிக்காய் எவ்வளவு முரிங்கைக்காய் எவ்வளவு உருளைக்கிழங்கு பீன்ஸ் காயெல்லாம் எவ்வளவு பழத்துல்ல கல்லு வைச்சுது இல்லாம இயற்கையா வந்ததக் கொடுங்க போனவட்டம் வாங்கிட்டுப் போன காய்யி ஒரு நாளுல ஊசிப் போச்சு என்ன காரணம் முட்ட ஒரு டஜன் எவ்வளவு.
### Instruction: நாங்க பிசிக்கல் சேலன்ஜ் பர்சன் எங்களுக்கு ப்ரி இருக்கு அந்த இதுல நாங்க யூஸ் பண்ணிக்கலாமா இல்ல நாங்க அமௌண்ட் கட்டி தான் வரணுமா அப்படியாங்க சார் செரிக்க சார் எத்தனை மணிக்கு ரீச் ஆகும் திருச்சி போகுற எத்தனை மணிக்கு ரீச் ஆகும் சரி நாங்க வழில தூங்கிட்டொம்னா நீங்க எந்த. ### Response: நாங்க பிசிக்கல் சேலன்ஜ் பர்சன் எங்களுக்கு ப்ரி இருக்கு அந்த இதுல நாங்க யூஸ் பண்ணிக்கலாமா இல்ல நாங்க அமௌண்ட் கட்டி தான் வரணுமா அப்படியாங்க சார் செரிக்க சார் எத்தனை மணிக்கு ரீச் ஆகும் திருச்சி பஸ்சு செரி நாங்க வழில தூங்கிட்டொம்னா நீங்க எந்த.
### Instruction: சொல்லி தருவாங்களா எவ்வளோ இது எப்டினு தெரியலேயேப்பா இது பிள்ளிங்க ஆன்லைன்ல படிக்கணும்னாலும் அதே பீசா என்னனு தெரியல பாத்ரூம்கீத்ரூம் நல்லா இருக்குமா பிள்ளிங்க போக வறதுக்கு பஸ் வசதிலாம் இருக்கப்பா ரேசன் கடைய மாத்தனும்பா அட்ர்ரஸ் நா இந்த. ### Response: சொல்லி தருவாங்களா எவ்வள எப்டினு தெரியலேயேப்பா இது பிள்ளிங்க ஆன்லைன்ல படிக்கணும்னாலும் அதே பீசா என்னனு தெரியல பாத்ரூம்கீத்ரூம் நல்லா இருக்குமா பிள்ளிங்க போக வறதுக்கு பஸ் வசதிலாம் இருக்காப்பா ரேசன் கடைய மாத்தனும்பா அட்ரசு நா இந்த.
### Instruction: கட்டுற இடம் எங்க இருக்கு கை கழுவற இடம் எங்க இருக்கு தம்பி சென்னை போற பஸ் எங்க ப்பா நிக்கும் அது எத்தனை மணிக்கு ப்ப கிளம்பும் இங்க இருந்து சென்னைக்கு போக எவ்ளோ நேரம் ஆகும் காலைல எத்தனை மணிக்கு போய் விடுவாங்க. ### Response: கட்டுற இடம் எங்க இருக்கு கை கழுவற இடம் எங்க இருக்கு தம்பி சென்னை போற பஸ் எங்க ப்பா நிக்கும் அது எத்தனை மணிக்கு ப்ப கிளம்பும் இங்க இருந்து சென்னைக்கு போக எவ்ளோ நேரம் ஆகும் காலைல எத்தனை மணிக்கு போய் விடுவாங்க.
### Instruction: கோழிக்கோடு போகனும் பஸ் எத்தனமணிக்குணே நைட் வரும் போற வழியா போற வழியா இல்ல பாலக்காடு வழியா போற வழியா பாலக்காடு வழியா போற வந்தீங்கன்னா நம் எடையில ஒரு இடத்துல சாப்பிட நிப்பாட்டுவீங்களா இல்ல நிப்பாட்ட மாட்டிங்களா அங்க சொந்தக்காரரு ஒரு ஆளு இருக்காரு பாத்துப் பேசிட்டு போனும் அந்த கேண்டினையெல்லா பாக்குறாறு பஸ் நிப்பாட்டுற. ### Response: கோழிக்கோடு போகனும் பஸ் எத்தனமணிக்குணே நைட் வரும் இங்கிருந்து பொள்ளாச்சி வழியா போற வண்டியா இல்ல பாலக்காடு வழியா போற வண்டின்னா இடையில் ஒரு இடத்துல சாப்பிட நிப்பாட்டுவீங்களாஇல்ல நிப்பாட்ட மாட்டிங்களா அங்க சொந்தக்காரரு ஒரு ஆளு இருக்காரு பாத்துப் பேசிட்டு போகனும் அந்த கேண்டின்லதான் வேலை பாக்குறாறு பஸ் நிப்பாட்டுற.
