text
stringlengths 0
170k
|
---|
நல்ல பத்திரிகைகள், நல்ல உணவு குறித்த புரிதலை, மக்களிடம் ஏற்படுத்தி வருகின்றன. எதை சாப்பிடலாம், எப்படி சாப்பிட வேண்டும், சிறு தானியங்களை உணவில் அதிகம் பயன்படுத்த வேண்டும், அதை எப்படி ருசியாக சமைப்பது போன்ற பல நல்ல தகவல்களை, 'தினமலர்' |
"என்ன முருகேஷ். . . . அவ கிடைச்சாளா? |
கட்சியை குடும்பத்திற்காக அடகு வைக்க மாட்டேன். |
குப்பைகளில் கொட்டப்படும் `ஃப்ளோரசன்ட்’ பல்புகளிலிருக்கும் பாதரசத்தின் ஆவியை சுவாசித்தால், சிறுநீரகம், நுரையீரல் பாதிப்புகள் ஏற்படும். இந்தக் கிடங்குகளிலிருந்து வெளிவரும் `கிரீன்ஹவுஸ்’ வாயுக்கள், கார்பன் டை ஆக்ஸைடைவிட இருபது மடங்கு அதிக நச்சுத் தன்மை கொண்டவை. இதைச் சுவாசிக்கும் மக்களுக்கு கடுமையான நுரையீரல் பாதிப்புகள், புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. உலகின் பிளாஸ்டிக் கழிவுகளில் ஒன்பது சதவிகிதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகின்றன. மீதமுள்ள 91 சதவிகிதம் மற்ற கழிவுகளுடன் சேர்ந்து கிடங்குகளில் கொட்டப்படுகின்றன. |
சென்னையில் இன்று (04/05/2017) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 35 ரூபாய் குறைந்து 272.. . சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 200 விலை குறைந்தது. |
கதவு திறக்கும் சத்தம். நான் என் துணியெல்லாம் சுருட்டி எடுத்துக்கொண்டு பாத்ரூமுக்குள் தஞ்சமடைந்தேன். அன்று இரவெல்லாம் இன்றைய நிகழ்ச்சிகளின் நினைவுகளும் நாளை வரவிருப்பது பற்றிய கனவுகளும் தான். |
(வீடியோ) ஓட்டமாவடி B/2 வட்டார மூத்தவன் போடியார் வீதியின் அவல நிலைக்கு முற்று புள்ளி வைப்பாரா புதிய உறுப்பினர் ஹாமிட் மெளலவி.? |
2.8 கோடி), ட்ரென்ட் போல்ட் (ரூ. |
இந்திய வீரர்களின் அபார பந்துவீச்சால் பாகிஸ்தான் வீரர்கள் திணறிவருகின்றனர். |
நான் அதிகம் மகிழ்ச்சியாக இருந்தது கனா திரைப்படம் வெற்றியடைந்த போதுதான்” என்றார். |
அதன் பின் அக்பரை கைது செய்த பொலிசார் அவர் மீது பல்வேறு வழக்குகளின் கீழ் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. |
எங்கள் மேய்ப்பர்கள்……. |
அவை வருமாறு. . . நதிநீர் இணைப்பிற்கு நான் ஒரு கோடி நன்கொடை தருவேன் என்றீர்களே என்னாவாயிற்று? |
மயான பாதையில் செல்ல அனுமதிக்காததால் இறந்தவர்களைப் போல நெற்றில் காசு பதித்துக்கொண்டு மக்கள் போராட்டம். . . 13, Sep 2017, 7:14 PM IST |
மேலும் அவரிடமிருந்து 190 மதுபானப் பாட்டில்களைப் பறிமுதல் செய்தனா். |
