pos
stringclasses
4 values
word
stringlengths
6
186
example
stringlengths
3
186
synset
stringlengths
3
936
noun
படுத்துக்கொள்ளப் பயன்படுத்தும் பாய், மெத்தை போன்ற விரிப்பு.
"அவன் கட்டிலின் மீது படுக்கை விரித்தான்"
படுக்கை
noun
இன்றியமையாத தன்மை கொண்டதாக இருக்கும் பாதை.
"இது இந்த கோட்டையின் முக்கிய வழியாகும்"
முக்கியவழி, பிரதானவழி,
adjective
மலர்கள் உள்ள இடம்.
"குழந்தை மாமரத்தின் கிளையில் ஊஞ்சள் ஆடியது"
கிளை, கொப்பு, கொம்பு, கப்பு, கோடு.
noun
முடியால் அல்லது இறகால் மூடப்படாத மேற்புறத்தை உடையதும் நிலத்தில் உடலால் அல்லது சிறு கால்களால் ஊர்ந்து செல்லக் கூடியதுமான பாம்பு, முதலை போன்ற பிராணி வகை.
"ஊர்வன நுரையீரல் மூலம் சுவாசிக்கின்றன"
ஊர்வன
noun
வில்லால் வாசிக்கக் கூடிய வகையில் நன்கு இழுத்துக் கட்டப்பட்ட தந்திகளை உடைய இசைக் கருவி.
"துறவி வயலின் வாசிப்பதில் ஆழ்ந்து போய்விட்டார்"
வயலின்,
noun
கேள்வி வாக்கியம் என்பதை உணர்த்த இடப்படும் கொக்கி வடிவக் குறி.
"இராமுவினுடைய ஈறுகளில் வலி இருக்கிறது"
பல்ஈறு
noun
சட்டை போன்றவற்றில் கழுத்தைச் சுற்றித் தைக்கப்பட்டு மடித்துவிடப்பட்டிருக்கும் பகுதி.
"அந்த சட்டையில் கழுத்துப்பட்டி கிழிந்துவிட்டது"
பட்டன், பித்தான், பொத்தான்
noun
சிறிய தலையும் நீண்ட வாலும் சற்றுப் பெருத்த வயிறும் உடைய பாலூட்டி இனத்தைச் சேர்ந்ததும் பெண் இனத்தை உடையதுமான எலி.
"பெண்எலி துணிகளை கடித்து விட்டது"
பெண்எலி
noun
ஒரு நிகழ்ச்சி, செயல், கதை முதலியவை நிறைவடைந்து மேலும் தொடராமல் நின்று விடும் நிலை.
"இந்த கூட்டத்தின் இறுதி விழவிற்கு பெரிய பெரிய தலைவர்கள் வந்தார்கள்"
இறுதி, முடிவு, முடிபு, கடைசி, கடை, அந்தம்,
noun
ஒரு மாநிலத்தின் நிர்வாக வசதிக்காக மக்கள் தொகை அடிப்படையில் பிரிக்கப்பட்டிருக்கும் பிரிவு
"ஒரு மண்டலத்தில் சில மாவட்டங்கள் இருக்கின்றன"
மண்டலம்
noun
ஒரு செயலில் ஏற்படும் குழப்பம்
"இந்திய மக்களை ஆங்கிலேயர்கள் மிகவும் கொடுமைப்படுத்தினர்"
கொடுமை, துன்பம், கொடூரம், கடுமை, குரூரம்
adjective
பலர் ஒன்றாக இணைந்து ஏற்படுத்தும் கூட்டுறவு இல்லாத நிலை.
"ஒற்றுமையில்லாத சமுதாயம் வளர்ச்சி அடையாது"
ஒற்றுமையில்லாத, ஒற்றுமையற்ற, ஒற்றுமைஇல்லாத, ஒற்றுமைஅற்ற
adjective
இருக்கு இடத்தில் இருக்கு நிலை.
"இன்று வகுப்பில் பத்து மாணவர்கள் ஆஜரான காரணத்தால் பாடம் துவங்கியது"
ஆஜரான, வந்திருக்கிற, வந்துள்ள
noun
ஒருவரை அல்லது ஒரு குறிப்பிட்ட தினத்தை சிறப்பித்துப் பலரும் கலந்து பங்கேற்று மகிழும் வகையில் பெரிய ஏற்படுகளுடன் நடத்தப்படும் நிகழ்ச்சி.