### Instruction: மகளுக்கு வந்து ஒன் டே ரொம்ப பீஸ் எவ்ளோ சார்ஜ் பண்ணுவீங்க பார்க்கிங் பாசிலிட்டிஸ் இருக்க ரூம்ஸ் வந்து தங்குற மாதிரி இருக்க வெளி ஊர் ஆளு தங்குற மாதிரி இருக்க. ### Response: மகளுக்கு வந்து ஒன் டே ரொம்ப பீஸ் எவ்ளோ சார்ஜ் பண்ணுவீங்க பார்க்கிங் பாசிலிட்டிஸ் இருக்க ரூம்ஸ் வந்து தங்குற மாதிரி இருக்க வெளி ஊர் ஆளு தங்குற மாதிரி இருக்க.
### Instruction: ஏட்டியம் காடுல எவ்வளவு பணம் போடலாம் எவ்வளவு எடுக்கலாம் ஒரு நாளைக்கு பணம் ஏட்டியம் காடு போஞ்சுப்பா அது எப்டி எடுக்குறது என்ன ஏதுனு தெரியல அதுல இருந்து பணம் நீங்க எடுத்துதான் தருவீங்களா இல்லனா நா ஆபிஸ்லயே வாங்கிக்கலாமா கோயில் போனா சாமி எப்ப. ### Response: ஏட்டியம் காடுல எவ்வளவு பணம் போடலாம் எவ்வளவு எடுக்கலாம் ஒரு நாளைக்கு பணம் ஏட்டியம் காடு தொலஞ்சு போச்சுப்பா அது எப்டி எடுக்குறது என்ன ஏதுனு தெரியல அதுல இருந்து பணம் நீங்க எடுத்துதான் தருவீங்களா இல்லனா நா ஆபிஸ்லயே வந்து வாங்கிக்கலாமா கோயில் போனா சாமி எப்ப.
### Instruction: நாங்க புக்கிற வசதியா எங்களுக்கு ஏதாவது கொடுத்தோம் நாங்க வீட்டுக்கு புதுசா குடி வந்துருக்கோம் ஏற்கனவே வந்து எங்களுக்கு புதுசா குடுப்போனோம் வண்டி எப்பக்குள்ள குடுப்பிங்க மாசம் எவ்வளவு பணம் கட்டணும். ### Response: நாங்க இணையத்துள புக்கிங் பண்றதுக்கு எங்களுக்கு வசதி இருக்கா அந்த வெவரம் மட்டு சொன்னா எங்களுக்கு வசதியா இருக்கு நாங்க இந்த வீட்டுக்கு புதுசா குடி வந்திருக்கோம் ஏற்கனவே வந்து எங்களுக்கு இணைப்பு கேபிள் இணைப்பு இங்க இல்ல நீங்க புதுசா எனக்கு கனெக்சன் தரணும் வண்டி எப்பக்குள்ள கொடுப்பாங்க மாசம் எவ்வளவு பணம் கட்டணும் நாங்க.
### Instruction: தனலட்சுமி எனக்கு வயது அறுபத்திபத்தி ஒன்னு என் குரலை பதிவு பண்ணிக்கங்க எனக்கு சம்மதம் டாக்டர் எப்ப வருவாங்க டாக்டர் ஃபீஸ் எவ்வளவுடோக்கன் எங்க போய் வாங்கணும் தெரியாது கொஞ்சம் காமிங்க. ### Response: தனலட்சுமி எனக்கு வயது அறுபத்திபத்தி ஒன்னு என் குரலை பதிவு பண்ணிக்கங்க எனக்கு சம்மதம் டாக்டர் எப்ப வருவாங்க டாக்டர் ஃபீஸ் எவ்வளவுடோக்கன் எங்க போய் வாங்கணும் தெரியாது கொஞ்சம் காமிங்க.
