text
stringlengths 0
170k
|
---|
நிகழ்ச்சியை துணைப் பொதுச் செயலாளர் ஏ. முஹம்மது தாஹா தொகுத்து வழங்கினார். |
சேலம் களரம்பட்டி-எருமாபாளையம் சாலையை சோ்ந்தவா் அன்பழகன். |
விவசாய பொருட்களின் ஏற்றுமதி 2020இல் இருமடங்காகும்! |
நாங்களும் மனிதா்கள் தானே ? |
மலட்டுத்தன்மையைப் போக்கும் நவீன சிகிச்சைகள் பற்றி அனுசரணையுடன் எளிமையாக எடுத்துச்சொல்லும் நூலாசிரியர்கள், 'எல்லோருக்கும் குழந்தை பிறக்கும்' என்ற ந்ம்பிக்கையை இந்தப் புத்தகத்தின் மூலம் விதைக்கின்றனர். |
'புதிய வளர்ச்சி வங்கி', தொடங்கப்பட்டிருப்பது இந்தியாவுக்கு கிடைத்துள்ள வெற்றியாக காணப்படுகிறது. |
சுந்தரராஜன், நடிகர் ஏ. கே. ராஜேந்திரன், நடிகர் அணுமோகன், இயக்குநர் ஷக்தி சிதம்பரம், நடிகர் மனோபாலா, நடிகை வென்னிறாடை நிர்மலா, நடிகை ஆர்த்தி, நிர்மலா பெரியசாமி, பாத்திமா பாபு. |
6. இந்த திருத்ததை சேமித்துக் கொண்டு, மீண்டும் 'Layout' -> 'Edit HTML' பகுதிக்கு போங்க. அங்க Upload a template from a file on your hard drive வசதியைப் பயன்படுத்தி, நீங்கள் மாற்றிய modified.xml கோப்பை வலையேற்றுங்க. இதைச் செய்யும்போது சில சமயம் "We're sorry, but we were unable to complete your request." என்பது போன்ற பிழைச் செய்திகள் வரலாம். அப்படீன்னா சரியான ராகு காலத்தில் இதைச் செய்யத் தொடங்கினீங்கன்னு அர்த்தம். ஒரு 1 - 2 மணி நேரம் கழித்து முயற்சி செய்து பாருங்க. வேலை செய்யலாம். (i.e. there's a problem at Blogger end, which might become ok after sometime). |
இவ்வாறு தோ்வான 104 படைப்புகளும் கொண்ட கண்காட்சி கடலூா் ஸ்ரீவரதம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
நகராட்சி என்ன? |
இப்போட்டியில் பங்குபற்றிய மாணவர்களையும் அவர்களை நெறிப் படுத்திய ஆசிரியர்களான திருமதி.அ.ராஜசிவம், திருமதி.சி.சுஜிதரன் ஆகியோரையும் அதிபர் பாராட்டுகிறார். |
நீங்கள் சொந்தமாக வணிகம் செய்து வருகிறீர்கள் . . . 22 வயது இளைஞனின் விடா முயற்சிக்கு கிடைத்த பரிசு 45 லட்சம் ரூபாய்-வீடியோ |
கோயில் புறா படம் அவருக்கு எந்த பெயரும் வாங்கி தரவில்லை. இதை தொடர்ந்து வில்லன் வேடங்களில் வாயில்லாப்பூச்சி, ஒரு குடும்பத்தின் கதை, கரகாட்டக்காரன் போன்ற படங்களில் நடித்தார். |
பெண்களின் மனநிலை எந்த காலத்திலும் ஒன்று தான், மாற்றங்கள் சூழ்நிலையை பொறுத்து மாறுமே தவிர பெண், பெண்ணாகத்தான் எப்போதும் பரிமளிக்கிறாள். |
poliestere Basic poliammide spalla Plus nero Borsa Kipling a Izellah Tamil All Tamil இரசாயன சமன்பாடுகளை சமப்படுத்தல் |
தெரிவுக்குழுவின் செயற்பாடுகளை மக்கள் ஆர்வத்துடன் அவதானித்து வருகின்றனர் ;சபாநாயகர் |
அக்கடிதத்தில், ’மதிமுக நிலைப்பாடு குறித்து முடிவு எடுக்கும் உரிமை வைகோவுக்கு உள்ளது. தேர்தலை புறக்கணிக்கும் மதிமுகவின் முடிவு எனக்கு மன வருத்தத்தை அளிக்கிறது. முடிவு எப்படி இருந்தாலும் அன்புச்சகோதரியின் அன்பும், நன்மதிப்பும் எப்போதும் இருக்கும்’’ என்று தெரிவித்துள்ளார். |
