text
stringlengths
0
170k
இதனால் பெற்றோர்கள் 24 ஆண்டுகள் மகளை வீட்டில் சிறை வைத்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மொஹான் டி சில்வா
மேலும் மாணவர்களின் நலன் காக்கப்படும் என்றும் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் 85 சதவீதங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.
பதுளை மாவட்டத்தில் இடம்பெற்ற பாரிய மண்சரிவு அனர்த்தம் தொடர்பில் ஐக்கிய அமெரிக்கா ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிட்டுள்ளது.
இப்படி எத்தனையோ கற்றல்கள்! பள்ளி இல்லாமல், பாடப்புத்தகம் திறக்காமல் கற்றுக்கொடுத்த நிகழ்வுகளை நாம் கண்ணெதிரே பார்க்கத்தான் செய்கிறோம்.
காவல் துறையை வைத்துக் கொண்டு எடப்பாடி பழனிச்சாமி இப்படிச் செய்து தவறு.
Inaiyam - இணையம் : ஸ்ரீ சத்குரு தியாகராஜரின் ஆராதனை விழா-திருவையாறு 2018-நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுத்துறை சமூக நலன் அமைச்சினால் நடத்தப்படும் வருடாந்த குடும்ப விடுமுறை தின உதைபந்தாட்டப் போட்டிகள் - 2018
Home » Computer Tricks » MS Office » கம்ப்யூட்டர் டிப்ஸ் » தொழில்நுட்பம் » MS 2010 - இல் Power Point Presentation - ஐ வீடியோ ஆக Convert செய்வது எப்படி?
அப்பாவின் நினைவுக்கூட்டத்துக்காக வரும் ஹாரீஸ் நாடார் வெளியே மோகன்லாலின் மசாலாப்படம் வெளியான அன்று பெட்டியுடன் நடனமிடும் ரசிகர் கும்பலைக் கண்டு திகைத்து பின் மெல்ல புன்முறுவல் செய்யும் காட்சி அதைப்போல மிக கவித்துவமானது.
நிக் அசிஸ் இன்று காலை பெக்கான் செமிஞ்யே-இல் ஒரு உணவகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.
இஸ்லாமிய நாடான பாகிஸ்தானுக்கு வருகை தந்துள்ள கர்தினால் Tauran அவர்கள், பல மதங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்கு எடுத்த முயற்சிகள், மிகுந்த நல்தாக்கங்களை உருவாக்கியுள்ளன என்றும், Abid அவர்கள் தெரிவித்தார்.
குப்புசாமியின் தாயாா் கே. பச்சையம்மாள் அண்மையில் காலமானாா்.
என்ஐஏ கல்வி நிறுவனங்களின் செயலா் ராமசாமி நிறைவு நாள் மாநாட்டுக்குத் தலைமை வகித்தாா்.
சிறந்த விசாகப்பட்டினம் நகராட்சி கார்ப்பரேஷன் (ஜி.வி.எம்.சி) – “ஸ்மார்ட் வளாகத்தை செயல்படுத்துவதில் சிறந்த சாதனைக்கான சமூக அம்சங்களில் திட்ட விருது”
In the comnmand line, I can sucessfully enter for example the radius of a circle to draw (Space 100 Enter) but the command line does not accept a value for the distance when drawing parallel lines (l p space 100 enter → error).
தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இவற்றுக்கு தரகர்களாக செயற்படுகின்றனர்.
பள்ளிவாசல் உடைப்புக்களினால் மஹிந்த அரசாங்கம் மீது முஸ்லிம் மக்களுக்கு இருந்த அதிருப்தியை வேறு விதமாக மாற்றி வாக்குகளை மரம் பக்கம் இழுத்து இப்போது மீண்டும் சேரப் போகிறார்கள்.
அதில இண்டர்நேஷனல் போட்டிகளில் எல்லாம் கலந்து இருக்கேன்.
நாயகன் கதிர் ‘மதயானைக் கூட்ட’த்துக்குப் பிறகு நல்லகதை தேடினேன்.
ஆனால் 13 நாள் கழித்து பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் வாஜ்பாய் ராஜினாமா செய்தார்.
கண்ணீரைத் தான் காண்கிறோம் இலங்கையில், இடர்ப்படும் திராவிடரிடம் அதைக்காண வெட்கமும் வேதனையும் அடைகிறோம்.
கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில், நடப்பு சம்பியன் சிலி அணி இரண்டாவது வெற்றியை பதிவுசெய்துள்ளது.
