ChapterName
stringclasses 132
values | Kural
stringlengths 42
77
| EnglishMeaning
stringlengths 41
185
|
---|---|---|
கடவுள் வாழ்த்து | அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு | A is the first of the alphabet; God is the primary force of the world |
கடவுள் வாழ்த்து | கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின் | What is the use of all your learning, if you can’t surrender yourself at the feet of God |
கடவுள் வாழ்த்து | மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார் | Those who surrender themselves at feet of the one, who resides in the flower-like hearts of all, will live long and well |
கடவுள் வாழ்த்து | வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல | Those who surrender at the feet of the one, who doesn’t have wants or hates, will never have any hassles anywhere |
கடவுள் வாழ்த்து | இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு | Fate, which impacts those in the darkness of ignorance, will not impede those who hail the true glory of God |
கடவுள் வாழ்த்து | பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார் | Those who follow the true moral path of the one, who has doused the desires of the five senses, will last long |
கடவுள் வாழ்த்து | தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது | Except for those who surrender at the feet of the one, for whom, there is no simile, it is tough to cure the mental rues |
கடவுள் வாழ்த்து | அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது | Except those who surrender at the feet of God, the ocean of morality, others will struggle to cross the ocean of desire |
கடவுள் வாழ்த்து | கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை | The head that doesn’t bow to God, is similar to the organs that don’t have the right senses |
கடவுள் வாழ்த்து | பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார் | Those who surrender at the feet of God, will cross the great ocean of life; others won’t |
வான்சிறப்பு | வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று | The world survives because of the rains and therefore rain is known to be the nectar of immortality |
வான்சிறப்பு | துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை | Oh rain! You not only create everything we eat, you are the indispensable food yourself |
வான்சிறப்பு | விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின்று உடற்றும் பசி | If the skies fail to rain, the world, though surrounded by sea, will yet suffer of hunger |
வான்சிறப்பு | ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும் வாரி வளங்குன்றிக் கால் | If the monsoons fail, farmers won’t till their lands to produce food |
வான்சிறப்பு | கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை | It is the tormentor; it is the saviour of the tormented: the rain is everything for us |
வான்சிறப்பு | விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே பசும்புல் தலைகாண்பு அரிது | Unless drops of precious rain fall down, not even grass will sprout its head |
வான்சிறப்பு | நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி தான்நல்கா தாகி விடின் | Even the vast ocean will start shrinking, if the clouds that took the water away from it, don’t pour it back |
வான்சிறப்பு | சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு | Special offerings and daily rituals to gods will stop, if the skies dry up |
வான்சிறப்பு | தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம் வானம் வழங்கா தெனின் | Charity and penance will both cease to exist in this world, if the clouds are not charitable |
வான்சிறப்பு | நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு | World can’t survive without water and morality can’t exist without rains |
நீத்தார் பெருமை | ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு | All books willingly conclude as the most excellent, the greatness of those with the right conduct who have given up attachment |
நீத்தார் பெருமை | துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக்கொண் டற்று | Trying to quantify the greatness of those who have overcome desire is like counting those who have died till now |
நீத்தார் பெருமை | இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் பெருமை பிறங்கிற்று உலகு | The greatness of those who have known the nature of both worlds, And have eschewed desire to live a righteous life, is most admirable in this world |
நீத்தார் பெருமை | உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் வரனென்னும் வைப்பிற்கோர் வித்து | Using the ankus called resoluteness, one who controls the elephant named five senses, is sowing for future glory |
நீத்தார் பெருமை | ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் இந்திரனே சாலுங் கரி | God, the king of heavens, is an example of what the ability to conquer one’s five senses can result in |