அவர்களுக்கு மட்டும் நன்மை இருக்கலாம். |
அதனை வழங்க மறுத்தமையால் இருதரப்புக்களுக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டு கொலையில் முடிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். |
வங்காளதேசத்தின் வடமேற்கில் உள்ள கைபாந்தா என்ற இடத்தில் ஷூ விற்பனை செய்யும் கடை வைத்திருப்பவர் திபேஷ் சந்திரா பிரமானிக். |
கதைக்குப் பொருந்தியதால் மட்டுமே வைத்துள்ளோம்’ என்றார். |
மற்ற மாநிலங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, தமிழகத்திலே குற்றங்கள் குறைந்துள்ளன. |
ஒரே நாளில் 2 படங்கள் |
திருப்பதி அருகே கடைகளுக்குள் லொறி ஒன்று மோதியதில் பேரூந்துக்காக காத்திருந்த கொல்லப்பட்டுள்ளனர். |
மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த தாக்குதலை அடுத்து ஜெர்மன் காவல்துறையினர் ரயில் நிலையத்தையும் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். |
இப்படி கடந்த காலங்களில் பல கட்சிகள் இணைந்த மாநாடுகள் ஏதாவது ஒரு பொது நோக்கத்திற்காகக் கூட்டப்பட்டாலும் அதன் தொடர் விளைவாக அரசியல் மாற்றங்களுக்கு வழிவகுத்து வந்திருக்கின்றன. |
கொலை செய்யப்பட்டு கிடந்த பெண் யார்? |
என்ன செய்யப் போறோம் |
அவனுடைய வாசிப்பு பள்ளிப்பாடத்துக்கு வெளியே விரிகிறது. |
இதில் முதலிரு காரணங்களையும் பற்றி ஏற்கனவே, கடந்த வாரக் கட்டுரையில் எழுதப்பட்டுவிட்டது. |
கல்பாக்கம் பகுதியில் உலகத்தை திரும்பிப் பாா்க்க வைக்கும் கல்பாக்கம் அணுமின் நிலையம் மற்றும் இங்குள்ள இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம், பாமினி உள்ளிட்ட அணுமின் நிலையங்கள். |
நேர்மையான வரவு மற்றும் பாதுகாப்பை வழங்கும் முதலீட்டுத் திட்டத்தை தே. . . |
வலிந்து காணாமற்போகச் செய்யப்பட்டவர்கள் தொடர்பான விசாரணை அலுவலகம் தனது இடைக்கால அறிக்கையை கடந்த 30ஆம் திகதி – அதாவது, வலிந்து காணாமற் போகச் செய்யப்படுவதற்கு எதிரான சர்வதேச தினத்தில் கையளிப்பதாக இருந்தும், அது தற்போது பிற்போடப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது. அந்த இடைக்கால அறிக்கையில் வலிந்து காணாமற் போகச் செய்யப்பட்ட உறவுகளை நினைவுகூர்வதற்கென நினைவுத்தூபி ஒன்றினை அமைப்பது தொடர்பிலும் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. |
நீங்கள் எதைப் பற்றி அப்போது கூறியிருந்தீர்கள்? |
