pos
stringclasses
4 values
word
stringlengths
6
186
example
stringlengths
3
186
synset
stringlengths
3
936
adjective
திறமை வாய்ந்த, கை தேர்ந்த
"அவன் சிலம்பத்தில் கை தேர்ந்த வீரன்"
கை_தேர்ந்த, திறமை_வாய்ந்த
noun
ஒரு எண்ணை மற்றொரு எண்ணால் வகுத்தால் கிடைக்கும் வகுக்கும் எண்ணின் மடங்கு.
"இருபதை நான்கால் வகுத்தால் அதன் ஈவு நான்கு"
ஈவு
noun
தேவைக்கு ஏற்ற வகையில் அமைவது
"அனுகூலமாக இருப்பதால் வேலை செய்வது எளிதாகிறது"
கண்மூடித்தனம்
noun
கல்லைப் போல காணப்படும் விழும் கல்
"எப்பொழுதாவது இரவில் எரிநட்சத்திரம் பூமி மீது விழுவதை காணமுடிகிறது"
எரிநட்சத்திரம்
noun
மரம், செடி முதலியவற்றில் இலை தோன்றுதல்
"அவன் மரத்தினுடைய துளிர்களை பிடுங்கி கொண்டியிருக்கிறான்"
துளிர், முளை, தளிர்
noun
சில ஆசிய தேசங்களில் வாசிக்கப்படும் மூக்கினால் வாசிக்கப்படுகிற ஒரு வகை புல்லாங்குழல்
"பண்டிதர் ஹரிபிரசாத் சௌர்சியா சிறிய புல்லாங்குழலை வாசித்து அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டார்"
சிறிய_புல்லாங்குழல், சின்ன_புல்லாங்குழல், சிறிய_வேய்ங்குழல்
noun
மஞ்சள் நிறத்தையுடைய சந்தனம்
"மகாத்மா அவர்கள் தன்னுடைய உடலில் அனைத்துப் பகுதிகளிலும் மஞ்சள் சந்தனத்தை பூசிக் கொண்டிருக்கிறார்"
மஞ்சள்_சந்தனம்
adverb
முன்னறிவிப்பு அல்லது அறிகுறி இல்லாமல்.
"நாங்கள் வீட்டை விட்டு வெளியேறிய உடன் திடீரென மழை பெய்தது"
திடீரென, அறியாமல், எதிர்பாராத,
noun
கடவுள் விக்கிரகத்தை அல்லது கடவுளின் அடையாளமான லிங்கம் போன்றவற்றை மையமாகக் கொண்டு எழுப்பப்படும் வழிபாட்டுக்கான கட்டடம்.
"ஒவ்வொரு நாளும் குளித்துவிட்டு கோயிலுக்கு செல்ல வேண்டும்"
கோயில், கோவில், தேவாலயம், சன்னிதி, சன்னிதானம், ஆலையம், கேத்திரம்
noun
பிற்பகலுக்குப் பின்னர் சூரியன் மறையும் வரை உள்ள நேரம்
"மாலைநேரத்தில் மல்லிகை மலரும்"
மாலைநேரம், சாயங்காலம், அந்திபொழுது, மாலைபொழுது, அந்திநேரம்
noun
குயவன் மண் பாத்திரங்களை வேக வைக்கும் ஒரு அடுப்பு
"சூளையில் வேகவைக்கப்பட்ட பாத்திரங்கள் திடமாக இருக்கின்றன"
(மண்பானை_செய்யும்)_சூளை, காளவாய், பீருந்திரம்
adjective
களங்கம் எதுவும் இல்லாத தூய்மை.
"கவிஞர்கள் பரிசுத்தமான செய்திகளை பிரசாரம் செய்தனர்"
பரிசுத்தமான, தூய்மையான, சுத்தமான, நல்ல, சிறப்பான, சிறந்த, பவித்திரமான, புனிதமான,
adjective
ஒருவருக்கு தந்தையில்லாதது
"தந்தையில்லாத குழந்தை எப்பொழுதுமே திசைமாறிப் போகின்றன"
தந்தையில்லாத, தந்தையற்ற, அப்பாவற்ற, அப்பாயில்லாத_அப்பனில்லாத, ஐயனில்லாத, ஆஞ்ஞானில்லாத, பிதாயில்லாத, தகப்பனில்லாத, தகப்பனற்ற
noun
லூணார் மாதத்தின் ஒரு பட்சத்தின் எட்டாம் நாள்
"கிருஷ்ணனின் பிறப்பு புரட்டாசி கிருஷ்ண பட்சத்தின் அஷ்டமியில் இருந்தது"
அஷ்டமி
noun
பாம்பிற்கு சீற்றம் கொள்ளும் போது தன் தலையை விரிக்கும் நிலை.
