text
stringlengths 0
170k
|
---|
இம்முறையினை ஆரம்பத்தில் சிலர் எதிர்த்தனர். பல இன்னல்கள், இடையூறுகள் செய்தனர். பார்ப்பனர்கள் பலமாகத் தங்கள் எதிர்ப்பினைக் காட்டினர். எல்லா எதிர்ப்புகளையும் கடந்து மக்களிடையே இத்திருமண முறையானது செல்வாக்குப் பெற்று, பல்லாயிரக்கணக்கில் நடைபெற்று வந்துங்கூட, நீதிமன்றங்கள் இத்திருமணம் சட்டப்படிச் செல்லுபடியற்றதாகும் என்று தீர்ப்புச் செய்திருக்கின்றன. |
இல்லையெனில், பல பாக்டீரியாக்கள் வறண்ட சருமத்தின் வழியே ஊடுருவி உடலுக்கு சில ஒவ்வாமையை ஏற்படுத்தும். |
படத்தில் கொஞ்சம் நெருடலாக இருந்த ஒரே ஒரு விஷயம் தீபீகாவோட மூகம். சில காட்சிகளில் "ப்ப்ப்பா" ரியாக்சன் கொடுக்க வச்சிருச்சி. சவுந்தர்யா மேடம், இந்த படத்துக்கு தலைவர் 15 நாள் தான் ஷூட்டிங்ல இருந்ததா கேள்விப்பட்டோம். இன்னொரு பதினைஞ்சி நாள் சேத்து எடுத்துக்குங்க. அடுத்த பார்ட்ட எடுக்க ஆரம்பிங்க. ஏன்னா வேற யாரையும் வச்சி உங்களால இனிமே மோஷன் கேப்சரிங்ல படம்லாம் எடுக்க முடியாது. அப்படியே நீங்க எடுத்தாலும், வேற யாரையும் எங்களால பாக்க முடியாது. |
மேலும், அல்லாஹ் அனைத்தையும் மிக அறிந்தவன். |
ஒரு ஜீப்பில் கே.ஏ.தங்கவேலு, ஸ்ரீதர், கோபு, நாகேஷ், எஸ். வி. சுப்பையா ஆகியோர் சென்றுகொண்டிருந்தனர். அப்போது கே.ஏ.தங்கவேலு பெரிய காமெடி நடிகர். கூட்டத்தினர் இவர்கள் சென்ற ஜீப்பை நோக்கி முண்டியடித்துக் கொண்டு வந்து “அதோ பாருடா நாகேஷ்..!” என்று ஆச்சரியமாய்க் கூவியபடி நாகேஷின் கைகளைப் பற்றி குலுக்கத் தொடங்கினர். அருகில் இருந்த தங்கவேலு, சுப்பையா ஆகிய இருவரையும் யாரும் கண்டுகொள்ளவில்லை. தங்கவேலுவின் முகம் இருண்டுபோனது. |
1942ம் ஆண்டு நவம்பர் 1-ந்தேதி அமரர் சி.பா. ஆதித்தனார் அவர்களால் முதன் முதலாக மதுரை மாநகரில் தினத்தந்தி தொடங்கப்பட்டது. அன்று முதல், தமிழக மக்களின் வாழ்க்கையோடும் தமிழக வரலாற்றோடும் இரண்டறக்கலந்து விட்டது தினத்தந்தி. 'தந்தி' தொடங்கப்பட்டபோது, இரண்டாவது உலகப்போர் தீவிரமாக நடந்து கொண்டு இருந்தது. போர்ச்செய்திகளை வாசகர்களுக்கு உடனுக்குடன் வழங்கியது தந்தி. இந்தியாவிலும், அகில உலகிலும் அடுக்கடுக்காக எத்தனையோ வரலாற்று நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.வல்லரசு நாடுகளிலும், பிற நாடுகளிலும் பற்பல ஆட்சி மாற்றங்கள் நடந்தன. பல நாடுகள் சுதந்திரம் பெற்றன. இந்திய வரலாற்றிலும் பல திருப்பங்கள் ஏற்பட்டன. |
4. முன் காலத்தில் பெரிதும் சொல்லப் பட்ட ஒரு முதலுதவி கடி பட்ட இடத்துக்கு மேல் ஒரு கயிற்றினைக் கட்டி, அதற்குள் ஒரு பென்சிலைச் சொருகி, அந்தப் பென்சிலைச் சுற்றுவதன் மூலம் கட்டு இறுகி (Torniquet) ரத்த ஓட்டமும் விஷம் பரவுதலும் தடைப்படும் என்படதாகும். ஆனால் எற்படக் கூடியது என்ன தெரியுமா? கடி பட்ட இடத்தில் உள்ள திசுக்கள் சிதைந்து பின்னர் அவருக்கு பாம்புக் கடிக்கான வைத்தியம் செய்யப் பட்டு அவர் உயிர் பிழைத்தாலும் கடி பட்ட உறுப்பினக் கழித்து விட வேண்டிய நிர்பந்தம் வரும். |
