text
stringlengths 0
170k
|
---|
ஜூனியர் கோச் நாசர், மாதவனுக்கு எப்போதுமே ஆதரவளிக்கும் ராதாரவி (இவர் மாதவனுக்கு யார் என வெளிப்படும் காட்சி... அள்ளு). 'தண்ணியடிச்சா லிவர் கெட்டுப் போயிரும்ல. அதான் தண்ணியடிக்கும்போது லிவர் சாப்பிடுறேன். அப்போ இந்த லிவர்தானே கெட்டுப் போகும்' என சலம்பும் நாசர், 'நான் சாமிக்கண்ணு இல்லை... சாமுவேல்... நீ மதி இல்லை.... மடோனா' என கிறுகிறுக்கும் காளி வெங்கட் என அனைவரும் நச் காஸ்டிங். |
வவுனியா நகரின் பிரதான வீதியிலிருந்த குளாய்க்கிணறு இன்று வவுனியா நகரசபையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. |
சிலைகளின் நிழல்கள் பூத வடிவங்களாகப் பொங்கி, விசுவரூபம் கொண்டு அசைந்தன. |
அதே நேரம் தான் தனக்கு வாக்களித்த மக்களுக்கு சேவை செய்வதற்காகவே அரசாங்கத்துடன் இணைந்து கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள பிரபாகணேஷன் , தனது சகோதரன் மனோ கணேசனுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை வழங்குமாறு கேட்டிருந்தாகவும் ஆனால் தற்போது ஐக்கிய தேசியக் கட்சியினுள் நிலவும் பதவிப் போட்டிகளின் அடிப்படையில் அது சாத்தியமற்றது எனவும் தெரிவித்துள்ளார், |
இந்நிலையில் இரு அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி மவுண்ட் மன்கன்யில் நாளை நடைபெறுகிறது. |
மாற்று எருக்களை காட்டிலும் கோழி எருவில் நைட்ரஜன், பாஸ்பரஸ், கால்சியம் ஆகியவை அதிகமாக . . 3. வாத்து இறைச்சியின் குணாதிசயங்கள் |
உலகம் அழிவை நெருங்கும் போது என்னென்ன நிகழ்வுகள் நடக்கும் என்று 1425 வருடங்களுக்கு முன்னரே இறைதூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மூலம் அல்லாஹ் முன்னறிவிப்பு செய்துவிட்டான். அந்த முன்னறிவிப்புகள் ஒவ்வொன்றாக இந்த காலகட்டத்தில் அப்படியே பொருந்தி வருவதை கண்கூடாகப் பார்க்கிறோம். |
டிப்பர் வாகனத்தின் மூலம் சட்டவிரோதமாக மண் அகழ்ந்த குற்றச்சாட்டில் இருவரை சவளைக்கடை பொலிஸார் கைது செய்துள்ளனர். |
யாருடைய பதிவுன்னு தெரியல.. ஆனா கந்தசாமி நொந்தசாமிதான்னு யாருக்கோ 2 மாதத்துக்கு முன்னால பின்னூட்டம் போட்டேன். அநேகமாக உண்மைத்தமிழன் பதிவாக இருக்க வேண்டும்.உங்க விமர்சனப்படி கந்தசாமி நிஜமாயே நொந்தசாமி என்றால் கைவசம் நமக்கும் ஒரு தொழில் இருக்கு போல இருக்கு |
உடனே அவரது உறவினர்கள் அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். |
கர்நாடக மாநிலத்தின் நலனுக்கும், நீர் ஆதாரத்திற்கும் தடையாக இருக்கும் கோவா அரசை கண்டித்தும், தமிழக அரசை கண்டித்தும் கர்நாடகாவில் வருகிற 26-ம் முழு அடைப்பு நடை பெறுகிறது. கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பின் சார்பாக நடத்தப்படும் இந்த போராட்டத்துக்கு 500-க்கும் மேற் பட்ட கன்னட அமைப்புகளும், லாரி உரிமையாளர் சங்கமும், திரை அரங்கு உரிமையாளர் சங்கமும் முழு ஆதரவு தெரிவித்துள்ளன. |
சென்னை: புதிதாக கொண்டுவரப்பட்ட வழக்கறிஞர் சட்ட விதிகளை உடனடியாக சென்னை உயர்நீதிமன்றம் திரும்பப் பெறுவதுதான் வழக்கறிஞர்களின் பிரச்சனைக்குத் தீர்வாக அமையும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். |
2007 ஆம் ஆண்டு கல்லுடைக்கும் தொழிலாளி ஒருவருக்கு 15 காரட் வைரம் ஒன்று கிட்டியது. |
சனி உங்கள் ராசிக்கு 8, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர். |