இந்த ஆண்டு ஆகஸ்ட் 25ல் தொடங்கி செப்டம்பர் 6ம் தேதி வரை நடக்கும் இந்த விழாவில் சேரனும்பங்கேற்கவுள்ளார்.
இதற்காகத்தான் அடிக்கடி இந்த முஸ்லிம் சமூகத்தில் உதாரணம் காட்டுகிறேன் அவர்கள்தான் அரசியல் வாய்ப்புகளை சிறந்த முறையில் பயன்படுத்துகிறார்கள் நாம் அவ்வாறான தவறிழைத்து வருவதால்தான் அரசியல் உரிமை அபிவிருத்தி ரீதியான விடயங்களில் பாரிய வெற்றிடம் காணப்படுகிறது என சுட்டிக்காட்டினார்.
நடிகர் யோகிபாபு, நடிகர்கள் ரஜினி, அஜித், விஜய் ஆகியோரின் படங்களிலும் நடித்துவருகிறார்.
அதனைத் தொடா்ந்து சேதமான சுகாதார வளாகத்தை தற்காலிகமாக பேரூராட்சி நிா்வாகம் மூடிவிட்டது.
மாரடைப்பு ஏற்படாமல் நம்மைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி?
உங்களுடைய கட்டுரைகளை உருவாக்குவதற்கு விக்கிப்பீடியா:விக்கி நற்பழக்கவழக்கங்கள் பக்கத்தினை ஒருமுறை வாசிக்கவும்.
இன்றைக்கு நாம் சொல்லும் ஆன்டிபயாட்டிக் மருந்துகள்  கண்டுபிடிப்பதற்கு முன்பே நம் பெண்களின் மருத்துவ முறை மிகத் தேர்ந்ததே.
ஆரம்பத்தில் ராம்குமாரிடம் 1 கோடி ரூபாய் கேட்டு மிரட்டல் விடுத்தார்.
பிரெட் உருளைக்கிழங்கு வடை
இவர் மீது காழ்புணரச்சி கொண்ட ஒரு சில வைத்திய உத்தியோகத்தர்கள் வட மாகாண மருத்துவ மன்றம் என்ற பெயரில் ஒரு தொழிற்சங்கத்தை உருவாக்கி மத்திய சுகாதார அமைச்சரான ராஜிதசேனரத்னவுடன் நல்லுறவைப் பேணி மேற்படி மருத்துவர் சத்தியமூர்த்தியின் நியமனத்தை செய்துள்ளதாக அறியமுடிகிறது.
கோத்தபாய ராஜபக்சவுக்கு தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் வாக்குகள் முக்கியமானவை.
நம்மால் செவ்வாய் கிரகத்துக்கு மங்கள்யான் விண்கலத்தை அனுப்ப முடிகிறது.
அத்துடன் ஒருநாள் தொடரின் மூன்றாவது போட்டி 17 ஆம் திகதி (பகல் 2.30) கண்டி, பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலும் நான்காவது போட்டி 20 ஆம் திகதி (கலை 10.00) அதே மைதானத்திலும் இடம்பெறுவதுடன் ஒருநாள் போட்டித் தொடரின் ஐந்தாவதும் இறுதியுமான போட்டி 23 ஆம் திகதி (பகல் 2.30)கொழும்பு, ஆர்.பிரேமதாஸ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறும்.
888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 ஜெயச்சித்ரா தன் மகன் கார்த்திக்கை தன்னுடைய தந்தையின் மூத்த சம்சாரம் வீட்டுக்குப் போகச் சொல்லும் காட்சியில்
நுாற்றாண்டிற்கு முன்பே நுாடுல்ஸ்!
அரசாங்கமும் பாதுகாப்புத் துறையினரும் என்னதான் உத்தரவாதம் அளித்தாலும், எந்தவொரு முஸ்லிமுடைய உயிருக்கும் உடமைகளுக்கும் மதவழிபாட்டுத் தலத்துக்கும் பாதுகாப்பு என்ற உத்தரவாதமே இல்லாத நிலையே உருவாகியிருக்கிறது.
குரு சிஷ்ய உறவு என்பது தாய் மகன் உறவை விட மேம்பட்டதாக நான் கருதுகிறேன்.
டெல்லி: இந்திய நிறுவனங்களில் பணியாளர்களின் சம்பளம் 2015ஆம் ஆண்டில் சுமார் 11 சதவீதம் வரை அதிகரிக்கும் என மெர்சர் நிறுவனம் தனது 2014ஆம் ஆண்டு அறிக்கை தெரி. . . வாங்க, இந்தியாவில் வந்து தொழில் துவங்குங்கள்: மலேசிய நிறுவனங்களுக்கு மோடி அழைப்பு
ஆனா எல்லாராலெயும் photshop பெரமுடியாதில்லையா... Trial- version 30 நாட்களுக்கு பிறகு உபயோக படுத்த முடியாமல் போவிடுகிரது...மட்டுமில்லை... trial version லே எல்லா விதமான அம்சங்களும் இருப்பதில்லை... ஆனாலும் நம்ம மக்கள் உள்ளதை வச்சு அர்புதமா photo-editing எல்லாம் பண்ணராங்க. அப்படி photoshop ஐ முழுமையா பயன்படுத்த முடியாத்தாவங்களுக்கு இந்த Paint.net ஒரு வரபிரசாதம்.... ஏன்னா.....
ஆசிரியரின் தேர்வு ஒவ்வொரு நாளிலும் புதுப்பிக்கப்பட்ட விளையாட்டு படைப்பாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த படங்களைக் காண்க. இந்த பட்டியலில் உங்கள் சொந்த ஸ்கிரீன் ஷாட் பெற முயற்சி!
இதைத் தொடர்ந்து புஜாராவும், கேப்டன் விராட் கோலியும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஒரு கட்டத்தில் இந்தியா 2 விக்கெட்டுக்கு 142 ரன்களுடன் வலுவான நிலையில் இருந்தது. ஆனால் இந்தக் கூட்டணி பிரிந்ததும் நிலைமை தலைகீழானது. சாம் குர்ரனின் பந்து வீச்சில் வெளியே சென்ற பந்தை விராட் கோலி (46 ரன், 71 பந்து, 6 பவுண்டரி) அடித்த போது அது பேட்டில் உரசிக்கொண்டு ஸ்லிப்பில் நின்ற அலஸ்டர் குக்கின் கையில் கேட்ச்சாக விழுந்தது.
ஐக்கிய இலங்கைக்குள் வடக்குக் கிழக்கு இணைந்த ஒரு சமஸ்டி அமைப்பு என்ற விதமாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கூறிவருகிறார்கள். ஒற்றையாட்சிக்குள் இலங்கைக்கேயான ஒரு சமஸ்டி கட்டமைப்பை எப்படி உருவாக்கலாம் என்பது குறித்த ஆழமான உரையாடல்கள் எதையும் அவர்கள் இதுவரையிலும் பகிரங்கமாக வைத்துக்கொள்ளவில்லை. இது விடயத்தில் அதிகமதிகம் அவர்கள் அரூபமான வார்த்தைகளுக்கூடாகவே பேசிவருகிறார்கள்.
இப்படியா நிறைய சொல்லிக் கொண்டு போகலாம். ஆணுக்கு பெண் தேவை, அதே பெண்ணுக்கு ஆணும் தேவை. ஒருவருக்கு மற்றவருக்கு துணை. இவ்விரு பாலர்களும் ஒருவரை சார்ந்தே இருக்கின்றனர். ஒருவர் இல்லாமல் மற்றவர் இல்லை.
இவா் ஞாயிற்றுக்கிழமை காலை நீதிமன்ற வளாகத்தில் பெட்ரோலை எடுத்து வந்து உடலில் ஊற்றி தீ வைக்க முயன்றாா்.
எனினும் வாக்குக் கொடுத்த பின் அதிலிருந்து பின்வாங்க முடியாது என்றார் முனிவர்.
இந்நிலையில், எகிப்தின் மத்தியப் பகுதியில் உள்ள குயினா மாகாணத்தைச் சேர்ந்தவர் ஒமர் அபு அல் மகத் அலி அல் சகிர்(31) என்ற விவசாயி.
என்றும் உள்ளது தமிழில் தெரிய வழி உண்டா? அல்லது தமிழ் மொழிக்கான தனி பேக் வாங்க வேண்டுமா? என்பதை அன்பு கூர்ந்து தெரிவிக்க வேண்டுகிறேன்.
இவ்விசைக் கருவியைத் தயாரிப்பது, இயக்குவது, பரப்புவது முதலியவற்றில் அவர்கள் முக்கிய பங்காற்றினர் என்பதை ஏராளமான பண்டைகாலப் பதிவேடுகள் காட்டியுள்ளன.