text
stringlengths 0
170k
|
---|
மே 6: இந்தியாவில் மொபைல் போன் உபயோகிப்பாளர்கள் அதிகம் கொண்ட (9 கோடி) மாநிலமாக உத்தரபிரதேசம் தேர்வு. |
வீசினாலே வெறும் காற்றை உள்வாங்கி மிகப்பெரிய ஒலியை எழுப்பியது. |
பல டாக்டர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள். |
பொது அறிவு, பொது உளச்சார்பு மற்றும் மொழித் திறன் முதலானவற்றை உள்ளடக்கிய அதி போட்டிமிக்க நுழைவுத் தேர்வுக்கான இவ் இலவசக் கருத்தரங்கில் இலங்கை நிர்வாக சேவை அதிகாரி அப்ஆன் காரியப்பர் (SLAS, M.Sc in Agri Economics & B.Sc in Agri Technology & Mgt.), சட்டத்தரணி கமலயோகேஸ்வரன் (Attorney-at-Law) ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொள்ளவுள்ளனர். |
அப்படித்தான் மத்திய இணை அமைச்சர் ஒருவரின், இந்தியப் பிரதமர் ஒருவரின் பொய்யானக் குற்றச்சாட்டுக்களை ஊதித்தள்ள முடிந்தது. |
அவர் விழிகள் முற்றிலும் பிறிதொன்றாக மாறியிருந்தன. |
4) மதியம் முக்தி அடைந்தார். |
இன்று நீங்கள் எந்த ஒரு காரியத்திலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் தோன்றலாம். வீண் செலவுகளால் கடன்கள் வாங்க வேண்டிய நிலை வரும். எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. உறவினர்கள் ஆதரவு மன நிம்மதியை தரும். |
இன்றைய இளைஞர்களின் வெகுவானவர்களுக்குப் பிடித்த நடிகர் விஜய் ரசிகராக ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு ஒடுக்கப் பட்ட இளைஞன் பீட்டர் (ஜி. வி. பிரகாஷ் ). |
அரசியல் பொருளாதாரத் தளத்தில் தனது கருத்துகளாலும் இயக்கங்களாலும் இந்துத்துவத்திற்கு மாற்றான அமைப்பு எனப் பாவனை காட்டும் இடதுசாரிகள் போராட்டக்கருவியாகப் பிடிமண் எடுத்தலைக் கைக்கொண்டுள்ளனர். பிடிமண் எடுத்தல் என்பது மரபை எதிர்க்கும் புதியகருவியல்ல. அது மாற்றுமரபின் அடிப்படைக்கருவி. இந்தியச் சமயங்களின் இருப்பிலும் பரவலிலும் தொடரும் கோயில் உருவாக்கச் சடங்குகளில் ஒன்று. வைதீகமரபு கோயில் உருவாக்கத்திற்கு முன்வைக்கும் சடங்குகளின் வெளிப்பாடு கோயில்கட்டிக் கும்பாபிஷேகம் செய்தல். புதிய கோயிலாயிலும், பழைய கோயிலாயினும் கும்பாபிஷேகம் செய்யத்தகுதியான மொழி சம்ஸ்க்ருதம்; தகுதியானவர்கள் ப்ராமணர்கள் என்பது நம்பிக்கையும் வலியுறுத்தலும். பிடிமண் எடுத்தல் என்பது இடம்பெயர நேரும்போது ஒருகூட்டம் / சாதிக்கூட்டம் தங்களின் ஆதியிடத்திலிருந்து மண்ணை எடுத்துச் சென்று புதிய இடத்திலொரு வழிபாட்டுருவத்தை உண்டாக்கிக்கொள்ளுதலாகும். குலதெயவங்களின் பிடியிலிருந்து விடுபட விரும்பாத கூட்டங்களின் சடங்கு . கும்பாபிஷேகம் மத நம்பிக்கையிலிருந்து உருவான சடங்கு. பிடிமண் சாதி அடிப்படையிலிருந்து உருவான சடங்கு. நிகழ்காலத்திலும் கடந்த காலத்திலும் மதமும் சாதியும் இணைந்த சக்திகளாகவே இருந்துள்ளன. ஒன்றின் இடத்தில் இன்னொன்று என்பதாகவே இயங்கியிருக்கின்றன. சாதிகளுக்குள் முரண்பாடுகள் உண்டு; மோதல்களுண்டு; வன்முறை உண்டு. ஆனால் மதமும் சாதியும் மோதிக்கொண்டதாக அறியமுடியவில்லை. ஒன்றை இன்னொன்று எதிர்த்ததாகச் சான்றுகள் கிடைக்கவில்லை. |