துபாயில் உள்ள ஈமான் அமைப்பின் மனிதாபிமானப் பணிகள் குறித்து இராமநாதபுரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் பரக்கத் அலி கான் மற்றும் பொறியாளர் நஜுமுதீன் ஆகியோர் மூலம் வள்ளி குடும்பத்தினர் கேள்விப்பட்டனர். |
ஆகாயம் லோகாகாயம் என்றும், அலோகாகாயம் என்றும் இரண்டு வகைப்படும். |
அது குறித்த லைவ் அப்டேட்ஸ் இங்கே, |
இப்போது நமக்குப் புரிகிறது. அந்த தலைவனின் போராட்டம் என்பது அந்த மண்ணை மீட்டெடுக்க வேண்டும் என்பது தமிழீழ களம் அமைத்தது தன்னலத்திற்காக அல்ல. இந்த போராட்டத்திற்கு ஆயிரக்கணக்கான உயிர்களை கள பலியாக்கியது ஏதோ போர் வெறியால் அல்ல. அது நமது மொழியை காப்பதற்கான போராட்டம். நம்முடைய இன அடையாளத்தை காப்பதற்கான போராட்டம். |
கேள்வி: காலா படத்தில் இடம்பெற்றுள்ள உங்களின் கதாபாத்திரத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பை எப்படி பார்க்குறீங்க?. |
இந்த வார்டை இன்று அலங்காரம் செய்து மிகவும் கோலாகலமாக திறந்து வைத்தனர். |
இளைய மகனை துபாயிலிருந்து வரச்சொல்லிவயாகிவிட்டது. |
இதுகுறித்து அவர் கூறுகையில், 2014 நாடாளுமன்ற தேர்தலில் மதசார்பற்ற, இடதுசாரி கட்சிகள் கோருகின்ற மாற்று ஆட்சிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடைவிடாது முயற்சிக்கும். |
ஆனால் நான் அடுத்த ஓரிரு நாட்களில் சென்னை திரும்பிவிட்டேன். |
டெல்லி: பாரதிய ஜனதா கட்சியில் அத்வானி மற்றும் நரேந்திர மோடி மட்டுமல்லாது சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெட்லி ஆகியோரும் பிரதமர் பதவிக்கான வேட்பாளர்கள் போட்டியில் இருப்பதாக அக்கட்சித் தலைவர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். |
நித்தியானந்தா சீடர்களுடன் நடிகை ரஞ்சிதா செய்த காரியம். . . சுற்றி வளைத்த பொதுமக்கள் |
திருமணத்தை வித்தியாசமான முறையில் அல்லது மிக பிரம்மாண்டமாக செய்ய அனைவருமே விரும்புவார்கள் அல்லவா? |
அதுவும் அன்றாட உடற்பயிற்சி மற்றும் சரியான உணவு வகையை தேர்ந்தெடுத்து உட்கொண்டு வந்தால், அனைத்தும் சிறப்பாக இருக்கும். சிலருக்கு உணவுகளை மென்று விழுங்குவதை விட, பானங்களாக எடுத்துக் கொள்ள பிடிக்கும். அத்தகையவர்களுக்காக பாலியல் வாழ்க்கை சிறப்பாக அமைய படுக்கையில் நீண்ட நேரம் சந்தோஷத்தை அனுபவிக்க உதவும் சில பானங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து அவற்றைக் குடித்து வந்தால், உடலின் ஸ்டாமினா நிலைத்து பாலியல் வாழ்க்கை சிறக்கும். பேஸ்புக்கில் எங்களது |
எதை எரித்தாலும் முதலில் அது கறுப்பு ஆகிறது. |
ஊடகவியலாளர் இரா.துரைரத்தினம் எழுதிய செய்திகளின் மறுபக்கம் என்ற நூல் அறிமுக விழா கடந்த சனிக்கிழமை சுவிட்சர்லாந்து செம்மாக்கிறேத்தன் ஸ்ரீகதிர்வேலாயுதசுவாமி ஆலய மண்டபத்தில் நடைபெற்ற போது நூல் விமர்சன உரையாற்றிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போது சுவிட்சர்லாந்தில் வசித்து வருபவருமான அழகு குணசீலன் இதனை தெரிவித்தார். |
இதனால் பக்கத்து உள்ளவர்கள் பாதிக்கபடுகிறார்கள். |
மார்க்கெட்டில் இளம்,துளிர் வெந்தயக்கீரையைப் பார்த்ததும் வாங்காமல் வர மனமில்லை.வாங்கிவந்து சாம்பார்,பகோடா இரண்டும் செய்தாயிற்று.இங்குள்ள பகோடா நன்றாக இருப்பதாகத் தோன்றினால் நீங்களும் செய்து பார்க்கலாமே. |