"ஆடி வெள்ளியில் நல்லப்பாம்பு கோயில் முன்பு படம் எடுத்தாடியது"
பாம்புபடம், பாம்பின்படம்
adjective
உடல் உறுப்புகளின் வளர்ச்சியின்மை.
"நாம் ஊனமான மனிதர்களுக்கு உதவி செய்ய வேண்டும்"
ஊனமான, முடமான, அங்கீனமான, உடல்குறைபாடுடைய, உடல்வளர்ச்சியில்லாத
noun
பால்சே மரத்தின் சிறிய வட்டமான பழத்தின் நிறம்
"மீரா சிகப்பு நிற புடவை அணிந்திருக்கிறாள்"
சிகப்பு_நிற, சிவப்பு_நிற, சிகப்பு_வண்ண, சிவப்புவண்ண, செந்நிற, செவ்வண்ண, சிவப்பான, சிகப்பான, சேப்பான
noun
லூனார் மாதத்தின் ஏதாவது ஒரு பட்சத்தில் முதலாவது நாள்
"சுக்லபட்சத்தில் பிரதமையில் நிலவு கொஞ்சம் கொஞ்சமாக தேய்கிறது"
பிரதமை
noun
ஒரு நாளின் பகல் இரவின் எட்டாவது பாகம்
"அவன் இரவில் நான்காவது யாமத்தில் கங்கையில் நீராடப்போகிறான்"
யாமம், சாமம், ஜாமம், பின்னிரவு, இராப்பொழுது
noun
நீதிக்கு எதிரான செயலாக இருப்பது
"தீய நபர் எப்பொழுதும் தீயச்செயல்களில்தான் மூழ்கியிருப்பான்"
தன்னிச்சை, சுயவிருப்பம், தன்விருப்பம்
noun
ஒருவர் தன்னுடைய இளமையின் வருகையை அறிந்திருக்கும் இலக்கியத்திலுள்ள ஒரு பெண்
"இந்த இலக்கியப் படைப்பில் நாயகியை சித்தரிப்பது அறிந்த இளமைப் பருவத்தில் இருக்கிறது"
அறிந்த_இளமைப்_பருவம், தெரிவைப்_பருவம்
noun
உணர்ச்சியால் கண்களிலிருந்து வெளிப்படும் நீர்.
"அன்னவிடுதியில் பக்தர்களுக்கு உணவு வழங்கப்பட்டது."
அன்னவிடுதி
noun
சூரியனுக்கு மிக அருகிலுள்ள புதன் என்ற கிரகம்.
"விஞ்ஞானிகளின் கருத்துப்படி புதன் என்ற கிரகத்தில் உயிரினங்கள் வாழமுடியாது"
புதன்கிரகம், கிரகம்
noun
ஒப்புக்கொள்ளுதல்.
"அவர் இந்த முன்னுரையை ஆமோதித்தால் கட்டுரையை வாசித்தேன்"
ஆமோதித்தல், வழிமொழிதல், இணங்குதல், சம்மதித்தல், ஒப்புக்கொள்ளுதல், ஒத்துக்கொள்ளுதல், சம்மதம், இணக்கம்,
adjective
மென்மையான அங்கங்களையுடைய அல்லது ஒருவருடைய அங்கம் மென்மையாக இருப்பது
"சாலையில் ஒரு மென்மையான அங்கங்களையுடைய இளம்பெண் கர்வத்துடன் சென்று கொண்டிருக்கிறாள்"
மென்மையான_அங்கங்களையுடைய, மென்மையான_அங்கங்களைக்_கொண்ட, மென்மையான_அவயங்களைக்_கொண்ட, மென்மையான_அவயங்களையுடைய
noun
காற்றால் திரவத்தில் தோன்றும் சிறு அரைப் பந்து வடிவத் தோற்றம்.