இந்த தடை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. |
கோவிலுக்கு தேவதாசியாக பணிசெய்யும் பெண்கள், வழிபாடு நேரங்களை தவிர பார்ப்பனர்களுக்கு விபச்சாரிகளாக செயல்படவேண்டும். |
இதற்கு முதல் காரணமான ரஹ்மத்தை முற்றிலுமாக வெறுத்தான். |
விவசாயிக்கு வயலிலிருந்து நெல், மீன் மற்றும் வயல்வெளி ஓரங்களில் வெங்காயம், பீன்ஸ், போன்றவற்றின் மூலம் கூடுதல் லாபம் கிடைக்கிறது. எனவே நமது நாட்டில் நெல்வயலில் மீன் வளர்க்கும் முறையை அதிகப்படுத்துதல் வேண்டும் |
சம்பவத்தின் சில நிமிடங்கள் பின்னரே தங்கள் காரில் ஹொட்டலுக்கு சுரங்கம் வழியாக சென்றுள்ளனர். |
2019ம் ஆண்டு முதல் இந்தப் படிப்பு தொடங்கப்படவுள்ளதாகவும் முதல் வருடத்தில் 30 இடங்கள் இந்தப் படிப்புக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. |
பல ஆண்டுகளாக பக்தா்கள் தங்கள் பாவங்களைப் போக்கிக் கொள்ள புனித நீராடியதால், கருமை நிறம் அடைந்த கங்கை நதி, தனக்கு ஏற்பட்ட பாவங்கள் நீங்க இறைவனிடம் வேண்டியபோது, துலா மாதமான ஐப்பசி மாதத்தில், மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் புனித நீராடினால் பாவங்கள் அனைத்தும் நீங்கும் என்று இறைவன் பணித்ததாகவும், அதன்படி கங்காதேவி மயிலாடுதுறைக்கு வந்து தங்கி, ஐப்பசி மாதம் முழுவதும் புனித நீராடி தனது பாவங்களைப் போக்கிக் கொண்டதாகவும் ஐதீகம். |
ஒரு பாமரக் கேள்வி. |
ஏற்கனவே கமல், பொன்னம்பலம் ஆகியோர் மஹத் செய்த அநாகரீக செயல்களை மறைமுகமாக கண்டித்து வந்தனர்.இருப்பினும் அவர் மாறியது போல தெரியவில்லை என்பது நேற்றும் தெரிந்தது. நேற்று ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் எலிமினேஷன் ஆகப்போவது யார் என்ற போட்டியில் யாஷிகா மற்றும் நித்யா இருந்து வந்தனர்.இறுதியில் நித்யா போட்டியை விட்டு வெளியேறினார். எப்போதும் ஒரு போட்டியாளர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பாக சக போட்டியாளர்களிடம் விடை பெற்று செல்வார்கள். அதே போல நேற்று நித்யா வெளியேறுவதற்கு முன்பாக சக போட்டியாளர்கள் அனைவரும் அவருக்கு ஆறுதல் கூறி அனுப்பினார்கள். |
தேர்தல் வெற்றி சாதகமாகயில்லை என்று உளவுத்துறை எச்சரித்துள்ள நிலையில் எப்பாடு பட்டாவது ஜெயித்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் 152 பேரை தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக நியமித்துள்ளார் டிடிவி தினகரன். |
"மன்னன் நான் இருக்கும்போது, கடவுள் உன்னை ஏன், சொர்க்கத்திற்கு அழைத்துப் போக வர வேண்டும்? நானே தூக்கில் தொங்குகிறேன்! என்னை அவர் சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லட்டும்!" என்று கூறிய மன்னன் தானே தூக்கு மேடைக்குச் சென்றான். |
