text
stringlengths
0
170k
Homeவிடியோ தொகுப்புதொலைக்காட்சிநிகழ்ச்சிகள்இமயம் டிவி செப்டம்பர் 2009சஹாபாக்களின் வாழ்கை தரும் படிப்பினை & தொழுகையின் சிறப்பு (25-9-2009)
சென்னை அருகே உள்ள குன்றுத்தூர் மூன்றாம் கட்டளை பகுதியை சேர்ந்தவர் விஜய் (30). தனியார் வங்கியில் முக்கிய பொறுப்பில் பணியாற்றி வரும் இவருக்கு அபிராமி (25) என்ற மனைவியும், அஜய் என்ற மகனும், கார்னிகா என்ற பெண் குழந்தையும் உள்ளனர்.
இந்த நிலையில், கேரளாவில் உள்ள மலப்புரம், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு இன்று(புதன்கிழமை) சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தன் அப்பா சோனையின் செல்போனுக்கு டயல் செய்தாள். ‘‘ஏய். . அஞ்சலி என்ன இந்த ராத்திரி நேரம் மாமாவுக்கு போன் பண்ற.
பண்டைக் காலத்தில், குடியிருப்பில் பெண்களைப் பாதுக்காப்பாக இருத்திவிட்டு ஆண்கள் உணவு, மரக்குச்சிகள் என நீரிலும் நிலத்திலும் தேடி அலைந்தனர். சொல்லுருவாக்கம் இல்லாத அக்காலக்கட்டத்தில் தங்களை ஒருவருக்கொருவர் அடையாளப்படுத்திக் கொள்ளவும் தொடர்ப்பு கொள்ளவும் அபாயங்களை விளக்கவும் ஒலியைப் பயன்படுத்திக்கொண்டனர். இவ்வகையான மொழியை ஒனோமதோப்பியா (onomatopoeia) என்று மொழியியலில் அழைப்பர். இந்த வகையான மொழி, மிருகங்கள் மற்றும் பறவைகளிருந்து பிறந்தவை. தேவைகளைத் தேடி அலைந்த ஆண் காட்டுவாசிகள் மிருங்கள், பறவைகளின் ஒலிகளை உள்வாங்கிக் கொண்டு மீண்டும் அதனை மேற்கூறிய நோக்கங்களுக்குப் பயன்படுத்தத் தொடங்கினர்.
சொல்கின்ற பாங்கில் கதைகள் கனமிழக்கின்றன. இன்னும் சில கதைகளோ கனம் கொள்கின்றன. கதையொன்றின் வலிமை என்ற பதிவில் இது பற்றி நான் நிறத்தில் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.
இந்த சீசா படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
4 தொகுதி இடைத்தேர்தலில் நடுவிரலில் மை வைக்கப்படும்: தேர்தல் ஆணையம்!
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு நிறுவனம் (NSA ) உலகெங்கிலும் உள்ள இரகசிய தகவல்களை இரகசியமாக திரட்டிக்கொள் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கணனி வலையமைப்புக்களுக்குள் ஊடுருவி மல்வேர்களை நிறுவியுள்ளது என அமெரிக்காவை கதிகலங்க செய்துள்ள எட்வேர்ட் ஸ்நோடன் புதிய ஆதாரத்தினை வெளியிட்டுள்ளார்.
பிரபல கிரிக்கெட் வீரர் கபில் தேவ் வேடத்தில் ரன்வீர் சிங் நடிக்க இருக்கிறார்.
அதற்காக மோடி பயந்து பின்வாங்கவில்லை.
மேலும், அதில் பயணம் செய்தவர்கள் கதி என்ன என்றும் புரியவில்லை.
ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்ய சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
மதுரவாயல் பகுதியில் கடந்த மாதம் 9.25 மீட்டர் ஆழத்தில் கிடைத்து வந்த நிலத்தடி நீர் தற்போது 10.4 மீட்டர் ஆழத்துக்கு போய்விட்டது.
சமீர் அல்லானா என்பவர் அந்நிகழ்ச்சியில் இருவரும் கூறிய சுவாரஸ்யமான தகவல்களை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.
இம்மண்டப மேற்கூரை கேரள பாணியில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுவரை தமிழ் உள்ளிட்ட 15 மாநில மொழிகளில் நடத்தப்பட்ட இந்தத் தேர்வை ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் எழுதமுடியும் என்ற விதிமுறைக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
செல்: +91 994 2132 904
மேலும் அந்தகுழந்தையை மீண்டும் மீண்டும் தூக்கி கீழே வீசி விட்டு அவர் சண்டையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். இத்தகைய காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பண வரவு திருப்திகரமான அளவில் கிடைக்கும்.
