text
stringlengths 0
170k
|
---|
ஏற்கனவே படத்தில் 2 ஹீேராக்கள். |
27, 29, அக். |
“எனில், அது தலையணி அல்ல. |
இன்று இந்த சாப்ட் ஸ்கில்ஸ் மேம்பாட்டுக்கு உதவ எண்ணற்ற மனிதவள மேம்பாட்டு பயிற்சி நிறுவனங்கள் சற்றே பெரிய நகரங்களில் செயல்படுகின்றன. |
அப்போதுதான் குழந்தைகள் பெற்றோர்களை நச்சரித்து அந்தச் சாமான்களை வாங்கச் சொல்வார்கள். |
அதேவேளையில் பூஜை அறையில் குளிர்சாதனப் பெட்டி இருந்ததால், விளக்கு எரிந்த போது நெருப்பு பட்டு வெடித்துச் சிதறி விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. |
பாகிஸ்தான் தலிபான் கமாண்டர்கள் சுட்டுக்கொலை! |
அந்த மர்ம ஆசாமிகள் 100–க்கும் மேற்பட்டவர்களிடம் மொத்தம் ரூ. |
குணத்தை வெளிப்படுத்தி முதல் சம்பவத்தை புரிந்து கொள்ள உதவும் அதே நேரத்தில், மொத்த நாவலையும் தொகுத்துக் கொள்ளவும் உதவுகிறது. அவரின் ‘செயலின்மையாக’ சுட்டப்படுவது உண்மையில் தன்னுள்ளேயே சுருங்கிக் கொள்ளச் செய்யும் அவர் அகத்தின் தயக்கம்தான். |
படப்பிடிப்பு இன்னும் 20 சதவீதம் மட்டும் இருக்கும் நிலையில் விரைவில் இந்தியா வரப்போகிறோம் என அவர் தெரிவித்துள்ளார். |
5வது நாளாக போராட்டம் நீடிப்பதால் 450 தொழிலாளர்கள் பணியில்லாமல் தவிக்கின்றனர். |
பெரும்பாலான டெவலப்பர்கள் இந்த சிக்னல்களை தானாக நிராகரிக்கிறார்கள். "அது எனக்குரியதே" என்று அவர்கள் தங்களுக்குள் கூறுகிறார்கள். அவற்றின் நிராகரிப்பு பல்வேறு வகையான காரணங்களுக்காக அமைந்துள்ளது. |
அப்பொழுது காலை ஐந்தரை மணியாக இருந்தபோதும் ஏழு மணிபோல வெய்யில் எரித்தது. |
இசை நிகழ்ச்சியை லண்டன் புகழ் இசைக்கலைஞர்கள் மற்றும் ஆனந்த் இணைந்து வழங்கிய யங்ஸ்ரார் இசைக்குழு வழங்கிக்கொண்டேயிருந்தது.முதற்பாடல் கரவெட்டி அபிவிருத்தி ஒன்றியத்தின் தாய்க்கழகத்தலைவர் திரு.பொன்னம்பலம் அவர்களின் மகள் துஷாந்தி பாடியிருந்தமை நிகழ்வை மெருகூட்டியது.சபையின் கரகோசம் அதை ஆமோதித்தது என்றால் மிகையாகாது. |
அப்படியானால் இந்தியாவின் தென்கோடியில் உள்ள தங்களின் தொப்புள்கொடி உறவு கொண்ட ஈழத் தமிழர்களைக் காப்பாற்ற இந்திய அரசுக்கு விருப்பம் இல்லை என்று பொருள்படாதா? |
காஷ்மீரில் மனிதநேயம் நிலவவேண்டும். |
மதுரை நகரின் மேற்கே உள்ளது மாடக்குளம் கிராமம். |
இந்நிலையில் டிடி தற்போதெல்லாம் ஏதாவது ஸ்பெஷல் என்றால் தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றார். |
கங்கைக் கரையில் இருந்த அந்த அரசில் விந்தையான ஒரு வழக்கம். பட்டத்து யானை மாலை போட்டு அரசனைத் தேர்ந்தெடுக்கும். அவன் ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்வான். பின் அவனை அக்கரையில் உள்ள காட்டில் கொண்டு போய் விட்டுவிடுவார்கள். அங்கே தன்னந்தனியாய் பட்டினி கிடந்து மடிய வேண்டியதுதான். ஐந்து ஆண்டுகள் ஆனந்த அனுபவம், முடிவில் அலறி அழுது புலம்புவது. வாடிக்கையாக நடப்பது இது. |