விழிப்பும் தூக்கமும் தொட்டுப் பிடித்து விளையாட முயலும் இடை நிலை அது. மனம் கட்டவிழ்த்து விடப்பட்ட கன்றுக் குட்டி மாதிரி துள்ளிக்கும்மாளம் போட்டு இஷ்டம் போல் திரியும். காதருகில் கூட யாரோ - அல்லது, எதுவோ "கொய கொய" என்று தெளிவில்லாக் குரலில் என்னென்னவோ பேசுவது போல் தோன்றும். அத்தகைய நிலையில்தான் நான் இருந்தேன். |
விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் நேற்று முற்பகல் வனப் பாதுகாப்பு திணைக்களத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி, அதன் செயற்பாடுகளை பார்வையிட்டதோடு, அதனைத் தொடர்ந்து சிரேஷ்ட அதிகாரிகளுடன் இடம்பெற்ற முன்னேற்ற மீளாய்வு கூட்டத்திலும் கலந்துகொண்டார். |
ஆனால் இது அனைவருக்கும் ஏற்படாது. |
கேள்வி - ஆனால் புலஸ்தினியை காணவில்லை என்று அவருடைய தாயார் உங்களை தொடர்பு கொண்டுள்ளதாக கூறுகின்றாரே? |
அதன் பின்னர் கடந்த 17 ம் தேதியோடு தனது முழு சேவையையும் இந்த நிறுவனம் நிறுத்தி விட்டது. |
ஆஹா. . அடடா. . . குழந்தைகளை எப்படி குளிக்க வைக்கிறார்கள் என்று இந்த வீடியோ பாருங்கள். |
நாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் தற்போது காணப்படும் காற்றுடன் கூடிய நிலையும், நாடு முழுவதும், குறிப்பாக மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் தற்போது காணப்படும் மழையுடன் கூடிய நிலை இன்றும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது என்று வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
உண்மையில் இப்பின்னூட்டம் இடுபவர்கள் தமது சொந்தப் பெயரில் வந்து கருத்துக்களை எழுதும் போது இருக்கின்ற கருத்து வலிமை அவர்களின் பார்வையை நாம் பரிசீலிக்கலாம் அவர்களுக்கு பதில் அளிக்கவோ அல்லது என்னை என் நிலைப்பாட்டை என் வேலைத்திட்டத்தை அல்லது என் மீதான விமர்சனங்கங்களை எதிர் கொள்ளலாம். |
ஆளும் பிஎன் கூட்டணி இந்தியர் இன ஒழிப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாகக் கூறுவது “‘மிகைப்படுத்தப்பட்டது” என 2007ம் ஆண்டு டிசம்பர் மாதம் அனுப்பப்பட்ட அமெரிக்கத் தூரக குறிப்பு ஒன்று கூறியது. |
இன்றைய இளைய சமூகத்தின் பிரதிநிதி. |
இந்த காட்சி அப்பகுதியில் இருந்த சிசிடிவி கமெராவில் பதிவாயிருந்தது. |
(டூமாஸ் - கற்குவை ஈமச்சின்னம்) |
இத்தகைய நடவடிக்கைகளில் இன்றைய அதிமுக ஆட்சியாளர்களுக்கும் மிகப்பெரிய பங்கு உண்டு என்பதையும் எவரும் மறுக்க முடியாது. |
அவர்கள் கலாய்த்தது போதவில்லை என்று மீம்ஸ் கிரியேட்டர்கள் வேறு தனியாக கலாய்க்கிறார்கள். |
வெற்றி-தோல்விகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும்! கென். . . நடிகர் கருணாஸின் மகன். |
களத்திர ஸ்தானாதிபதி குருபகவான் தைரிய ஸ்தானத்தில் அமர்ந்து களத்திர ஸ்தானத்தையும் பாக்கிய ஸ்தானத்தையும் லாப ஸ்தானத்தையும் பார்வை செய்கிறார். |