EditorNewsComments Off on ‘ஆண் தேவதை’ பெண்களை குறைத்து மதிப்பிடுகிறதா..? மனம் திறக்கிறார் இயக்குநர் தாமிரா..!
எனது கணவர் வேலைக்குச் செல்வதில்லை.
பெரம்பலூர் மாவட்டத்தில் சாகுபடி செய்துள்ள பருத்தியில் மாவுப்பூச்சிகளின் தாக்குதலைக் கட்டுப்படுத்த ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத் திட்ட ஒருங்கிணைப்பாளர் (பொ) ப. விஜயலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மேலும், லட்வியாவில் ஏறக்குறைய 450 கனடிய படைகள் நிலை கொண்டுள்ளன. அதுதவிர அல்பேனியா, செக் குடியரசு, இத்தாலி, போலந்து, ஸ்லோவோக்கியா, ஸ்லோவேனியா மற்றும் ஸ்பெய்ன் ஆகிய நாடுகளின் படைகளும் அங்கு முகாமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
என் பெயர் ஜீவா. நான் இறுதியாண்டு சி.எஸ்.இ., டிப்ளமோ மாணவர். லேட்டரல் என்ட்ரி முறையில், பி.டெக்., சேர விரும்புகிறேன். எனவே. பி.இ., அல்லது பி.டெக்., ஆகிய படிப்புகளில் எதில் சேரலாம்?
2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21 ஆம் திகதி கொடகெதன பகுதியை சேர்ந்த 52 வயதுடைய நயனா நில்மினி எனும் தாயும் அவருடைய 17 வயதுடைய மகளான காவிந்தியா சதுரங்கி என்பவரையும் கொலை செய்த சம்பவம் தொடர்பில் லொகுகம்ஹேவாகே தர்சன (ராஜூ) மற்றும் அவருடைய மனைவி சாந்தனீ குமாரி (பட்டி) ஆகிய இருவர் மீது சட்டமா அதிபரினால் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இதுதவிர தெலங்கான துணை முதல்வர் முகம்மது முகம்முது அலி தனது ஒரு மாத ஊதியத்தையும் கேரள நிவாரண நிதிக்காக அளித்துள்ளார்.
அளவெட்டியில் நடைபெற்ற வாள்வெட்டு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கனி என்றழைக்கப்படுகின்ற வாள்வெட்டு குழுவின் தலைவனுக்கு மல்லாகம் மாவட்ட நீதவான் 08.02.2016 ஆம் திகதி 2 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
ஷிகர் தவான் 62 பந்துகளில் 92 ரன்களில் ஆட்டமிழந்தார்.
மேலும் இந்த விவகாரம் தொடர்பில் மேலதிக தகவல்களை தற்போது வெளியிட மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் கிராமப்புறங்களில் கிருந்து வந்த விவசாயிகள் தங்களது காய்கறிகளை விற்க முடியாமல் தவித்தனர்.
ராமநாதபுரம் புதுமடம் பகுதியில் அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பைச் சோ்ந்தவா்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சம்மாந்துறையின் அபிவிருத்திக்காகவும், மக்களின் தேவைகளுக்காகவும் இணைந்து செயற்படவுள்ளோம். ; மன்சூர் MP
``ஒரு சட்டத்தை இயக்கிறதைபோலதான் `கலை'யும். எங்களுக்குத் தெரிஞ்ச வழியில மக்களைச் சிந்திக்கவைக்கிறது `கலை'. இது ஒரு வகையான சிகிச்சைமுறைனுகூட சொல்லுவேன். சிலருக்கு நடனம்னா ரொம்பப் பிடிக்கும். சில பேருக்கு பாட்டு கேட்கலைன்னா தூக்கமே வராது. இப்போ நிறையா மக்கள் வித்தியாசமான உணவுகளை ரொம்ப இன்ட்ரெஸ்டா செஞ்சு பார்க்கிறாங்க. நானும் ஓவியக் கலைஞர்தான். என்கிட்டயும் நிறைய பேர் வந்து `உங்க ஓவியங்களைப் பார்த்தா மனசுக்கு ரொம்ப ஆறுதலா இருக்கு'னு சொல்லுவாங்க. இப்படி ஏதோ ஒருவிதத்துல `கலை' எல்லார் மனசுலயும் வாழ்ந்துட்டிருக்கு."
இறைவன், யாரை முதலில் அழைத்தாலும், அதன்பின், மற்றவர், முதியோர் இல்லத்தில் தங்குவதற்கு, மனதை பக்குவப்படுத்திக் கொள்ளுங்கள்.
