text
stringlengths
0
170k
மரபணு பரிசோதனை தொழில்நுட்பம் எமது நாட்டில் இருந்திருக்காவிடில், துனேஷ் இந்த வழக்கில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டிருப்பார். இவ்வாறு ஒரு பொறுப்பற்ற சட்டம் நம் நாட்டில் இருக்கையில், மரணதண்டனை நம் நாட்டில் அமுலில் உள்ளமை சிந்திக்க வேண்டிய விடயமாகின்றது. அனைத்து அப்பாவிகளும் அநியாயமாக கொலை செய்யப்படுவர்’ என்று அவர் இதன்போது கேள்வியெழுப்பினார்.
அவை, தமிழக வரலாறு, பண்பாடு, இலக்கியம் மற்றும் திருக்குறளுக்கு மிகுந்த முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.
புல்வாமா தாக்குதல் சம்பவம் குறித்து ஆலோசிக்க டெல்லியில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.
மு. க. பக்கமே திரும்பியது பரபரப்பை ஏற்படுத்தியது.
அவர் பேசுகையில், தலித் மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் வகையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில், அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்துடன் இணைந்து, கோவையில் துவங்கப்பட்டுள்ளது டாக்டர் அம்பேத்கர் சட்ட உதவி மையம்.
இதனை, நோக்கியே ரணில் அதிக ஆர்வத்தோடு இருக்கின்றார்.
தமிழர்களின் உணர்வு சார்ந்த விஷயங்களை முன்னெடுத்து அரசியலாக்கிக் கொண்டிருக்கிறார் கமல்.
அரசு நிதித்துறையிடம் அனுமதி பெற்று 2.44 காரணி ஊதிய உயர்வு தர ஒப்புக் கொண்டுள்ளது.
ஜி-7 நாடுகளின் அமைச்சர்கள் சந்திப்புக்கு இடையில் யெலோ வெஸ்ட் போராட்டம்  
சிறுபாணாற்றுப்படையில் நல்லியக்கோடனின் அரண்மனை பொருநர், புலவர், அந்தணர் ஆகியோருக்கு அடையா வாயிலாக விளங்கும் என்ற குறிப்பு கிடைக்கின்றது.
கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு ரூ.
‘ஒரு ஆதார் லவ்’ என்ற மலையாளப் படத்தில் அறிமுகமாகியிருக்கும் ப்ரியா பிரகாஷ் வாரியரின் சில க்யூட் ரியாக்‌ஷன்ஸ்தான், இணையத்தைத் திணறடித்த லேட்டஸ்ட் வைரல். சில நிமிட டீஸரில் இடம்பெற்ற ப்ரியாவின் புருவ பாவனைகளைக் ‌‘காதலர் தின’த்தில் தாறுமாறாக ஷேர் செய்து டிரெண்ட் அடித்திருக்கிறார்கள் நெட்டிசன்கள். அதேசமயம், இந்தப் படத்தில் இடம்பெற்றிருக்கும் பாடல்வரிகள் முஸ்லிம்களை இழிவுபடுத்துவதாக சர்ச்சையைக் கிளப்பியிருக்கின்றன சில அமைப்புகள்.
கூடியவரை இரவு நேரத்தில், இவற்றை அறவே தவிர்த்தல் நல்லது. வேறு சில மருத்துவச் சிகிச்சைகள் எடுப்பவர்கள், இந்த நெஞ்செரிச்சல் பிரச்னையை மருத்துவர்களிடம் கூறி அதற்கேற்ப மருந்துகளை உட்கொள்வது நல்லது.
பிறகு, சுதாகரின் உடலை காரில் எடுத்துசென்று காட்டில் எரித்துள்ளனர்.
முகத்தில், கண்களில் தழும்பு ஏற்பட்டால், வாழ்க்கை முழுவதும் அப்படியே இருக்கும்.
இக்கோயிலுக்கு காலம் காலமாக சட்டத்தேரில் பவனி வந்த அம்பாளுக்கு திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் அறக்கட்டளை மற்றும் திருவப்பூர் கவிநாடு கிராமத்தார்களின் பெரும் முயற்சியில் இந்து சமய அறநிலையத்துறையின் அனுமதி பெற்று வைரத்தேர் (மரத்தேர்) செய்யப்பட்டு கடந்த 24.2.2009ல் வெள்ளோட்டம் விடப்பட்டது.
ஆனால் இப்படியெல்லாம் கேள்வி வரும் என்பதை தெரிந்தே பொண்ணு எஸ்கேப்.
ஒரு பத்திரிகையாளரின் எல்லை என்ன என்பதை அறிந்து அந்த பாத்திரத்தை கையாண்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
குறித்த நிகழ்வுகளின் பின்னர், பகல் 1.35 மணியளவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.
இவர்களும் ஓவியாவிடம் விசாரிக்காமல் பெண்கள் கூறுவதையே வேதவாக்காக கருதுகின்றனர்.
