Questions
stringlengths 4
72
| Answers
stringlengths 11
172
|
---|---|
மூலம் குணமாக | புங்கம்பட்டையை கஷாயமாக்கி குடிக்கலாம். |
இரவில் அதிகநேரம் கண் விழித்திருத்தலைத் தவிர்த்தல் | சூடு. மூலம் வராமல் தடுக்கலாம். |
வாதநோய், மூலநோய், இருமல் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டியவை | பலாப்பழம். |
மூலப்புண் | மஞ்சள் பொடி கலந்து சுடுநீரில் ஆசனவாய் படும்படி அமர்ந்திருந்து வரபுண் ஆறும் மூலவலி குறையும். |
பவிந்திரம் தீர | குப்பைமேனி சமூலம் பொடி 2சிட்டிகை நெய்யில் காலை,மாலை சாப்பிட்டு வரலாம். |
மூலத்தில் நெளியும் பூச்சிகள் ஒழிய | கஞ்சாங்கோரை இலையை விளக்கெண்ணையில் வதக்கி இளஞ்சூட்டில் ஆசனவாயில் கட்டி வரலாம். |
மூலம் தீர | நாயுருவி விதை பொடி துத்தி கீரையுடன் சமைத்து உண்ண வேண்டும். |
மூலநோய் குணமாக | பப்பாளிபழம், மாம்பழம் இரண்டையும் தேனில் ஊறவைத்து சாப்பிட்டால் குணமாகும். |
மூலநோய் நீங்க | துத்தியில் பொரியல் செய்து சோற்றுடன் 120 நாட்கள் சாப்பிட்டு வரவும். (மாமிசம், புளி, காரம் சேர்க்க கூடாது) |
ஆசனம் வெளித்தள்ளல் தீர | பழம்பாசி இலையைப் பொடித்த பாலில் வேகவைத்து வடிகட்டி சிறிதளவு கொடுக்க குணமாகும். |
உள் மூலம் பவுத்திரம் தீர | பொடுதலை உளுந்தம்பருப்புடன் நெய்யில் வறுத்து துவையலாக்கி பகலுணவில் சாப்பிடலாம். |
மூலக்கடுப்பு தீர | சுண்டைக்காய் சமைத்து சாப்பிடலாம். |
மூலக்கடுப்பு, எரிச்சல் தீர | கட்டுகொடி இலை 2மென்று தின்று வரலாம். |
மூலச்சூடு தணிய | ரோஜாபூவை சாறெடுத்து சர்க்கரை சேர்த்து குடித்து வரலாம். |
மூலம், இரத்தப்போக்கு நிற்க | குப்பைமேனி இலை 1கைப்பிடி 1கரண்டி சீரகம் சேர்த்து அரைத்து பசும்பாலில் கலந்து 1 வேளை சாப்பிடவும். |
இரத்த மூலம் குணமாக | அருகம்புல் 30கிராம் அரைத்து பாலில் கலந்து பருகி வரலாம். |
இரத்த மூலம் தீர | துத்தி இலையை விளக்கெண்ணையில் வதக்கி இளம் சூட்டில் கட்டி வரலாம். |
மூல ரணம் தீர | இளம் தென்னங்காய் மட்டையை இடித்து பிழிந்து நீரை குடித்துவர மூல ரணம் தீரும். |
நரம்பு தளர்ச்சி | சேப்பங்கிழங்கை புளியுடன் சேர்த்து சமைத்து உண்டு வர பலவீனம் மாறும். ஆண்மை பெருகும். |
நரம்பு சிலந்தி | சீரா செங்கழு நீர் இலையை அரைத்துக் கட்ட குணமாகும். |
நரம்பு தளர்ச்சி நீங்க | அத்திபழம் தினந்தோறும் 5 சாப்பிட்டு வரதீரும். |
நரம்பு வலி | துளசி விதைகளை தூள் செய்து சாப்பிட்டு வந்தால் குணமாகும். |
மூளை, நரம்பு சம்பந்தமான நோய் குணமாக | நாயுருவி வேர், கரிசலாங்கண்ணி ஆகியவை பயன்படுத்தலாம். |
நரம்பு இழுப்பு | ஆடாதொடை வேர், கண்டங்கத்திரி வேர் பொடி செய்து தேனில் கலந்து சாப்பிடலாம். |
நரம்பு தசை வலுப்பெற | கோபுரம் தாங்கி செடி வேர், பொடி கற்கண்டு சேர்த்து காலை மாலை நெய்யில் சாப்பிட்டு வரலாம். |