நமது நாட்டின் கேட்டிற்கும், நிலைமைக்கும் முதல் காரணம் தற்காலக் கல்விமுறை யென்பதே எனது அபிப்ராயம். முற்காலத்தில் பனை ஓலையில் எழுதித் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் உட்கார்ந்து படித்த படிப்பை விட தற்காலப் படிப்பு மக்களுக்கு என்ன நன்மை செய்துவிட்டது? ஓலைச் சுவடியும், எழுத்தாணியும், ஆற்று மணலும் போய்க் காகிதக் குப்பை களுக்கும் பெரும் பெரும் புத்தகங்களுக்கும், இங்கிப் பெட்டி, பேனா, பென்சில்களுக்குமாக நமது பணங்கள் சீமைக்குப் போக ஏற்பட்டிருக்கிற தேயல்லாமல் வேறு பலனுண்டா? படிப்பில்லாத என்கிற முற்காலத்து மக்களை விட படிப்புள்ள என்கிற தற்காலத்து மக்கள் ஒழுக்கத்தில் எவ்விதம் உயர்ந்திருக்கிறார்கள்? படிப்பில்லாத காலத்தைவிட அன்பில், அன்னியோன் யத்தில், நம்பிக்கையில், படிப்புள்ள மக்கள் என்ன ஒத்திருக்கிறார்கள்? முன் காலத்தில் ஒருவன் வாங்கின கடனைக் கொடுக்காவிட்டால் அவன் வீட்டு வாயிலில் ஒரு பசுவையும் அதன் கன்றையும் தீனி போடாமல் கட்டிவிடுவது வழக்கம். இந்தப் பட்டினியின் பாவத்திற்கஞ்சி பெண்ஜாதியின் தாலியை விற்றாவது கடனைக் கொடுத்துவிட்டுத்தான் வீதிப்புரம் நடப்பான் என்று எனது தகப்பனார் சொல்லியிருக்கிறார். கல்வி ஏற்பட்ட காலமாகிய இப்பொழுது அம்மாதிரி செய்தால் படித்தவர்கள் என்கிற வக்கீல்கள் பாலைக் கரந்து நமக்குக் கொண்டுவந்து கொடுத்துவிடு பாவம் வந்து உன்னை என்ன செய்துவிடும் பார்க்கலாம் என்று தைரியம் சொல்லி ஏமாற்றி வழிகாட்டி வருவார்கள். இதனாலேயே தற்காலம் எத்தனை மேஜிஸ்ட்ரேட் கச்சேரி, எத்தனை முனிசீப் கோர்ட்டு, எத்தனை செஷன் ஹைகோர்ட், எத்தனை போலீஸ் கச்சேரி ஏற்பட்டிருக்கிறது பாருங்கள். இவைகளெல்லாம் படிப்பில் லாத என்கிற முற்காலத்தில் இருந்தனவா? படிப்பு என்னும் தற்காலக் கல்வி முறையல்லவா மக்களை இவ்வளவு ஒழுக்கஹீனமாக நடக்கத் தூண்டி அல்லல்படுத்தி நாட்டையும், சமூகத்தையும் பாழ்படுத்தி வருகிறது. |
இதனை அறிந்த மதுப்பிரியர்கள் மது வாங்குவதற்காக மளிகைக்கடையில் குவிந்தனர். |
2011: கம்பீர் ($2.4 மில்லியன்) |
ஆனால் தொடக்கம் முதலே தினகரனுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு ஒத்துழைப்பு தரவில்லை. |
அவசரச் சட்டம் என்பதையே ஒரு தற்காலிக ஏற்பாடு என்று போராடும் மக்கள் ஐயுறும்போது, “இது நிரந்தரமானது” என்று முதலமைச்சர் ஓ.பி.எஸ். சொல்வது மட்டும் போதுமா? ஏன் இதுவரை முறையான விளக்கத்தை மாநில அரசு வெளிப்படையாகக் கூறவில்லை. எதையும் மறைக்க விரும்புகிறதா தமிழ்நாடு அரசு. |
அப்போது ராகுல் காந்தி கூறியதாவது:தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் காங்கிரஸ் ஒத்துழைப்பு அளிக்கும். |
அதாவது 43.1 சதவீதம் பேர் அதிமுகவுக்கு ஆதரவாக கருத்துரைத்துள்ளனர். |
எனவே, மோடி சொல்வதுபோல் இந்த மாதம் முடிந்து புத்தாண்டு பிறந்தவுடன் எல்லா நிலைமையும் சீராகி விடும். |
கடந்த ஆண்டு ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான 3 மாதங்களில் மட்டும் 11 லட்சம் பேர் பதிவை விலக்கியுள்ளனர். |
வதந்திகளையோ பீதிகளையோ நம்புவதில்லை. |