"சுதந்திரதின விழா நம் தேசிய விழா"
விழா, பண்டிகை, திருவிழா,
noun
நீண்ட மற்றும் வட்டவடிவமான சிறிய கனமான உலோகத் துண்டு
"இங்கே வைத்துள்ள இரும்புகம்பியில் துருபிடிக்க ஆரம்பித்துள்ளது"
இரும்புகம்பி
adjective
ஒரு நிகழ்ச்சி அல்லது செயல் நடந்து கொண்டிருக்கும் நேரம்.
"நிகழ்கால பொழுதை பயன்படுத்திக்கொள், ஏனென்றால் கழிந்த காலத்தை பயன்படுத்த முடியாது"
பெரிய_கண்ணாடி_புட்டி, பெரிய_கண்ணாடி_குடுவை
adjective
ஒருவன் தான் செய்யும் செயலில் உள்ள தவறு
"பிறர் வருந்தும் படி குற்றமான செயலை செய்யாதே"
குற்றமான, குற்றமுள்ள
noun
இந்து பஞ்சாங்க மாதம் நிலவின் அடிப்படையில் இருக்கிறது மேலும் எவ்வளவு நாட்களில் ஏற்படுகிறது என்பது நிலவை பூமி ஒரு முறைச் சுற்றுவரும் செயலில் ஏற்படுகிறது
"பிறை மாதம் ஒரு பெளர்ணமியிலிருந்து அடுத்த பெளர்ணமி வரை காணப்படுகிறது"
பிறை_மாதம்
noun
இன்று என்னும் குறிக்கப்படும் நாளுக்கு முந்தைய நாள்.
"நேற்று எங்களுடைய தலைமை ஆசிரியர் ஓய்வு பெற்றார்"
நேற்று, முந்தினம்,
noun
பொதுமக்களின் கவனத்தை கவரும் வகையில் செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி முதலியவை மூலம் பொருள், சேவை, வசதி ஆகியவை பற்றிய அறிவிப்பு.
"தயுவு செய்து எனக்கு ஒரு உள்நாட்டு கடிதம் தாருங்கள்"
உள்நாடு
noun
பழங்காலத்தில் ஏதாவதொரு ராஜா - மகாராஜாவின் சபையிலுள்ள ஒன்பது பண்டிதர்களில் ஒருவர்
"வேட்டைக்காரன் மனிதனை உண்ணும் புலியை தன்னுடைய இலக்காக்கினான்"
மனிதனை_உண்ணும், தன்னின_உண்ணியான
adjective
ஒரு துறையில் நேரடியாக ஈடுபட்டுப் பெறும் தேர்ச்சி உள்ள செயல்.
"இந்த வேலைக்கு அனுபவமுள்ள ஆள் தேவை"
அனுபவமுள்ள, அனுபவமான, பக்குவமுள்ள, பக்குவமான, தெரிந்த, தெரிந்துள்ள, அறிந்த, அறிந்துள்ள
noun
கண் முதலிய உறுப்புகளால் உணரக் கூடிய வகையில் இருப்பதும் உயிரில்லாததுமான ஒன்று.
"காற்று ஒரு உருவமில்லாத பொருள்"
பொருள்
noun
மென்று உண்ண வேண்டிய திடப் பொருளாக இல்லாமல் அப்படியே விழுங்கக் கூடிய கஞ்சி, பழச்சாறு, பால் போன்ற பொருட்கள்.
"தண்ணீர் ஒரு திரவப்பொருள்"
திரவப்பொருள்
noun
ஏற்கவோ ஒத்துபோகவோ முடியாத நிலை
"மாறுபட்ட ஏதாவது ஒரு செயலை செய்வது கடினமாக இருக்கிறது"
மாறுபாடு, முரண்பாடு
noun
தோல் தொடர்பான நோய்கள்.
"அரிப்பு ஒரு தோல்நோயாகும்"
தோல்நோய்
noun
கற்பனையில் உள்ள இடம் அல்லது கற்பனையானது
"கவி தன்னுடைய கவிதையில் கற்பனையான இடத்தைச் சுற்றுகிறார்"
கற்பனையான_இடம்
noun
ஒத்துக்கொள்ளாத தன்மை.