நீத்தார் பெருமை | செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார் | What separates the great from the ordinary is their ability to do the seemingly impossible |
நீத்தார் பெருமை | சுவைஒளி ஊறுஓசை நாற்றமென்ற ஐந்தின் வகைதெரிவான் கட்டே உலகு | One who has analysed and conquered the urges of taste, sight, touch, sound and smell, will control this world |
நீத்தார் பெருமை | நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும் | The words of those glorious people, who control their minds completely, become the gospel |
நீத்தார் பெருமை | குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயும் காத்தல் அரிது | Those who have scaled the mountain of morality will not allow their anger to last for a moment |
நீத்தார் பெருமை | அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர் க்கும் செந்தண்மை பூண்டொழுக லான் | All (and only) those righteous people, who shower love on all living beings, can be classified as Anthanar |
அறன் வலியுறுத்தல் | சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு | Righteousness yields good reputation and wealth; is there anything more precious |
அறன் வலியுறுத்தல் | அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை மறத்தலின் ஊங்கில்லை கேடு | Rectitude is the most precious possession; there is nothing more pernicious than straying from it |
அறன் வலியுறுத்தல் | ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும்வாய் எல்லாஞ் செயல் | Keep doing the morally right things, in every possible manner, wherever you go |
அறன் வலியுறுத்தல் | மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன் ஆகுல நீர பிற | True moral integrity lies in being flawless in your thoughts; everything else is loud and blatant posturing |
அறன் வலியுறுத்தல் | அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம் | Righteousness is all about removing the four flaws – envy, desire, anger and harmful words |
அறன் வலியுறுத்தல் | அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது பொன்றுங்கால் பொன்றாத் துணை | Do the righteous deeds now without waiting for senility to set in; they will remain your permanent companions then |
அறன் வலியுறுத்தல் | அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை | One man lifting another on a palanquin, can’t be justified as the fruit of any prior moral deeds |
அறன் வலியுறுத்தல் | வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன் வாழ்நாள் வழியடைக்கும் கல் | Never let a day pass without a good deed; it makes this life fulfilling and the next unnecessary |
அறன் வலியுறுத்தல் | அறத்தான் வருவதே இன்பம் மற் றெல்லாம் புறத்த புகழும் இல | True joy blossoms only due to righteous deeds; all else cause unhappiness and disrepute |
அறன் வலியுறுத்தல் | செயற்பால தோரும் அறனே ஒருவற்கு உயற்பால தோரும் பழி | A righteous deed deserves to be done; an evil deed ought to be avoided to protect oneself from infamy |
இல்வாழ்க்கை | இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை | A good family person is one who supports all three relationships (parents, wife, children) in a balanced and righteous manner |
இல்வாழ்க்கை | துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை | A good family person also extends support to saints, poor and needy |
இல்வாழ்க்கை | தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை | Teachers, God, guests, relatives and oneself – it is important to nurture all these five in addition to the family |
இல்வாழ்க்கை | பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல் | One who earns well but avoids the blame of hoarding wealth, by philanthropy, will lead a complete life with no complaints |
இல்வாழ்க்கை | அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது | If love and virtue pervade the family life, they become the characteristic and fruit of the family life |
இல்வாழ்க்கை | அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில் போஒய்ப் பெறுவ தெவன் | The only way to live is to live righteously; if you set aside virtues, what more is there to gain |
இல்வாழ்க்கை | இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை | One who leads a normal and intimate family life, is far ahead of those who seek other priorities |
இல்வாழ்க்கை | ஆற்றின் ஒழுக் கி அறனிழுக்கா இல்வாழ் க்கை நோற்பாரின் நோன்மை உடைத்து | If one lives by the right virtues and assists others to do the same, such a family life is better than the penance of saints |
இல்வாழ்க்கை | அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் பிறன்பழிப்ப தில்லாயின் நன்று | True virtue is to lead a harmonious family life; it is even better if it is beyond others’ blame |
இல்வாழ்க்கை | வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உநற்யும் தெய்வத்துள் வைக்கப் படும் | One who lives worldly life the way it ought to be lived will be treated on par with the Gods inhabiting the heavens |
வாழ்க்கைத் துணைநலம் | மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை | A spouse who possesses virtues required for the family and spends within the means is the ideal life partner |
