Questions
stringlengths 4
72
| Answers
stringlengths 11
172
|
---|---|
அதிமூத்திரம் தீர | இளம் தென்னங்காய் மட்டையை இடித்து பிழிந்த நீரை 100 மி.லி. குடித்து வரலாம். |
அதிமூத்திரம், நீர்த்தடை வாதம் வீக்கம் தீர | முள்ளங்கி சமைத்து உண்ணலாம். |
வாதநீர் வெளியேறி குத்தல் வலி போக | விழுதி இலை, மிளகு, பூண்டு, சீரகம் விளக்கெண்ணையில் தாளித்து ரசம் வைத்து சாப்பிடலாம். |
மிகுதியாக சிறுநீர் கழித்தல் | முருங்கை பிசினை பொடி செய்து அரை கரண்டி பாலில் சாப்பிடலாம். |
அதிமூத்திரம் குறைய | கசகசா பொடி அரை கரண்டி காலை மாலை உணவுக்கு முன் சாப்பிடலாம். |
சிறுநீரக வியாதி | சுரக்காய் சாறு, எலுமிச்சம்பழச்சாறு கலந்து அருந்தலாம். |
இரவில் உறக்கத்தில் நீர் பிரிதல் பிரச்சனை தீர | பாலுடன் அஸ்வகந்த லேகியத்தை காலை மாலை என இரு வேளை சிறு எட்டு உருண்டை சாப்பிட்டு வரலாம். |
சிறுநீருடன் குருதி போக்கு சரியாக | அம்மான் பச்சரிசி இலை அரைத்து பசும்பாலில் சாப்பிடலாம். |
சிறுநீருடன் இரத்தம் கலந்து போதல் சரியாக | ஆவாரம் பட்டையை பொடியாக்கி கஷாயம் செய்து சாப்பிட்டு வரலாம். |
மூத்திர கடுப்பு | அன்னாசி பழச்சாறு சாப்பிடலாம். |
சொட்டு மூத்திரம் தீர | பூசணி சாறு செம்பருத்தி பூவுடன் சாப்பிட்டு வரவும். |
சிறுநீரக கற்கள் கரைய | சிறுபூளை சமூலம் கஷாயம் 50மி. காலை, மாலை குடிக்கவும். |
சிறுநீரகம் பலமாக | ரோஜாப்பூ, கற்கண்டு தேன் கலந்து வெய்யிலில் வைத்து 1கிராம் சாப்பிடவும். |
நீரழிவு அலர்ஜி குணமாக | சிறியாநங்கை சாப்பிட குணமாகும். |
வெள்ளை நீர் எரிச்சல் தீர | விளாமரபிசின் 1சிட்டிகை பொடி வெண்ணெய் கலந்து சாப்பிட்டு வர வெள்ளை நீர் எரிச்சல் திரும். |
புற்றுநோய் குணமாக | வெணபூசண சாறு 100மி.லி. வீதம் தினமும் சாப்பிட்டு வந்தால் குணமாகும். |
புற்றுநோய் | தூதுவளை இலை நித்ய கல்யாணி, சித்திர மூல வேர்பட்டை, மரவள்ளி இலை சோம்பு, மிளகு, சுக்கு. கொத்தமல்லி கஷாயம் காலை மாலை 50மி.லி. சாப்பிட்டு வர குணமாகும். |
செருப்புகடி காயம் ஆற | பச்சை மூங்கில் குச்சியை சிறு துண்டாக வெட்டி நீர் விட்டு மைய அரைத்து தடவ குணமாகும். |
இளவயது நரை மாற | கரிசாலை இலை பூக்காத கொட்டை இலை சமஅளவு பொடி தேனில் அரைகரண்டி சாப்பிட்டு வரவும். |
இளம் நரை மறைய | நெல்லிக்காய், நெல்லிக்காய் ஊறுகாய், நெல்லி வற்றல் சாப்பிட்டு வரலாம். |
இளநரை தீர, உடல் பலம் பெற | கொட்டை கரந்தை. உலர்த்தி பொடி செய்து கற்கண்டு சேர்த்து சாப்பிடலாம். |
நரை திரை மாற | மூக்கிறட்டை மூலிகை பாலில் அரைத்து சாப்பிட்டு வரலாம். |
முடி கருப்பாக | கற்றாளை சாறு, நெல்லிக்காய் சாறு தேங்காய் எண்ணையில் காய்ச்சி தடவி வரலாம். |
நரை குணமாக | முளைகீரை வாரம் 1நாள் தொடர்ந்து சாப்பிட குணமாகும். |
முடி நரைக்காமல் நீண்டு வளர | எலுமிச்சை பழசாறு. கரிசலாங்கண்ணி சாறு, பால் நல்லெண்ணையில் கலந்து காய்ச்சி தலைமுடிக்கு 6மாதம் தடவ பலன் கிடைக்கும். |
