text
stringlengths 4
1.48k
|
---|
ஆசிரியர் பயிலுநர்கள் ஆர்ப்பாட்டம் |
டெல்லி தொப்பி சின்னத்தை ஒதுக்கக்கோரிய டிடிவி தினகரனின் மனுவை டெல்லி ஹைகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது |
இதனையடுத்து அந்தச் சிறுவன் தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளான் |
இது அந்த அருங்காட்சியகத்தின் இரண்டாவது தனி கண்காட்சி என்று நான் நினைக்கிறேன் |
வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட நிலுவையிலுள்ள கடன் 31032018 அன்று 314366 கோடி ரூபாயாக இருக்கும் |
பிரதமர் மோடியின் வழிகாட்டுதலுடன் உங்கள் தலைமையில் பாரதீய ஜனதா மேலும் வலுப்படும் என்றும் இன்னும் பெரிதாக வளரும் என்றும் நான் நம்புகிறேன் |
நறுக்கிய பெரிய வெங்காயம் 1 |
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்துவிட்டு லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசங்களாக அவற்றை மாற்றும் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது |
இக் கிராமங்களில் 700 ஏக்கரில் நெல் நடவு செய்யப்பட்டுள்ளது |
ரஜினிகாந்த் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் மருத்துவமனை நிா்வாகம் |
இதனையடுத்து அன்று இரவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் |
கூட்டு வட்டி |
பள்ளி மாணவர் விடுதி விஸ்வநாதபேரி |
ராசா குறிப்பிட்டுள்ளார் |
வெறும் அரசியல் விடுதலை மட்டும் தான் பெற்றுள்ளோம் |
இது என்ன தெரியுமா |
மாதாந்திர செயல்பாட்டு அறிக்கை |
34 ஆயிரத்தை பறித்துள்ளனர் |
விபத்தில் சிக்கிய டயானா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு அவரின் உயிர் பிரிந்தது |
இப்படியொரு சம்பவம் நடக்கவேயில்லை |
போஸ்ட் & பிஎஸ் ஷங்கர் நகர் |
அது ஒரு மோசமான கடிதம் இல்லை |
கிராமப் பொருளாதாரம் நல்லவிதமாக உயரும் |
இவ்வாறு அவர் பரிந்துரை செய்துள்ளார் |
20 லட்சத்தைக் கொடுத்துள்ளாா் |
ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணியில் முதல் நபராக தீபிகா குமாரி அம்பை எய்வார் |
இப்படத்தை இயக்குநர் விஜய் இயக்குகிறாராம் |
அவருடைய சொத்து மதிப்பு ரூ |
முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா உள்ளிட்டு எதிர்கட்சி தலைவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர் |
தகழிக்கு முடியும் |
3556 சதுர மீட்டர் பரப்பளவில் இந்த கோயில் வளாகம் அமைந்துள்ளது இது ஒரு கிராமத்திற்கும் அரிசி நெல் வயல்களுக்கும் இடையில் அமைந்துள்ளது |
தெல்லாம் போகட்டும் |
கலால் வரி என்றால் என்ன |
ரெட் ஸ்டார் |
முன்னணியில் உள்ள நிறுவனமொன்றிலிருந்து விலைப்புள்ளி |
அதனை தொடர்ந்து முச்சக்கரவண்டியில் இருந்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர் |
ஒவ்வொரு அண்மைய நிகழ்வுகளும் இறுதியில் இறுதி கூட்டத்தோடு முடிவடைந்தன புதிய அண்டைக் குழுக்களுக்கான வேட்பாளர்கள் தங்களை அடையாளம் கண்டுகொண்டு தங்கள் அயலவர்களுக்கு வாக்களிக்கும்படி கேட்டனர் |