"அரசாங்கத்தின் புதிய திட்டத்தை ஏற்றுக்கொள்ளாத நிலையில் மக்கள் இருக்கிறார்கள்" மக்களாள் ஏற்றுக்கொள்ளபடவில்லை"
ஏற்றுக்கொள்ளாத, ஏற்கப்படாத
noun
ஒன்றின் விளிம்பு.
"குருவின் ஊக்கமூட்டிய பேச்சைக் கேட்டு அவன் படிப்பில் ஈடுப்பட்டான்"
ஊக்கமூட்டிய, ஊக்குவித்த, ஆர்வமூட்டிய
noun
விலங்கு மற்றும் பறவைகளில் பின் புறத்தில் நன்றாக அசைக்கக் கூடியதாக இருக்கும் நீளமான உறுப்பு.
"பசு, எருமை ஆகியவற்றிற்கு வால் உண்டு"
வால்
adjective
தேவையானவை
"இது அவசியமான காரியமாகும்"
அவசியமான, தேவையான
noun
பச்சை குத்தும் பெண்
"பச்சை குத்தும் பெண் கிராமம்கிராமமாக சுற்றி பச்சை குத்துகிறாள்"
பச்சைகுத்துபவள்
adjective
கிடைக்காதத் தன்மை.
"உழைப்பாளிக்கு உலகத்தில் பெறாத பொருள் ஒன்றுமில்லை"
பெறாத
adjective
ஓவியம் தீட்டிய நிலை.
"சித்திரம் உள்ள திரையை வாயிலில் தொங்கவிடு"
எழுதும்உபகரணம், எழுதுகோல், எழுதுகருவி
noun
வடிவில் பாதி மீனாகவும் பாதி விலங்காகவும் இருக்கும் உருவத்தைக் குறியீட்டு வடிவமாக உடைய பத்தாவது ராசி.
"எனக்கு மகர ராசியில் வருடாந்திர எதிர்காலம் தெரிய வேண்டும்"
மகரராசி, மகரம்
noun
மிகச்சிறந்த இரும்பின் ஒரு வகை
"எஃகு இரும்பினால் ஆயுதங்களை அமைக்கப்படுகிறது"
எஃகு_இரும்பு
noun
குதிரை கட்டும் இடம்.
"மா, பலா போன்றவை பழம் தரும் தாவரம்"
தாவாரம்
noun
சட்டம் குற்றமாகக் கூறுவதைச் செய்த நபர்.
"இரண்டு குற்றவாளியை முட்டியில் போலீஸ் அடித்தார்"
குற்றவாளி
noun
பிற உயிர்களின் துன்பம் கண்டு வருந்தும் நிலை
"அனுகூலமாக இருப்பதால் வேலை செய்வது எளிதாகிறது"
அனுகூலம், காரியசித்தி
noun
பேரழிவு அல்லது நாசம் போன்ற நிலை
"கடந்த வாரம் வீசிய புயலில் பல குடும்பங்கள் பேரழிவை சந்தித்தது."
நாசம், அழிவு, பேரழிவு, பாழ்
noun
கதையில் தீய நடத்தை அல்லது கெட்ட நோக்கம் உடைய பாத்திரத்தில் ஆணை குறிப்பது.
"இந்த படத்தின் வில்லன் நம்பியார்"
வில்லன்
noun
சுக்ராணு
"அவன் நுண்ணோக்கியின் உதவியால் கரு அணு செல்லைப் பற்றி கற்றுக் கொண்டிருக்கிறான்"
கரு_அணு_செல்
noun
ஒருவர் தன்னுடைய இளமையின் வருகையை அறியாமல் இருக்கும் இலக்கியத்திலுள்ள ஒரு பெண்
"இந்த இலக்கிய படைப்பில் நாயகியை சித்தரிப்பது அறியாத இளமைப் பருவத்தின் முறையில் செய்யப்பட்டது"
அறியாத_இளமைப்_பருவம், அரிவைப்_பருவம்
adjective
நட்புக்கொண்டவன்.
"நல்ல நண்பனை ஆபத்து காலத்தில் தெரிந்துக் கொள்ளலாம்"
நண்பன், தோழன், சிநேகிதன், கூட்டாளி,
noun
கலைநிகழ்ச்சி, சொற்பொழிவு முதலியவை நடத்துவதற்கு தரையிலிருந்து சற்று உயரமாகப் பலகை, கழிகள் முதலியவை கொண்டு அமைக்கப்படும் தளம்.