பனிப்பொழிவு காலத்தில் பகல் துவங்கிய பல மணிநேரம் வரை வெண்பனி செதில் செறிவுகள் மரக்கிளைகளிலும் பாலங்களிலும் படிந்திருப்பது சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவர்கிறது. |
அப்படியெனில் என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? |
இதில் தமிழில் சிறந்த நடிகராக அஜீத், நடிகையாக பாவனா, இயக்குநராக வசந்த பாலன், இசையமைப்பாளராக ஏ. ஆர். ரஹ்மான் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். |
மக்களிடம் வரவேற்பு எப்படி இருந்தது? |
எனவே குறித்த நிதியினை அரசாங்கத்தின் திரட்டு நிதியத்திலிருந்து பெற்றுக் கொள்வதற்கு கொள்கைத் திட்டமிடல், பொருளாதார அலுவல்கள், சிறுவர், இளைஞர் மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் கௌரவ ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. |
மரக்காணம்: மரக்காணம் கரிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ளது பவானி அம்மன் கோயில். |
கிளிநொச்சி நகரில் இடம்பெற்ற ஆயுத முனையிலான கொள்ளை சம்பவம் தொடர்பில் கிளிநாச்சி பொலிஸார் தீவிர விசாரணை தற்போது ஆரம்பித்துள்ளனர். குறித்த கொள்ளை சம்பவம் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றுள்ளது. அடையாளம் காண முடியாத சிலர் வீட்டினை சேதப்படுத்திய... மேலும் |
பொது மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு |
உத்தரகண்டில் உள்ள தனியாக போவோம். ஒரு தேர்தல் ஒரு தனி விஷயம் பின்னர் எனினும், ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு |
இந்த வழக்கை 2013-ல் இருந்து இன்று வரை இந்தியாவின் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். |
இவ்வாறு ராசன் காந்தி கூறியுள்ளார். |
தபால் ஊழியர்களின் சிக்கல்களை தீர்ப்பதற்காக தாம் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்த எதிர்ப்பார்ப்பதாக தபால் தொழிற்சங்க கூட்டு முன்னணியின் இணை ஒருங்கிணைப்பாளர் எச். கே. காரியவசம் தெரிவித்தார். |
சாதா தாராவாக இருந்த நயனதாராவை கவர்ச்சிப் புயலாக்கிய பெருமைக்குரிய இயக்குநர்கள் இவர்கள்தான். |
முன்னாள் முதல்வரும் அதிமுகவின் பொதுச்செயலாளரின் மரணம் அக்கட்சியின் தொண்டர்களை மட்டுமல்ல அவரை நேசிக்கும் மக்களையும் அதிக அளவில் பாதித்து உள்ளது. |
திட்டப் படிவம் |
Even when I was down with poverty and sat at the front court yard, Even when the near and dear ones despised and deserted, My mother who gave birth, cared for and brought me up, Did not blame me and did not reject me- her son, as bad |
மாணவர்களின் வெற்றி தான் தமது லட்சியம் என்கிறார் பள்ளியின் தலைமை ஆசிரியை இந்திரா. |
காந்திஜியை கோட்சே எப்படி கொலை செய்தார் என்பது குறித்து அவரது உதவியாளர் கல்யாணம் (96) ஆங்கில செய்தி நிறுவனத்துக்கு அண்மையில் பேட்டியளித்தார். |