நரைமுடி கருமையாக | கையாந்த கரை சாறு பசுநெய், தயிர் கலந்து சாப்பிட்டு வர நரை முடி கருமையாகும். |
முடி உதிர்வது நிற்க | நீல ஆவாரை கியாழத்தை தலை முடியில் தேய்க்கலாம். |
முடி அடர்த்தியாகவும் நீண்டும் வளர | சடாமஞ்சளை நல்லெண்ணையில் காய்ச்சி வாரம் 1முறை தலைக்கு தேய்த்து குளித்து வரவும். |
முடி நன்றாக வளர | காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெய்யில் காய்ச்சி தேய்த்து வரலாம். |
செம்பட்டை முடி நிறம் மாற | மரிக்கொழுந்து இலையையும், நிலாவரை இலையையும் சமஅளவு எடுத்து மைய அரைத்து தலைக்கு தடவி வந்தால் சில நாட்களில் நிறம் மாறும். |
முடி நன்கு வளர | செம்பரத்தை பூவை நல்லெண்ணையில் காய்ச்சி தடவ முடி நன்கு வளரும். |
தலைமுடி உதிர்வதை தடுக்க | கோபுரம் தாங்கி இலைசாறு நல்லெண்ணையில் காய்ச்சி தலை முழுகினால் தலைமுடி உதிராது. |
இளநரை கருப்பாக | நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும். நெல்லிக்காய், வற்றல், ஊறுகாய் சாப்பிடலாம். |
முடி கருமையாக, முடி உதிர்வது நிற்க | காய்ந்த நெல்லிக் காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்து வரலாம். |
அஜீரணம் சரியாக | துளசி ரசம் 10 மி.லியுடன் சிறிதளவு கரி உப்பு கலந்து சுடு தண்ணீரில் சாப்பிட்டு வாலாம் . |
ஜீரண சக்தி பெருக | வல்லாரை பொடி சோம்பு பொடி அரை கரண்டி சேர்த்து சாப்பிட்டுவர ஜீரணம் இலகுவாக ஆகும். அஜீரணம் ஏற்படாது. |
சர்க்கரை கட்டுப்பட | பாகற்காய் சாப்பிட்டு..வந்தாலும், சிறுகுறிஞ்சான் இலை பொடி சாப்பிட்டாலும் கட்டுப்படும். |
சர்க்கரை வியாதிக்கரர்கள் | மஞ்சளையும். அம்லா பவுடரும் பாலில் பருகிவர மிகுந்த பலன் அளிக்கும் . |
சர்க்கரை வியாதி உள்ளவர்கள் | கால்களுக்கு இறுக்கமான செருப்பு அணிதல் கூடாது. |
சர்க்கரை நோயளிகளுக்கு | நாவல்பழம்,பாவக்காய், அவரைபிஞ்சு இவைகளை அடிக்கடி உணவுடன் சேர்த்துக்கொள்வது நன்று. |
சர்க்கரை நோய் தீர | அத்திபால் வெண்ணெய் கலந்து சாப்பிட வேண்டும். |
சர்க்கரை வியாதி குணமாக | தினசரி 5 ஆவாரம்பூ மென்று சாப்பிட்டு வரலாம். |
சர்க்கரை நோய் கட்டுப்பட | கோவைப்பழம் தினசரி1 சாப்பிடவும். |
சர்க்கரை வியாதி தீர | கொன்றை பூ அரைத்து மோரில் சாப்பிட்டு வரவும். |
சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல் குணமாக | மாவிலங்க இலையை அரைத்து உள்ளங்கால், கைகளில் பற்றுப் போடலாம். |
சீறுநீர் சர்க்கரை | பாகல் இலை சாறு 50மி.லி.வாரம் 1 நாள் சாப்பிட்டு வர குறையும். |
உப்பு சத்து சரியாக | கரிசலாங்கண்ணி பொடி, வேப்பிலை பொடி,துளசி பொடி, கீழாநெல்லி பொடி கலந்து 1ஸ்பூன் காலை மாலை சாப்பிடவும். |
ஹிஸ்டிரியா நோய் | முருங்கை கீரையை இடித்து பொடியாக்கி காலை, மாலை பசும்பாலில் சாப்பிட்டு வர குணமாகும். |