வாழ்க்கைத் துணைநலம் | மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை எனைமாட்சித் தாயினும் இல் | If your spouse doesnt possess the virtues needed for married life, whatever else you possess in life is irrelevant |
வாழ்க்கைத் துணைநலம் | இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென் இல்லவள் மாணாக் கடை | If your spouse has the qualities suited for family life, what is it that you dont have? If not, what is it that you have |
வாழ்க்கைத் துணைநலம் | பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மைஉண் டாகப் பெறின் | If your spouse is strongly virtuous, can there be anything worthier that your spouse |
வாழ்க்கைத் துணைநலம் | தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்பு ம் மழை | A person who respects the spouse more than God is like rain that pours instantly on demand |
வாழ்க்கைத் துணைநலம் | தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண் | A woman not only protects herself, but tirelessly takes care of her husband and preserves the family reputation |
வாழ்க்கைத் துணைநலம் | சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை | Is it of any use to possess women by imposing physical barriers? A woman will remain virtuous only on her own volition |
வாழ்க்கைத் துணைநலம் | பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் புத்தேளிர் வாழும் உலகு | If a woman gets a spouse with great character, she will enjoy the glory of heaven on earth |
வாழ்க்கைத் துணைநலம் | புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன் ஏறுபோல் பீடு நடை | Those who dont have respectable family lives, will not be able to stride with a lion-like pride before their opponents |
வாழ்க்கைத் துணைநலம் | மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன் நன்கலம் நன்மக்கட் பேறு | A great harmonious married life is a boon; having good offsprings adds luster to it |
புதல்வரைப் பெறுதல் | பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற | Other than having children who are wise enough to know what needs to be known, there is no other treasure that I value more |
புதல்வரைப் பெறுதல் | எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின் | No harm will befell one for even seven births, if one gives birth to children who have irreproachable character |
புதல்வரைப் பெறுதல் | தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள் தம்தம் வினையான் வரும் | One’s children are defined as one’s wealth; the wealth that the children make will be through their own deeds |
புதல்வரைப் பெறுதல் | அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ் | The porridge stirred playfully with the tiny hands of one’s children is sweeter than nectar |
புதல்வரைப் பெறுதல் | மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்று அவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு | The tender skin of one’s children is joyous to touch; their sweet voices rapturous to hear |
புதல்வரைப் பெறுதல் | குழல் இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர் | Only those who don’t listen to their baby’s sweet babble will claim that a flute or yaazh sounds melodious |
புதல்வரைப் பெறுதல் | தந்தை மகற்காற்று நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல் | The duty of a father towards his children is to give them a headstart in knowledge over the best of scholars |
புதல்வரைப் பெறுதல் | தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது | All living creatures on this earth feel prouder when their children are smarter than themselves |
புதல்வரைப் பெறுதல் | ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய் | A mother feels more ecstatic to hear her son being praised as a noble scholar than when the son was born |
புதல்வரைப் பெறுதல் | மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல் எனும் சொல் | The duty of a son towards his father is to make others wonder what great deeds did the father do to deserve such a son |
அன்புடைமை | அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும் | Can there be a latch to lock in and hide love? It will reveal itself through tears when a loved one is in trouble |
அன்புடைமை | அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு | Loveless people hold everything to themselves. Those who are filled with love bear even their bones for others |
அன்புடைமை | அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு | Precious life is associated with the body Since love is associated with the way of life, they say |
அன்புடைமை | அன்பு ஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும் நண்பு என்னும் நாடாச் சிறப்பு | Love yields affection for all, which leads to invaluable friendships |
அன்புடைமை | அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து இன்புற்றார் எய்தும் சிறப்பு | The honour for those who found joy in this world Is the result of leading a life of love, it’s said |