"மனிதனின் வாழ்க்கை நீர்குமிழுக்குச் சமம்"
நீர்குமிழ், நீர்க்குமிழி
noun
உலோகத்திலான ஒரு சிலை
"இந்த உலோக சிலை மிகவும் பழங்காலத்தினுடையது"
கரும்பு_ரச_சாதம், கரும்பு_ரச_சோறு
adjective
ஒருவர் தனக்கு சொந்தமானதாக கூறுதல்.
"அது என்னுடைய வீடு"
சொந்தமான, சொந்தமுள்ள, சொந்த, உரிய, உரிமையான, உரிமையுள்ள,
adjective
பதிவியாலோ நிலையாலோ பிறரைக் கட்டுப்பாடு செய்யும் ஆற்றல் அல்லது ஆணை பிறப்பிக்கும் உரிமை.
"அதிகாரமில்லாத மனிதன் விரும்பினாலும் ஒன்றும் செய்ய முடியாது"
அதிகாரமில்லாத, அதிகாரமற்ற, அதிகாரம்இல்லாத, அதிகாரம்அற்ற
noun
ஒரு செயல் நன்னடத்தையுடன் இருத்தல்
"குழந்தையின் ஜனனம் பற்றிய தகவல் சரியாக தெரியவில்லை."
ஜனனம், பிறப்பு
noun
ஆகாயத்தில் காணக்கிடைக்கிற இயற்கையான வட்ட வடிவம்
"ஒவ்வொரு நட்சத்திரமும் ஒரு வாணவியல் உருண்டையாக இருக்கிறது"
வானவியல்_உருண்டை
noun
ஒன்றில் ஒரே ஒரு காளை பூட்டப்பட்டிருக்கும் ஒரு மாட்டு வண்டி
"விவசாயி வண்டியில் காளையை பூட்டி விடியற் காலையிலேயே வயலின் பக்கம் சென்றனர்"
வண்டி
adjective
சத்தியமில்லாதது.
"பேச்சில் உண்மையில்லாதால் அவனுக்கு தண்டனை கிடைத்தது"
உண்மையில்லாத, பொய்யான, உண்மையற்ற, துரோகமுள்ள, விசுவாசமில்லாத,
noun
ஒருவரின் மனம் நெகிழும்படியாக மற்றொருவர் அவர் மேல் வெளிப்படுத்தும் நேசமும், நட்பும் கலந்த உணர்வு.
"அம்மாவின் அன்பு தூய்மையானது"
அன்பு, காதல், ஆசை, விருப்பம், பாசம்,நேசம்
noun
பசுமையான இலைகள், குப்பைகூளம், சாணி முதலியவை காய்ந்து போனதால் உருவாகக்கூடியது
"விவசாயி வெறும் வயலில் எரு தெளித்துக் கொண்டிருக்கிறான்"
திறப்புவிழா, தொடக்கவிழா, துவக்கவிழா, அறிமுகவிழா, ஆரம்பவிழா
noun
வியப்பைத் தெரிவிக்க வாக்கியத்தில் பயன்படுத்தும் சிறு குத்துக்கோட்டின் கீழ் புள்ளியை உடைய குறியீடு.
"ஆ! நீங்கள் வந்துவிட்டீர்கள் என்ற வாக்கியத்தில் ஆ விற்கு பின்னால் ஆச்சர்யக்குறி உள்ளது"
ஆச்சர்யக்குறி, வியப்புக்குறி
noun
இயற்கை உள்ள இடம்
"இமயமலை ஒரு இயற்கைத்தலமாக இருக்கிறது"
இயற்கைதலம், இயற்கையிடம்
noun
கிடைக்கின்ற நிலை
"அந்த தண்ணீர் கிடைத்ததால் இலாபம் உண்டாகிறது."
துக்கம்நிறைந்த, கவலைநிறைந்த, துயரம்நிறைந்த
adjective
அநாதையான, ஆதரவற்ற
"ரவி தன் வாழ்க்கையை அநாதையான குழந்தைகளின் பராமரிப்பிற்காக அர்ப்பணித்தான்."
அநாதையான, ஆதரவற்ற
noun
மனிதனினத்தில் ஒரு வகை.