இனி அவரது முயற்சிக்கு என்னாலான உதவியைச் செய்யப் போகிறேன்.
நாம் இம்மாதிரி காரியங்களை செய்யாவிட்டாலும், அடுத்தவர் இக்காரியங்களில் ஈடுபடும் போது, தடுத்து நிறுத்துங்கள்.
நீதிபதி குன்ஹா தீர்ப்பு
அந்த சமயத்தில் தான் எனது உழைப்பிற்கு வரமாக, நான் வெளிநாடு சென்று இரண்டு வருடங்கள் வேலை செய்ய வேண்டிய சூழல் உருவானது. என்னால் நிறைய பணம் சம்பாதிக்கவும் முடிந்தது.. அதனால் அவளது வீட்டில் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டார்கள். நான் வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்தவுடன் எங்களது திருமணம் நடக்கவிருந்தது.. திருமணத்திற்கான செலவுகள் அனைத்தையும் நானே பார்த்துக் கொண்டேன்.
தலைமுடி உதிர்வதற்கு முக்கியமானவை காற்று மாசுபாடு, தலை முடி வேர்களின் வறட்சி, அழுக்கு மற்றும் தூசிகள்தான் ஆகும்.
இதுவரை பேட்டிங் அணியாக மட்டுமே இருந்த இந்திய அணி, புவனேஷ்வர் குமார், பும்ரா ஆகியோரின் வருகைக்குப் பிறகு சிறந்த பவுலிங் அணியாகவும் திகழ்கிறது.
ஹெலிகாப்டரில் சென்று, அவர்கள் எதிர்பாராத நேரத்தில் அதிரடியாக இறங்கி, பணயக் கைதிகளை உயிருடன் மீட்க வேண்டும்.
சிலை கடத்தல் விவகாரத்தில் 2 அமைச்சர்களுக்கு தொடர்பு இருப்பதாக எச். ராஜாவின் நெருங்கிய நண்பரான பொன்.
இதன்படி ‘2.0’ ரிலீஷுக்கு முன்பே ’இந்தியன் 2’ செட் வேலைகள் துவங்கியிருக்க, டிசம்பர் 10ம் தேதியிலிருந்து கமல் படப்பிடிப்பில் கலந்துகொள்வதாக இருந்தது.
பிரபலமான விலை பட்டியல்கள் பாருங்கள்:.. சோனி கிறீன் Cameras Price List, நிகான் கிறீன் Cameras Price List, கேனான் கிறீன் Cameras Price List, பியூஜிபில்ம் கிறீன் Cameras Price List, சாம்சங் கிறீன் Cameras Price List
மேலும் மதசார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த குமாரசாமி, ஊழல்வாதிகளுக்கு துணை போவதாக குற்றம்சாட்டி அக்கட்சியின் விஸ்வநாத் குற்றம்சாட்டியுள்ளதும் கவனிக்கத்தக்கது.
தஞ்சை : தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை திருவிழா இன்று (ஏப்.
உதாரணத்துக்கு வியாச பாரதத்தை எடுத்தால் பதினேழு நாள் யுத்தம் நடந்தது - பாண்டவர் வென்றனர் - கெளரவர் தோற்றனர் என்று மிகச் சுருக்கமாகவே அதனைக் கூறியிருக்கலாமல்லவா?
இந்திய நிறுவனங்களையும், இந்தியாவில் உருவாகும் பொருள்களையும் ஊக்குவிக்க வேண்டும் என்றால் அரசு சில ஆக்கபூர்வமான வழிமுறைகளைப் பின்பற்றியிருக்கலாம். குறைந்த அளவு நீரை உபயோகப்படுத்தும் நிறுவனத்திற்கோ அல்லது அதிக அளவு மறுசுழற்சி செய்யப்படும் நீரைப் பயன்படுத்தும் நிறுவனத்துக்கோ, அரசு வரி சலுகைகளை அளிக்கலாம். தொழிற்சாலைகளின் சூழலை பசுமையாக வைத்துள்ள நிறுவனங்களுக்கு, தொழிற்சாலையைச் சுற்றி அதிக மரங்களை வைத்துள்ள நிறுவனங்கள் போன்றவற்றுக்கு வரிச் சலுகைகளைத் தருவதால், சூழல் கேடு குறைவதுமட்டுமல்லாமல் உற்பத்தியும் ஊக்குவிக்கப்படும்.
பின்னர் நிருபர்கள் கேள்விக்கு அவர் பதிலளித்தார்: