text
stringlengths 0
170k
|
---|
அதற்கு ஈர்ப்பு சக்தி மிக அதிகம் ஒளியைக் கூட தன்னுள் இழுத்துக் கொள்ளும். வெளியே விடாது. பெரிய பொருட்களைக் கூட உள்ளே இழுத்துப் போட்டுக் கொள்ளும் என்று நினைத்து வைத்திருக்கிறேன். தெள்ளத் தெளிவாக கருந்துளைப் பற்றி தெரியாது. |
தொண்டு நிறுவனங்கள் நடத்தும் குழந்தைகள் காப்பகங்களுக்கு உரிமம் பெறாவிட்டால் ஓராண்டு சிறை தண்டனை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. |
இதைக்கண்டு பதறிய அவர், ""டேய்! |
ஷிட்ஸ் சர்மா, மோனு குமார், நிகிடி, சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, மிச்செல் சான்டர், கனிஷ்க் சேத், கர்ன் சர்மா, துருவ் ஷோரே, சர்துல் தாகுர், முரளி விஜய், ஷேன் வாட்சன், மார்க் உட். |
அரசாங்கம் இந்தியக் குழந்தைகளின் பாலர் கல்விக்கு போதுமான வகையில் இன்னமும் முயற்சிகள் எடுக்கவில்லை. |
காமெடியன் : இரண்டு மகன் விஜய்களுக்கும் உதவும் கம்பவுண்டராக வடிவேலுவும் அவரது காமெடிகளும் கச்சிதம் . அதிலும் பாரீஸில் கொள்ளையர்களிடம் "ஐ யம் இண்டியா அங்க இப்போ டிஜிட்டல் மணி சோ நோ மணி ......"எனும் வடிவேலு. . காமெடி மெர்சல். |
முழங்கால் மூட்டு |
தமிழக மக்களை அவமதித்தால் அவர்களிடம் இருந்து எதையும் பெற இயலாது என்று கூறிய ராகுல்காந்தி மக்கள் தான் நாட்டை ஆள வேண்டும் என நாங்கள் எண்ணுவதாகவும் தெரிவித்தார். |
கல்விக் கூடங்களில் இஸ்லாமிய முகத் திரைக்கு தடை கொண்டுவருகிறது நார்வே |
அதை கேட்டு நொந்து போனேன். |
கருணாநிதியின் மகன் மு. க. முத்துவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு. |
இன்று(14-06-2018) காலை 10.30 மணியளவில் குறித்த போராட்டம் ஆரம்பமானது. |
மென்மையாகப் பேசும் இவர், லாரி பேஜ் செயல்பாடுகளில் துணையாக இயங்கியவர். |
மாஸ் நடிகரின் படம் குறித்த தகவல்களை மறைமுகமாக சமூக வலைதளத்தில் தெரிவித்து வரும் அந்த நிர்வாண பட இயக்குநர் தான் இதுபோன்று காட்சிகள் லீக் ஆகவும் காரணம் எனவும் அவர் மீது வீண் பழியை படக்குழுவினரிடையே சூசகமாக பற்ற வைத்துள்ளார் அந்த நடிகர். |
முழுமையாக நம்மை விட்டு அவை அகலவேண்டும். |
பெர்லிஸ் மலாய்க்காரர்கள் வாழும் மாநிலமாயிற்றே என நினைக்கும் நம்மில் பலருக்கு இச்சிறிய மாநிலத்திலேயே இத்தகைய சிறப்பு மிக்க ஆலயங்களும் உள்ளன. அவற்றைப் பேணிக்காக்கும் தமிழர்கள் இங்கே வாழ்கின்றனர் என்ற செய்து மகிழ்ச்சி தரும் செய்தி அல்லவா? |
மதுபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியதால் அவரது ஓட்டுநர் உரிமம் ஆறுமாதம் ரத்து செய்யப்படும் எனத் தெரிகிறது. |
செக் இதழ்களை விநியோகிக்கும் முன்பு வங்கி கணக்கில் பணம் இருக்க வேண்டும். இல்லை என்றால் 500 முதல் 750 ரூபாய் வரை அபராதம் அல்லது சிறைக்குக் கூடச் செல்லும் நிலை ஏற்படும். |
