text
stringlengths 0
170k
|
---|
ஆனால் ராஜமவுலி ஆர். ஆர். ஆர். படத்தில் பிசியாக உள்ளார். |
எனக்குப் பிறவா இறவா வரம் அளிக்கும் அமிர்தம் போன்ற தோழனே! |
குழந்தை பிறந்த தகவலை நடிகை மாளவிகா தன் உதவியாளர் மூலம் பத்திரிகையாளர்களுக்குத் தெரிவித்தார். |
ஐந்து இளைஞர்களுக்கு ஜப்பானில் வேலை பெற்று தருவதாக மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் இவர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட கிகும்மடுவ விமலபுத்தி தேரர் என்ற சந்தேகநபர் பணத்தை மீளக் கையளிப்பதாக தெரிவித்ததால் பிணையில் விடுதலை செய்யப்பட்டார் அத்துடன் அவர் நாட்டை விட்டு வெளியேறாமல் தடுப்பதற்காக விமானநிலைய பொலிஸாருக்கு மற்றும் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கும் அறிவிக்குமாறும் நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டார். |
மற்ற கைதிகள் ஜெயில் சாப்பாடு சாப்பிட்டுக் கொண்டு இருக்க. |
கோரக்கர் தங்கி தவமியற்றிய குகை, இன்றும் கோரக்கர் குகை என விளங்குகிறது. |
இது குறித்து அவர் கூறும்போது, “ஆம், ஒவ்வொரு தொழில்நுட்ப கலைஞரும் இங்கே ஒரு கதாபாத்திரம் தான். |
இனி தமது அலுவல் சார்ந்த கையொப்பத்தை தமிழிலிட்டு signintamil@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்புகின்ற அனைவருக்கும் “மாறுவோம் மாற்றுவோம்” மற்றும் சத்யபாமா பல்கலைக்கழகத்துடன் இணைந்து வட அமெரிக்க தமிழ் சங்கங்கள், ஃபெ ட்னா, ஹுஸ்டன் தமிழ் இருக்கை, ட்ரெடிஷ்னல் இந்தியா US சான்றிதழ் வழங்கி பெருமைப்படுத்த உள்ளது. |
இவை அனைத்தும் கனவே. |
இரண்டாயிரம் வருட பழமையான இலக்கிய வளமுடையது நமது மொழி. அதை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச்செல்லாமல் அறியாமை மக்களை அறியாமையிலேயே உழலச்செய்வதென்பது கொடுமையான விஷயம்.நமது இலக்கியங்களை திணை எனவும் ,அகம் என்றும்,புறம் எனவும் பிரித்த அழகியலான மொழிவளத்தை அற்பத்தனமாய், பணத்திற்காகவும் புகழுக்காகவும் கொள்ளையடித்து "ப்ளாஷ் மழையி"ல் நனைகிறான் கவிஞன் என்கிற திரைப்பட பாடலாசிரியன். |
``அப்பா, விளம்பர நிறுவனம் வெச்சிருக்கார். அம்மா, வீட்டைப் பார்த்துக்கிறாங்க. அண்ணன், தனியார் நிறுவனத்துல வேலைபார்க்கிறார்.'' |
இல்லாத ஒன்று பற்றியதான உன் ஆயத்தங்கள் பலவேளைகளில் புதிரையும் இன்னும் சில வேளைகளில், கேள்விகளையும் தோற்றுவிக்கிறது. |
மூன்றாம் ராஜேந்திர சோழன் காலத்தில் பூமி திருவுடையாளான திருவகம்படி நங்கை எனும் தேவரடியார் பெண் ஒருத்தி இக்கோயிலுக்கென ஆளுடைய பிள்ளையார் (திருஞானசம்பந்தர்) ஆளுடைய நம்பி (சுந்தரர்) அவர்தம் பிராட்டி (பரவையார்) பெரிய தேவர் (சோழ அரசர்) அவர் தேவியார், உமா மகேஸ்வரர், அவர் தேவியரான உமாபரமேஸ்வரியார் ஆகிய பிரதிமங்களையும், தெய்வத் திருமேனிகளையும் செய்தளித்ததோடு அவை தம் பூஜைகளுக்காக வீர சோழ பல்லவரையன் என்பானிடமிருந்து நிலத்தை விலைக்கு வாங்கினார். |
குடல் புற்றுநோய் ஏற்பட்டு சிகாகோ இல்லத்தில் தூக்கத்திலேயே மரணமடைந்தார். |
ஆனால் தற்போது அரசு நலத் திட்ட உதவிகளை மக்கள் பெறுவதற்கு விண்ணப்பிக்க நேரடியாக மக்களே செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படும். |
அந்த விபரங்கள் வெளியே வராத வகையில் மத்திய அரசு மூடிமறைக்கிறது என குற்றஞ்சாட்டினார். |