ஒரு மணி நேரம் தாமதமாக ஐந்தரை மணி சுமாருக்குத்தான் குடியரசுத்தலைவர் வருவாரென்று மூணரை மணிக்கு அறிவித்த உடன் திடிரென்று பசிக்க ஆரம்பித்தது. எங்கும் எழுந்து போக முடியாது என்று சொல்லிவிட்டார்கள். நாங்களாவது பரவாயில்லை. காலை பதினோரு மணியிலிருந்தே காத்திருந்த மாணவர்கள் கூட்டம் பொறுமையிழக்க ஆரம்பித்தது. அதுகூட எப்போதாவது ஒரு விசில் சத்தம், ஒரு கூச்சல் என்ற அளவிலே தான். அதற்கு சந்தர்ப்பம் கொடுக்கும் வகையில் விழாவுக்கு டி. ஜெவாக இருந்தவர்கள் ஒலிபெருக்கியில் அவ்வப்போது 'நிலாக்காயுது நேரம் நல்ல நேரம்' போன்ற தத்துவப் பாடல்களை ஒலிபரப்பி கிளுகிளுப்பூட்டினார்கள். மொத்தத்தில் கல்லூரி மாணவர்கள் என்றே சொல்ல முடியாத அளவில் அமைதியாக காத்திருந்தார்கள். நடுநடுவில் போலீஸ் உயரதிகாரிகளும் மற்ற முக்கியஸ்தர்களும் கார்களில் வர, கலாம் தான் வந்துவிட்டார் என்று கூட்டத்தில் சலசலப்பு எழுந்து கொண்டிருந்தது. |
இந்திய முதலீட்டுச் சந்தையில் பிப்ரவரி மாதம் பங்கு மற்றும் கடன் சந்தைகள் இரண்டையும் சேர்த்து மொத்தம் 15,862 கோடி ரூபாய் மட்டுமே முதலீடு செய்யப்பட்டு இருந்தது. |
இந்த கேம் இந்தியாவில் வருவதற்கு ரிலையன்ஸ் ஜியோ நல்லதொரு வழியைத் தருகிறது என்பதோடு, ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு, அவர்கள் விரும்பும் ஒன்றை வழங்குகிறோம் என்பதில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மகிழ்ச்சி அடைகிறது” என்று தெரிவித்தார். |
திருமாவளவனிற்கு லண்டனில் நடந்த துயரம்! |
இப்போட்டியில், 4 விக்கெட்டுகள் வீழ்த்தி நியூசிலாந்தை கட்டுப்படுத்திய ஜாகீர் கான் ஆட்டநாயகான தேர்வானர். |
சாப்பிட்டு முடித்தபிறகு எங்களுடைய பழைய கதைகளைப் பேசிச்சிரித்துக் கொண்டிருந்தோம். கடைசியாக அவளிடம் அவளுடைய அத்தையின் விருப்பத்தைச் சொன்னேன். மென்மையாகப் புன்னகைத்தவள், ‘எப்பவுமே உடலைப்பத்தின நினைவு சுத்தமா வராதுன்னு சொன்னா அது பொய். அதுக்குள்ள நாமளே ஒரு பயணம் நிகழ்த்தித்தானே அதைக் கடக்கமுடியும். ஒருசில நாளில் எப்பவாச்சும் கொஞ்சம் தடுமாறிப்போயிறேன். |
குமாஸ்த்தாக்களை உருவாக்கும் நடைமுறையில் உள்ள கல்வி முறைக்கு மாற்றாக பரிந்துரைக்கும் கல்விமுறையில் இசைக்கு முக்கிய இடம் தரப்பட வேண்டும் என்பதை பல அறிஞர்களும் , கல்வியாளர்களும் உலகெங்கும் பரிந்துரைத்து வருகிறார்கள். |
அதன் தொடர்ச்சியாக திருவாரூர் மாவட்டம், கூடூரில், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசையும், அதற்கு எந்தவித முயற்சியும் எடுக்காத தமிழக அரசையும் கண்டித்து கடைகள் மற்றும் வீடுகளில் கருப்புக் கொடிகளை ஏற்றி விவசாயிகள், மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
3 வாரத்தில் முடிவு செய்ய உத்தரவு |
இதில் சிறப்பு அழைப்பாளராக நடிகை டாப்சி அழைக்கப்பட்டிருந்தார். |