பொருளாதாரம் தான் தாறுமாறா இருக்கு. ரூபாயின் மதிப்பு பல்லை இளிக்கிறது. ஸ்டாலின் சொன்னது போல் இது 'நிகழ்த்தப்பட்ட பேரிடர்'. |
இது முழுப்பூசனிக்காயை சோற்றில் மறைக்கும் செயலாகும். |
ஆகவே நீ இந்நல்மைந்தனை பெற்றாய். |
குறிப்பாக, ‘சுயநிர்ணய உரிமை’ தொடர்பில், ‘மக்கள்கள்’ என்ற பதத்தை விளங்கிக்கொள்ளுதல் அத்தியாவசியமானது. |
என எதிர்பார்ப்பு எட்டிப்பார்க்கிறது. |
என்றாலும் இரண்டாவது சவப் பரிசோதனை நடத்தப்படுவதற்கு சட்டத்துறைத் தலைவர் அனுமதி அளித்ததால் போலீசார் பின்னர் அதற்கு இணங்கியதை காலித் ஒப்புக் கொண்டார். |
எழுத்துலகில் ஆரம்பம் ஆனந்த விகடனில். பல பத்திரிக்கைகளில் சிறுகதைகள், ஆன்மீகக் கட்டுரைகள், தன்னம்பிக்கை கட்டுரைகள் எழுதியுள்ளேன். ஹிந்து நாளிதழிலும் சில ஆங்கிலக் கட்டுரைகள் எழுதியுள்ளேன். "பிரசாதம்”, “தோல்வி என்பது இடைவேளை”, பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல், ஆழ்மனதின் அற்புத சக்திகள், சங்கீத மும்மூர்த்திகள், வாழ்ந்துபடிக்கும் பாடங்கள், ஜாதகம் பயன்படுத்துவது எப்படி? பரம(ன்) இரகசியம், அறிவார்ந்த ஆன்மிகம், அமானுஷ்யன், இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி, மகாசக்தி மனிதர்கள், புத்தம் சரணம் கச்சாமி, மனிதரில் எத்தனை நிறங்கள்! இருவேறு உலகம், ஆகிய நூல்கள், மற்றும் நாவல்கள் வெளி வந்துள்ளன….... தினத்தந்தியில் 2013-14ல் ஒரு வருடம் அறிவார்ந்த ஆன்மிகம் தொடரும் 2014-15ல் மகாசக்தி மனிதர்கள் என்ற தொடரும் எழுதி உள்ளேன். மகாசக்தி மனிதர்கள் நூலை தினத்தந்தி 2016ல் வெளியிட்டுள்ளது. என் மின்னஞ்சல் nganezen at gmail.com |
வருடத்தின் பெரும்பாலான நாட்கள் வெறும் பீ.ரி ( physical training) வகுப்புக்குத்தான் எட்டிப் பார்க்கும் மைதானம் வருடாந்த விளையாட்டுப் போட்டிகள் என்றால் தான் முழு நேர ஊழியனாக மாறிவிடுகின்றது. |
கேசவலு ஒரு வருடமாகவே சிறுநீரக பிரச்சனைக்கு சிகிச்சை எடுத்து வந்த நிலையில் அவன் கனமான பொருள்களைத் தூக்கக் கூடாது என மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர் என தெரிவித்துள்ளார். |
இந்நிலையில் உடனே பொதுமக்கள் மற்றும் வினோத்தின் நண்பர்கள் ஐந்து போரையும் மடக்கி பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். |
"பாரி வாழ்க!" என்று வாழ்த்துவாரோடு கிளிகளும் சேர்ந்து, "பாரி வாழ்க" என்கின்றன. "கபிலர் வாழ்க" என்று வாழ்த்துவாரோடு பாரியும் சேர்ந்து வாழ்த்துகின்றான். கபிலர் வேதமோதும் தம் இனிய கண்டத்திலிருந்து புறப்படும் கணீரென்ற தொனியில், "நம்முடைய தோழர்களாக வளர்ந்து முற்றுகைக் காலத்தில் இரவில் காட்டிலிருந்து நெற் கதிர் கொண்டுவந்து நமக்கு உதவிய இந்தக் கிளிகளும் குருவிகளும் வாழ்க!" என்று வாழ்த்தினார். |
கங்கை நதியை தூய்மைப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ளும். |
பிறகு ஜோதிகா- விடம் கதையைச் சொன்னேன். |