text
stringlengths 0
170k
|
---|
திருப்புவனத்தில் பள்ளி நேரத்தில் சரக்கு அடித்துவிட்டு வந்த உடற்கல்வி ஆசிரியர் சஸ்பெண்ட்! |
301. பெண் பார்த்தல் :- இது ஒரு சம்பிரதாயம் மட்டுமே. முக்கால் வாசி இது கோயில், வயது, படிப்பு, தகுதி எல்லாம் முன்பே பார்த்து முடிவு செய்யப்பட்டு மாப்பிள்ளையும் பெண்ணும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வதற்காக ஏற்பாடு செய்யப்படுவது. இது சில சமயம் கோயில்களிலும் சில சமயம் உறவினர் வீடுகளிலும் ராசியான இல்லங்களிலும் நிகழ்வதுண்டு. |
அதனை கூண்டு வைத்து பிடிக்க வனதுறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். |
அப்ளிகேஷன் புரோகிராமிங், டேட்டாபேஸ் அட்மினிஸ்ட்ரேஷன், கிராபிக் டிசைன், அனிமேஷன், குவாலிட்டி அஷ்யூரன்ஸ் மற்றும் டெஸ்டிங் ஆகிய திறன்கள் பெற்றவருக்கு இத் துறையில் உத்தரவாதமான வேலை வாய்ப்பு உள்ளது. |
ஒரு நாடு எப்போது ஒரு சார்பாகத் தான் முடிவு எடுக்க வேண்டி இருக்கும். உதாரணமாக இஸ்ரேலை எடுத்துக் கொள்ளுங்கள்...... |
2.டெல்லியின் புதிய போலீஸ் கமிஷனராக அமுல்யா பட்நாயக் நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார். |
என்னிடம் இருப்பது இந்தத் தங்க மோதிரமும், ஐம்பது ரூபாய் பணமும்தான். |
ராஜாவுக்கு நண்பர்கள் என்று யாருமில்லை, இவர் திருநம்பி (transman) என்பதால் யாரும் இவருக்கு வேலை தரவில்லை. ஆதலால் பெரும்பாலான நேரம் இவர் விட்டில் தான் இருக்கிறார். அனைத்து ஆண்களை போலவே ராஜாவுக்கு பெண்களின் மேல் காதல், காமம் போன்ற உணர்ச்சிகளும் ஏற்படுகிறது. ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது இவரின் ஆசை. |
இது போக அதிகரித்து வரும் மின் தேவைக்கு நிலக்கரியை இறக்குமதி செய்ய போய் அந்நிய செலாவணி(Foreign Reserve) குறைந்து ரூபாய் மதிப்பு குறைவுக்கும் முக்கிய காரணமாக அமைந்தது. |
இதனை நிவர்த்தி செய்ய பல வழிகளிலும் நாம் முயன்று வருகின்றோம். |
அர்ஜுனனுக்குக் கண்ணன் உபதேசித்ததுபோல, திருநாவுக்கரசர் பாடியது போல, ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்று இருக்கவேண்டியது தான். வேறு வழி நஹி. |
வெள்ளவத்தை, Arpico சுப்பர் மார்க் கெட்டுக்கு அண்மையில் சகல தளபாட A/C, Fridge, Cable TV, H/W வசதிகளுடனான 3 பெரிய படுக்கை அறைகளைக் கொண்ட (புதிய வீடு) சுப காரியங்கள், விடுமுறைக்கு வரு வோருக்கு (நாள், கிழமை மட்டும்) சிக்கன வாடகைக்கு. 077 9522173. |
அதன்படி, அவர் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பார் என்றும் ஜனாதிபதியின் அமைச்சரவையில் ஒரு பொறுப்பு வாய்ந்த பதவிக்கும் நியமிக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. |
