Questions
stringlengths 4
72
| Answers
stringlengths 11
172
|
---|---|
பித்த காய்ச்சல் தீர | சீதேவி செங்கழுநீர் சமூலமாகக்குடிநீர் செய்து சாப்பிடலாம். |
எப்படிப்பட்ட காய்ச்சலும் தீர | கோரைக்கிழங்கு கஷாயம் குடித்தால் நல்லது. |
கடுங்காயச்சல் குணமாக | கோரைகிழங்கை கழுவி சுத்தம் செய்து நீர்விட்டு காய்ச்சி குடிக்கலாம். |
எலும்புக் காய்ச்சல் தீர | நெல்லிக்காய் லேகியம் சிறு உருண்டை காலை, மாலை சாப்பிட்டு வரத் தணியும் |
காய்ச்சல் சரியாக | நார்த்தங்காய் செடி இலைகளை கஷாயம் செய்து குடிக்கலாம். |
சுரம் நீங்க | வெங்காய சாறு அரை அவுன்ஸ் காலை மாலை குடிக்க சுரம் நீங்கும். |
அம்மை காய்ச்சல் தீர | அகத்தி மரப்பட்டை கஷாயம் குடிக்க அம்மை காய்ச்சல் தீரும். |
சளி காய்ச்சல் தீர | ஓமவல்லி இலை காம்பு கஷாயம் குடிக்க சளி காய்ச்சல் தீரும். |
சளிக் காய்ச்சல் குணமாக | ஆடாதோடா இலை கஷாயம் தேன் கலந்து குடிக்க சளிகாய்ச்சல் குணமாகும். |
தாகசுரம் நீங்க | கோரைகிழங்கு, சந்தனம், வெட்டிவேர், பற்பாடகம், பிரமட்டை கஷாயம் குடிக்கலாம். |
சன்னி இழுப்பு | சங்கிலை வேப்பிலை சமஅளவு கஷாயம் செய்து குடிக்க இழுப்பு வராமல் தடுக்கலாம். |
வாத காய்ச்சல் குணமாக | அவுரி இலை, சீரகம், மிளகு சேர்த்து அரைத்து தண்ணீரில் காய்ச்சி குடிக்கலாம். |
சுர வேகத்தில் காணும் உள்ளங்கால், கை எரிச்சல் தீர | இன்புறா இலை சாறு தடவலாம். |
இருமல், சளிகாய்ச்சல் | ஓமவல்லி இலை காம்பு கஷாயம் ' செய்து குடிக்கலாம். |
இடைவிடாத காய்ச்சல் தீர | பீச்சங்கு இலை சாறு 10மி.லி. சாப்பிட்டு வரலாம். |
தாகம் மிகுந்த சுரம் தீர | கானாவாழை சமூலத்துடள் மிளகு, சீரகம், கஷாயம் செய்து குடிக்கலாம். |
சீதளக்காய்ச்சல் குணமாக | தூதுவளை, கண்டங்கத்திரி, பற்பாடகம், விஷ்ணுகிரந்தி கஷாயம் காய்ச்சி 10மி.லி. 3 வேளை குடித்து வரலாம். |
நச்சு காய்ச்சல் போக | பற்பாடகம், நிலவேம்பு, சுக்கு, சீரகம், அதிமதுரம் கஷாயம் குடிக்கலாம். |
டைபாய்டு தீர | புன்னைப்பூவை உலர்த்தி பொடி 1 சிட்டிகை காலை, மாலை கொடுக்கலாம். |
குளிர் காய்ச்சல் தீர | முருங்கைப்பட்டை அவித்து சாறு எடுத்து ரசமாக்கி சாப்பிடலாம். |
பித்த சுரம் தீர | விளாமர இலை கஷாயம் சாப்பிடலாம். |
கபம் உடைந்து வெளியேற | கலவை கீரை வாரம் இருமுறை உண்டு வரலாம். |
எலும்புருக்கி நோய் குணமாக | புறால் இலையை பொடித்து அரிசி மாவுடன் கலந்து அடை செய்து சாப்பிட குணமாகும். |
