text
stringlengths 0
170k
|
---|
இதையடுத்து லண்டனின் வாண்ட்ஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிரவ் மோடியின் ஜாமின் மனுக்கள் லண்டன் நீதிமன்றத்தால் அடுத்தடுத்து நிராகரிக்கப்பட்டன. |
2011-ம் ஆண்டு வாக்கில், பஞ்சாப் & மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியின் அளவு சிறியது தான். |
நல்ல மனைவியா இருப்பேன் |
டாடா கன்சல்டன்சி நிறுவனம் லக்னோவில் உள்ள தனது நிறுவனத்தின் செயல்பாடுகளை மூட முடிவு செய்துள்ளது என்று ஊழியர்களிடம் நமக்குக் கிடைத்த தகவல்கள் கூறு. . . ஐடி ஊழியர்களே கவலைப்பட வேண்டாம். |
ரசிகர்களின் மனம் கவர்ந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வரும் உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் விரைவில் “டான்ஸிங் கில்லாடிஸ்” எனும் புதுமையான டான்ஸ் ரியாலிட்டி ஷோ வரும் பிப்ரவரி 18 முதல் சனி தோறும் இரவு 8:30 மணி முதல் 10 மணி வரை ஒளிபரப்பாக உள்ளது. தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் பிற டான்ஸ் ஷோக்களில் இருந்து மாறுபட்டு சின்னத்திரை உலகின் புதுமையான நிகழ்ச்சியாக டான்ஸிங் கில்லாடிஸ் உருவாகியுள்ளது. ஜீ தமிழின் புகழ் பெற்ற “டான்ஸ் ஜோடி டான்ஸ்” நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்களை மெய்மறக்கச் செய்த நடனக் கலைஞர்கள், டான்ஸிங் கில்லாடிஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்க உள்ளனர். |
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த தனது கடைசி லீக் போட்டியில், பாகிஸ்தான் அணி 94 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது. |
வென்ற பிறகு அந்த வியர்வைத் துளிகள் வைரக் கற்களின் விலைமதிப்பைப் பெறும். |
பெங்களூரு: கர்நாடக மாநில அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு புத்தகம் இல்லாமல் கணினி மூலம் பாடம் நடத்தும் புதிய திட்டத்தை கல்வி இயக்குனர... |
"இது குழந்தைக்கான ஆசிர்வாதம்!'' பாலமுரளிகிருஷ்ணா பாடிய கடைசி தமிழ்ப் பாடலின் இசையமைப்பாளர் ஜனனி நெகிழ்ச்சி! | Musician Janani talks about legend Balamuralikrishna's last song |
துஞ்சினார் செத்தாரின் வேறு அல்லர் - உறங்கினார் செத்தாரின் வேறாதல் உடையரேனும், அக்காலத்து அறிவின்மையான் வேறு எனப்படார்; கள் உண்பவர் எஞ்ஞான்றும் நஞ்சு உண்பார் - அவ்வாறே கள்ளுண்பார் நஞ்சுண்பாரின் வேறாதல் உடையரேனும், எக்காலத்தும் அறிவின்மையான் வேறு எனப்படார், அவர்தாமே யாவர். (உறங்கினார்க்கும் கள் உண்பார்க்கும் வேற்றுமை உயிர்ப்பு நிற்றல். வேறாதலும் வேறன்மையும் உடைமை காட்டற்கு உவமை புணர்க்கப்பட்டது. இதனை நிரல்நிரை யாக்கி, 'திரிக்கப்படுதலான் உறங்கினாரும் நஞ்சுண்பாரும் ஒப்பர்; கைவிடப்படுதலான் செத்தாரும் கள்உண்பாரும் ஒப்பர்' என்று உரைப்பாரும் உளர். அதிகாரப்பொருள் பின்னதாயிருக்க, யாதும் இயைபில்லாத நஞ்சுண்பார்க்கு உவமை புணர்ந்து ஈண்டுக்கூறல் பயனின்றாகலானும், சொற்கிடக்கை நிரல் நிரைக்கு ஏலாமையானும், அஃது உரையன்மை அறிக. இவை இரண்டு பாட்டானும் அவரது அறிவிழத்தற் குற்றம் கூறப்பட்டது.). |
ஜனாதிபதி செயலகத்திற்கு சமீபத்தில் ஊர்வலமாக வந்த மாணவ பிரதிநிதிகளுடன் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் இது தொடர்பாகத் தீர்மானிக்கப்பட்டதாகவும் உயர்கல்வி அமைச்சர் குறிப்பிட்டார். |
காலையில் இருந்தே பல விஷயங்கள் மனத்தில் ஓடிக்கொண்டு இருந்தன. |