இந்தோனேஷியாவின் ஜாவா தீவு பகுதியை நேற்று முன்தினம் அதிகாலை பயங்கர பூகம்பம் தாக்கியது. |
உங்கள் உடம்புக்கு புலி துரத்துவதும் அலுவலகதிற்கு அவசரகதியில் ஓடுவதற்கும் வித்தியாசம் தெரியாது, ஆகையால் குகை மனிதனுக்கு உண்டான அதே மனப் பதற்றம் உங்களுக்கும் ஏற்படுகிறது. |
வெளிநாட்டு உரிமை 24 கோடிக்கு சென்றுள்ளது. |
இந்த அலுவலகம் சேதமடைந்திருப்பதால், இங்கு அலுவலகப் பணிகள் நடைபெறுவதில்லையாம். |
சென்னை பத்திரிகையாளர் சங்கம், ஆளுநரின் செயலை கண்டித்திருக்கிறது. இந்திய குற்றவியல் தண்டனை சட்டப் பிரிவு 354 பிரிவின் கீழ் தண்டனைக்குரியது என சுட்டிக்காட்டுகிறது. ஆளுநரின் இச்செயல் பாராட்டத்தக்கதல்ல என்கிறது. ஆளுநரை மன்னிப்பு கேட்கச் சொல்கிறது. மன்னிப்புக் கேட்டால் விட்டுவிடுவோம் இல்லையேல் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயாராவோம் என்கிறது அந்த அறிக்கை. |
இரும்பை அடித்து சூடாக்கி வளைத்து. . ராமதாஸ் என்ன சொல்கிறார். |
நம்ம ஊர் பசங்கதான். கால்சட்டை இல்லாததால் குட்டிப் பையனுக்கு வெட்கம். உள்ளே நத்தை மாதிரிதான் இருக்கு. மெரீனாவிலும் இதைப் பார்த்தேன். மிளகாய் பஜ்ஜி சாயந்திரமானால் காலியாயிடும்னு நினைக்கிறேன். |
அத்துடன் இவ்வாண்டு மேற்கொள்ளப்பட்டுள்ள சிறுபோக செய்கையில் உரிய நீர் விநியோகத்திற்கான முகாமைத்துவம் இன்மையால் அதிகமான விவசாயிகள் நீர் நீர்ப்பாசனம் செய்ய முடியாது பாதிக்கப்பட்டுள்ளனர். |
அந்த தருணத்தில் வடமாகாணத்தின் அனைத்து மக்களையும் இணைந்து கொள்ளுமாறும் கௌரவ ஆளுநர் அவர்கள் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார். |
மானிய கோரிக்கை மீதான விவாதம் சட்டப்பேரவையில் கடந்த புதன்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. |
* ஒரு இடத்தில் கட்டப்படும் கட்டிடத்தை ஒட்டி அமைக்கப்படும் போர்டிகோ Cantilever முறையில் தூண் (Pillar) இல்லாமல் அமைக்க வேண்டும். |
வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதிகள் நிராகரித்த குற்ற ஒப்புதல் வாக்கு மூலங்களை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விசாரணை செய்ய வேண்டுமென சட்டமா |
ஆத்திரமடைந்த திருப்பதியும், அவரது உறவினரும் சேர்ந்து முனிராஜையும் அவரது தம்பியையும் அறிவாள் கொண்டு சரமாரியாக வெட்டியுள்ளனர். |
அதேவேளை, தமது கட்சித் தலைவர்கள் எவ்வாறான பாரிய ஊழலில் ஈடுபட்டாலும், அதனால் பொது மக்கள் என்ற வகையில் தாம் எவ்வளவு பாதிக்கப்பட்டாலும், அதை நியாயப்படுத்தும் ஒருவித அடிமை மனப்பான்மை சாதாரண வாக்காளரிடம் இருக்கிறது. |
உலக வர்த்தக அமைப்புடன் சீனா இணைந்தமை சர்வதேச வர்த்தகத்தில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்திருந்த போதிலும்- சீன பொருட்கள் மேற்கு நாடுகளில் உள்ள நடுத்தர வர்க்கத்தினரின் வருமானத்திற்கு ஏற்ற வகையில் வாழ்க்கைத்தரத்தை கொண்டு செல்ல கூடியதாக இருந்தது. |