“எதுக்குச் சொல்றேன்னா, ‘நான்’ என்று சொல்லிக்கொள்கிற ஒண்ணாவது நிஜமா இருக்கணும். இல்லாதபோனா நானே, என் பேச்சும் எண்ணமும் உள்பட பொய்யாய்ப்போகிறேன். அதேமாதிரி இந்த வினாடி, இருக்கிறவரையில், நிஜமாக இருக்கணும், அது நிகழ்காலமாயிருக்கிறதனாலேயே. ஆனா, ‘நான்’ என்கிறதே கடந்த கால அனுபவமும் எதிர்காலக் கனவுகளும் பிண்டமான ஒண்ணுதானே. எல்லாம் பொய்யால் ஆன ‘நான்’ மட்டும் எப்படி நிஜமாயிருக்க முடியும்? இப்படியெல்லாம் சந்தேகத்திலே கடைக்காலெடுத்து, காலத்தையும் கனவையும் செங்கல்லாக்கி எழுப்பின கட்டிடம் நம்ம வாழ்க்கை. இதுலே நகாசு வேலை – நல்லது கெட்டது, புண்ணியம் பாவம், ஒன்னது என்னது, ஒசந்தது தாழ்ந்தது, நாகரிகம் அநாகரிகம், கவுரம் அகவுரம், வேண்டியது வேண்டாதது, பிடிச்சது பிடிக்காதது – எத்தனை போங்கள், இதெல்லாம் யாரை யார் ஏய்க்கிறதுக்குன்னு எனக்கே வெளங்கலை. எதுக்குச் சொல்றேன்னா, என்னைப் பொறுத்த மட்டிலே இதுலேயெல்லாம் அர்த்தமிருக்கிறதாகப் படவில்லை எனக்கு. நாம நல்லதென்னு நெனைச்சா நல்லது, இல்லையின்னா கெட்டது. நியூகினீக்காரன் நல்லதுன்னா தலையை வெட்டலையா, வெள்ளைக்காரன் நல்லதுன்னா வேண்டாதவங்களைச் சுட்டுப் பொசுக்கலையா, துரோணன்கூட ஏகலைவன் கட்டை விரலைக் கடிச்சுக்கலையா, எல்லாம் மனசுலேதான் இருக்குங்குறேன். எதுக்குச் சொல்றேன்னா, இதோ பாருங்க.. நீங்களும் நானும் இப்போ ரசிச்சுக்கிட்டு சாப்பிடுறோம், கறி எவ்வளவு ருசியாயும் மெதுவாயும் இருக்கு, இந்தக் கறி நடமாடிக்கிட்டிருந்ததைப் பற்றி யோசிக்கிறாமா. ரொம்பப் பேருக்கு யோசிக்கவே பிடிக்கிறதில்லை. ஏன் அப்பிடித் தெரியுமா? நடமாடறப்போ அங்கே இருந்த உண்மை வேறே. அது அப்போ சாப்பிடுற வஸ்துவில்லை. இப்போ அந்த உண்மை இறந்தகாலமாய்ப்போச்சு. இது வேறே உண்மை. சாப்பிடுற உண்மை. இதுதான் இப்போ உண்மை. இதைச் செத்துப்போன பழைய உண்மையோடே எப்படிச் சேர்த்துப்பாக்குறது? எதுக்குச் சொல்றேன்னா, நமக்கு புத்தி இருக்கு. விருப்பு வெறுப்பில்லாமல் கொஞ்சம் யோசனை பண்ணலாம். பண்ணனும். வார்த்தைகளைக் கண்டு மலைச்சுப்போகக் கூடாது. வார்த்தைகளோடே சண்டை போடக்கூடாது, வார்த்தைதான் வாயிலேயிருந்து வந்தா காத்தாப்போச்சே! இதைப் பாருங்க, இந்தக் கறி இன்னைக் காலலயிலேகூட ஓடியாடிக்கிட்டிருந்தது. அப்போ அதுக்குத் தெரியாது, இப்போ நம்ம வயித்துக்குள்ளே போகப்போகிறோம்னு. கொஞ்சிற்று. பாட்டுப் பாடிற்று. ஒரு க்ஷணம் அது இருந்தது. ஒரு வெட்டு. மறு க்ஷணம் அது இல்லை. நமக்குச் சாப்பாடு. இதுதான் உலகம். இது என்ன மிருகம்னு கேட்கிறீங்களா, இதைப் பாருங்கள்.” |
சமஸ்கிருதவயமாதல் நீண்ட காலகட்டங்களில் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. |
அவ்வாறு செயல் வீரர்கள் கூட்டத்திற்கு ஓ. பி. எஸ். சாலை வழியாக செல்லும்போது எப்படி அம்மாவை வரவேற்பார்களே அந்த அளவிற்கு வரவேற்பு கிடைத்து வருகிறது. |
எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி கொழும்பின் சுதந்திர சதுக்கத்தில் இலங்கையின் 72ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் மிகப் பிரமாண்டம. . . மேலும் |
அவரிடம் நீதிபதி கருத்து கேட்டபோது, இந்த கைதுக்கு எதிராக நீதிபதி முன்னிலையில் கருத்தை பதிவு செய்தார் ராம். |