மேலும், எடப்பாடி முதல்வரானதையடுத்து நடிகர் சங்கத்தினர் பலமுறை அவரை சந்தித்தனர். |
ஸ்ரீசங்கர பார்வதி சமேத கைலாசநாத ஸ்வாமி உறையும் காங்கேயபுர க்ஷேத்திரம் செல்’’ என்றார். |
நயினார் நாகேந்திரன் உள்பட அதிமுக வி.ஐ.பி.க்கள் 3 பேர் அமித்ஷா முன்னிலையில் பாஜக.வுக்கு தாவினர். இதனால் அதிமுக அணிகள் அதிர்ச்சியில் உறைந்தன. நயினார் நாகேந்திரன் உள்பட அதிமுக... |
முதலாய் இவர் வண்ண எண்ணத்தில் .. நனைய நான் அழைத்துச்செல்வது....காகிதப் படகு...நிகழ்வு சொல்லும் ..நினைவுச் சாரல்.....தன்னை உழைப்பில் அர்ப்பணிப்பவனே..நல்லதொரு தலைவனாக ஆக முடியும் என ..வெகுசில நிமிடங்களில்...தன் நிகழ்வாய் நிகழ்த்திக்காட்டி..உழைப்பு உப்பை ருசிக்க சொல்லும்.....வெற்றி வியர்வைச் சாரல்.. |
இதுகுறித்து அவா் கூறுகையில், ‘பாஜக கேட்காமலேயே அக்கட்சிக்கு ஆதரவு அளித்ததன் மூலம் வாக்காளா்களுக்கு ஜேஜேபி நம்பிக்கை துரோகம் இழைத்துவிட்டது. |
உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ளது. |
ஏனெனில் நான் சார்ந்திருக்கும் இவ்வியக்கம் மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆளுமைத் திறனால் ராணுவக் கட்டுப்பாடோடு கம்பீரமாய் வளர்ந்த இயக்கம். |
நான் அத்தை தாடைகளை பிடிச்சேன்.அத்தையின் ரெண்டுகன்னங்களிலும் ‘பிச்ச்ச்ச்க்க்க்க்க்க்…பிச்ச்ச்ச்ச்ச்ச்க்க்க்க்..’என்று மாறி மாறி ,முத்தம் தந்தேன். |
இலங்கையில் ஐரோப்பியர்களின் வருகைக்கு முன்னர் (போத்துக்கீசர், டச்சுக்காரர், பிரிட்டிஸ்காரர்) தமிழர்கள் மற்றும் சிங்களவர்கள் தனித்தனி இராசதானிகள் வைத்து ஆண்டு வந்தார்கள். |
வீட்டைத் தாண்டி வருவாயா என்பதின் கவித்துவமான தலைப்பு தான் விண்ணைத் தாண்டி வருவாயா. பொறியியல் முடித்து Film Maker ஆகத்துடிக்கும் கார்த்திக். எம். சி. ஏ படித்து போலாரிஸ் சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கும் ஜெஸ்ஸி. கார்த்திக் வீர வேளாளர், ஜெஸ்ஸி கேரள கிறிஸ்டியன். ஜெஸ்ஸியின் வீட்டில் குடியிருக்கும் கார்த்திக்கும், மாடி போர்ஷனில் வசிக்கும் ஜெஸ்ஸிக்கும் மலர்ந்த காதல், ஜெஸ்ஸியின் ஆறடி மூன்றங்குல அப்பாவின் சம்மதத்தோடு கல்யாணம் நடக்குமா அல்லது காதல் படுக்குமா என்பதுதான் கதை. கார்த்திக்காக அடக்கமான சிம்பு, ஜெஸ்ஸியாக அமைதியான த்ரிஷா. ஏனோ த்ரிஷா முகத்தில் அத்தனை மலர்ச்சி இல்லை. |
அதனை சமூக ஊடகங்களில் பதிவு செய்யுங்கள். |
அதாவது குளிப்பாட்டிய குதிரையையும் மதம் கொண்ட யானையையும் காமவிகாரம் கொண்ட காளை மாட்டையும் எழுத்துத் தெரிந்த சூத்திரனையும் பக்கத்தில் சேர்க்கக் கூடாது என்பது கருத்தாகும். |
மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட வேந்தர் மூவிஸ் மதன், கடந்த மே மாதம் கடிதம் எழுதி வைத்துவிட்டு காணாமல் போனார். |