text
stringlengths 0
170k
|
---|
ஆனால் என்னால் ஏன் இன்னமும் அவரை அலட்சியம் செய்ய முடியவில்லை? |
மேலும், மன்றத்தின் பெயா்ப் பலகையையும் அவா் திறந்து வைத்தாா். |
. . எங்கே போய் முட்டையிடுவேன்' என ஏங்கியது. |
இவர் இந்த ஆராய்ச்சியின் இணை ஆசிரியராகவும். |
மனதில் நிறுத்துங்கள், நம் பிள்ளை மிகவும் நல்லவன் அல்ல வீட்டில் நல்லவனாக தெரியும் நம் பிள்ளை, வெளியில் குறும்புக்காரனாக இருக்கலாம். |
இந்த இரு திரைப்படங்களிலும் பல்லடுக்குகளும், வேறுபட்ட உபபிரதிகளும் கொண்ட தி டிராவலிங் பிளேயர்ஸ் திரைப்படம் அம்மா அறியான் கதை சொல்லலுக்கு மிகமிக அருகிலானது. |
பின்னர், அனைத்து கட்சிக் குழுவினர் பிரிவினைவாதத் தலைவர்களைச் சந்தித்துப் பேச முயற்சித்தபோது, அவர்கள் மறுத்துவிட்டனர். |
இரண்டு நாவல்களை உள்ளடக்கிய இந்த நூல் ஆண், பெண்ணின் ஆழ்மன உணர்வுகளை அப்பட்டமாக வெளிபடுத்துகிறது . வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு பெண்ணை கொடுக்கும் போலி கௌரவம் கொண்ட பெற்றோர்களால் பாதிக்கப்பட்டு மனநோய்க்கு ஆளாகும் ஆளாகும் பெண்ணின் பரிதாப கதை படிப்பவர் நெஞ்சை பதம் பார்கிறது. |
சம்பந்தன் தெரிவித்துவருவதாகவும், ஆயுதப் போராட்டம் வேண்டும் என்று சொல்லப்படும் கருத்தில் உண்மையில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார். |
ஆனால் வினா எழுப்ப சிந்தனை அவசியம். |
மரணம் அடையும் தருவாயில் அரக்கர்கள் இருவரும் அம்பாளிடம், ‘தாயே! உங்களால் சாகப்போகும் நாங்கள் மிகவும் புண்ணியம் பெற்றோம். எங்கள் நினைவாக இவ்வூர் எங்கள் பெயராலேயே அழைக்கப்பட வேண்டும்’ என்று வேண்டிக்கொண்டனர். அம்மனும் அவர்கள் கேட்ட வரத்தை வழங்கினார். இதனால் அழகாபுரி என்ற இவ்வூர் அரக்கன் தஞ்சன் பெயரால் தஞ்சை புரி என்று அழைக்கப்பட்டது. காலப்போக்கில் மருவி தஞ்சாவூர் என்றானது. |
அப்போது, லெப். |
நன்கு முற்றிய தேங்காய்களை நார் உறித்து எடுத்துக் கொண்டு. தேங்காயின் கண் உள்ள இடத்தில் கத்தியால் பதமாகக் கீறி அதன் வழியே தேங்காயில் இருக்கும் அமிர்தம் போன்ற நீரை வடிகட்டில் ஒரு பாத்திரத்தில் அருந்துவதற்காக எடுத்து வைத்துக் கொள்ளவும். இந்த நீரை திருமணமாகாத இளம்பெண்கள் தவிர ஏனையோர் தாராளமாக அருந்தலாம் என்கிறார்கள் வயதில் மூத்தவர்கள். அதற்கு ஏதாவது காரணமிருக்கலாம், அதைப் பற்றித் தனியாக அலசி ஆராய்வோம். இப்போது சுத்தமான தேங்காய் எண்ணெய் தயாரிக்க வேண்டுமில்லையா? |
இந்தியாவின் இரண்டாவது பெரிய நிறுவனம் மற்றும் மூன்றாவது அதிக வருமானம் பெரும் நிறுவனமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம் விளங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் வருமானம் $44 பில்லியன் ஆகும். மும்பையைத் தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வரும் இந்நிறுவனம், இந்தியாவில் பல முன்னணி தொழில்களில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக எரிசக்தி, பெட்ரோகெமிக்கல்ஸ், டெக்ஸ்டைல்ஸ், இயற்கை வளங்கள், சில்லறை வணிகம் மற்றும் தொலைத்தொடர்பு துறை ஆகியவற்றில் முன்னணி நிறுவனமாக உள்ளது. |
புதன் பகை கிரகமான சந்திரனுடன் இணைந்து எந்த ராசியில் இருந்தாலும், அந்த நபருக்கு திக்கு வாய் ஏற்பட வாய்ப்புண்டு. |
இதுகுறித்து பாதிக்கப்பட்ட புதுநகர் ஸ்டேஷனில் புகார் தரப்பட்டது. |