நாடு முழுவதும், சுமார் எட்டு மில்லியன் விவசாய அடிமைகள் உள்ளனர். சில பருத்தி விவசாயிகள், அதிக விளைச்சலை தரும் என்ற நம்பிக்கையில், சிறுமிகளை பருத்தித் தோட்டங்களில் தொழில் புரிய வைக்கின்றனர். உலகில் வேறெந்த நாட்டையும் விட, இந்தியாவில் தான் அதிக குழந்தைத் தொழிலாளர் உள்ளனர். வாரணாசி கம்பளம் தயாரிக்கும் நெசவாலைகளில், பிஹாரி சிறுவர்கள் ஒவ்வொருநாளும் 15 மணித்தியாலங்கள், கூலியற்ற வேலை வாங்கப்படுகின்றனர். கடுமையான வேலை காரணமாக, கண்பார்வை குறைவதுடன், எலும்பும் வளைவதால் சில சிறுவர்கள் நடப்பதற்கு ஊன்றுகோலை பாவிக்க வேண்டியுள்ளது. ஃபிரோசாபாத் நகரில் 1993 ம் ஆண்டு வரை, சேரிகளில் இருந்து கொண்டுவரப்படும் தலித் சிறார்களை விற்கும் "சிறுவர் சந்தை" செயற்பட்டு வந்தது. அங்கே வந்து சிறுவர்களை வாங்கிச் செல்லும் முதலாளிகள், தமது தொழிற்சாலைகளில் கட்டாய உழைப்பில் ஈடுபடுத்துகின்றனர். |
நாள் ஒன்றுக்கு ரூ. 100-க்கு ரூ. 5 வட்டியாகக் கொடுக்கும் சென்னை காய்கறிக் கடைக்காரர்களைப் பற்றி அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டூஃப்லோ எழுதியுள்ள Poor Economics என்ற புத்தகத்தில் விரிவாக விளக்குகிறார்கள். ராவ் அதைப் படித்தால் கொஞ்சம் தெளிவு பெறலாம். |
வெவ்வேறு வகையான புதிர்கள் தொகுப்பாக கொடுக்கப்பட்டுள்ளதால் அவ்வளவு எளிதாக எந்த கம்யூட்டர் சாப்ட்வேராலும் தகவல்களை திருட முடியாது. |
நான் பல இயக்குனர்களோடு பணிபுரிந்துள்ளேன். |
இதைத் தவிர, மாநில அரசு மேற்கொண்ட இந்த நடவடிக்கையின் பயனாக பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்துள்ள 14.99 இலட்சம் விவசாயிகள், பதிவு செய்துள்ள பயிருக்கு ஏற்றவாறும், மாவட்டத்திற்கு ஏற்றவாறும், பயிர் இழப்புக்கு ஏற்றவாறும், ஏக்கர் ஒன்றுக்கு ரூ. |
ரெயில் நின்றதும் பயணிகள் பலரும் என்னவோ, ஏதோ என்று பதறியபடி இறங்கி ஓடிவந்தனர். நடக்க இருந்த விபரீதம் அனைவருக்கும் புரிந்தது. ரெயில் அந்த இடத்தை கடந்திருந்தால் பல பெட்டிகள் கவிழ்ந்திருக்கும். |
ல் நடைபெற இருக்கிறது. |
பணி நிமித்தம் பல தடவைகள் அந்த நகரத்துக்கு வந்து போயிருக்கிறேன். |
உங்களுடைய தந்தையே உங்களை நம்பாதபொழுது, இந்த நாட்டு மக்கள் எப்படி உங்களிடம் தமிழ்நாட்டை ஒப்படைப்பார்கள் என்று எண்ணிப் பார்க்க வேண்டும். |
அரக்குப்பி போரும். |
இந்த நிலையில் விமானத்தில் இப்படி கூச்சல் போடுவது தவறா என்று கேள்வி எழுந்துள்ளது. விமான நிலையத்திற்குள்ளும், விமானத்திலும் கூச்சல் போடுவது, மக்களுக்கு தொந்தரவு விளைவிப்பது குறித்து பல நாடுகளில் பல விதமான சட்டங்கள் நிலவுகிறது. அதே சமயம் அந்த சம்பவம் எந்த சூழ்நிலையில், எப்படி நடந்தது என்பதையும் கருத்தில் எடுத்துக் கொள்வது வழக்கம். |
அல்லது அலுவலக விஷயமாக வெளியூர் செல்ல வேண்டியது இருக்கும். |
வாலி அஜித் திரைப்பயணத்தின் மிக முக்கியமான படம். |
ஆக்ஸிஜன் குறைபாட்டாலேயே காற்றில் மாசு ஏற்பட்டு நோய்கள் உருவாகின்றன. |
பின்னர், தேவைப்படும் வேளையில், மீண்டும் அமைத்துக் . . 6. விண்டோஸ் 10ல் இன்ஸ்டாகிராம் |
ஆனால், ரோஹித், தவன், கோலி என அடுத்தடுத்த விக்கெட் வீழ்ச்சி ஆட்டத்தின் போக்கை மாற்றிவிட்டது. |
தமிழக வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு புதுக்கோட்டை நகராட்சிக்கு ரூ. |