நரம்பு கோளாறு நீங்க | வெள்ளறுகு சமூலம், மிளகு, சுக்கு, சீரகம் கஷாயம் 50 மி.லி. காலை, மாலை குடிக்கலாம். |
வெளிமூலம் தீர | கொய்யா வேர் கஷாயம் வைத்து மூலத்தை கழுவி வரலாம். |
நரம்பு சிலந்தி குணமாக | வேப்பம்பூ .வேப்பவிதை அரைத்து கட்டலாம். |
நரம்பு சுறுசுறுப்படைய | இலந்தை வேர் கஷாயம் தொடர்ந்து 48 நாட்கள் குடித்து வரலாம். |
நரம்பு தளர்ச்சி குணமாக | மாதுளம் பழச்சாறு, தேன் கலந்து தொடர்ந்து 41 நாட்கள் உட்கொள்ள நரம்பு தளர்ச்சி சரியாகும். |
கைகால் வெடிப்புக்கு | கண்டங்கத்திரி இலையுடன் தேங்காய் எண்ணெய் ஊற்றி சாறு பிழிந்து தடவினால் வலி இராது. |
கால் பித்த வெடிப்பிற்கு | அரசமரத்து பாலை தடவலாம். |
பித்த வெடிப்பு | நல்ல சுண்ணாம்பு, விளக்கெண்ணை கலந்து குழப்பி பித்த வெடிப்பு கண்ட இடத்தில் தடவி வந்தால் விரைவில் குணமாகும். |
சேற்றுப்புண் குணமாகும் | காய்ச்சிய வேப்ப எண்ணெய் தடவ குணமாகும். |
பித்த வெடிப்பிற்கு | வேப்பெண்ணை, மஞ்சள் சேர்த்து போடலாம். |
பித்த வெடிப்பு குணமாக | மாமரத்து பிசினை தடவவும். |
பல் உறுதியாக | மாவிலையை பொடி செய்து பற்களைத் துலக்கி வந்தால் உறுதி பெறும். |
பல் நோய் | மகிழம்இலை கஷாயம் செய்து வாய் கொப்பளித்து வர எதுவும் அணுகாது. |
பல்வலி நிவாரணம் பெற | கோவைப்பழம் சாப்பிடலாம். |
பல்வலி, ஈறுவீக்கம், பல்லில் ரத்தகசிவு, பல் சொத்தை வராமல் இருக்க | செவ்வாழைப்பழத்தை இரவு சாப்பிட்டு வரலாம். |
பல் ஆடுதல் | மகிழ மரக்காயை மென்று அடக்கி வைத்திருந்து துப்ப சரியாகி உறுதிப்படும். |
பல்வலி நீங்க | ஒரு துண்டு சுக்கை வாயில் போட்டு கொள்ளலாம். |
பற்கள் மற்றும் எலும்புகள் உறுதி பெற | ஒருநாள் விட்டு ஒருநாள்
அதிகாலை வெறும் வயிற்றில் மாதுளம்பழம் சாப்பிட்டு வரலாம். |
பல்லரணை | கற்கண்டு அடிக்கடி பயன்படுத்தி வர குணமாகும். |
பல் உறுதியாக | குறைந்த பட்சம் 10 முறையாவது பற்களால் நன்றாக மென்று சாப்பிட வேண்டும். |
பற்கள் உறுதியாக | பிரஷ் கொண்டு பல் துலக்குபவர்கள் வாய் கொப்பளிக்கும் போது கட்டாயம் ஈறுகளை அழுத்திக் கொடுத்து வர உறுதியாகும். |
பல்லில் சீழ் வடிதல் | பிரமதண்டு இலை எரித்து சாம்பல் வைத்து பல் தேய்த்து வர பல்ஆட்டம், பல்சொத்தை,பல்கரை,பல் சீழ்வடிதல் தீரும். |
பல்வலி, பல் அரணை தீர | கண்டங்கத்திரி பழத்தை ருெப்பில் இட்டு வாயில் புகை பிடிக்க குணமாகும். |
பல் கூச்சம், ஈறுவீக்கம் தீர | புளியங்கொட்டை தோல். கருவேலம் பட்டை, தூள் உப்பு கலந்து பல் துலக்கலாம். |
பல் முளைக்கும் போது ஏற்படும் பேதி நிற்க | பேய்மிரட்டி இலை சாற்றை 5துளி வெந்நீரில் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். |
பல் உறுதியாக | காலை, இரவு இருவேளை கட்டாயம் பல் துலக்க வேண்டும், சாப்பிட்ட பின் பல்துலக்கி விடுவது மிக நன்று. |