அன்புடைமை | அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை | The ignorant think that love is needed only for righteous deeds; they know not that love is an ally for bravery too |
அன்புடைமை | என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம் | A life without love will be stung by the righteous conscience like a body without bones that is burnt by the sun |
அன்புடைமை | அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரந்தளிர்த் தற்று | A life without love in the heart is as futile as a dried-up tree blossoming in a desert |
அன்புடைமை | புறத்துறுப் பெல்லாம் எவன்செய்பு ம் யாக்கை அகத்துறுப்பு அன்பி லவர்க்கு | What useful things can external body parts do, if the heart is devoid of love |
அன்புடைமை | அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | Only a person who follows the path of love, is in a state of living; else it is just a skeleton dressed with skin |
விருந்தோம்பல் | இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு | The purpose of nurturing wealth and leading a family life, is to be able to be hospitable to guests |
விருந்தோம்பல் | விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண் டற்பாற் றன்று | Even if you have nectar that will assure immortality, it is not appreciable to dine alone, leaving the guests out |
விருந்தோம்பல் | வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை பருவந்து பாழ்படுதல் இன்று | One who is hospitable to guests everyday never suffers because of that |
விருந்தோம்பல் | அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து நல்விருந்து ஓம்புவான் இல் | The Goddess of wealth will reside happily with someone who attends to his guests with a smile on the face |
விருந்தோம்பல் | வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம் | Does one even need to sow his field, if he always eats only what remains after feeding his guests |
விருந்தோம்பல் | செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல்வருந்து வானத் தவர்க்கு | One who is hospitable to his guests, and when they leave, awaits his next guests, will be a welcome-guest in the heavens |
விருந்தோம்பல் | இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின் துணைத்துணை வேள்விப் பயன் | We can’t quantify the benefits of hospitality; it is limited only by the quality of the guests |
விருந்தோம்பல் | பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி வேள்வி தலைப்படா தார் | Those who dont take up hospitality as a spiritual ritual, will later repent that they have lost the wealth they loved |
விருந்தோம்பல் | உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா மடமை மடவார்கண் உண்டு | There are fools who choose to be poor despite possessing wealth, by not being hospitable to guests |
விருந்தோம்பல் | மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குநழ்யும் விருந்து | The flower, anicham, shrivels when it is smelt. A guest will wilt if the host’s face betrays the slightest twitch |
இனியவைகூறல் | இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல் | The words uttered by enlightened scholars will only be kind words carrying love and no malice |
இனியவைகூறல் | அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின் | To be someone who speaks sweet words with a smile is even better than being philanthropic with a happy heart |
இனியவைகூறல் | முகத்தான் அமர்ந் துஇனிது நோக்கி அகத்தானாம் இன்சொ லினதே அறம் | To look at someone with kindness, to smile at them and to say pleasant words, is a nice virtue |
இனியவைகூறல் | துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும் இன்புறூஉம் இன்சொ லவர்க்கு | Painful poverty will not afflict someone who speaks only pleasant words to everyone |
இனியவைகூறல் | பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணியல்ல மற்றுப் பிற | Humility and pleasant words are the true jewels for anyone and not anything else |
இனியவைகூறல் | அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின் | If one seeks and speaks pleasant words that cause good all around, righteousness resides and harm recedes |
இனியவைகூறல் | நயன் ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று பண்பின் தலைப்பிரியாச் சொல் | Speech that is inseparable from sweetness will yield just-consequences and will reflect right virtues |
இனியவைகூறல் | சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும் இம்மையும் இன்பம் தரும் | A sweet word, said without the slightest spite, will provide delight in this life and the next |
இனியவைகூறல் | இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ வன்சொல் வழங்கு வது | Having seen the sweet benefits of pleasant words, why should one utter harsh words |
இனியவைகூறல் | இனிய உளவாக இன்னாத கூறல் கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று | To say harsh words when you have nice words, is like plucking an unripe fruit when there are ripe ones |
End of preview. Expand
in Dataset Viewer.
README.md exists but content is empty.
Use the Edit dataset card button to edit it.
- Downloads last month
- 33