அவர்களின் இளையோர் தங்கள் குலக்கதைகளைக் கேட்டு வளர்ந்தனர். |
ஆக்னே பொதுவாக ஏற்கனவே சமூக ரீதியாக மிகவும் பாதுகாப்பற்றவர்களாக உணருபவர்களுக்கு வாலிபப் பருவத்தின் போது தோன்றுகிறது. ஆரம்ப மற்றும் தீவிரமான சிகிச்சை இருந்த போதும் ஒருவருக்கு ஒட்டுமொத்த தாக்கம் குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும்.[7] |
''அடப்பாவி! அவர் வீட்டு கேட்லதான் 'நாய்கள் ஜாக்கிரதை'ன்னு பெரிசா போர்டு மாட்டியிருக்குமே, கவனிச்சதில்லையா நீ?'' என்றேன். |
நேற்றைய கதையில், சுப்ரமண்ய ஸ்வாமியோட அவதாரமாகவே பூமியில வந்து, கர்ம மீமாம்சையை, வேதத்தை, வேதத்துல சொல்லி இருக்கிற கர்மாக்களை, எல்லாரும் புஷ்களமாக பண்ணும் படியாக அனுக்கிரஹம் பண்ணின குமாரில பட்டருடைய கதையைப் பார்த்தோம். அவர் அக்னி ஸ்வரூபமா இருக்கிறதுனால கடைசியில அக்னியிலேயே மறைஞ்சுட்டார். குமாரிலபட்டர் சங்கரர் கிட்ட “நீங்க மாஹிஷ்மதியில இருக்கக் கூடிய மண்டனமிஸ்ரரை போய் பார்க்கணும்” அப்படின்னு வேண்டிக்கறார். அப்போ ஆதி சங்கரர் சரின்னு அங்கே இருந்து மாஹிஷ்மதி வர்றார். |
மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு சிறிசேன எவ்வகையிலும் நீதியைப் பெற்றுக் கொடுக்கவில்லை. |
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளன் 27 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். |
இந்நிலையில் அவர்களுக்கு முதல் குழந்தையான இளவரசர் ஜார்ஜ் கடந்த 2013-ஆம் ஆண்டு ஜூலை மாதம் பிறந்தார். |
காருண்ய மூர்த்தியாகக் கருவறையில் திகழும் நரசிங்கரை, அவர் தம் கருவறையின் முகமண்டபத்தில் நின்றவாறு நாம் தரிசிக்கும்போது அக்கருவறையின் வாயிலின் இருமருங்கும் இரண்டு அற்புதக் கல்வெட்டுகள் இருப்பதைக் காணலாம். |
இது ஒரு நிரந்தரமான கல்வீட்டுத்திட்டம் எனவும் செயலாளர் சிவஞானசோதி தெரிவித்துள்ளார். |
12月23日(日曜)に実施いたします「第63回有馬記念(GⅠ)」につきましては、前年に引き続き、都内ホテルにおいて厩舎関係者が一堂に会し、枠順(馬番号)を公開抽選によって決定するとともに、その模様をテレビで生中継いたしますのでお知らせいたします。 |
. பெரும் அவதியில் கிருஷ்ணகிரி கிராம மக்கள் |
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ [٢:١٨٣] |
அது பரிணாமத்தால் உருவாகி வந்தது. |
இந்தியா எடுத்துள்ள இந்த நடவடிக்கை பற்றிய விவரங்கள் இனிமேல்தான் வரவுள்ளன. |
நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பாலு, கூவத்தூர் அதிமுக எம்எல்ஏக்கள் தங்கியுள்ள பகுதியில் 1000 ரவுடிகளும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். |
இந்த கணக்கு வைத்திருக்கும் நிறுவனங்களுக்கு 90 லட்சம் ரூபாய் வரை வங்கி கடன் வழங்கலாம். |
நைனாவ இப்படி சுத்த விடுறியே. உனக்கே நல்லா இருக்கா? சரி லவ் யூடின்னுட்ட. நாங்களும் மீ டூ டின்னு ஓட்ட போட்டு போறம். ஆனா இன்னைக்கு இருக்குடி. நீ வா! |
அவர்கள் Kaatrukkenne veli kadalukkenne காற்றுக்கென்ன வேலி கடலுக்கென்ன இனி வரும் காலம் Kashmir en ROJA காஷ்மீர் என் இரோஜா |