text
stringlengths
4
1.48k
இணையதள மூலம் உருவாக்கிக் கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது
இதனால் அமர்நாத் பாதயாத்திரைக்கு தற்காலிகமாக தடைவிதிக்கப்பட்டுள்ளது
ஆனா அது இட்ருக்குமா
என்ன செய்தேன் என்று உங்களுக்கே தெரியும்
சமூகத்தில் டிஜிட்டல் இடைவெளி வேரூன்ற அனுமதித்துவிடக் கூடாது என்றும் கூறினார்
அரச அதிபர் எந்த பதிலையும் எனக்கு வழங்கவில்லை
இந்நிலையில் டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தன் ட்விட்டர் பக்கத்தில் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது குறித்து பிரதமர் சரியான முடிவு எடுத்துள்ளார்
இவ்விணையருக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் பிறந்தனர்
இன்று வாடிகன் தேவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் போப் பிரான்சிஸ் அன்னை தெரசாவை புனிதராக பிரகடனம் செய்தார்
கனிமொழிக்கு ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்கிறது திமுக
பன்னாட்டு பயணச் சந்தைகளில் பங்கேற்றல்
(என்னண்ணே இப்புடி யோசிக்கிறீங்க
ஆனால் மருத்துவர்கள் சரியான முறையில் சிகிச்சை அளிக்கவில்லை என கூறப்படுகிறது
முதலில் இதை மறக்காமல் செய்யுங்கள்
இதுதொடர்பில் நாட்டின் வானிலை அவதான நிலையம் மக்களுக்கு வானிலை முன்னறிவிப்பு விடுத்துள்ளது
வாடகைரூ 300
குஜராத்தில் 2001ஆம் ஆண்டு நில நடுக்கத்திற்கு பிந்தைய புனரைப்பு பணிகளில் அதிகாரிகளின் அனுபவங்களை அவர் நினைவு கூர்ந்தார்
இது 104 சதவீதம் அதிகமாகும்
அயர்லாந்து விமான நிலையத்தில் அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் லியோ வராத்கர் அவர்களால் பிரதமர் மோடி வரவேற்கப்பட்டார்
இது இப்படித்தான் நடக்கும்
காரிய வெற்றி தரும்
3 புதிய பேருந்துகள் அறிமுகம்
அம்பத்தூர் பால்பண்ணை 1976ஆம் ஆண்டு நாளொன்றுக்கு இரண்டு இலட்சம் லிட்டர் பால் கையாளும் திறனுடன் மொத்த விற்பனைக்கு டேங்கர் மூலம் பால் அனுப்பும் வசதியுடன் அமைக்கப்பட்டது
இருந்தாலும் இருக்கலாம் யாருக்கு தெரியும்
வேறு மாநிலங்களிலும் நடந்திருக்கின்றன
அதை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்
ஆனாலும் பொலிஸார் அதனை கவனத்திற்கொள்ளாமல் அங்கிருந்து சென்றமை குறிப்பிடத்தக்கது
அதில் ஒருவர் கூட இவருக்கு அருகில் வர முடியவில்லை
13 மாதாந்திர நமூனாக்கள் சமர்ப்பித்தல்
அவா் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா் என்று அதிகாரிகள் கூறினா்
வெளியே நல்ல குளிர் இருந்தது
விழாவுக்கு பள்ளியின் தலைமையாசிரியர் டிஎல்
இந்தியாவின் கையில்
இச்சேர்மத்தின் மைய பென்சீன் வளையத்தில் பதிலியாக இரண்டு புரோமின் அணுக்கள் இடம்பெற்றுள்ளன
இந்த கூட்டத்தில்…
18000 கிராமங்களில் மின்சார வசதி இல்லை
அணை கட்டும் ஆயத்த வேலைகள் நடக்கின்றன
இசுபெல்லா மற்றும் அவரது காதலர் ரோஜர் மார்டமர் முந்தைய இங்கிலாந்து அரசரான இரண்டாம் எட்வர்டை கொலை செய்ததாக சந்தேகம் அப்போது நிலவிவந்தது
இதில் 128 ஜி பி மெமரி உள்ளது சிறப்பு
அவர்கள் கூறிய வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது
குப்பைக்கு மூட்டிய தீ பரவி எரிந்து வீட்டிலும் தீ பிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
இது சட்டவிரோதம் என்று எனக்கு தெரியும்
தமிழ் எனது தாய்மொழி
கண் கலங்கியது இருவருக்கும்
இதென்ன பைத்தியக்காரத்தனம்
இது தொடர்பான விசாரணைக்கு உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்
இது பல இடங்களிலும் நடந்துள்ளது
வருங்கால சந்ததியினருக்கு ஒரு முன்மாதிரியாக அது பலனளிக்கும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்
வேலைவாய்ப்புகளுக்காக நகர்ப்புறங்களுக்கு இடம்பெயர்ந்த கிராமப்புறத் தொழிலாளர்கள் மீண்டும் கிராமங்களுக்குத் திரும்ப ஆரம்பித்திருக்கிறார்கள்
குஜராத் மாநில சட்டப்பேரவைக்கு வரும் 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது
இந்த பேரணியில் சுமார் 50000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்
மாவட்டத்தில் சில நாள்களாக மழை பெய்து வருகிறது
தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தகவல்படி ஜார்க்கண்டின் பிஷ்ராம்பூரில் சுயேச்சை வேட்பாளர் நரேஷ் பிரசாத் சிங் பாரதிய ஜனதா கட்சியின் ராம்சந்திர சந்திரவன்ஷியைவிட வெறும் 299 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்தார்
இது தொடர்பாக ஃபிஜிக்கு மறு வாழ்வு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளுக்கென அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது என்று பிரதமர் கூறினார்
பண்டிகைக் கொண்டாட்டம்
இவர் ஒன்றிய அதிமுக பிரதிநிதியாக உள்ளார்
இதில் ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பங்கேற்றனர்
முதற்கட்ட விசாரணையில் இது தற்கொலையாக இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதை தலைவி என்ற பெயரில் படமாக்கப்படுகிறது
ஆயுதங்கள் தேடப்படுவதும் இல்லை
'' என்றான் ஆனந்த்
50 ஆயிரமும் லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் ஆசிரியர்களுக்குப் பாடப்பொருள் மேம்பாட்டு பயிற்சியினை வழங்கியது
ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் மாருதி நிறுவனத்தின் பல்வேறு மாடல்களில் தேர்வு முறையிலேயே வழங்கபட உள்ளது
ஆகையால் இப்படத்திற்காக காத்திருக்கிறேன்
மழை நீரில் ஏராளமான வீடுகள் முழ்கியுள்ளன
மேலும் அறிவியல் ஆதாரங்களைக் கொடுக்கக்கூடிய பதார்த்தங்களான உயிரிக் கரிமக் கூறுகள் உயிரித்தாக்கங்களில் (முன்உயிரியல் மற்றும் உயிரியல் எதிர்வினைகளில்) மிக முக்கிய பங்கு வகிக்கிறது
வாணலியில் எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் தனித்தனியாக போட்டு பொரித்தெடுங்கள்
யாருடையது அது
அரசியலில் மடங்களின் பங்கு
தேங்காய் நீரில் அதிக அளவு பொட்டாசியம் உள்ளது
மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது இந்த அகவிலைப்படி உயர்வால் 4841 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் 6203 லட்சம் ஓய்வூதியர்களும் பயன்பெறுவார்கள்
அவர்கள் சம்மதிப்பர்களா
யூஸ் பண்ணிக்குங்க
தண்ணீர் நிறைய குடிப்பது எப்போதும் நல்லது
350 கோடி என கணக்கிடப்பட்டு தொடங்கப்பட்டது
நரேந்திர மோடி அவர்கள் இன்று குஜராத் மாநிலம் வஸ்த்ரால் நகரில் பிரதமர் ஷ்ரம் யோகி மான் – தன் திட்டத்தை தொடங்கி வைத்தார்
மத்திய அமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங்கை நாகாலாந்து ஆளுநர் திரு ஆர் என் ரவி சந்தித்தார்
ஆனால் யார் கண் பட்டதோ
78 கோடி புதிய உறுப்பினர்கள் இலக்கை கடந்து பா ஜ சாதனை
அங்கே அவை உயிருடன்தான் இருந்தன
தென்னாபிரிக்காவில் அவ்வாறே நிகழ்ந்தது
தரக்குறைவாய் பேசல் இலகு
மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட அவன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்
அதற்கான நடவடிக்கைகள் ஏற்கெனவே நடைபெறுகின்றன
| மானவாரி பகுதி மேம்பாட்டு திட்டம்
> சார் ஆட்சியர்/வருவாய் கோட்டாட்சியர்
விக்கிரவாண்டியில் எந்த கட்சி
ஆட்கடத்தலைத் தடுக்கும் வகையில் இரு தரப்பிலும் ஆட் கடத்தலுக்கு எதிரான குழுக்கள் மற்றும் பணிக் குழுக்கள் பணியாற்றும்
ஈரான் மட்டுமே இதில் விதிவிலக்கு
இந்த படத்தை மேயாத மான் படத்தை இயக்கிய ரத்னகுமார் இயக்கி உள்ளார்
இதற்கிடையில் இன்று மூன்றாவது நாளாக தங்கம் விலையானது இன்றும் சரிய ஆரம்பித்துள்ளது
கடும் சோகத்தில் தமிழ் திரையுலகம்
இதுவொன்றும் தேசத்துரோமாகாது
இந்தப் படத்தில் ரகுமான் கௌதமி நடிக்கின்றனர்
இதற்கான ஆரம்பப் போட்டிகளை இந்த ஆண்டே தொடங்கலாம் என்றும் 2020ஆம் ஆண்டு  தேசிய அளவில் அனைத்தையும் உள்ளடக்கிய இறுதிப்போட்டியை நடத்தலாம் என்றும் அவர் கூறினார்
இடம் மாதுரி
அதுமட்டுமில்லாமல் படத்தை பார்க்க ஆவலாக காத்துக் கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார்
நடப்பாண்டில் அதைவிட ரூ
இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்