ஈறு பலமடைய | மாசிக்காயை தூளாக்கி நீரில் காய்ச்சி வாய் கொப்பளிக்கலாம். |
திமிர்பூச்சி தீர | சுண்டைக்காய் சமைத்து சாப்பிட்டு வரவும். |
மலப்புழு நீங்க | விழுதி இலை.மிளகு, பூண்டு,சீரகம், விளக்கெண்ணையில் தாளித்து ரசம் வைத்து சாப்பிடவும். |
மார்புச்சளி, நுண்புழு விலக | மணலிக்கீரையை பருப்புடன் சேர்த்து கடைந்து உணவுடன் சாப்பிட்டு வரலாம். |
குடல் பூச்சி | மாங்கொட்டை பருப்பை காய வைத்து பொடியாக்கி ஒரு சிட்டிகை தேனில் குழைத்து 1நாள் 2வேளைக்கு கொடுக்க பூச்சி அகலும். |
மலப்புழுக்கள் வெளியேற | பிரமதண்டு வேர் பொடி வெந்நீரில் குடிக்கவும். |
குடல் புழுக்கள் | மாதுளம்பழம் படுக்கைக்குச் செல்லும் முன் சாப்பிட புழுக்கள் அழியும். |
குடல் புழுக்கள் அழிய | மாதுளம்பழம் சாப்பிடலாம். |
வயிற்று பூச்சி அழிய | வெங்காய பூவை அடிக்கடி உணவுடன் பயன்படுத்தி வரலாம். |
வயிற்று பூச்சிகள் | பப்பாளி பாலை விளக்கெண்ணையில் குடிக்க நீங்கும். |
வயிற்றுப்பூச்சிகள் ஒழிய | அன்னாசிபழம் தினம் சாப்பிடலாம். |
வயிற்றுப் புழுக்கள் வெளியேற | எருக்கம் இலைச்சாறு 3துளியை 10துளி தேன் கலந்து கொடுக்கலாம் (குழந்தைகளுக்கு கூடாது), |
குடல் பூச்சி தீர | வேலிபருத்தி வேர் பொடி 4 சிட்டிகை பாலில் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். |
நுண்புழுக்கள் அழிய | மணலிக்கீரையை உண்டு வரலாம். |
நாக்கு பூச்சி நீங்க | குப்பைமேனி வேர் பொடி கஷாயம் செய்து குடிக்கலாம். |
மலக்குடல் கிருமிகள் தீர | சுண்டைவற்றல், கறிவேம்பு. மிளகு. சீரகம், வெந்தயம் வறுத்து பொடி செய்து உணவில் கலந்து சாப்பிட்டு வரலாம். |
மலக்கிருமிகள் நீங்க | ஆடுதின்னாபாளை விதை பொடி செய்து விளக்கெண்ணையில் கலந்து கொடுக்கலாம். |
தட்டை புழுக்கள் ஒழிய | தைவேளை விதையை நெய்விட்டு 3 நாட்கள் சாப்பிட்டு நான்காம் நாள் விளக்கெண்ணெய் குடிக்கலாம். |
உடலில் உள்ள நஞ்சு குடலில் சிக்கியிருக்கும் முடி வெளியேற | வாழைத்தண்டு பொரியல் வைத்து சாப்பிடலாம். |
மலக்கட்டு, நஞ்சு தீர | மகிழவித்து பருப்பை பொடி செய்து 5கிராம் பாலில் சாப்பிட்டு வரவும். |
உடல் நஞ்சு அகல | கருங்குருவை அரிசி சமைத்து சாப்பிடவும். |
உடம்பில் சேர்ந்துள்ள மருந்து நஞ்சுக்களை நீக்க | ஒரு பிடி அருகம்புல்,10 மிளகு,2கிராம் சீரகம் சேர்த்து பசும்பாலில் சாப்பிடவும். |
கல்லீரல், மண்ணீரல் வீக்கம் குணமாக | கொள்ளுகாய், வேளை செடி வேர், மிளகு கஷாயம் சாப்பிட்டு வரவும். |
கல்லீரல் வீக்கம் குறைய | மருதம்பட்டை, கரிசலாங்கண்ணி தூள் 1கிராம் தேனில் கலந்து சாப்பிடவும். |
கல்லீரல், மண்ணீரல், நுரையீரல் வீக்கம் குறைய | நொச்சி இலைச்சாறு பசுங்கோமியத்துடன் சாப்பிட்டு வர வீக்கம் குறையும். |