உளவியல் ரீதியிலும் மரபணு ரீதியிலும் ஆன்மீக தவத்திலும் தமிழுக்கு ஈடாக எந்த கலவியும் தமிழர்களுக்கு ஒவ்வாமைதான். |
அந்த இளைஞனை செகந்திரபாதிலுள்ள கல்லூரிக்கு அருகில் வரச் சொல்லியுள்ளார். |
அதனால், முதலில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் என்னென்ன பாதிப்புகள் என்பன குறித்து ரஜினிகாந்த் ஆழ்ந்து சிந்தித்து முடிவு எடுத்திருக்க வேண்டும். |
இறந்தவரின் பெயர், குலம், படைப்பிரிவு, நாடு ஆகியவை முறையாக பதிவுசெய்யப்படும். |
கழுகுமலை அருகே அழகுநாச்சியார்புரத்தை சேர்ந்த கூலி தொழிலாளி கணபதி. |
ரிடயர்ட் பிரின்சிபால் சாருக்கு என்ன, ஜாம்ஜாம்னு வந்து இறங்கியிருக்கார். நீ உள்ளே வாயேன் மருதையா. ஒரு வாய் காப்பி சாப்பிட்டபடி மலபார் நியூஸ் எல்லாம் கேட்கலாம்.. |
அத்துடன் பாங்காக் செல்லும் முடிவையும் தள்ளி வைக்கிறார். |
அல்லது கறிவேப்பிலையை நன்கு வேக வைத்து, காய வைத்து எண்ணெயில் போட்டால் அதிலுள்ள சத்து எண்ணெயில் இறங்கும். |
புதிய உண்டியல் வினியோகம்: |
நீங்களும் அதே போல அடுத்தவர்கள், வாட்ஸ் அப் செயலியை எப்போது பயன்படுத்தினார்கள் என்று பார்க்க முடியாது. |
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே உள்ள பையனூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ், இவரது மகன் பிரபு(35)., இவர் கர்நாடகா மாநிலம் பெங்களுரில் உள்ள தனியார் கம்பெனியில் கணக்கு பிரிவு மேலாளராக வேலைபார்த்து வருகிறார். இந்நிலையில் தனது சொந்த வேலையாக நேற்று ஊருக்கு வந்துள்ளார். |
டாக்டர் R களஞ்சியம் என்னோட அப்பா, அவரின் நினைவாக அவரோட பேர்ல தான் இந்த தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிச்சிருக்கோம். |
* சமூக சேவை, கலை , இலக்கியம், தொழில் நுட்பம் உள்ளிட்ட பல துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கான "பத்ம' விருதுகள் அறிவிப்பு. எஸ். ஜானகி, ஸ்ரீதேவி, சிவதாணுப் பிள்ளை உள்ளிட்ட 108 பேர் தேர்வு. |
அவர்கள் விரும்பினால் குண்டு வீச்சை கட்டுப்படுத்த முடியும் என்று இது காட்டியது” |
இதற்க நான் உத்தரவாதமும் தருகிறேன். |
‘எல்லாவற்றுக்கும் இந்த அரசு விளம்பரம் செய்கிறது. |
புதிய அரசியலமப்பு உருவக்கத்தில் பிரதான அறிக்கையே கவனத்தில் எடுக்கப்பட வேண்டுமென்பது பேச்சுவார்த்தைகளில் இணக்கம் காணப்பட்டிருக்கின்றது. எனவே, பிரதான அறிக்கை முன்னேற்றகரமானதாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் பார்க்கப்படுகின்றது. ஆனால் பிரதான அறிக்கைக்கு இணக்கம் தெரிவித்த கட்சிகள் பின்னர் அதிலிருந்து பின்வாங்குவதைப்போன்ற கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றன. அது நிச்சயமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கரிசனைக்குரிய விடயமாகப் பார்க்கப்படுகின்றது.” என்றுள்ளார். |
விவாகரத்து பெறும் நிலை வந்தபோது, நான் கர்ப்பமானேன். |