பைத்தியம் தீர | கறிவேப்பிலை, சீரகம், மஞ்சள் சேர்த்து அரைத்து 1கிராம் அளவு வெறும் வயிற்றில் 48 நாட்கள் சாப்பிட குணமாகும். |
பித்தத்தினால் ஏற்படும் பைத்தியம் குணமாக | கருவேப்பிலை துவையல் அல்லது கருவேப்பிலை பொடி தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வரலாம். பித்தம் தணியும். |
மனக்கோளாறுகள் வராமல் தடுக்க | குறைந்தது ஆண்டுக்கு 2தடவை கைகளில் மருதாணி இட வேண்டும். கைகால்களில் மருதாணி இடுவதினால் மனக்கோளாறு வராமல் தடுக்கலாம். |
பித்து பிடித்து அலைபவர்களுக்கு | மனநோய் உள்ளவர்களுக்கு தாமரை பூவை நீர்விட்டு காய்ச்சி தினசரி 3வேளை என தொடர்ந்து 41 நாட்கள் குடித்து வர குணமாகும். |
மூளை பலம் பெற | வல்லாரை இலைபொடி காலை. மாலை நெய்யில் சாப்பிடலாம். |
சித்தபிரமை தீர | பிரமிய வழுக்கை இலைசாறு நெய் கலந்து காய்ச்சி காலை, மாலை 1கரண்டி சாப்பிடலாம். |
மூளை பலவீனக் குறைவு சரியாக | கல்தாமரை இலை சூரணம் சாப்பிட்டு வரலாம். |
மூளை பலம் பெற | பீர்க்கங்காய் வேர் கஷாயம் சாப்பிட்டு வரலாம். |
மூளையில் புண் இருந்தால் குணமாக | தினசரி 2சில் தேங்காய் தொடர்ந்து திண்பதால் புண் ஆறிவிடும். |
மூளை சுறுசுறுப்பாக | வல்லாரை சாறில் ஊறவைத்து உலர்த்திய திப்பிலி சாப்பிடலாம். |
தலைபுண் ஆற | வேப்பம்பூ, இலை சேர்த்து அரைத்து தலையில் தேய்த்து 30நிமிஷம் கழித்து குளிக்க குணமாகும் |
மூளை நரம்பு சம்பந்தமான நோய் குணமாக | நாயுறுவி வேர், கரிசலாங்கண்ணி வேர் ஆகியவை நரம்பு சம்பந்தமான நோய் நீங்கும். |
தலையில் அடிபட்ட காயம் குணமாக | காஞ்சர மஞ்சள், நல்லெண்ணை அல்லது தேங்காய் எண்ணையில் காய்ச்சி தலைக்கு தடவிவர உள்காயம் குணமாகும். |
மூளை சிறப்பாக செயல்பட | இலந்தைபழம் மிக்ஸியில் அரைத்து கருப்பட்டி சேர்த்து பருகி வர மூளை பதட்டத்தை நீக்கும். இயற்கை தூக்கம் தருகிறது. |
பைத்தியம் சரியாக | தூதுவளை காய் தயிரில் உப்பு போட்டு ஊறவைத்து பின் காயவைத்து வறுத்து சாப்பிட பைத்தியம் சரியாகும். |
சதையடைப்பு நீங்க | நெருஞ்சில் விதையை பாலில் அவித்து உலர்த்தி பொடி செய்து இளநீரில் சாப்பிட்டு வரவும். |
கல்லடைப்பு நீங்க | மாவிலங்க பட்டை கஷாயம் காலை, மாலை சாப்பிடவும். |
சதையடைப்பு நீங்க | முதிர்ந்த மருதாணி வேர்பட்டை கஷாயம் சாப்பிட்டு வரவும் |
சிறுநீரகக் கற்கள் கரைய | சிறு பூளை சமூலம் 1லிட்டர் நீரிலிட்டு காய்ச்சி கால் லிட்டர் ஆனவுடன் காலை மாலை சாப்பிட்டு வர கற்கள் கரையும். |
சிறுநீரக கற்கள் கரைய | வாழைத்தண்டை சமைத்து உண்ணலாம். |
ஞாபக சக்தி பெருக | புத்தி கூர்மை உண்டாக |
புத்திக்கூர்மை | தன்வயம் ஆக்கிக் கொள்வதால் அதிகமாகும். |
புத்திக் கூர்மை உண்டாக | கோரை கிழங்கு பொடி தேனில் சாப்பிட்டு வரலாம். |
நினைவாற்றல் பெருக | வல்லாரை மூலிகை சாப்பிட்டு வரலாம். |
அறிவு தெளிவு உண்டாக | தூதுவளை இலையை நெய்யில் வதக்கி துவையலாக சாப்பிட வேண்டும். |
ஞாபசக்தி பெருக | வல்லாரை 150கிராம், வசம்பு 15கிராம். பவுடராக்கி தேனில் கலந்து சாப்பிடலாம். |