"ஆண் மற்றும் பெண்ணின் உடலைமைப்பு வேறுப்பட்டது"
ஆண், ஆடவர், ஆடவன், ஆண்மகன், ஆண்பிள்ளை
noun
அப்பாவின் சகோதரியின் மகள்.
"என்னுடைய அத்தையின்மகள் நன்றாக பரதநாட்டியம் ஆடுவாள்"
அத்தையின் மகள்., அத்தாசி
adjective
ஒருவருடைய அருகில் ஆதாரம் குறைவாக இருப்பது அல்லது எவ்வித ஆதாரமும் இல்லாமல் இருப்பது
"அரசாங்கம் ஆதராமில்லாத நபர்களுக்கு ஆதாரம் கொடுக்க முயற்சி செய்கிறது"
தந்தையில்லாத, தந்தையற்ற, அப்பாவற்ற, அப்பாயில்லாத_அப்பனில்லாத, ஐயனில்லாத, ஆஞ்ஞானில்லாத, பிதாயில்லாத, தகப்பனில்லாத, தகப்பனற்ற
noun
செயல் செய்வதற்கான ஆற்றல்.
"போட்டியில் முழு பலத்துடன் செயல்பட்டதால் வெற்றி பெற்றான்"
பலம், வலிமை, சக்தி, ஆற்றல்
adjective
பழக்கத்தில் இல்லாத,நடப்பில் இல்லாத
"நீ எப்பொழுதும் பழக்கத்தில் இல்லாத ஆடைகளை ஏன் அணிகிறாய்."
அறிவில்லாத, முட்டாள்தனமான,அறிவுகெட்ட, புத்திகெட்ட, அறிவுகுன்றிய, அறிவுமங்கிய.
noun
ஒன்றைச் செய்யுமாறு அல்லது ஒத்துக்கொள்ளுபடி காகிதத்தில் எழுதும் கடிதம்.
"வேண்டுகோள்விண்ணப்பம் மூலமாக அவனுக்கு விடுதலை கிடைத்தது"
வேண்டுகோள், வேண்டுதல்,
adjective
ஒன்று மற்றொன்றை வெளிப்படுத்துவதாக இருப்பது.
"வெளிப்பாடான அழகின் தாக்கம் சில நொடிகளே இருக்கும்"
வெளிப்பாடான
noun
ஆடு என்னும் விலங்கின் உருவத்தைக் குறியீட்டு வடிவமாக உடைய முதல் ராசி.
"அவள் மேஷராசி உடையவள்"
ரிஷபராசி, ரிஷபம்
noun
அழகான மலர்களைத் தரக்கூடிய ஒரு சிறிய மரம்
"தோட்டக்காரன் மலர் தரு மரத்தின் பூக்களை மாலையாக்கிக் கொண்டிருக்கிறான்"
மலர்_தரு_மரத்தின்_பூக்கள்
adverb
இரு பொருட்கள் அல்லது இரு இடங்களுக்கு இடையேயுள்ள தூரத்தை சொல்வது.
"எங்கள் கல்லூரி அருகே தேசிய பூங்கா இருக்கின்றன"
இரும்புகம்பி
noun
சூரியனை போன்ற பெரும் நட்சத்திரத்தின் ஈர்ப்புவிசையால் கவரப்பட்டு அதைச் சுற்றிவருவதும் தனக்கென ஒளி இல்லாததுமான விண்வெளிப் பொருள்.
"பூமி என்ற கிரகம் தன்னைத்தானே சுற்றி வருகிறது"
கன்னிராசி, கன்னி
noun
காற்று அல்லது திரவப் பொருளினால் நிரம்பிய ஒரு செல்லின் புரோட்டாபிளாசத்தில் அமைந்துள்ள ஒரு காலியிடம்
"செல்கள் வெற்றிடத்திலும் சில செயல்களை வெளிக் கொணரச் செய்கிறது"
வெற்றிடம்
noun
வானத்தில் வடக்குத் திசையில் தெரியும் ஒரு பிரகாசமான நட்சத்திரம்.
"துருவநட்சத்திரம் வானத்தில் வடக்கில் தெரிகிறது"
துருவநட்சத்திரம்
adverb
பிறருடைய கட்டுப்பாடோ மேலாதிக்கமோ இல்லாத நிலை.