இதுவே இன்று பலதரப்பு சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது. |
அவர் ஒரு அறிவியலாளர். |
இதையடுத்து பன்னீர்செல்வம் ஜெயலலிதா நினைவிடத்தில் தர்யுத்த போராட்டம் என மவுன போராட்டம் நடத்தி கட்சி தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தினார். |
முன்கூட்டியே அறிவிக்கப்பட்ட வரிகளை தவிர்த்திருக்கலாம், என்றாலும் இந்த பட்ஜெட்டை நாங்கள் வரவேற்கிறோம். |
சென்னை பல்கலை கழகத்தில் 2018-19 PG , PG DIPLOMA , M.PHIL, CERTIFICATE PROGRAMS விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. - KALVIKURAL |
மத்திய பாஜக அரசு இதை எதிர் கொள்ளுமா? உட்கட்சியில் குமுறல், கூட்டணியில் குழப்பம்,எதிர் கட்சிகள் ஒர் அணியில் திரண்டு வருவது ,மத்திய ஆட்சியாளர்களுக்கு சிரமம் தான் |
அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தாலும் ரபேல் ஒப்பந்தம் தொடர்பான சர்ச்சை தொடர்ந்து வருகிறது. |
அதான் ஆதரவாளர்களின் கமாண்டுகள் பதியப்படவில்லை ஆதரவு என்றால். . . . . இந்த 17 பேருடையதல்ல. |
11) வாலி பாடல்கள் ……………………இன்னமும் எம்கேடி பாடல்கள், பட்டுக்கோட்டை பாடல்கள், கே.வி.மகாதேவன் பாடல்கள், மருதகாசி பாடல்கள், ஏ.எம்.ராஜா பாடல்கள், சிதம்பரம் ஜெயராமன் பாடல்கள் கே.பி.சுந்தராம்பாள் பாடல்கள் ………இப்படியெல்லாம் வகைப் பிரித்துக்கொண்டே போகலாம். குறிப்பிட்டுச் சொல்லவேண்டும் என்பதற்காக இவற்றை மட்டுமே இங்கே சொல்லியிருக்கிறேன். இந்தப் பாடல்களையெல்லாம் விட்டுவிட்டு ‘அப்படியே’ இளையராஜாவுக்கும் ரகுமானுக்கும் ஓடிவந்துவிட வேண்டுமா? முறையாகுமா? தகுமா? |
இங்க வில்லன் சம்பந்தப்பட்ட காட்சிகள் மொத்தமுமே ஒரு குடோனுக்குள்ள எடுத்துருக்காங்க. |
நிகழ்ச்சியில் வி ஐ டி வேந்தர் ஜி. விசுவநாதன் கூறியதாவது:- மின்சாரம் தயாரிப்பு மற்றும் அதை திறம்பட பயன்படுத்துவதை வைத்து தான் ஒரு நாட்டின் வளர்ச்சி அமையும். |
ஃப்ரெஷ் மாமிசத்திற்கான தேவை மக்களிடையே உள்ளது. அடுத்ததாக பாரம்பரிய முறையில் விற்பனையாளர்களை மையமாகக் கொண்டிருக்கும் சந்தையில் தரமான மாமிசம் கிடைப்பதில்லை. இந்தக் காரணங்களால் இந்தியாவில் ஆன்லைன் மாமிச விற்பனை சந்தை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ப்ரோட்டீன் எடுத்துக்கொள்வது அதிகமானதாலும் குளிரூட்டப்பட்ட மாமிசத்திற்கு பதிலாக ஃப்ரெஷ் மாமிசத்தையே மக்கள் விரும்புவதாலும் பாரம்பரிய மாமிச சந்தைகள் சுகாதாரமற்று செயல்படுவதாலும் இப்படிப்பட்ட வணிகங்கள் முளைத்துள்ளன. ஆஃப்லைனை விட இவற்றில் விநியோக சங்கிலி மேலாண்மை மற்றும் தொழில்நுட்பத் தலையீடு சிறப்பாக உள்ளது. |
“இது உண்டாட்டு. |
மேலும் பாராளுமன்றத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தையும் செவிமடுத்தார். |
24ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். படத்தை செப்டம்பரில் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது. #Seemaraja #Sivakarthikeyan #Samantha |
* நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க தொடர்ந்து வலியுறுத்தப்படும் |
பார் திறந்த பத்தாவது நிமிசத்தில நாங்க உள்ளே நுழைந்தோம்..முதல் கஸ்டமரை புன்முகத்தோடு வரவேற்ற சேட்டன்கிட்ட, பொரிச்ச கல்லு மக்காய் இவிட கிட்டோ அப்படின்னு சோதிக்க, கிட்டும் குறைச்ச லேட்டாகும் என்று பறைஞ்ச சேட்டனிடம் ஓகே.வெயிட் பண்றோம் அப்படின்னு சொல்லிட்டு நம்ம பேவரைட்டான பகார்டியை ஆர்டர் பண்ணிட்டு காத்திருக்கிறோம் கல்லுமக்காய்க்கு.... |