நேருவை துறந்து, காந்தியை காப்பியடிக்கும் சந்ததியர்: நீதிமன்ற வழக்குகளில், இந்திரா பிரியதர்ஷினி காந்தி நேரு / இந்திரா பிரியதர்ஷினி நேரு காந்தி என்றுதான், இந்திரா காந்தியின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும். ராஜிவ் காந்திக்குப் பிறகு, நேரு குடும்பத்தினர், நேருவை மறந்து விட்டு, காந்தியைப் போட்டுக் கொள்கிறார்கள். உண்மையில், பெரோஸ் கான் என்கின்ற இந்திராவின் கணவரின் பெயரை பிரோஸ் கதி / கந்தி என்றுதான் குறிப்பிடுவது[1] வழக்கம். அதனை காந்தி என்று மாற்றிக்கொண்டு, ஏதோ மஹாத்மா காந்தியின் வாரிசுகள், குடும்பத்தினர், வம்சாவளியினர் போல வலம் வந்தனர், வந்துக் கொண்டிருக்கின்றனர். மக்களைக் கவர, ஏமாற்ற, அக்குடும்பத்தினர், தங்களது உண்மையான கலாச்சாரம், பாரம்பரியம், முதலியவற்றை மறைத்துக் கொண்டு ஆட்சி, அதிகாரம் முதலியவற்றைத்தக்க வைத்துக் கொண்டுள்ளனர். இந்திய தேசிய காங்கிரஸ் இரண்டாக பிளவு பட்டு, மறைந்து போன நிலைக் கடந்து வரும் நிலையில், ராஜிவ் காந்தி கொலைக்குப் பிறகு, நேருக் குடும்பத்தினர், அதிதீவிரமாக காங்கிரஸ், காதி என்று ஆரம்பித்து செயல்பட ஆரம்பித்தனர். அதற்குத் துணையாக, பழைய காங்கிரஸ்காரர்களின் மகன்கள், பேரன்கள் முதலியோரை இழுத்துக் கொண்டனர். சோனியா குடும்பத்தினர் முழுவதுமாக கிருத்துவர்கள் ஆனப்பிறகு இந்நிலை ஏற்பட்டது. மறைந்து சில மாதங்களே அஞ்ஞான வாசம் செய்த சோனியா, திடுப்பென “இந்திரா காந்தி” வேடத்தில் உலா வந்து மேடைகளில் பேச ஆரம்பித்தார். பிரியங்கா காந்தியோ, பிரத்யேகமாக மேக்கப், ஆடை, வேடமிட்டுக் கொண்டே வந்து விடுவார். மற்ற நேரங்களில் படுகவர்ச்சியான ஆடைகளை அணிந்திருப்பார்[2]. பல ஆண்டுகள் தென்னமெரிக்க நாடுகளில் தனது காதலியுடன் சுற்றி வந்த ரௌல் ராபர்ட்டும், திடீரென்று, ராஹுல் காந்தியாக, ஜுப்பா-டோப்பி சகிதம் உலா வர ஆரம்பித்தார் இவ்விதமாக, சோனியா மைனோ மக்களை, கட்சிக் காரர்களை மயக்க ஆரம்பித்தார். |
இரத்த விருத்திக்கு |
இருந்தாலும் எஸ். ஏ சந்திர சேகர் விடாமல் பார்த்திபனிடம் உதவியாளராக சேர்வதில் உறுதியாக இருப்பாதாக கூறியதோடு, தான் பணம் சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்ட கமார்சியல் இயக்குனர் என்றும் தன்னை உதவியாளராக சேர்த்துக் கொண்டால் நிறைய கற்றுக் கொள்வேன் என்றும் ஆர்வமாக தெரிவித்தார். |
சிறிய நகரங்களில் அல்லது பெரிய நகரின் வெளியே அமைந்திருக்கும் பெரிய பாரம்பரிய வீடுகள் ஆடம்பர வீடாகத் தகுதி பெறாது. |
லீ க்யாங் காட்டிய மைத்ரேயன் புகைப்படத்தை ஒற்றைக்கண் பிக்கு தன்னிடமேயே வைத்திருந்தார் என்ற போதும் அதை அவனிடம் காட்ட அவர் விரும்பவில்லை. ”யாரென்று தெரியவில்லை. இருக்கிறான் என்று மட்டும் லீ க்யாங் சொல்லித் தெரியும்” |
ஆங்கிலேய காலனியாதிக்க எதிர்ப்பை, இந்துத்துவ தேசியமாக மாற்றியமைத்த தலைவர்களான திலகர், லஜபத் ராய், சவார்க்கர், போன்றவர்களின் சாதி, மத நெகிழ்வாக்கச் சிந்தனைகள் இன்று அரவிந்தன் போன்றோருக்கு ஒரு மாபெரும் கண்டுபிடிப்பாகவும், அத்தலைவர்களின் இலச்சினையை மீளுருவாக்கம் செய்வதன் மூலம் போலித் தேசிய, அரசியல், மதம் சமூக சிந்தனையாளர்களைப் புறந்தள்ளுவதற்கு நெம்புகோலாகப் பயன்படும் என்றும் நினைப்பதாக நான் கொள்கிறேன். |