"அவன் ஒவ்வொரு வேலையும் சுதந்திரமாக செய்ய விரும்புகிறான்"
சுதந்திரமாக
noun
குட்டிகளை ஈன்று அவற்றுக்கு பால் கொடுத்து வளர்க்கும் உயிரினம்
"நாய் ஒரு பாலூட்டி விலங்கு"
பாலூட்டி
adjective
பெரும்பரப்புடைய.
"கிருஷ்ணன் ஒரு அவதாரப் புருஷன் என்று மக்களால் நம்பப்படுகிறது."
அவதார
noun
பொருத்தமானது அல்லது தகுதியானது என்பதைக் குறிக்கப் பயன்படுத்தும் குறியீடு.
"எநத வாக்கியம் சரியானதோ அதற்கு முன்னால் சரி குறியீடு எழுது"
சரிகுறியீடு
noun
நீளமான மொத்ததுணி.
"அவன் கடைவீதியில் ஒரு போர்வை வாங்கினான்"
போர்வை, விரிப்பு, துப்பட்டி,
noun
சில ஆசிய தேசங்களில் வாசிக்கப்படும் மூக்கினால் வாசிக்கப்படுகிற ஒரு வகை புல்லாங்குழல்
"அவன் நக்பங்சி வாசிப்பதில் நிபுணனாக இருக்கிறான்"
நக்பங்சி
noun
ஒன்றினுடைய முகம் மற்றும் வால் கிட்டதட்ட ஒன்றை போல காணப்படும் ஒரு வகைப் பாம்பு
"பாம்பாட்டி இருமுக பாம்பை காண்பிப்பதற்காக நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறான்"
இருமுக_பாம்பு, இரண்டுமுக_பாம்பு
noun
ஒன்றில் எந்தவொரு வேகமும் காணப்படாத அணுவின் ஒரு அடிப்படை தத்துவம்
"நியூட்ரான் ஒரு பொதுவான துகள் ஆகும்"
நியூட்ரான்
noun
கிறிஸ்துவ மதத்தில் தெய்வ தொண்டு செய்பவர்.
"சமூகத்தில் பாதரிமார்களுக்கு மிகுந்த மதிப்பு இருக்கும்"
பாதரிமார், பாதரியார்
noun
உயிரொலியை குறிக்கும் வரி வடிவம்.
"இந்தியில் 13 உயிரெழுத்துகள் உள்ளன"
உயிரெழுத்து
adjective
தனக்கு பிடித்தமான செயல்களை செய்ய வேண்டும் என்ற உணர்வு.
"நான் விரும்பிய செயலை செய்ய விரும்புகிறேன்"
விரும்பிய, பிடித்த, இஷ்ட, பிரிய, விருப்பமான, பிடித்தமான, இஷ்டமான, பிரியமான,
noun
வழிந்தோடுதல், வெப்பத்தால் ஆவியாதல் முதலிய தன்மைகளைக் கொண்ட, தனக்கென்று நிலையான வடிவம் இல்லாத பொருள்.
"பால் ஒரு திரவம்"
எலக்ட்ரான்
noun
சமையலில் பயன்படுத்தும் வெள்ளை நிறத்தில் அல்லது வெளிர்ச் சிவப்பு நிறத்தில் கூம்பு போன்ற வடிவத்தில் உள்ள காய் தரும் செடி.
"விவசாயி முள்ளங்கிச்செடி பயிரிட்டுக் கொண்டியிருந்தார்"
முள்ளங்கிச்செடி
noun
பொதுவாக சிந்திக்கும் ஆற்றல் உடைய இனத்தில் ஒரு நபர்.
"ஒவ்வொரு மனிதனின் விருப்பங்கள் தனித்தனியானவை"
மனிதன், மனுஷன், நரன், மனுசன், மானிடன், மானுடன்
adjective
திரைஅரங்கு, இரயில் முதலியவற்றில் முன்கூட்டியே இருக்கைகளைப் பதிவு செய்தல்.
"முன்பதிவில்லாத பெட்டியில் அதிக கூட்டம் இருக்கிறது"
முன்பதிவில்லாத, முன்பதிவற்ற, முன்பதிவுஇல்லாத, முன்பதிவுஅற்ற
noun
நிறம்
"இந்த சேலை சிவப்பு வண்ணத்தில் அழகாக இருக்கிறது"
வண்ணம், நிறம், வர்ணம்
noun
ஒன்று தன்னுடைய தற்போதைய நிலையிலிருந்து அதிகரித்து அடுத்த நிலையை அடையும் முறை.