பேட்ட, விஸ்வாசம் ரிலிஸ் திகதிகள் கசிந்தது! |
வேறுபட்ட சமூகங்களிடையே பிரச்சனைகளை உருவாக்கவும், பயங்கரவாதிகளின் நலன்களை ஊக்குவிக்கவும், மிக பெரிய பனிப்பாறை போன்ற தவறான தகவல்களும், போலியான செய்தி புகைப்படங்களும் பரப்பப்படுவதாகவும், இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
ரியாத்: சவுதி அரேபியாவில் உள்ள 7 விமான நிலையங்களில் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. |
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது கொள்கைகளை கைவிட்டு ஒற்றையாட்சித் தீர்வுக்கு இணங்கியிருக்கின்ற ஒரு தருணத்தில் தாம் உள்ளூராட்சித் தேர்தலைச் சந்தித்திருக்கின்றோம். |
வாழ்க்கை இனிமையாக இருக்கும். |
இவற்றை பதிவு செய்த நீதிபதி, வழக்கு ஆவணங்களை கவுதம் வாசுதேவ் மேனன் தரப்புக்கு உடனடியாக கொடுக்க தீபா தரப்புக்கும், அந்த மனுவுக்கு பதில் மனுத்தாக்கல் செய்ய கவுதம் மேனன் தரப்புக்கும் உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 11-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார். |
குழந்தைகள், சிறுவர்கள் என்று கூட பாராமல் அவர்களின் பிஞ்சு கைகளையும் கால்களையும் பிடித்து போலீசு வெறியர்கள் முரட்டுத்தனத்துடன் சாலையில் இழுத்து வீசினார்கள். |
பெருநாளன்று அதிகாலையில் நோன்புப் பெருநாள் சிறப்புத் தொழுகையை நிறைவேற்றிய பின்னர் இல்லம் திரும்பிய அவர்களுக்கு, அங்கு நெய்ச்சோறு - கறி - கத்திரிக்காய்-மாங்காய் ஆகிய உணவுப் பதார்த்தங்களுடன் விருந்து உபசரிப்பு செய்யப்பட்டது. |
இதன் மூலம் ஒட்டுமொத்த மற்றும் ஆசிய பிராந்திய அளவில் காமன்வெல்த் சிறுகதை போட்டி பரிசை பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பராஷர் குல்கர்னி பெற்றுள்ளார். |
இந்த நிலையில் இளவரசன் உடலை மறு பிரேதப் பரிசோதனை செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. |
இப்படிச் செய்வதால் சருமத்தில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். |
இரு சாதாரண உரையாடலகள். |
என் விழிகளாலே வீழ்த்தும் |
மாறாக க. நா. சு இலக்கிய விமரிசனத்தை தன் ரசனையின் தளத்தில் மட்டுமே நிறுத்திக் கொண்டவர். |
இலங்கை அணி 6 புள்ளிகளுடன் இருந்தாலும் அரையிறுதிக்கான ரேஸில் அந்த அணியும் உள்ளது. |
அமெரிக்க தகவல் தொடர்புத் துறை தலைவர் திடீர் ராஜிநாமா: அமெரிக்காவின் மிக முக்கியமான அரசுப் பொறுப்புகளில் ஒன்றான தகவல் தொடர்புத் துறை இயக்குநர் பதவியை வகித்து வந்த ஹோப் ஹிக்ஸ் (29), ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார். |
குறிப்பாக SBI வங்கி சேமிப்பு கணக்கில் 1 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக இருப்பு வைத்திருக்கும்போது அதன் வட்டி விகிதம் 3.25 சதவிகிதமாக இருக்கும் என்பது கவனிக்கதக்கது. எஸ். பி. ஐயின் இந்த வட்டி விகித மாற்றம் குறுகிய கால கடன்களுக்கும் பொருந்தும். |
என் ஐந்தாவது வயதில், கொலுவுக்கு மூன்று நாட்களுக்கு முன், 'டைபாய்டு' வந்த அம்மாவும், நானும், தாத்தா வீட்டுக்கு போனோம். |
தொடர்ந்து உரையாற்றிய அவர் ” நாட்டின் இளைஞர் யுவதிகள் சமூக வலைத்தளங்கள் ஊடாக பல்வேறு பிரச்சினைகள் விடயத்தில் ஆர்வம் காட்டுகின்ற போதிலும் தமது வாக்குரிமையைப் பயன்படுத்துவதில் அந்தளவுக்கு ஆர்வம் காட்டுவதில்லை. |
ஏனெனில், 19 ஓவர்களின் முடிவில் நான்கு விக்கெட் இழப்பிற்கு அணியின் ஸ்கோர் 134 ரன்கள் மட்டுமே இருந்தது. |
தமிழக உள்ளாட்சித் தோ்தலில் பலமுறைகேடுகள் நடைபெற்றுள்ளன. |