கல்லீரல்,மண்ணீரல் உரம் பெற | சீந்தில் கொடி சாப்பிடலாம். |
கெட்டுபோய் இருக்கும் ஈரலை குணப்படுத்த | ஈரல் கெட்டு போனவர்கள் கரிசலாங்கண்ணி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வர தீரும். |
பித்தப்பை நோய் | வேப்பம்பூவுடன் மிளகு, சீரகம் சேர்த்து உண்டு வர குணமாகும். |
கல்லீரல் வலி குணமாக | கரிசலாங்கண்ணி, கீழாநெல்லி சேர்த்து 45நாட்கள் சாப்பிட்டு வர குணமாகும். |
கல்லீரல் பலப்பட | தினசரி ஒரு கொய்யாப்பழம் சாப்பிடலாம். |
இதயம், சிறுநீரகம், மண்ணீரல் | சாறுவேளை இலையை கீரை போல் சமைத்து உண்ணலாம். |
கல்லீரல் நோய் தீர | கரிசாலை இலை,வேப்பிலை, துளசி, கீழாநெல்லி வெறும் வயிற்றில் மென்று தின்று வரலாம். |
கல்லீரல் நன்கு இயங்க | வேப்பம் பூவை ஊறவைத்து வடிகட்டி சாப்பிட்டு வர கல்லீரல் நன்கு இயங்கும். |
கல்லீரல் வீக்கம் குறைய | சித்திர மூல வேர் பட்டைபொடி வாழப்பழத்துடன் சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும். |
குடல் புண், நீரழிவு நோய் குணமாக | வில்வஇலை பொடி அரை ஸ்பூன் 50மி.லி. தண்ணீரில் சாப்பிட்டு வரலாம். |
குடலை சுத்தப்படுத்த | வில்வபழம் சதை பகுதியை சர்க்கரை சேர்த்து சாப்பிடவும். கசடு தங்காமல் சுத்தம் செய்ய சிறந்தது. |
குடல் வெப்பம் நீங்கி குடற்புண் ஆற | எழுத்தாணி பூண்டு இலைகளை நன்கு அரைத்து தாராளமாக மலம் போகும்படி கொடுக்க குணம் பெறலாம். |
சுவாச குழாய் அலர்ஜி, குடல்புண் குணமாக | குங்குமப் பூவுடன் சமஅளவு தேன் கலந்து 3 நாட்கள் தினசரி 2வேளை உட்கொள்ளலாம். |
குடல் வாதம் குணமாக | புரசப்பட்டையை நீரில் காய்ச்சி சிறுவர்களுக்கு கொடுத்து வந்தால் சரியாகும். |
குடல் வாதம் மேககிரந்தி தீர | வெள்ளறுகு சமூலம், சுக்கு, மிளகு, சீரகம் கஷாயம் 50 மி.லி. காலை, மாலை குடித்து வரலாம். |
குடல் புண் குணமாகவும், வயிற்றுப்புழுக்கள் அழியவும் | அகத்தி கீரை நல்ல உணவு. |
வயிற்றுக் கோளாறு | புதினா துவையல் நல்ல மருந்து. |
அல்சர் குணமாக | தினமும் ஒரு டம்ளர் திராட்சை பழச்சாறு குடித்து வரலாம். |
வயிற்றுவலி, வயிற்று பொருமல், அஜீரணம் குணமாக | ஏலக்காய் பொடி தேனில் ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட்டு வரலாம். |
வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண் | மணத்தக்காளி கீரை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் குணமாகும். |
இரைப்பை வலுவடைய | காரை இலை வேகவைத்து சாப்பிடலாம். |
குடல் வலிமை பெற | வில்வமர பூக்களை புளிசேர்க்காமல் ரசம் வைத்து சாப்பிட்டு வரலாம். |
குடல் வெப்பம் நீங்கி புண் ஆற | எழுத்தாணி பூண்டு இலை அரைத்து மலம் போகும் அளவு கொடுக்கலாம். |
இரத்தக்குழாய்களில் அடைப்பு நீங்க | தினம் ஒரு கப் தயிர் சாப்பிட வேண்டும். |