மக்களின் மத்தியில் சீரியலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்றே கூறலாம். |
இவைபோக இந்தப்பகுதியில் நாற்பதுவிதமான அரிய பறவையினங்கள் வாழ்வதாக தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. விடுமுறைதினங்களில் குழந்தைகுட்டிகளோடு பிக்னிக் சென்றுவர மிகச்சிறந்த இடம்தான்! |
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பணியிலிருக்கும்போது காலமான முன்னணி தீயணைப்பாளர் அன்பழகன் குடும்பத்திற்கு இரண்டு லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்த பிரியா ரவிச்சந்திரன் மற்றும் முருகன் ஆகியோருக்கு தலா 25 ஆயிரம் ரூபாயும், சாதாரண காயமடைந்த பிரபாகரன் என்பவருக்கு 10 ஆயிரம் ரூபாயும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன் என்று கூறப்பட்டுள்ளது. |
கடந்த கால நினைவுகளில் மூழ்காமல், குற்ற உணர்ச்சிகளை தவிர்த்து, நிகழ்கால வாழ்க்கையில் கவனம் செலுத்துங்கள். |
ஆனால் அருவிவிழும் குளம் தெளிந்த நீருடன் இருந்தது. |
இந்நிகழ்ச்சிக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் கே. எஸ். கந்தசாமி தலைமை தாங்கினாா். |
சென்னை 2018 நவம்பர் 10 ;தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மாலை 5.30 மணி அளவில் புயலாக மாறுகிறது. அப்போது 75 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும். தமிழகத்தில் வருகிற 14-ந் தேதி முதல் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. |
இப்போதும் கூட, இந்தியக் தேர்தல் கமிஷன் கருத்துக் கணிப்பை ஆதரிக்கவில்லை. |
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது. இன்று காலை 8மணிக்கு ஆரம்பமான இந்தப் போராட்டம் நாளை காலை 8 மணிவரை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. |
மரண விசாரணைகளின் பின் சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். |
இந்த குறியீடுகளை நாம் தினமும் பார்க்கும் விதமாக அமைத்துக்கொண்டால் வாழ்வில் இனி எல்லாம் வெற்றி தான். . எப்படி பயன்படுத்தலாம் ? |
3. வளரும் தன்மை- சதைப்பற்றுடன் கூடிய தடிப்பான அடுக்கு மடல் கொண்ட செடி வகை. கற்றாழை மடல்கள் இருபுறமும் முள்போல் சொரசொரப்பான ஓரங்களைக் கொண்டிருக்கும், பக்கக் கன்றால் உற்பத்தியைப் பெருக்கும். |
'பை பை' கூறி, வண்டியைக் கிளப்பினாள் மித்ரா. |
புதுச்சேரி: ஜிப்மர் மருத்துவமனையில் பெண் டாக்டர் ஒருவர் விஷ ஊசிபோட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவத்தால் அங்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. |
1967 ஆம் ஆண்டு 14 வயதில் மாணவர் பருவத்தில் திமுகவில் பயணத்தை தொடங்கிய மு. க. ஸ்டாலின் 51 ஆம் ஆண்டு அரசியல் வாழ்வில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். |
ஆனால் நேரம் செல்ல, செல்ல அவன் மெதுவாக கீழ் நோக்கி சரிந்து செல்ல ஆரம்பித்திருக்கிறான். |
இதனையடுத்து சரக்கு பகுதியில் 7 மணி நேரம் சாகச பயணம் மேற்கொண்ட அந்த பழுப்பு நிற பூனைக்குட்டியை மீட்டு மருத்துவமனைக்கு மாற்றியுள்ளனர். |
திடீரென்று பயணம், தூசு. அதிகமாகிவிட்டது. இன்றுதான் சற்று குறைந்துள்ளது. |
↑ [http://tamil.thehindu.com/world/12000-அகதிகளுக்கு-புகலிடம்-அளிக்க-ஆஸ்திரேலியா-முடிவு/article7632538.ece?homepage=true%7C12,000 அகதிகளுக்கு புகலிடம் அளிக்க ஆஸ்திரேலியா முடிவு இவரின் அழைப்பை ஏற்று சிரியா அகதிகளை தங்களது நாட்டில் குடியேற்ற முடுவு செய்துள்ளது]தி இந்து தமிழ் 08 செப்டம்பர் 2015 |