மேலும் இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா் |
இந்த அறிவுறுத்தல் ஆணையானது நாட்டில் விநியோகச் செயல்பாட்டைப் பராமரிக்கவும் வர்த்தகத்தை தடங்கல் இன்றி மேற்கொள்ளவும் உதவும் |
இந்த படத்தில் நாயகியாக காஜல் அகர்வால் நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது |
உத்தரப்பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் உள்ள சந்தூசி கோத்வாலி காவல்நிலையத்தில் பாஜக நகர பொதுச்செயலாளர் சதீஷ் அரோரா என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் திக் விஜய சிங் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் |
தயவு செய்து யாரும் கவலைப்படாதீர்கள் |
பிராக்டிகலாக சிந்தித்து செயல்பட வேண்டும் |
இலங்கை அணியுடன் இடம்பெறவுள்ள இரண்டு டெஸ்ட் மூன்று ரி20 போட்டிகளில் பங்கேற்பது இதன் நோக்கமாகும் |
மாநிலக் கருவூலத்தை பராமரிக்கும் நிதித்துறை வரவுகளையும் செலவுகளையும் ஈடுசெய்து தேவைக்கேற்ப கடன் பொறுப்புகளை அளவோடு பராமரித்து நிதி நிர்வாகத்தை கவனிக்கும் ஒட்டுமொத்த பொறுப்பை வகிப்பதோடு பெறப்பட்ட கடனை திரும்ப செலுத்தும் பொறுப்பினையும் ஏற்றுள்ளது |
எனினும் அரசியல் சாசனச் சட்டப் பிரிவு 348 உட்பிரிவு (2)இல் மாநில மொழியில் உயர் நீதிமன்ற நடவடிக்கைகள் அனைத்தும் நடைபெற வேண்டு மென்றால் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று மாநில அரசு உரிய சட்ட நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறப் பட்டுள்ளது மேலே கூறப்பட்டுள்ள அரசியல் சாசனச் சட்டப் பிரிவைப் பயன்படுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் அனைத்து நடவடிக்கைகளிலும் வழக்கு மொழியாக நமது தாய்மொழியாம் தமிழை அறிமுகப் படுத்திடத் தமிழக அரசு முடிவெடுத்துள்ளது என்று அறிவித்தேன் இந்த என் அறிவிப்பு தமிழக அரசின் செய்திக் குறிப்பாகவும் வெளியிடப்பட்டது தமிழக அரசின் அறிவிப்புக்கு உயர்நீதிமன்றமும் வழக்கறிஞர் கள் சங்கமும் வரவேற்பு தெரிவித்தது உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி மாண்புமிகு ஏபிஷா அவர்கள் இந்த முடிவினை ஆதரித்ததோடு அதற்கு என்னென்ன செய்ய வேண்டுமென்ற வழிமுறை களையும் அவரே தெரிவித்திருந்தார் நான் அதற்கு நன்றி தெரிவித்துக் கடிதமும் அவருக்கு அப்போதே எழுதினேன் |
போலீஸாா் அவா்களை கைது செய்து இரவில் விடுவித்தனா் |
இதுகுறித்து சமூகவலைதளங்களில் அவர் வீடியோ செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார் |
ஆனால் ஒன்றுமே நடக்கவில்லை என்று சொல்லவே முடியாது |
100 கோடியாக அதிகரித்தது |
வீடு திரும்பி காலடி பதித்து |
விளக்கிவீர்களா |
நரேந்திர மோடி பெரிய மனிதர் இந்தியாவின் பெரிய தலைவர் |
இந்திய மார்க்கெட்டிற்கான எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் முதல் தயாரிப்பு ஹெக்டர் |