"அக்பரின் காலத்தில் மெகலாயர்களின் வளர்ச்சி ஏற்பட்டது"
வளர்ச்சி, முன்னேற்றம்
adjective
வளத்தை கொடுக்காத
"வளமில்லாத செயலை எப்பொழுதும் செய்யாதீர்கள்"
வளமில்லாத, செல்வாக்கில்லாத, வளமற்ற, செல்வாக்கற்ற
adjective
தன்னோடு தொடர்புடைய அல்லது தன்னுடைய
"இது தன் இனத்தைச் சார்ந்த பிரச்சனை ஆகும்"
தன்_இனத்தைச்_சார்ந்த, தன்வகையைசார்ந்த
noun
பாலை கெட்டியாக்கி இனிப்பு சேர்த்து தயாரிப்பது
"குளோப்ஜாமுன் கோவாவினால் தயாரிக்கப்படுகிறது"
கோவா, திரட்டுப்பால்
verb
துன்பத்தின் போது வெளிப்படுத்தும் ஒலி
"அவன் வயிற்றுவலியால் முனகிக் கொண்டிருந்தான்"
முனகு
noun
மத்தளம் போன்ற இசைக்கருவி
"அவன் டோலக்கை நன்றாக அடிப்பான் ."
டோலக்கு
adjective
பகை எண்ணம் நிரம்பிய
"அவன் என்னிடம் விரோதமான வகையில் நடந்துக் கொண்டான்."
பகையான, விரோதமான
noun
சரியில்லாமல் இருக்கும் நிலை
"வேலையின் சமயம் ஏற்படுகிற முரண்பாடுகளை விலக்கி செயலில் வேகமாக செயல்பட வேண்டும்"
முரண்பாடு, தொடர்பின்மை, பொருத்தமின்மை, மாறுபாடு
noun
பெளர்ணமியிலிருந்து வருகிற பட்சத்தின் பதிமூன்றாவது நாள்
"இன்று கிருஷ்ண பட்ச திரயோதசி"
திரயோதசி, திரயோதசிதிதி
noun
சிறிய தலையும் நீண்ட வாலும் சற்று பெருத்த வயிறும் உடைய பாலூட்டி இனத்தைச் சேர்ந்த பிராணி.
"நெல்வயலில் எலிகள் தொல்லை அதிகரித்து விட்டது"
எலி
noun
ஒருவிதமான அடைப்புக்கோட்டுக்கு குறியீடு அவசியமானால் சிறிய அடைப்புக்குறிக்கு வெளியே வைக்கப்படுகிறது
"அடைப்புக்கோடுள்ள பதிலின் நடுவிலுள்ள அடைப்புக்கோடு அகற்றிய பின்பு சிறிய அடைப்புக்கோடு வைக்கப்படுகிறது"
தாது
noun
அறிவு இல்லாமை.
"வங்கியில் கொள்ளையடித்த ஆயுதம் தாங்கிய கொள்ளையர்களை போலீஸ் பிடித்தனர்"
ஆயுதம்தாங்கிய, ஆயுதமேந்திய
adjective
ஒரே வடிவமாக இல்லாதது
"இந்த கோயிலில் சிவனின் பல்வேறு விதமான சிலைகள் இருக்கின்றன"
பல்வேறு_விதமான, பலவகையான, பலவிதமான, பலமாதிரியான
noun
சிறுவயது காலத்து தோழன்
"இரவி என்னுடைய பால்யசிநேகிதன்"
பால்யசிநேகிதன், பால்யசினேகிதன், பால்யதோழன், பால்யநண்பன்,பால்யகூட்டாளி
adjective
கடல் ஆறு போன்ற நீர்நிலைகளில் வாழும் உயிரினங்கள்
"முதலை ஒரு நீர்வாழ் பிராணி"
நீர்வாழ்வன
noun
ஊருவிளைவிக்கக் கூடிய கெடுதல் தரக்கூடிய செயல்
"தீயநடத்தையிலிருந்து விலகியிருக்கவேண்டும்"
தீயநடத்தை, கெட்டநடத்தை, தீயசுபாவம், கெட்டசுபாவம், கெட்டபழக்கம், தீயபழக்கம்
adjective
ஒருவரின் அருகில் இருப்பிடம் அல்லது வசிப்பதற்கு வீடு இருப்பது
"நம்முடைய கிராமத்தில் இருப்பிடமுள்ள நிலையில் அனைவரும் உள்ளனர்"
இருப்பிடமுள்ள, வசிப்பிடமுள்ள, உறைவிடமுள்ள, உறையுளுள்ள, வாழிடமுள்ள, வாழ்விடமுள்ள
noun
மற்றவர்களின் பசு, எருமையை திருடுபவர்
"கிராமமக்கள் கால்நடை திருடனை பிடித்து பயங்கரமாக அடித்தனர்"
கால்நடை_திருடன், கால்நடைக்_கள்வன், கால்நடைக்_கவருபவன், கால்நடை_சோரன்
noun
உடன்பிறந்தவள்
"நான் நியாத்தை ஆமோதிப்பவன்"
ஆமோதிப்பவர், ஆதரிப்பவர், இணங்குபவர், சம்மதிப்பவர்,
noun
திரண்டிருக்கும் மக்கள்.