கபரோகம் தீர | சங்கிலை தூதுவளை இலை பசும்பாலில் அரைத்து சாப்பிட்டு வரவும். |
கிராணி, குன்மம், கபநோய்கள் தீர | அழிஞ்சல் இலையை அரைத்து 1 கிராம் காலை, மாலை கொடுக்கலாம். |
கபம் குணமாக | கருந்துளசி இலை சாறு பிழிந்து இரண்டு வேளை 3 நாட்கள் சாப்பிட்டு வரலாம். |
கபம் நீங்க | சுண்டைக்காய் சமைத்து உண்ண வேண்டும். |
கபம் வெளியாக | சிறுகுறிஞ்சா வேர் பொடி வெந்நீரில் கலந்து சாப்பிட வேண்டும். |
சகல பிணி சரோகமும் தீர | விழுதி இலை சாறு நல்லெண்ணை கலந்து காய்ச்சி தலை முழுகலாம் |
ஜலதோஷம் நீங்க | துளசி ரசம், இஞ்சி ரசம் கலந்து பருகலாம். |
ஆஸ்துமா தீர | நொச்சி இலை, மிளகு, லவங்கம், பூண்டு மென்று விழுங்கலாம். |
சளி தீர | நத்தை சூரி இலை சாறை 15 மி.லி. காலை,பாலை சாப்பிடலாம். |
சளியை அகற்ற | துளசியை அவித்து சாறு பிழிந்து குடிக்கலாம். |
மார்பு சளி தீர | பொடுதலை, இஞ்சி, புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை துவையல் சுடுகோறு நெய்யில் உண்ணலாம். |
சளி சுரம் தீர | முசுமுசுக்கை இலை தோசை மாவுடன் அரைத்து தோசை சாப்பிடலாம். |
இருமல் | ஆடாதோடா இலை சாறு தேன் கலந்து சாப்பிடலாம். |
காசம் | ஆடாதொடை இலை கஷாயம் செய்து தேன் கலந்து சாப்பிடலாம் |
இளைப்பு, இருமல் குணமாக | விஷ்ணுகிரந்தி பொடியை வெந்நீரில் கலந்து குடிக்கலாம் . |
காசம் இறைப்பு நீங்க | கரிசலாங்கண்ணி, அரிசி, திப்பிலி பொடி செய்து தேனில் கலந்து சாப்பிடலாம் |
இருமல் குணமாக | வெந்தயக்கீரை சமைத்து சாப்பிட்டு வரலாம். |
வரட்டு இருமல் | மிளகுடன் பொரிகடலை சேர்த்து பொடியாக்கி ஒவ்வொரு ஸ்பூன் 3வேளை உண்ணலாம். |
சளி தேக்கம் நீங்க | வல்லாரை பொடி தூதுவளை பொடி பாலில் கலந்து குடித்து வரலாம். |
காசநோய் | தினமும் அரிநெல்லிக்காய் சாப்பிடவும். |
நெஞ்சு சளி | தேங்காய் எண்ணெயில் கற்பூரம் சேர்த்து சுட வைத்து நெஞ்சில் தடவலாம் |
காசநோய் குணமாக | பசுந்தயிர் உணவில் சேர்க்கவும் |
இருமல் | முற்றிய வெண்டைக்காயைச் சூப் செய்து குடிக்கலாம் |
மார்பு சளி | இஞ்சி சீனி சேர்த்து செய்த இஞ்சி முரப்பா சாப்பிடலாம். |
ஆஸ்துமா, மார்புச்சளி தீர | சுண்டைக்காய் உப்பு நீரில் ஊற வைத்து காய வைத்து வறுத்து சாப்பிடலாம். |
ஆஸ்துமா தீர | சிறுகுறிஞ்சாவேர் பொடி, திரிகடுகு பொடி வெந்நீரில் சாப்பிடலாம். |
இருமல் தீர | கண்டங்கத்திரி வேர், ஆடாதொடை வேர், திப்பிலி கஷாயம் செய்து 50 மி.லி. குடிக்கலாம். |
கபம் தொந்தரவிற்கும், ஆஸ்துமா மூச்சு திணறலுக்கும் | தூதுவளை பழத்தூளை புகை பிடிக்கக் குறையும். |