"முதன் முறையாக மக்களின் நலத்திற்காக நான் மேடை ஏறினேன்"
மேடை
noun
பெரிய உருண்டையான அமைப்பை உடைய ஒரு பகுதி.
"சீலா தாமரை வேரை காய்கறியாக்கி கொண்டிருக்கிறான்"
தாமரை_வேர்
noun
காலம் அளவு.
"நேரம் யாருக்காகவும் காத்திருக்காது"
நேரம், பொழுது, சமயம்
noun
எங்கும் பரவியிருக்கும் எங்கும் நிலைத்திருக்கும் ஒரு வித சக்தி
"ராமு அனாதை ஆசிரமத்திலிருந்து ஒரு ஆதரவற்ற சிறுவனைத் தத்தெடுத்தார்."
ஆதரவற்ற, பெயரற்ற
noun
பலனின் விருப்பத்தின்படி செய்யப்படும் செயல்
"நான் விருப்பமான செயலை செய்துக் கொண்டிருக்கிறேன்"
விருப்பமான_செயல், பிரியமான_செயல், விரும்பிய_செயல், பிடித்த_செயல், ஆசைப்பட்ட_செயல், விருப்பப்பட்ட_செயல்
noun
ஒரு துறையை அல்லது பொருளைப் பற்றித் தெரிந்துகொள்ளத் தரப்படும் விளக்கம்.
"இந்த புத்தகத்தின் அறிமுகம் மிகவும் யோசித்து எழுதப்பட்டிருக்கிறது"
அறிமுகம்
noun
ஒன்றோடொன்று தட்டி வாசிக்கப்படும் இரு பகுதிகளாக உள்ள வெண்கலக் கருவி
"மஞ்சிரா ஒரு தாள வாத்தியம்"
தபேலாவாத்தியம், தாளக்கருவி
adjective
தனக்கு சொந்தம் இல்லாதது.
"இது அன்னியர்களின் சொத்து"
அன்னிய, அந்நிய, வேற்ற,
noun
மறைவு எதுவும் இல்லாமல் பார்க்கப்படக்கூடிய அல்லது தடை எதுவும் இல்லாமல் கேட்கக் கூடிய நிலை.
"பிரச்சனை காலங்களில் தெளிவு கிடைத்த பின்பே நாம் பிரச்சனையை தீர்க்க முடியும்"
தெளிவு, சந்தேகமற்றநிலை, ஐயமற்றநிலை,
adjective
ஒரே வடிவமாக இல்லாதது
"அவனுக்கு தேசத்தின் மீது விரக்தி ஏற்பட்டது"
விரக்தி, வெறுப்பு, காழ்ப்பு, கசப்பு, சலிப்பு, அலுப்பு, அருவருப்பு
noun
இல்லாததை மனத்தில் கொண்டுவருவது அல்லது மனத்தில் உருவாக்கி வெளிப்படுத்துவது.
"அவன் கற்பனையான விஷயத்தை எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருக்கிறான்"
கற்பனையான, ஜோடிப்பான, மனோராஜ்யமான, மனக்கோட்டையான, ஆகாசப்பந்தலான, ஆகாசக்கோட்டையான
noun
கண்கள் மூலமாக செய்யும் அபிநயம்
"மகாத்மா காந்தியின் சுயசரிதையைக் கேட்டு அவருடைய சிஷ்யர்களின் மனதில் தாக்கம் ஏற்பட்டது"
சுயசரிதம், தன்வரலாறு
noun
மாளிகையின் முன்புறத்தில் நிழல்தரக்கூடிய பகுதி.
"வீட்டின் முன் தாழ்வாரத்தில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தன"
வள்ளலான
noun
தெய்வீகத் தன்மையும் உயர்வாக மதிக்கூடிய தன்மையும் கொண்ட இடம்
"வராத விருந்தினர்களை விரைவிலேயே உள்ளே நுழைய விடுங்கள்"
வராத, வாராத, வராமலிருந்து_வரக்கூடிய, வாராமலிருந்து_வரும்
noun
நாகரிகமற்ற நிலை அல்லது இயல்பு
"அநாகரிகமான மனிதனை விலங்காக எண்ணுகின்றனர்"
அநாகரிகம், அவமரியாதை
adjective
மூளையின் கட்டளை இல்லாமல் பழக்கத்தின் காரணமாக அல்லது தன்னை அறியாமல் ஒரு செயலைச் செய்கிற தன்மை.