இவற்றை உலோகக்கம்பிகளைப்பின்னி எடையேற்றி வைத்திருக்கிறார்கள்.
நிகழ்ச்சிக்கு நிறைய பத்திரிக்கையாளர்களும் வந்திருந்தார்கள். அவர்கள் இந்த அற்புதங்கள் எப்படி சாத்தியமாகிறது என்று நரசிங்க சுவாமியைக் கேட்டார்கள். நரசிங்க சுவாமி உடனடியாக யோக நிஷ்டையில் ஆழ்ந்து இந்த விஷங்களுக்கு எதிரான சக்தியை உடலில் ஏற்படுத்தி விடுவதாகச் சொல்லி இருக்கிறார்.
2014ஆம் ஆண்டிலிருந்து இலங்கையின் சுற்றுலாத் துறையின் வளர்சிக்கு சீனாவும் ஆதரவாக செயற்பட்டு வருகின்றது.
அதன் பின்னர் வெளியிடப்பட்ட எக்ஸிட் போல் முடிவுகளை வைத்து அரசியல் கட்சியினர் வாக்குவாதம் செய்து கொள்வது இன்னும் குறைந்தபாடில்லை.
இன்னும் சில தினங்களில் இயல்பு நிலை திரும்பி விடும் என கனட நாட்டு சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிழையின்மை என்பது உயிரின்மைதான்” என்று அஸ்வத்தாமன் சொன்னான்.
முன்னும் பின்னும் இரண்டு அடிகள் வைத்து தலை தூக்கி மூச்சேறி அவிந்து உடல் சிலிர்த்து அமைந்தது புரவி.
மூன்று முறை முதல்வர்
இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து விரைவில் வெளியாக உள்ளது.
ஒவ்வொரு பத்திரிகைகளிலும் அவர் பணியாற்றியபோது ஒரு பரபரப்பு தென்பட்டது.
சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
அத்துடன், பரத்வாஜிடம் ரூ.
தமிழ் சினிமாவில் சில படங்களிலும் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு பிரபலமானவர் மீரா மிதுன், எப்போது சமூக வளையதளங்களில் கவர்ச்சியாகவும் அரைகுறை உடையுடனும் போட்டோ வெளியிடுவதை வழக்கமாக கொண்டவர்.
அனுமதிப்பத்திர நிபந்தனைகளை மீறி, குறைப்பாடுகளுடன் போக்குவரத்தில் ஈடுபட்ட 80 பேருந்துகளின் போக்குவரத்து அனுமதிப்பத்திரங்களை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மீளக். . . [ மேலும் படிக்க ]
பெரும்பாலான நாடுகளில் கருணைக் கொலை தடைசெய்யப்பட்டுள்ளது.
1991ம் ஆண்டு சோவியத் யூனியன் முற்றிலுமாக வீழ்ந்து பனிப்போர் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில், நங்கர்ஹார் மாகாணம் ஷெர்ஜாத் மாவட்டத்தில் உள்ள ராணுவ படைத்தளத்தில் நேற்று முன்தினம் ஒரு நிகழ்ச்சி நடந்தது.
இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் முதல் தொடங்கவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இருவரில் ஒருவர் விட்டு கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்படுகின்றது.
அந்தச் செவ்வியின் போது அவர் தெரிவித்த முக்கிய கருத்துக்கள் வருமாறு:
அவளிடமிருந்து தண்ணீர் பாட்டிலை வாங்கி, தண்ணீரைக் குடிக்கும் போது, தொண்டைக்குழி வலித்தது.
இந்த ஆண்டாவது அதை ஈடுசெய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
ஏனெனில், அவ்விருவரும் வெவ்வேறாக, அப்பேரவை தொடர்பான விடயங்களைக் கையாளப்…
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி கிரிக்கெட் வாரியத்தில் 5 நிர்வாகிகள் உள்பட 9 பேர் இருக்க வேண்டும்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சர்கார் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இதில் நடித்த நடிகர் விஜய், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் படத்தின் தயாரிப்பாளர் ஆகியோருக்கு கண்டனம் தெரிவித்தும் கோஷங்களை எழுப்பினர்.
மேய்ச்சல் பகு­தி­யான இந்த இடத்தில் இது­போல பழ­மை­யான நிறைய கற்­பா­லங்கள் வெள்­ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது.
இதனால் , வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் விருந்தினராக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்து உள்ளார்கள்.
பவர்ப்ளே ஓவர்களில் அதிக ரன் சேர்த்தால் வெற்றி எளிதாக வசப்படும்.
மன்னார் பிரதேசத்தில் முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் தங்கள் விருப்பத்தின் படி செயற்படுகின்றனர் அவர்களை தடுக்க எந்த நடவடிக்கையும் இடம்பெறவில்லை எனவும் விமல்வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இன்னுமொரு ஊடகவியலாளர் கூறினார்: "திரு.