அப்போது பெறப்பட்ட தொகை 5 கோடியே 52 லட்சத்து 73 ஆயிரத்து 825 ரூபாய் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. |
ஜனனமும் மரணமும் இயற்கையோடு ஒன்றிணைந்தது. |
மழைக்காலங்களில் மேற்கொள்ள வேண்டிய மின்சாரப் பாதுகாப்பு குறித்து எலெக்ட்ரீசியன் ஜீவன் குமார் விளக்கினார்: |
இந்த திருட்டு தகவல் கண்டுபிடிக்கப்பட்டு அதுதொடர்பாக மென்பொறியாளர் பைஜ் தாம்ப்ஸன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். |
இதற்கு ஒரு பொதுநலமே காரணமாகும். |
சந்தோஷ் நாராயணன் இசையில் ‘வாடி ராசாத்தி’ பாடல் அசத்தல். பின்னணி இசையிலும் கோலோச்சியிருக்கிறார். படத்திற்கு மற்றொரு பெரிய பலம் திவாகரனின் ஒளிப்பதிவு. இவரது கேமரா கண்கள், ஒவ்வொரு காட்சியையும் நம்மை படத்தோடு ஒன்றும்படி செய்திருப்பது சிறப்பு. |
அன்றைய தேதியில் தமிழில் அதிக வசூல் செய்த படம், தொலைக்காட்சி உரிமம் 24 லட்சத்துக்கு விற்கப்பட்ட முதல் படம் என இந்த படத்துக்கு நிறைய பெருமைகள் உண்டு. |
இதில் உண்மையான ஆர்வம் கொண்ட புதியவர்கள் உங்களை தேடிவரவேண்டும் என்று விரும்புகிறேன். பிரார்த்தனைகளுடன் |
கட்டிடங்களில் பொருத்தப்பட்டிருந்த 50க்கும் மேற்பட்ட அரசியல் கட்சி, தனியார் வர்த்தக விளம்பர பலகைகள் காற்றில் உடைந்து விழுந்தன. |
Davis Cup Tennis: India-Serbia Slammed match Start Today || டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்தியா–செர்பியா மோதும் ஆட்டம் இன்று தொடக்கம் |
நாட்டின் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தல் மற்றும் மனித உரிமைகளை பாதுகாத்தல் என்ற அரசாங்கத்தின்......Read More |
அதனால்தான் தேர்தல் நடைமுறைகளை இன்னும் அர்த்தம்மிக்கதாக, ஆரோக்கியமுள்ளதாக, உயிர்ப்புமிகுந்ததாக உருமாற்றம் செய்ய வேண்டும் என்ற குரல் வலுவடைகிறது. தேர்தல்வரை சாதுவாக இருந்துவிட்டு, வெற்றிக்கனியைப் பறித்ததும் அடாவடித்தனம் பண்ணுவோரையும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதவர்களையும் வாக்களர்கள் திரும்ப அழைக்கும் சட்டம் ஃபிரான்ஸில் நடைமுறையில் உள்ளது. குற்றப்பின்னணியுடையோர் யாரும் தேர்தலில் போட்டியிட முடியாது அமெரிக்காவில். சதவிகித அடிப்படையில் இருக்கைகளைப் பகிர்ந்தளிக்கும் முறை பல நாடுகளில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. |
இலங்கையில் 2009ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே நடந்த போரில்,மே 17ஆம் தேதி முள்ளிவாய்க்காலில் லட்சக்கணக்கான தமிழர்களை இலங்கை ராணுவம் கொன்றது. |
” என்று என் மனைவி ஆர்வத்துடன் கேட்டதற்கு, “ஆளை விடுங்கள்” என்று என் கண்களுக்குத் தென்பட்ட வெண்சாம்பல் நிறப் பூச்சைத் தூக்கிக்கொண்டு ஓடிவந்துவிட்டே |
இந்த டாங்கிள்கள் ஆன்லைன் ஷாப்பிங் வலைத்தளங்களிலும் கிடைக்கின்றன. |
ஜென்னிங்ஸ்: மிஸ்டர் லிங்கன் ! நீங்கள் விரும்பிய அளவு வேட்கையில் அடிமைத்தன விடுதலையை எப்படியாவது எங்கள் மீது திணிக்க முற்படுகிறீர். ஆனால் நாங்கள் அடிமைத்தன நீடிப்பை அழுத்தமாய்ப் பிடித்துக் கொள்ள முனைவோம் என்று கவனத்தில் வைப்பீர் ! |
தான் அனுபவிக்கும் இந்த ஆடம்பர வாழ்க்கை, ஜெமினியால் பறிக்கப்பட்டு விடுமோ என்ற |
டெல்லியில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பா. ஜ. க ஆகிய கட்சிகளுக்கிடையே தீவிர போட்டி நிலவுகிறது. |
கிண்டி சிட்கோவிற்கு சொந்தமான 2 தொழிலாளர் குடியிருப்புகளை சட்டவிரோதமாக ஆக்கிரமித்ததாக வழக்கு : சைதாப்பேட்டை எம். எல். ஏ மா. |
இதுபற்றி தகவல் அறிந்த மார்த்தாண்டம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் பலியான அன்னம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். |
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தொடர்ந்து ஆதரவளிப்பது என்று ஃபெப்சி முடிவு செய்துள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சி இனி எந்த பிரச்சனையும் இன்றி நடக்கும். எங்களிடம் 23 யூனியன்கள் உள்ளது. அதில் 7 யூனியன்களை அவர்கள் கண்டிப்பாக பணியமர்த்த வேண்டும். மீதமுள்ள யூனியன்களை தேவைப்படும்போது பயன்படுத்திக் கொண்டால் போதும் என்றார் ஆர்.கே. செல்வமணி. |
வஞ்சிக்கப்பட்ட இந்திய சமூகத்தையும் தொழிலாளர் மற்றும் விவசாய வர்க்கத்தினரின் மேம்பாட்டுகென்று வகுக்கப்பட்ட அனைத்து வகையான பொருளாதார மேம்பாட்டு திட்டங்களிலும் இணைத்துகொள்ள வேண்டும் என்று ஹிண்ட்ராப் வலியுறுத்துகிறது. |
உடனே சென்று உன் கடமையை செய். |
முதல் வகுப்பு மாணவி சாலை போக்குவரத்து தொடா்பாக பாடும் பாடல்களை திருநெல்வேலி மாநகர காவலன் யு-டியூப் சேனலில் வெளியிட உறுதியளித்தேன் என குறிப்பிட்டுள்ளாா். |
விவாகரத்து செய்த கையோடு மன்னர் பதவியையும் ராஜினாமா செய்து விட்டார் சுல்தான் முகம்மது. |
சிம்மம்:திட்டமிட்ட காரியங்களை அலைந்து,திரிந்து முடிப்பீர்கள்.பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். வழக்கில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னைகள் வரக்கூடும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள். |
தம் பிழைப்புக்கு ஏதோ செய்கிறார்கள். |
பேஸ்ஃபுக்கில் பதிவிட்ட பெண்கள் இருவரும் பேஸ்ஃபுக் அக்கவுண்ட்டை காலி செய்தனர். |
அந்தப் பகுதியில் ஏராளமான பறவைகள் வசித்ததால் குருவி மிகவும் பாதுகாப்பாகவும் உணர்ந்தது. |
போராட்டங்கள் மக்களின் உரிமைக்கானதாகவே இருக்க வேண்டுமே தவிர மக்களை யுத்த களத்தின் சிறிய பரப்புக்குள் வைத்துக் கொண்டு அவர்களுக்காகப் போராடுவதாக இருக்க முடியாது. |
கண்டி மெனிக்ஹின்ன – ரஜவெல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர் என்று பொலிஸார் தெரிவித்துதனர். |
ஸ்ரீரங்கம் கோவிலின் பூஜை முறைகள் ஓளபகாயநர். சாண்டில்யர், பாரத்வாஜர், கௌசிகர், மௌஜ்யாயநர் என்ற ஐந்து ரிஷிகளுக்கும் ஐந்து ராத்ரியில் பகவானால் உபதேசிக்கப்பட்டமையால் இது ‘ராத்ரி ஆகமம்“ – இது ஐந்து(பஞ்ச) ரிஷிகளுக்கு ஐந்து நாட்கள் உபதேசிக்கப்பட்டமையால் |