"அரசாங்கம் சமுதாயநலமான பல நல்லத்திட்டங்களை செயல்படுத்துகிறது"
சமுதாயநலமான, சமூகநலமான,
noun
வாயின் வெளிப்புறத்தில் தெரிகிற காட்டுபன்றியின் பல்
"காட்டுப்பன்றி வளைந்து நீண்ட கடவாய் பல்லினால் ஆட்டுக்குட்டியை கடிக்கிறது"
வளைந்து__நீண்ட__கடவாய்ப்பல்
noun
விஷம் கொண்ட பாம்பு அல்லது அதில் விஷப்பொருள் காணப்படுவது
"பாம்பு ஊர்வன இனத்தைச் சேர்ந்த உயிரினம்"
ஊர்வன
adjective
ஒருவருக்கு கோப உணர்வை தூண்டும் செயல்.
"இது தீயை அணைக்கிற எந்திரம்"
அணைக்கிற, தணிக்கிற
noun
பறவை, பூச்சி முதலியவற்றின் உடலிலிருந்து இரு புறமும் விரியக்கூடியதும் மெல்லிய இறகுகளாலானதும் பறப்பதற்கு ஏற்றதுமான உறுப்பு.
"வேட்டைக்காரன் வாளினால் பறவையினுடைய இரு இறக்கைகளை வெட்டினான்"
இறக்கை
noun
ரோமன் மொழியின் எண்
"இந்த எண்ணிக்கைகளை ரோமன் எண்ணில் எழுது"
வகுக்குமெண்
noun
தீய குணமுடையவர்கள்.
"கெட்டவர்களிடமிருந்து தப்பித்துக்கொள்"
கெட்டவர்கள், தீயவர்கள், பொல்லாதவர்கள்
adjective
வழிபடப்படும், பூஜிக்கப்படும்
"முதலில் பூஜிக்கப்படும் கடவுள் பிள்ளையார்."
பூஜிக்கப்படும், வழிபடப்படும்
adjective
காதல் கொண்ட,ஈடுபாடு கொண்ட,பற்றுக்கொண்ட
"அன்றாட விஷயங்களின் மேல் பற்றுக் கொண்ட மக்கள் துறவி ஆகமுடியாது."
நீர்வாழ்வன
noun
அரிசி மற்றும் உளுத்தம்பருப்பை ஊறவைத்து மேலும் அதை அரைத்து உருவாக்கப்பட்ட மாவினாலான வட்டவடிவமான உணவு
"இட்லி ஒரு தென்னிந்திய உணவு ஆகும்"
இட்லி
noun
ஏழு தந்திகள் கொண்ட இசைக்கருவி
"கிஷோர் சித்தார் வாசித்தான்"
சித்தார், கிட்டார்
noun
வியப்பைத் தெரிவிக்க வாக்கியத்தில் பயன்படுத்தும் சிறு குத்துக்கோட்டின் கீழ் புள்ளியை உடைய குறியீடு.
"இந்த வாக்கியத்தில் பல இடங்களில் கால்புள்ளி வருகிறது"
கால்புள்ளி
noun
சிவப்பணுக்களையும், வெள்ளையனுக்களையும் கொண்டதும் உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் சென்று மீண்டு இதயத்துக்கே திரும்புவதுமான சிவப்பு நிறத் திரவம்.
"இரத்த தானம் செய்வது உடலுக்கு நன்று"
சீழ், சீ, சீமலடு, சலம், புண்வழலைநீர், சூலைநீர்
noun
உலகம், உயிர் ஆகியவற்றின் தோற்றத்திற்கு காரணமாகக் கருதப்படும் மனித ஆற்றலால் அறிய முடியாத படி இருப்பதாக நம்பப்படும் மேலான சக்தி.
"தந்தை பெரியாருக்கு கடவுள் நம்பிக்கை இல்லை"
கடவுள், தெய்வம், இறைவன், சாமி, தேவன்.
noun
ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு பொருள் மாறாமல் விளக்குவது.