"போலீஸ் காரணமில்லாத கூட்டத்தை கலைத்தது"
கூட்டம், திரள், கும்பல், பரிவாரம்
noun
கதை, காவியம் போன்றவற்றில் இரண்டாவது நாயகனாக வருபவன்.
"இந்த கதையின் துணை நாயகன் இடையிலேயே இறந்துவிட்டான்"
துணைநாயகன்
noun
நட்பு, காதல் இவற்றிற்கு அப்பாற்பட்ட ஒரு பாச உணர்வு
"நேரு எல்லா குழந்தைகளிடமும் அன்பு காட்டுவார்"
அன்பு, காதல், நேசம், பாசம்.
noun
உடன் பிறந்தவன்
"சிலம்பரசன் என்னுடைய சகோதரன்"
சகோதரன், சகோதரர், உடன்பிறப்பு
adjective
அம்மாவுடன் பிறந்த ஆண்மகனின் மகன்.
"இந்த வேலை எளிதாக முடிய ஏதேனும் உபாயம் சொல்லுங்கள்"
உபாயம், வழிமுறை,
noun
உடலில் உண்பதற்கும், பேசுவதற்குமான உறுப்பு.
"வாய் அதிகம் பேசாதே"
வாய்
verb
மதிப்பு, மரியாதை, கௌரவம் முதலியவை குறையும் படி செய்தல்.
"அவன் என்னை எல்லார் முன்னிலையிலும் அவமானப்படுத்தினான்"
கிள்ளு, நிமிண்டு
noun
வெளிர்ப் பழுப்பு நிறத் தோலில் கருப்புப் பட்டைக் கோடுகளை உடையதும் பாய்ந்து சென்று இரையை பிடிக்கக் கூடியதும் பெண் இனத்தைச் சேர்ந்ததுமான் காட்டில் வாழும் கொடிய விலங்கு.
"மேலாளர் தகுதியில்லாதவர்களை நிர்வனத்திலிருந்து வெளியேற்றி விட்டார்"
தகுதியற்ற, தகுதியில்லாத, தகுதிஇல்லாத, ஏற்றதல்லாத, தகுதிஅற்ற
noun
மீன் பிடிக்ககூடிய ஒரு ஜாதி
"சில கிராமங்களில் இன்றும் மீனவர்கள் தங்களுடைய தொழிலில் ஈடுபடுகின்றனர்"
முடிவு, முடிபு, இறுதி, கடைசி, தீர்வு, கடை, அந்தம், எல்லை
noun
கடவுளின் மீது கொண்டுள்ள ஒரு பக்தி
"வைரத்தின் விலை மிகுந்து விட்டது"
வைரம்
noun
நீரில் வாழும் மிகப்பெரிய விலங்கு
"இந்த ஏரியில் நிறைய முதலைகள் இருக்கின்றன"
முதலை
adjective
பத்தின் நான்கு மடங்கைக் குறிக்கும் எண்.
"எங்களுடன் நாற்பது பேர் வேலை செய்கிறார்கள்"
நாற்பது
noun
வரம்பை மீறாத ஒழுங்கு.
"கட்டுப்பாடே தேசத்தை சிறப்பாக்குகிறது"
கட்டுப்பாடு