ஞாபசக்தியை பெருக்க | வல்லாரை குடிநீர் குடிக்கலாம். |
ஞாபகசக்தி | பெருவிரலும், ஆள்காட்டி விரலும் இணைத்து வைத்திருக்கும் சின் முத்திரையால் (ஒரு மணி நேரம்) மன ஓர்மை, ஞாபகசக்தி பெருகும். |
ஞாபக சக்தி. எலும்பு உறுதி, பற்கள் உறுதிபட | மாதுளம் பழம் அடிக்கடி சாப்பிட்டு வரலாம். |
மூட்டுவளி, சதைவிக்கம், நரம்பு பிசகு | நொச்சி சாற்றை பூசி குணம் பெறலாம். |
மூட்டுவலி தீர | நொச்சி இலைசாறு, மிளகு தூள், நெய் சேர்த்து சாப்பிடலாம். |
மூட்டுவலி, இடுப்பு வீக்கம் தீர | நொச்சி இலை,உத்தாமணி, இலையை வதக்கி ஒத்தடம் கொடுக்கலாம். |
வாதவலி, மூட்டுவலி தீர | ஊமத்தை இலையை நல்லெண்ணையில் வதக்கி கட்டலாம். |
மூட்டு வீக்கம் குறைய | சுக்கை நன்றாக அரைத்து கொதிக்க வைத்து பூசி வரலாம். |
மூட்டுபிடிப்பு, மூட்டுவலி குணமாக | சரக்கொன்றை மர விதையை கரைதது பற்றுபோட குணமாகும். |
மூட்டு, இடுப்பு, வாதவலிக்கு ஒத்தடம் | முருங்கை இலை, விளக்கெண்ணையில் வதக்கி கொடுக்கலாம். |
இடுப்பு மற்றும் மூட்டுவலி குணமாக | கோதுமையை பொன்னிறமாக வறுத்து அரைத்து சலித்து தேன் கலந்து சாப்பிட்டு வரலாம். |
மூட்டுவலி | நொச்சி இலைசாறு மிளகு நெய் சேர்த்து சாப்பிட தீரும். |
மூட்டுவலி | வேப்ப எண்ணை, விளக்கெண்ணை, தேங்காய் எண்ணை கலந்து சூடாக்கி தேய்க்க குணமாகும். |
இரத்தம் நிற்க | காட்டாமணக்கு பாலை துணியில் நனைத்து இரத்தம் கசியும் புண்மீது கட்ட இரத்தம் நிற்கும். |
இரத்த பெருக்கு நிற்க | அருகம்புல் அரிவாள் மூக்கு பச்சனை சேர்த்து அரைத்து வெட்டு காயத்தின் மீது பூசி கட்ட இரத்தம் பெருக்கு நிற்கும் |
இரத்தம் உறைந்து நிற்க | காயம் ஏற்பட்டு இரத்தபெருக்கு நிற்க நெல்லிக்காய் பொடி பூச இரத்தம் உறைந்து நிற்கும் |
முடிகள் அகல | வேப்பங்கொழுந்து, குப்பைமேனி இலை. விரலி மஞ்சள் அரைத்து பூசி உலரவிட்டு கழுவவும். |
பரு | சுத்தமான புனுகை தடவி வர மறையும். |
மருவு கரப்பான் பிளவை தீர | எழுத்தாணி பூண்டு வேர் பாலில் அரைத்து காலை மாலை குடிக்கலாம். |
பாலுண்ணி நீங்க | சுண்ணாம்பு, நவச்சாரம் இரண்டையும் குழப்பி தடவினால் குணமாகும். |
தழும்புகள்,முகப்பரு நீங்க | அவரை இலை சாறு தினமும் காலையில் முகத்தில் தடவி வந்தால் குணமாகும். |
பவுடர் | கெமிக்கல் கலந்துள்ள முகப்பவுடர் பயன்படுத்துவதை தவிர்த்து மூலிகை முகப்பவுடர்களைப் பயன்படுத்தலாம். |
முகத்தில் வரும் சிறுகட்டிகள் குணமாக | சந்தனம் முகத்தில் அடிக்கடி பூசி காயவிட்டு முகம் கழுவ குணமாகும். |
முகப்பரு குணமாக | சிறுதேள் கொடுக்கு இலையை அரைத்துப் பற்றுப் போடலாம். |
தழும்புகள், கரும்புள்ளி, முகப்பரு நீங்க | அவரை இலை சாறு தினமும் முகத்தில் பூசி காயவிட்டு குளித்து வரலாம். முகம் பளபளக்கும். |
முகப்பரு, படர்தாமரை நீங்க | சந்தனக்கட்டையை எலுமிச்சம் பழச்சாற்றில் உரைத்து தடவலாம். |