### Instruction: முன் பதிவு எதுவும் பண்ணனுமா தடுப்பூசி போடுறதுக்கு மாம்பழம் என்ன விலைப்பா மாம்பழம் கல்லு வெச்சு பழுத்ததா பழுக்க வைச்சதா ஆப்பிள் என்ன மெழுகு தடவீருக்கீங்களா பழபழனு இருக்கே கிரேட்ஸ் வெள்ளையா இருக்கு மருந்து தெளிச்சதா. ### Response: முன் பதிவு எதுவும் பண்ணனுமா தடுப்பூசி போடுறதுக்கு மாம்பழம் என்ன விலைப்பா மாம்பழம் கல்லு வெச்சு பழுத்ததா பழுக்க வைச்சதா ஆப்பிள் என்ன மெழுகு தடவீருக்கீங்களா பழபழனு இருக்கே கிரேப்ஸ் வெள்ளையா இருக்கு மருந்து தெளிச்சதா.
### Instruction: பஸ் எந்நேரம் வரும் இவ்வளவு நேரம் ஆகுமா கூட்டமா வருமா வர்ம்போதே வந்திருச்சி பஸ் ஏறிருவோம் டிக்கெட் வேணும் சார். ### Response: பஸ் எந்நேரம் வரும் இவ்வளவு நேரம் ஆகுமா கூட்டமா வருமா வர்ம்போதே வந்திருச்சி பஸ் ஏறிருவோம் டிக்கெட் வேணும் சார்.
### Instruction: லிமிடெட் பேர்சொன்ஸ் தான் அலவ பண்ணுவிங்கள சப்போஸ் இந்த ஈவென்ட்ஸ் லாம் நீங்க ஆரஞ்சு பண்ணுவிங்கள இல்ல நங்காத போகணுமா மீல்ஸ் வந்து நீங்களே பணித்தருவீங்களா இல்ல கேட்டரிங் பத்துக்கணுமா அங்க ப்ரோக்ராம் எதுவும் காண்டாக்ட் பனிக்காலம். ### Response: லிமிடெட் பேர்சொன்ஸ் தா ஆளா பண்ணுவிங்கள சப்போஸ் இந்த ஈவென்ட்ஸ் லாம் நீங்க ஆரஞ்சு பண்ணுவிங்கள இல்ல நங்காத போகணுமா மீல்ஸ் வந்து நீங்களே பணித்தருவீங்களா இல்ல கேட்டரிங் பத்துக்கணுமா அங்க ப்ரோக்ராம் எதுவும் காண்டாக்ட் பனிக்காலம்.
### Instruction: தடுப்பு ஊசிக்கு பணமா பணமா தடுப்பு ஊசிக்கு பணமா பிரீ ஆஹ் தடுப்பு ஊசி போட்ட கறி சாப்பிடலாமா அடுத்த தடுப்பு ஊசி எத்தனை நாள் அப்பறம் போடலாம் தக்காளி கிலோ எவ்ளோவு எல்லா காய். ### Response: தடுப்பு ஊசிக்கு பணமா பணமா தடுப்பு ஊசிக்கு பணமா பிரீ ஆஹ் தடுப்பு ஊசி போட்ட கறி சாப்பிடலாமா அடுத்த தடுப்பு ஊசி எத்தனை நாள் அப்பறம் போடலாம் தக்காளி கிலோ எவ்ளோவு எல்லா காய்.
### Instruction: ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு எவள செலவாகும் எவள லிட்டர் ஓடும் பைக் நான் எவள லிட்டர் ஓடும் பைக் என்ன விலை ஸ்கூட்டர் என்ன விலை ஸ்கூட்டர் வெல இத காட்டிலும் கொஞ்சம் கம்மியா இருக்கும். ### Response: ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு எவள செலவாகும் எவள லிட்டர் ஓடும் பைக் நான் எவள லிட்டர் ஓடும் பைக்னா என்ன விலை ஸ்கூட்டர் என்ன விலை ஸ்கூட்டர் வெல இத காட்டிலும் கொஞ்சம் கம்மியா இருக்கும்.
### Instruction: மாத்தர எவ்வளவு இவ்வள ஆகுது இந்த மாத்தர சாப்புட்டா தூக்கம் வருமா இந்த மாத்தர சாப்புட்டா தூக்கம் வருமா ஒரு நாளைக்கு எத்தன. ### Response: மாத்தர எவ்வளவு இவ்வள ஆகுது இந்த மாத்தர சாப்புட்டா தூக்கம் வருமா இந்த மாத்தர சாப்புட்டா தூக்கம் வருமா ஒரு நாளைக்கு எத்தன.