நம் பாட்டிகள் சமைத்த சமையலில் பாதியை அம்மாக்கள் தொலைத்தனர். அம்மாக்கள் சமையலில் பாதியை நாமும் தொலைத்து, ஃப்ரைடு ரைஸ், பிரெட் பிரேக்ஃபாஸ்ட் என்று கிச்சனை வயிற்றுக்கும் ஆரோக்கியத்துக்கும் அந்நிய மாக்கிக் கொண்டிருக்கிறோம். அந்த ஏக்கம் நீக்க, பச்சடி, அவியல், பொங்கல், பொரியல் என நம் பாரம்பர்ய சமையல் மணக்கத் தயாராகியிருக்கிறது மயக்கும் மார்கழி இணைப்பிதழ். சமையல்கலை நிபுணர் தீபா பாலசந்தர் வழங்கியுள்ள உணவுகளை சமைப்போம்… சுவைப்போம்! |
இரண்டு சிக்கல்கள் ஏற்படக்கூடும். |
அத்துடன், பாகிஸ்தான் தேசிய பாடசாலை பொதுக் கொள்கை நிறுவனத்துக்கும், இலங்கை நிருவாக அபிவிருத்திக்கான “சிலீடா” நிறுவனத்துக்குமான ஒப்பந்தமும், இலங்கை பாகிஸ்தானுக்கிடையிலான இளைஞர் முன்னேற்றத் திட்டத்துக்கான ஒப்பந்தமும் இதன்போது கைச்சாத்திடப்படவுள்ளது. |
அரசியலை உள்நோக்காகக் கொண்டு சமூகங்களிடையே பிரிவினையை ஏற்படுத்த வேண்டாம் CPMCP பகிரங்க வேண்டுகோள். | லங்கன்வொய்ஸ்.கொம் |
. கடந்த ஆண்டு 6 அணிகள் பங்கேற்ற நிலையில் இந்த ஆண்டு புதிதாக 2 அணிகள் சேர்க்கப்பட்டு 8 அணிகள் பங்கேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. |
ஆம், அதுஒருபெரியமாடிவீடு. அவ்வீட்டின் முன்னே பல வாகனங்க ள்நிறுத்தப்பட்டிருந்தன. உள்ளே மக்கள் பக்தியுடன் நுழைந்த வண்ணம் இருந்தனர். அவர்களில் ஒருவராக அப்துல் ஜவாத்நாயகமும் உள்ளே நுழைந்து தாமும் ஓர் இடத்தில் அமர்ந்தார்கள். |
இந்நிலையில், தேர்தல் நடைபெற்று ஒரு வருடம் முடிந்துள்ள நிலையில், ஜெர்மி கொர்பைன் மீது பல்வேறு அதிருப்திகள் நிலவிய சூழலில் மீண்டும் வாக்கெடுப்பு நடைபெற்றுள்ளது. |
தேனியிலிருந்து, 24 கி. மீ. , தூரத்தில் சின்னமனூர் உள்ளது. |
திரைப்பட இயக்குனர் மனோபாலாவின் இயக்கத்தில் பாலிமர் தொலைக்கட்சியில் 777 குறுந்தொடரிலும் நடித்துள்ளார். |
தொழிலதிபா் மதிவாணன், மாநில பொதுச் செயலாளா் அருள் நாகலிங்கம், செயலாளா் சண்முகம், துணைத் தலைவா் பாலசந்தா், நிா்வாகிகள் பங்கேற்றனா். |
மூச்சு லேசாக வந்துகொண்டிருந்தாலும், முடிவு நெருங்கிவிட்டதாகவே உணர்ந்தேன். |
ஒளிப்பதிவு ஆன்ந்த் C சந்திரன் |
40.5 கோடி ஆண்டு வருமானம்) |
காங்கிரசுக் கட்சியுடன் கூட்டணியாக இருந்து கொண்டே காங்கிரசின் ஆட்சியை பல வழிகளில் எதிர்த்து வருகிறார் மம்தா பனர்ஜீ. தன்னுடன் கலந்து ஆலோசிக்காமல் தேசிய பயங்கரவாத எதிர்ப்புச் சபையை மத்திய அரசு அமைப்பதைக் கடுமையாக எதிர்க்கிறார் மம்தா. அத்துடன் எரிபொருள் விலை அதிகரிப்பு, தேசிய உணவுப் பாதுகாப்ப்பு மசோதா போன்றவற்றை எதிர்க்கிறார். கூட்டணிக் கட்சியான காங்கிரசைக் கலந்து ஆலோசிக்காமல் மேற்கு வங்கத்தில் வெற்றிடமாகும் 5 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளில் 4 இடங்களில் தனது திரினாமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து வேட்பாளர்களை நிறுத்தி காங்கிரஸ் கட்சிக்கு மமதா பானர்ஜி அதிர்ச்சியளித்துள்ளார். மம்தா தந்து அரசியல் செல்வாக்கை மேற்கு வங்கத்தையும் தாண்டி அகலப்படுத்த முனைகிறார். அதற்காகத்தான் இந்தனை அரச எதிர்ப்பு நிலைப்பாடு என்று சொல்பவர்களும் உண்டு. |
தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் - மே 16 அன்று நடைபெற்றது . |