பெங்களூருவில் ஓலாவில் இணைத்து டாக்ஸ் சேவை அளிப்பதற்காக வாகன பெற்ற ஓட்டுநர்களில் ஐந்தில் ஒரு பங்கு செலுத்தவில்லை. |
ஆக முஸ்லிம்களின் உரிமைகளுக்காக கிழக்கில் உருவான அஸ்ரப் வடக்கில் உருவான ரிசாத் இரண்டு பேரின் அரசியலை உற்று நோக்கினால் இருவரின் பயணம் ஒரு இரயில் தண்டவாளமாகவே உள்ளது. இருவரின் நகர்வுகள் முஸ்லிம்களின் உரிமையை வெல்தனை இலக்காக கொண்டுள்ளமை தெளிவாகின்றது. |
இணையதள ரசிகர்களிடையே வைரலான அந்த வீடியோவை பார்த்த அகாலிதள எம். எல். ஏ. மஜிந்தர் சிங் சிர்சா, பாலிவுட் பிரபலங்கள் மது அல்ல, போதைப்பொருள் பயன்படுத்தியதாகவும் தனது டுவிட்டரில் குற்றம் சாட்டியவர்,அதை நிரூபிக்க மருத்துவ பரிசோதனை செய்யத் தயாரா என்றும் கேள்வி எழுப்பினார். |
“அவன் இறுதிக் காலங்களில் அதிகமாக ரசித்துக் கேட்கும் பாடலின் பொருளை எனது நண்பனொருவன் என்னிடம் சொல்லியிருந்தான். அவனுக்கு கனவுகள் இருந்திருக்கின்றன. கால்பந்து விளையாட்டில் அது இருக்கலாம் என்பதையும் அவன்; சொன்னான். அந்தக் கனவுகள் தோற்கடிக்கப்பட்டிருக்கலாம். பாடல்வரிகளுள் போய்ப் பார்த்தேன். அவன் வாசித்த புத்தகங்கள் பற்றியும் அவனது தந்தை என்னிடம் சொன்னார். இந்த சமூகத்தின் பொதுநீரோட்டத்துள் அகப்படாமல் திணறும் மனநிலை அவனிடம் இருந்திருக்கலாம் என்ற ஊகம்தான் என்னிடம் வலுக்கிறது“ என்று தொடர்ந்த என்னை அவன் குறுக்கிட்டான். |
23 ஆயிரம் வருவாய் இழப்பு ஏற்படும். |
சட்டமா அதிபர் திணைக்களத்தின் அனுமதியுடன் குறித்த நபர்கள் கொழும்பு பிரதான மஜிஸ்திரேட் நீதமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். |
சென்னை மற்றும் சேலத்தில் நடைபெற்ற கூட்டங்களில் உரையாற்றிய வாஜ்பாய், பல்வேறு தலைவர்களையும் பெயரை சொல்லி அழைக்கும் அளவிற்கு நட்பை ஏற்படுத்திக்கொண்டார். |
அதன் பிறகே மாப்பிள்ளை தேடலில் இறங்கினேன், அவருக்கு பொருத்தமான வரனை தேர்ந்தெடுத்தேன். |
24 காரட் தங்கம் பொதுவாக மிகவும் பிரகாசமாகவும் உயிர்ப்புடனும் இருக்கும். |
தமிழர்களின் நினைவு இடமாக விளங்கும். |
"பண்ணிட்டேன் ஸார்" |
மத்திய பட்ஜெட்டில் மாதாந்திர வருமானம் பெறுபவர்களுக்கு சொற்ப அளவே இந்த முறை வருமான வரி சலுகை வழங்கப்பட்டுள்ளது. |
இங்கு 8ம் வகுப்பு பயின்று வரும் 14 வயது மாணவி சனிக்கிழமை இரவு திடீரென குழந்தை பெற்றெடுத்துள்ளார். |
சிம்பு - செல்வராகவன் இணையும் படம், கமலுக்கு ஜோடியாக ஒரு படம் என தொடர்ச்சியாக ஒப்பந்தமாகி இருக்கிறார்" என்றார்கள். |
4. ஒவ்வொரு ஆவணத்தின் சட்டபூர்வமாக்குதல்: 400 ரேண்ட் (3 ஒவ்வொரு மாணவர் ஆவணங்களை மொழிபெயர்க்கப்பட வேண்டும்). சட்டப்படுத்தப்பட்டது மொத்த தொகை 3 ஆவணங்கள்: 1200 ரேண்ட். |
கோவையில் கொடும்பாவி எரிப்பு |
சொல், அதனால் பொருள் என்ன? |