தெற்காசிய பிரிவுக்கான இயக்குநர் வில்லியம் ராபர்ட் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட எப் பி ஐ குழு பரீத்கோட் சென்றதாக பாகிஸ்தானின் ஜியோ டிவி செய்தி வெளியிட்டுள்ளது |
பின்னர் அந்த பெண் பஜ்பே போலீஸ் வசம் ஒப்படைக்கப்பட்டார் |
இதைவிட அதிசயம் ஒன்றும் உள்ளதாம் |
அந்தந்த பருவத்தை சமாளிக்க தகுந்தாற்போல் உணவுப்பொருட்களை இயற்கை நமக்கு அளிக்கிறது |
அதற்கு இவர்களே வழிகாட்டியவர்கள் ஆவார்கள் |
தெரிவுசெய்யப்பட்ட சிலர் |
அவற்றுக்கும் தீர்வு காண வேண்டும் |
அவன் அணிவதற்காக புதிய ஆடைகளை கொடுத்தார்கள் |
சாலையில் நடந்து கொண்டிருக்கிறோம் |
இதுபோன்று வேறு எந்த கட்சியிலும் கிடையாது |
ஆனால் அது கறிக்குதவுமோ |
அதில் இவர் முதன்மையானவர் |
என்னுடைய பங்களிப்பில் எனக்கு மகிழ்ச்சியே |
இந்த கேள்விக்கு மனச்சாட்சியை தொட்டு பதில் அளிக்கும் துணிச்சல் உங்களுக்கு உண்டா |
அப்போது இரு நாடுகளுக்கும் இடையே சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவிருக்கிறது |
இதில் சைரா கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சிரஞ்சீவி |
ஓய்வூதிய இயக்ககத்தின் மூலம் ஓய்வூதியதாரர்களின் குறை தீர்த்தல் |
நீங்கள் இதில் 'மேப்' பார்க்க விரும்பினால் ஸ்டியரிங் வீலில் உள்ள 'view' பட்டனுடைய உதவியின் மூலம் கிட்டத்தட்ட முழு திரையும் மேப்பை காட்டும்படி செய்யலாம் |
காயமடைந்தவர்கள் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளனர் |
அப்போது இந்தியா வருமாறு பிரதமர்மோடி அழைப்பு விடுத்திருந்தார் |
ஆப்கனில் தலிபான்கள் தாக்குதலில் 5 பேர் பலி |
எனக்கு ட்ரீம் ரோல் அப்படினு எதுவும் கிடையாது |
மனித உடலில் இருக்கும் ace2 எனப்படும் ரத்த அழுத்த செல்களைத்தான் இந்த ஸ்பைக் புரோட்டின்கள் குறி வைக்கிறது |
கைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவதுமாநிலங்களுக்கான |
அது தட்சணாயனம் எனப்படும் |
குளுகுளு போட்டோ |
இந்நிலையில் இயல்பு நிலை திரும்பிய பின்னர் மெல்லமெல்ல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன |
குழந்தைகளை நோயில் இருந்து காத்திடுங்கள் |
இதை 'க்ஷேத்திர பாலகர்' என்பர் |
வேண்டாம் ஒண்ணும் வேண்டாம் |
ஒவ்வொருத்தராதான் பேச முடியும் |
அமெரிக்க இந்தியர்கள் பொதுவாக ஜனநாயகக் கட்சி ஆதரவாளர்களாக அறியப்படுகிறார்கள் |
அவர்களுக்காக நான் இங்கே குரலெழுப்புகிறேன்' என்றார் |
கதை மேலும் தொடர்கிறது |
வீட்டுக்கு அவர் அழைத்துவரப்பட்டுள்ளார் |
ஒற்றக் கொத்து |
எதையாவது கற்றுக் கொள்ளலாம் |
அதாவது ஒரு பவுன் ரூ |
காரை எடுத்தவுடன் 100 கிலோ மீட்டர் வேகத்தை 87 விநாடிகளில் எட்டிவிடும் திறன் உடைய எஞ்சின் இது |
தற்போது இந்த மூன்று படங்களும் ரிலிஸ்க்கு ரெடியாக உள்ளது |
220இல் இருந்து ரூ |
இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா் |
பள்ளி மாணவியர் விடுதி கொம்மடிக்கோட்டை |
இதனால் ரஜினி ரசிகர்கள் கடும் ஏமாற்றம் அடைந்தனர் |
இந்தியாவில் சிறந்த தேனிலவு தலமாக கேரளா தேர்வு செய்யப்பட்டுள்ளது |
மாணவிகள் த |