"திருக்குறளை ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்"
மொழிபெயர்ப்பு, மொழிபெயர்த்தல்
noun
சிறு முத்து போன்று திரண்டு நிற்கும் திரவம்.
"அந்த செடியிலிருந்து சொட்டு சொட்டாக நீர் வடிந்தது", "சிறுதுளி பெருவெள்ளம்"
வளைந்து__நீண்ட__கடவாய்ப்பல்
adjective
பயனில்லாத பேச்சு.
"இராமு வீண்பேச்சு பேசுவான்"
வீண்பேச்சு, வெட்டிபேச்சு, தேவையில்லாபேச்சு, பயனில்லாபேச்சு
adjective
பலர் ஒன்றாக இணைந்து ஏற்படுத்தும் கூட்டுறவு.
"ஒற்றுமையான சமுதாயம் வளர்ச்சி பாதைக்கு வழிவகிக்கிறது"
ஒரு
noun
அனைத்து அதிகாரங்களும் மக்களுக்கே என்ற அடிப்படையில் உருவாக்கப்படும் அரசியல் அமைப்பு அமல்படுத்தப்பட்ட தினம்.
"குடியரசுதினம் ஜனவரி 26அன்று ஒவ்வொரு வருடமும் மிக சிறப்பாக கொண்டாப்படுகிறது"
குடியரசுதினம்
noun
எழுதுவதற்குப் பயன்படுத்தும் பொருள்.
"பழங்காலத்தில் மயில் இறக்கையை எழுதும் உபகரணமாக பயன்படுத்தினர்"
எழுதும்உபகரணம், எழுதுகோல், எழுதுகருவி
noun
தவறானவற்றை குறிப்பதற்கு பயன்படுத்தும் பெருக்கல் வடிவ குறியீடு.
"எந்த வாக்கியம் தவறானதோ அதற்கு முன்னால் தவறு குறியீடு எழுது"
தவறுகுறியீடு
adjective
ஒருவருக்கு கோப உணர்வை தூண்டும் செயல்.
"தலைவரின் கோபமூட்டுகிற பேச்சு நகரத்தில் கலகத்தை தூண்டியது"
கோபமூட்டுகிற, சினமூட்டுகிற, ஆத்திமூட்டுகிற, அகங்காரமூட்டுகிற, குரோதமான, ஆவேசமான, ஆக்ரோஷம், ஆத்திரமான, ஆங்காரமூட்டுகிற, ஆங்காரமான, மூர்க்கமான, மூர்க்கமற்ற, ரௌத்திரமான, சினமான, கோபமான, சீற்றமான, கடுகடுப்பான, சிடுசிடுப்பான, காட்டமான, கடுப்புடுட்டுகிற,
adjective
இருப்பது இல்லாமல் சிதைந்து போதல்.
"இந்த உடல் அழியக் கூடியது"
அழிய, அழிந்த
noun
குளிர் முதலியவற்றிலிருந்து பாதுகாப்பாக உடம்பை மூடும் வகையில் உள்ள சற்றுக் கனமாக நெய்த துணி.
"மூடி வைப்பதால் பொருட்கள் பாதுகாக்கப்படுகின்றன"
மூடி,
noun
கலைநிகழ்ச்சி, பொதுக்கூட்டம் முதலியவை நடத்துவதற்கு தரையிலிருந்து சற்று உயரமாக அமைக்கப்படும் தளம்.
"சிற்ப கண்காட்சியில் சிற்பங்கள் மிகவும் அழகாக இருந்தன"
சிற்பம், சிலை
noun
ஏதாவது ஒரு பொருளின் முன்பக்கமுள்ள மெல்லிய பாகம்
"யுத்தம் இல்லாமல் ஊசிமுனையளவு உள்ள நிலத்தைக்கூட பாணடவர்களுக்கு கொடுக்கமாட்டேன் என்று துரியோதனன் ஸ்ரீகிருஷ்ணரிடம் கூறினான்"
நுனி, முனை, முன்பகுதி
adjective
கண்களில் மை தீட்டியிருப்பது
"அவன் அஞ்சனம் தீட்டிய கண்கள் அனைவரையும் மோகிக்கச் செய்தது"
அஞ்சனம்_தீட்டிய, மைதீட்டிய, அஞ்சனமிட்ட, மையிட்ட
adverb
முயற்சி இல்லாமல்
"முயற்சி இல்லாமல் ஒரு வேலையைத் தொடங்கினால் அது நிறைவேறாது."