### Instruction: நம்ம கோயில்ல டோக்கன் எடுக்கனுமா டோக்கன் எடுத்த பெறகு தான் அர்ச்சன பண்ணனுமா நம்ம கோயில்ல கொடை என்னைக்கி வருது கொடைக்கி எல்லாம் ரெடி பண்ணீட்டீங்களா மேலதாளத்துக்கு எல்லாம் சொல்லியாச்சா. ### Response: நம்ம கோயில்ல டோக்கன் எடுக்கனுமா டோக்கன் எடுத்த பெறகு தான் அர்ச்சன பண்ணனுமா நம்ம கோயில்ல கொடை என்னைக்கி வருது கொடைக்கி எல்லாம் ரெடி பண்ணீட்டீங்களா மேலதாளத்துக்கு எல்லாம் சொல்லியாச்சா.
### Instruction: எனது பெயர் தேவராஜன் என் வயது 54 எந்த ரூமல் இருப்பாரு பாக்கலாம எந்த வார்டுல இருப்பாரு சொல்லுங்க நான் போய் பாத்துக்கிறேன் முக்கியமான விஷயம் பேசனும் மேடம். ### Response: எனது பெயர் தேவராஜன் என் வயது 54 எந்த ரூமல் இருப்பாரு பாக்கலாம எந்த வார்டுல இருப்பாரு சொல்லுங்க நான் போய் பாத்துக்கிறேன் முக்கியமான விஷயம் பேசனும் மேடம்.
### Instruction: கேண்டின் எந்தப் பக்கம் இருக்கு எந்தப் பக்கத்துல இருந்து எப்படி போகணும் கேண்டின் எத்தன் மணியிலிருந்து எத்தன மணிவரை இருக்கும் பாத்ரூம் எங்க இருக்கு நரம்புக்கு பாக்குற டாக்டர் பாப்பாங்களா விருதுநகருக்கு போகுற பஸ் எப்போ வரும் எத்தன மணிக்கி வரும். ### Response: கேண்டின் எந்தப் பக்கம் இருக்கு எந்தப் பக்கத்துல இருந்து எப்படி போகணும் கேண்டின் எத்தன் மணியிலிருந்து எத்தன மணிவரை இருக்கும் பாத்ரூம் எங்க இருக்கு நரம்புக்கு பாக்குற டாக்டர் பாப்பாங்களா விருதுநகருக்கு போகுற பஸ் எப்ப வரும் எத்தன மணிக்கி வரும்.
### Instruction: கொடைக்குமா எங்க வீட்லையும் இருக்கு கொண்டு வாங்க எடுத்துக்கலாம் எல்லா வயல்ல விளையாரத்தி தான் மைதா மாவு 10 கிலோ கல்லமாவு 5 கிலோ கிடக்குமா எல்லா ஆயிருவாக்குள்ள வந்துருச்சா. ### Response: கொடூப்பீங்களா எங்க வீட்லையும் இருக்கு எல்லா வயல்ல விளஞ்சது தான் மைதா மாவு 10 கிலோ கல்லமாவு 5 கிலோ கிடக்குமா எல்லா ஆயிருவாக்குள்ள வந்துருச்சா.
### Instruction: எங்களால கட்டமுடியாது படிப்பைத் தாண்டி வேறு எதுவும் எக்ஸ்ட்ரா டைம் எடுத்து பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுப்பீங்க எதுக்கு கலெக்டர் ஆகுமா இல்ல தனியாலுக்கு தனியாக்கு கட்டணுமா ப்பீஸ். ### Response: எங்களால கட்டமுடியாது படிப்பைத் தாண்டி வேறு எதுவும் எக்ஸ்ட்ரா டைம் எடுத்து பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுப்பீங்க எதுக்கு கலெக்டர் ஆகுமா இல்ல தனியார் கட்டணுமா ப்பீஸ்.
### Instruction: ஏ தம்பி ஏ கே அகமது கடை எங்ஙன இருக்குப்பா கொஞ்சம் வழி சொல்லுங்கப்பா அந்த கடைக்குப் போனும் எப்ப நான் சேலை எடுக்கணும் சேலை எத்தனாவது மாடியில இருக்கு கொஞ்சம் சொல்லுங்கப்பா சேலை எனக்கு முந்நூத்தி ஐம்பது ருவால இருந்து நானுவுக்குள்ள சேலை வேணும் இதையெடுத்த நல்லா இருக்குமா. ### Response: ஏ தம்பி ஏ கே அகமது கடை எங்ஙன இருக்குப்பா கொஞ்சம் வழி சொல்லுங்கப்பா அந்த கடைக்குப் போனும் எப்ப நான் சேலை எடுக்கணும் சேலை எத்தனாவது மாடியில இருக்கு கொஞ்சம் சொல்லுங்கப்பா சேலை எனக்கு முந்நூத்தி ஐம்பது ருவால இருந்து நானூறுக்குள்ள சேலை வேணும் இதையெடுத்த நல்லா இருக்குமா.