ஆஸ்துமா குணமாக | வில்வ இலை பொடி தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வர குணம் பெறலாம். |
நீர் கோவை, சளி காய்ச்சல் தீர | அறுகீரை நெய் சேர்த்து உண்டு வரலாம். |
இதய நோய் குணமாக | மருதம்பட்டை செம்பருத்தி பூ கஷாயம் 48 நாட்கள் சாப்பிட்டு வரலாம். |
நுரையீரல், சளி இருமல் தீர | பிரமதண்டு இலை பொடி, விதை பொடி தேனில் கலந்து சாப்பிடலாம். |
ஆஸ்துமா, இரப்பிருமல், நுரையீரல் | பிரமதண்டு சமூல சாம்பல் 3 அரிசி எடை தேனில் சாப்பிடலாம். |
இருமல் குணமாக | மாதுளம்பூ பொடியுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை 1 தேக்கரண்டி சாப்பிட்டு வரலாம். |
கக்குவான் இருமல் வேகம் குறைய | சோடா உப்பை தண்ணீரில் கலந்து குடிக்க குறையும். |
இருமல் | இஞ்சி சாறு, மாதுளம் பழ சாறு தேன் கலந்து குடிக்கலாம். |
இரைப்பு குணமாக | இஞ்சி, வெள்ளருக்கு பூ, மிளகு சேர்த்து கஷாயம் செய்து குடிக்கலாம். |
இரைப்பு தீர | இஞ்சி சாறு, மாதுளம் பழச்சாறு தேன் கலந்து குடிக்கலாம். |
மார்பு வலி | இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, தேன் கலந்து சாப்பிட வலி நிற்கும். |
ஜலதோஷம் நீங்க | துளசி சாறு, இஞ்சி சம அளவு கலந்து குடிக்கலாம். |
தலைவலி ஜலதோஷம், இருமல் நீங்க | முள்ளங்கி சாறு சாப்பிடலாம். |
ஜலதோஷம் தீர | மாதுளம் பழம் சாப்பிடலாம். |
ஆஸ்துமா குணமாக | வில்வ இலையுடன் மிளகு சேர்த்து மென்று தின்று சுடுநீர் பருகி வர நீங்கும். |
இருமல் குணமாக | சீரகத்தை பொன் வறுவலாக வறுத்து பொடி செய்து கல்கண்டு சேர்த்துச் சாப்பிடலாம். |
நெஞ்சு கமறல் நீங்க | அதிமதுரத்தை ஒரு சிறு துண்டை வாயில் போட்டுக் கொள்ளலாம். |
வரட்டு இருமல் | மிளகுடன் பொரிகடலை சேர்த்து பொடியாக்கி ஒவ்வொரு ஸ்பூன் 3 வேளை உண்ணலாம். |
கபம் நீங்க | சுண்டைக்காய் சமைத்து உண்ண கபம் நீங்கும். |
சளியில் காணும் இரத்தத்திற்கு | நொச்சி பூவை உலர்த்தி பொடி செய்து சாப்பிட்டு வர குணமாகும். |
சிராய்ப்பு காயங்களுக்கு | இலவம் பிசினை பொடி செய்து காயங்கள் மீது தடவிவர குணமாகும். |
எல்லாவித புண் புரைகளும் தீர | உதிரமா இலையை அரைத்து பற்றிடலாம். |
வெட்டுக்காயம் குணமாக | இலந்தை மரத்தின் இலையை மைய அரைத்து காயத்தின் மீது போட்டு வரலாம். |
வெட்டுக்காயம் சீக்கிரம் ஆற | புங்கன் இலையை அரைத்து வெட்டு காயத்தின் மீது கட்டலாம். |
அடிபட்ட காயம் சீழ் பிடிக்காமல் ஆற | மிளகாய் வத்தல் அரைத்து கட்டவும். |