புதுடில்லி:''டில்லியின் ஷாஹீன் பாக் பகுதியில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தும் லட்சக்கணக்கான போராட்டக்காரர்கள், வீடுகளுக்குள் புகுந்து பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து, படுகொலை செய்யவும் வாய்ப்புள்ளது,'' என, பா. |
ட்ரைவர் உஸ்மானும் மலையாளிதான் முஸ்லீம். |
தீவிரவாதத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட இந்த மாநிலம், அமைதியான மாநிலமாக மாறியது. |
இதற்கு அன்னா ஹசாரே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். |
இராஜாங்க அமைச்சர் மற்றும் அவரின் மகன் ஆகியோர் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு! - Todayyarl.com | 24H About Jaffna |
தமிழக முதலமைச்சராக பதவியேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி, நாளைய நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து, கூவத்தூரில் எம்எல்ஏ-க்களுடன். |
புகைப்படம் ஒட்ட வேண்டிய இடத்தில் மாட்டின் புகைப்படமும், கையெழுத்திட வேண்டிய இடத்தில் மாட்டின் வால் பகுதியும் அச்சிடப்பட்டுள்ளது. |
அங்கு 53 சதவீத ஓட்டுகள் பதிவாகின. |
தன்னம்பிக்கை மட்டுமே போதுமா |
அதையடுத்து, அந்த வெப்ப நிலையிலேயே அடுப்பிலிருந்து வெளியே எடுத்து மற்றொரு இரும்புப் பாத்திரத்தில் போட்டுக் கரண்டியால் நன்றாகக் கிளறுகிறார்கள். அப்போது பாகும் பருப்பும் மிகமிக திட நிலைக்கு மாறிவிடுகிறது. பின்னர் அதனை சட்டியில் இருந்து வெளியே எடுத்து பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட மர அச்சில் கொட்டுகின்றனர். தேங்காய் துருவலில் சேர்த்துவிட்டால் கடலை மிட்டாய் ரெடி! . |
வெகு பாடு பட்டு, ஆதாரங்களைத் திரட்டி, ஆவணங்களை தயார் செய்து கடைசியாக மருத்துவமனையையும் சம்மதிக்கச் செய்து இம்மாதம் (ஜனவரி) 8ஆம் திகதி நீதிமன்றத்திற்குச் சென்றால், அங்கு அவர்களுக்கு பெரும் ஏமாற்றம் காத்திருந்தது. |
சென்னை பல்கலைக்கழகம் தமிழ் பாடத்திட்டங்களை கைவிட முற்பட்டபோது அதனை கடுமையாக எதிர்த்து போராடினார். தமிழ் மொழி மரபு மொழி என அறியப்பட வேண்டி வழக்கு தொடர்ந்தார். |
பகவத் கீதையில் கர்ம யோகம், ஞான யோகம், ஸாங்கிய யோகம், அஷ்டாங்க யோகம், பக்தி யோகம் என பல்வேறு யோக முறைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த யோக முறைகளில் பக்தி யோகமே உன்னதமானது என்றும், மற்ற யோகங்கள் பக்தி யோகத்திற்கான படிக்கட்டுகள் என்றும் கீதை விளக்குகின்றது. |
இந்தத் தொழில் துவங்கிய பலர், பெயிண்ட் மற்றும் பலவகையான வரைவு வேலைகளை செஉவார்கள். |
மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. |
இச்சரித்திர நிகழ்வை முன்னிட்டு சென்னை மற்றும் புறநகர்களில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. |
இதில் இரண்டு வகை உண்டு. கண் உறுத்தல், புண், அடிபடுதல், மனச்சோர்வு ஆகியவற்றால் ஏற்படுவது ஒருவகை. இன்னொரு காரணம் எபிபோரா. கண்ணீர் வெளியேறும் பாதைகளில் உள்ள அடைப்புகளினால் கண்ணில் நீர்வடியும். |
ஆனால், அரசின் தீர்மானம் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை. |
இந்த நிலையில் கத்தாருக்கு உணவளிக்க தயாராக இருப்பதாக ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
ஊனமுற்ற படையிருக்கான மறுவாழ்வு மையமாக இயங்கிவந்த இந்த அமைப்பின் தலைமை பொறுப்பை வகித்தவந்த பொன்சேகாவின் மனைவியிடமிருந்து பொறுப்புக்களை பெற்றுக்கொள்ளும்படி, பாதுகாப்பு அமைச்சிலிருந்து விடுக்கப்பட்ட உத்தரவுக்கு அமைய திருமதி. |