முயற்சி_இல்லாமல்
noun
வியாபாரம், தொழில் ஆகியவற்றில் செய்த முதலீட்டிற்கு அல்லது செய்த செலவுக்கு அதிகப்படியாகக கிடைக்கும் வருமானம்
"அந்த வேலையில் அனைவருக்கும் இலாபம் ஏற்படுகிறது"
இலாபம், லாபம்
noun
மனித உடலுறுப்புகளில் ஒன்று.
"மோகன் என்னுடைய மணிக்கட்டை பிடித்தான்"
மணிக்கட்டு
adverb
முதல் முறை.
"எந்த ஒரு வேலையும் முறையாக செய்ய வேண்டும்"
முறையாக, சரியாக, ஒழுங்காக,
noun
ஆழ்ந்த வண்ணத்தை குறிக்கும் வண்ணம்.
"அவன் சட்டை கருவண்ணத்தில் இருக்கிறது"
கருவண்ணம், கருநிறம், கருங்கலர், கரும்வண்ணம், கறுப்புவண்ணம், கறுப்புவர்ணம், கறுப்புநிறம்
noun
இந்துக்களின் பதினாறு சடங்குகளில் ஒன்றான பாலகனுக்கு மொட்டை அடிப்பது
"என்னுடைய சகோதரனின் மகனுக்கு மொட்டை அடிக்கும் சடங்கு இன்று மும்பா தேவி கோயிலில் நிகழ்ந்தது"
மொட்டை_அடிக்கும்_சடங்கு, மொட்டைப்_போடும்_சடங்கு, மயிர்கழிக்கும்_சடங்கு, மயிர்நீக்கும்_சடங்கு
noun
தேவர்கள் அல்லது அழகான மனிதர்களின் முகத்தின் நான்கு பக்கமும் அந்த ஒளிமண்டலத்தின் சித்திரங்கள் அல்லது உருவங்களை காணமுடிகிறது
"சாதாரண மனிதர்கள் ஒளிமண்டலத்தின் வெளிச்சம் மந்தமாக இருக்கும் காரணத்தால் பார்க்கமுடியவில்லை"
ஒளிமண்டலம்
noun
முதல் நிலை.
"இது என்னுடைய ஆரம்ப படைப்பு"
ஆரம்ப, முதலான, ஆரம்பமான, தொடக்கமான, துவக்கமான
noun
செயல் செய்வதற்கான ஆற்றல்.
"மரத்திலிருந்து விழுந்ததால் சிறுவனின் முதுகெலும்பு முறிந்தது"
முதுகெலும்பு
adjective
பிரச்சினையைத் தீர்க்க அல்லது திட்டத்தை நிறைவேற்ற உதவும் தீர்வு இல்லாத நிலை.
"இந்த பிரச்சனையை எதிர்க்கொள்ள வழியில்லாத நிலையில் இருக்கிறேன்"
ஓரினத்தைச்சேர்ந்த
noun
சில செடிகளில் இருந்து உற்பத்தியாகக் கூடிய உணவுப் பொருட்கள்
"சியாம் தானிய வியாபாரி"
தானியம், உணவுப்பொருள்
noun
.கலைநயம் தோன்ற ஏதேனும் ஒரு வடிவத்தில் எழுதி வெளிப்படுத்தும் படைப்பு நூல்.
"துளசிதாஸின் இராம சரித்திர என்ற இலக்கியநூல் உலகப் புகழ் பெற்றது"
செய்தி, தகவல், விஷயம், விசயம்
adjective
மலர்கள் இல்லாத தன்மை.
"இது பூவில்லாத செடி"
பூவில்லாத, பூவற்ற, மலரில்லாத, மலரற்ற, பூஇல்லாத, பூஅற்ற, மலர்இல்லாத, மலர்அற்ற
noun
உட்குழிவான தடத்தின் வழியாகத் திரவம் வரக்கூடிய வகையில் உள்ள சங்கு வடிவ சிறியக்கிண்ணம்.
"பிறந்தகுழந்தைக்கு பாலாடையில் பால் புகட்டினர்"
கெண்டி, பாலாடை, சங்கு, கெட்டில், சங்கடை.