காயம் குணமாக | அரிவாள்மனை பூண்டு இலை.குப்பை மேனி இலை, பூண்டு, மிளகு சேர்த்து அரைத்து கட்டலாம். |
வெட்டுக்காய புண் செப்டிக் ஆகாமல் தடுக்க | குப்பை மேனி இலை அரைத்து போட்டால் செப்டிக் ஆகாது. |
இரணங்கள் ஆற | பெருங்காயத்துடன் வேப்பிலையை மைய அரைத்து காயத்தின் மீது தடவி வர குணமாகும். |
நாள்பட்ட புண் ஆற | புளியமரத்தின் சொற சொறத்த பட்டையை பொடி செய்து பாலுடன் கலந்து தடவிவர புண் ஆறும். |
சாதாரண புண்கள், காயங்களுக்கு | கடுக்காய் பொடி சிறிதளவு எடுத்து தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்து போடலாம் |
புண்களை கழுவ | புன்னை மரப்பட்டையை கஷாயம் செய்து கழுவலாம் |
வெட்டுக்காயம் ஆற | வசம்புத்தூளை காயத்தின் மீது தூவலாம். |
ரணங்களை கழுவ சதை வளர்ந்து ஆற | ரோஜா பூவை கஷாயம் செய்யலாம். |
புரையோடியபுண், காயம் ஆற | அத்திபால் தடவலாம். |
புண் | சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு கால்களில் சிறிய புண் ஏற்பட்டால் உடனடியாக கவனித்து விட வேண்டும் |
ஆறாத புண்களை ஆற்ற | சாணாக்கீரை சாப்பிடலாம். |
மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற | விராலி இலையை நரம்புகள் நீக்கிவிட்டு வதக்கி வீக்கத்தின் மீது வேப்பெண்ணை தடவி கட்டி வரலாம். |
சிராய்ப்பு புண் | நம் எச்சிலுக்கு மருத்துவ குணம் உண்டு. |
சதை வளரும் புண் | ஊமத்தை இலைசாறு சமஅளவு தேங்காய் எண்ணை, மயில் துத்தம் சிறிது காய்ச்சி பூசலாம். |
எல்லாவித புண் புரைகளும் குணமாக | உதிரமர இலையை அரைத்து பற்றிடலாம். |
உள்ரணம் தீர | கொட்டை கரந்தை உலர்த்தி பொடி செய்து கற்கண்டு சேர்த்து சாப்பிடலாம். |
உள்ரணம் குணமாக | கொத்தமல்லி உணவில் அடிக்கடி பயன்படுத்தி வர குணமாகும். |
அக உறுப்புகள் சீராக | சீரகநீரை குடிநீராக எப்போதும் பயன் படுத்தவும். |
அகஉறுப்புகள் பலமடைய | ராம்பு பொடியை அரைகிராம் தேனில் குழைத்து காலை, மாலை சாப்பிடலாம். |
உள்ரணம் | தென்னம்பூவை மென்று தின்னலாம். |
உள் உறுப்புகளை வன்மைப்படுத்த | கொன்றை பூ பொடி செய்து சாப்பிட்டு வர உள் உறுப்புகளை வன்மைப்படுத்தும். |
கழுத்து வலி குணமாக | அமுக்கிராங் கிழங்கை தெளிந்த சுண்ணாம்பு நீரில் குழைத்து கொதிக்க வைத்து கழுத்தில் பற்றுப் போடலாம். |
சன்னி பிடரி வலி, வாதநோய் கட்டுப்பட | வேப்பெண்ணையில் தலைமுழுகி வர குணமாகும். |
பொன்னுக்கு வீங்கி குணமாக | கன்னம், கழுத்தில் ஏற்படும் வீக்க நோய் வசம்பு, பலாமஞ்சள் சேர்த்து அரைத்து போடவும். |