ஒன்றுமே சரிப்பட்டு வராமல் வீட்டில் இருந்த சிந்தூரி தனது கரம் கரம் ஆல்பங்களை அவ்வப்போது சுட்டு,கோலிவுட்டில் சுடச் சுட சுற்றுக்கு விட்டு வந்தார். |
தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்த போது டேவிட் மார்ஷல், லீ குவான் இயூ இணைந்து ஒரு புது வலுவுமிக்க இடதுசாரி அரசியல் இயக்கத்தைக் காண ஆர்வத்துடன் செயல்படுகின்றனர் என்ற நம்பிக்கை என்னைப்போன்ற இளைஞர்களுக்கு இடதுசாரி அரசியல்மீது பற்று வலுப்பெறச் செய்தது. |
இப்போது எல்லா பறவைகளும் அந்த சிறிய பறவையைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தன. |
அத்துடன், கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகள் இது கிட்டத்தட்ட அரசியலமைப்புடன் சம்பந்தப்பட்ட விடயமாக நான் கருதுகின்றேன். ஏனென்றால், இலங்கையின் கடல் எல்லை சம்பந்தமாக சரியான வரையறைகள் பின்பற்றப்படுவதில்லை. அது வரையறுக்கப்பட்டால்தான் இந்திய இழுவைப் படகுகளினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர் சமூகத்திற்கு நிம்மதி கிடைக்கும். ஆகவே, இலங்கையின் கடல் எல்லை சரியாக நிர்ணயிக்கப்பட வேண்டும். குடியேற்றவாசிகள் எல்லை மீறினால் கடும் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவர். ஆனால், எங்களுடைய நாட்டுக்குள் எல்லை மீறி வரும் கடற்றொழிலாளர்களுக்குரிய தண்டனை குறைவாகவே காணப்படுகிறது. ஆகவே, இந்த விடயம் அரசியலமைப்பில் சரியாக உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதனை நாம் வலியுறுத்துகின்றோம். |
சிவகார்த்திகேயனுக்காக கேரளாவில் சிகிச்சை எடுத்துகொண்ட நயன்தாரா? - Siva Karthikeyannayanthaara - நயன்தாரா | Tamilstar.com | |
ஷங்கரே விரும்பியும் விஜய் மறுத்தது ஏன்? |
அவற்றுள், பூபாலசிங்கம் இந்திரகுமார், பூபாலசிங்கம் ஜெயக்குமார், பூபாலசிங்கம் தவக்குமார் , மகாலிங்கம் சசிதரன் , தில்லைநாதன் சந்திரகாசன், சிவதேவன் துஷாந்த், பழனி ரூபசிங்கம் குகநாதன், ஜெயதரன் கோகிலன், மற்றும் மகாலிங்கம் சசிக்குமார் ஆகியோரின் இரத்த மாதிரிகள், 6 உரோமங்கள், பாடசாலை சீருடை, சப்பாத்து , தலைப்பட்டி , கழுத்துப்பட்டி , பெண்களின் உடுப்புகள் , காலுறைகள், இரத்த மாதிரி, முக்கிய திராவகங்கள், 2 ரீசேர்ட், 1 சேர்ட், 1 ஜீன்ஸ், 1 அரைக்காற்சட்டை, நகங்கள், என்பன எல்லாம் பகுப்பாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டன. |
வட்டியும் கிறடிட் ரேட்டிங் பழுதாகியிருந்த காரணத்தால் மிகவும் அதிகம். |
அதே நிலைதான் பின்னால் பாஜகவின் துப்பாக்கி அழுத்தத்தின் காரணமாக தன்னிலை மறந்த பிதற்றத் தொடங்கியுள்ளார் கலைஞானி! |
பாலியல் சுதந்திரம் கொண்ட பெண்ணியம் பேசியவர். |
நான் கேள்விப்பட்டதில்லை. நெல்லையை சார்ந்தவர்தானே, அப்படி ஒரு கடையை சொல்லுங்கள். நிச்சயம் நடவடிக்கை எடுக்கலாம். ரகசியங்கள் பாதுகாக்கப்படும். மாணவர் மனது வைத்தால், மாற்றங்கள் நிச்சயம். |
மேலும் இந்த திரைப்படத்தால் அவருக்கும், அவரது குடும்பம் மற்றும் குழுவிற்கும் பல அச்சுறுத்தல்கள் வருவதாக தெரிவித்துள்ளார். |
நாளை முதல் எந்த வகையான வாகனங்கள் வாங்கினாலும், மூன்றாம் தரப்பு காப்பீடு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் புதிய காரின் விலை 24,000 ரூபாய் அதிகமாகவும், புதிய பைக்கின் விலை 13,000 ரூபாய் அதிகமாகவும் இருக்கும். |
மூன்று, நாடகம் உரையாடலின் அதிகபட்ச சாத்தியங்களை பயன்படுத்த வாய்ப்புள்ள ஒரு கலை. |