படிவங்களை முறையாக நிரப்பாதது, தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல் படி இல்லாதது போன்ற பல்வேறு குறைபாடு காரணங்களுக்காக 12,915 தபால் ஓட்டுகள் நிராகரிக்கப்பட்டதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. |
அப்போது குல்தீப் செங்கார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடுகையில், " வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம் ரூ. |
இப்போது சந்திரனுக்கு இரட்டை விண்கலங்களை அனுப்பியுள்ள திட்டத்துக்குப் பொறுப்பான மரியா ஜூபெர் (Maria Zuber) கூறுகையில் சந்திரன் நமக்கு அருகே இருந்தாலும் அதை விட அதிகத் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்தைப் பற்றித் தான் நாம் நிறைய அறிந்து கொண்டுள்ளோம் என்றார். |
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி 4-1 என்ற கணக்கில் தொடரை வென்று பெருமை சேர்த்துள்ளது. |
அவர் உடனேயே சார்ஜண்ட் விஜேசிங்கவின் ஆட்களைத் தடுப்பு விய+கத்தில் நிற்கச் சொன்னார். |
தனிப்பட்ட காரணங்களுக்காக அமெரிக்கா திரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார். |
டாக்டர் அம்பேத்கர், ‘‘பிறப்பால் உயர்வு தாழ்வு போக்கும் வழிமுறை தந்த வீரர் முகமதைப் புகழ என்னிடம் வார்த்தைகள் போதாது’’ என்கிறார். |
புதினா, கொத்தமல்லி டீ: |
மற்ற 2 பேரை தேடி வருகின்றனர். |
அதைக் கேட்ட பிறகு என்னையும் நீங்கள் பிடிக்காது என்று சொல்லப் போகிறீர்கள் என்றேன். |
ஒருகட்டத்தில் தருமச்சாலையில் மக்கள் கூட்டம் அதிகமானதால் இங்கிருந்து மேட்டுக்குப்பம் சென்றார். |
மேலும் இந்திய தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக, ஆன்லைன் மூலம் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்யும் முறை, தமிழக சட்டசபை தேர்தலில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. |
அரசனை மக்கள் மாற்றும் நிலை கொண்ட சமூகங்கள் ஒருபோதும் உள்பூசல்களைக் களைந்து போர்ச்சமூகங்களாக ஆக முடியாது” என்றான். |
""அவன் அனுபவமில்லாதவன். |
பொதுவாக செக்ஸ் கதைகளின் முக்கிய அங்கம் செக்ஸ் கிடையாது. செக்ஸ் நடக்கும் சூழ்நிலைதான். சவிதா பாபியின் ப்ரா சேல்ஸ்மேன் கதையை எடுத்துக்கொள்வோம். சேல்ஸ்மேன் சவிதாவின் வீட்டுக்கு வருவது, ப்ரா விற்க முயல்வது, அது முடியாமல் போக தண்ணீர் கேட்பது தொடங்கி சவிதா ப்ராவை அணிந்து பார்க்க முயல்வது, அதனை சேல்ஸ்மேன் கண்ணாடி வழியாக பார்ப்பது, ப்ரா கொக்கியை அவிழ்க்க முடியாமல் சேல்ஸ்மேனை உதவிக்கு அழைப்பது வரை அக்கதையில் செக்ஸ் கிடையாது. ஆனால் கதையில் கிளர்ச்சியூட்டும் பகுதி அதுதான். அதன்பிறகு அக்கதை பூரண ஹார்ட்கோர் தளத்திற்கு சென்றுவிடுகிறது. சில பேர் ஹார்ட்கோர் பகுதியை மட்டும் கூட விரும்பிப் படிக்கலாம். என்னைப் பொறுத்தவரையில் முதல் பகுதிதான் முக்கியம். டெவில் இன் மிஸ் ஜோன்ஸில் முதல் பகுதியை அவ்வளவாக பார்க்க முடியவில்லை. மிஸ்.ஜோன்ஸுக்கு செக்ஸ் தேவைப்பட்டால் சிம்பிளாக செக்ஸ் பாருக்கு செல்கிறாள். அவ்வளவுதான். மேலும் ஒவ்வொரு அத்தியாயங்களிலும் ஒவ்வொரு படியாய் முன்னேறும் மிஸ்.ஜோன்ஸ் ஒரு கட்டத்தில் இன்செஸ்ட் வரை போகும்போது அருவருப்பை தவிர்க்க முடியவில்லை. |