“மூத்தவன் வீடு இது. ரெண்டாவது பையன் போப்பால்ல இருக்கான். சொந்தக் கம்பெனி. 10 கிளைகள். ஆட்டோ ஸ்பேர்ஸ், அக்ஸெஸரிஸ்” |
தமிழகம் 264 டிஎம்சி தண்ணீர் கேட்ட நிலையில், சுப்ரீம் கோர்ட் தண்ணீரின் அளவை குறைத்து உத்தரவிட்டுள்ளது. |
ஆபாச செய்கை, துணி இல்லாத காட்சி என மிரட்டும் அர்ஜூன் ரெட்டி ரீமேக்! |
கலைக்கு அத்தகைய குணம் உண்டு. |
இது பற்றி தமது தலைவர்களிடம் குறிப்பாக தம்மை கூட்டத்துக்கு அழைத்து வந்த தலைவர்களிடம் தமது எதிர்ப்பைக் காட்டினார்களா? |
தற்போதுள்ள சட்டங்களின் படி, மருத்துவ கவுன்சில் இணைந்து பதிவுசெய்யப்படாத மருத்துவர்கள் பயிற்சியின் போது சிறு அபராதத்தை செலுத்தி கைது செய்யப்படுவதிலிருந்து தப்பிக்கொள்கின்றனர். இருப்பினும், இச்சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டு, பதிவுசெய்யப்படாத பயிற்சி மருத்துவர்களுக்கு எதிராக கடுமையான கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்த வேண்டுமென டாக்டர் அநுராத மேலும் தெரிவித்துள்ளார். |
”ஆதாரமற்ற குற்றங்களுக்காக நாட்டை விட்டு ஓடமாட்டேன்” – பர்வேஷ் முஷரப்! |
இதனிடையே ஆளுநரை சந்தித்தார் எடியூரப்பா. அவர் திடீரென மத்திய அமைச்சர் அனந்த்குமார், பாஜக எம்.பி. பிசி.மோகனுடன் ஆளுநர் மாளிகை விரைந்து சென்று, ஆட்சியமைக்க உரிமை கோரினார். முன்கூட்டியே அவர் தரப்பில் இதுபற்றி எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. இதையடுத்து எடியூரப்பா பெரும்பான்மை ஆதரவை நிரூபிக்க 7 நாட்கள் அவகாசம் கொடுத்தார் ஆளுநர். பின்னர் காங்கிரஸ் தலைவர்கள் பரமேஸ்வர், சித்தராமையா, ஜேடிஎஸ் தலைவர் குமாரசாமி ஆகியோர் கூட்டாக ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினர். தங்களை ஆட்சி அமைக்க அழைக்காவிட்டால் நீதிமன்றத்துக்கு போக காங்- ஜேடிஎஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. |
அனேகமாக எல்லா லட்சுமணப்பெருமாள் கதாபாத்திரங்களும் கி. |
'வெளியிலை ஒரே பேய்க் காத்தாய்க் கிடக்கு! |
* இந்தியாவின் 'மேக் இன் இந்தியா திட்டத்திற்கு உதவும் விதமாக இந்தியாவின் உற்பத்தி துறையில் ஜெர்மன் முதலீடு |
இனால் அவர்களே விரும்பாவிட்டால், நாம் ஏப்படி அவர்கள் வீட்டுக்குச் செல்ல முடியும்? |
விரைவில் அன்புமணி டெல்லி பயணம் |
கொம்புள்ளதுக்கு பத்தடி, குதிரைக்கு, 20 அடி, யானைக்கு, 100 கஜம்ன்னு கேமரா வைக்க கணக்கு உண்டு. |
சனாவை கடந்து அருகாமையிலுள்ள அமானத் அல்-செமா மாகாணம், ஹோடெய்டா, டய்ஸ் மற்றும் ஏடென் நகரிலும் காலரா நோய் வேகமாக பரவி வருகிறது. கடந்த மாதம் 27-ம் மாதம் வரை சுமார் ஆயிரம் பேர் காலராவுக்கு பலியானதாக அறிவிக்கப்பட்டிருந்தது. சுமார் 7.5 லட்சம் மக்கள் காலரா நோயால் பாதிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் போதிய ஊட்டச்சத்தான உணவு கிடைக்காமல் திண்டாடி வருவதாகவும் உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது. |
கட்டணம் செலுத்துவது, விண்ணப்பிப்பது போன்ற ஒவ்வொரு பிரிவிலும் இந்த நிறுவனத்தின் சார்பாக பல்வேறு வரையறைகள் கூறப்பட்டுள்ளன. |
அதில் ஒவ்வொரு பைசாவுக்கும் நீங்கள் தான் பதில் சொல்ல வேண்டும். |
எல்லோருக்கும் உண்டு ரூ. 2000.. அந்த கட்சி, இந்த கட்சி என்ற பாகுபாடு இல்லை. |
இந்த இல்லம், முதிா்ந்த, ஆதரவற்ற முன்னாள் படைவீரா்கள் மற்றும் விதவைகளின் நிலையைக் கருத்தில்கொண்டு செயல்பட்டு வருகிறது. |