Questions
stringlengths 4
72
| Answers
stringlengths 11
172
|
---|---|
பாலுண்ணி சரியாக | வேப்பிலை, பெருங்காயம், திருநீற்று பச்சை அரைத்து பாலுண்ணி மீது பூசி வர பாலுண்ணி குணமாகும். |
முகப்பரு | மஞ்சள்தூள், சோற்றுக் கற்றாளை சேர்த்து அரைத்து பூச பரு மறையும். |
பித்தம் தெளிந்து ஆயுள் பெருக | இஞ்சி துண்டு,தேனில் ஊறவைத்து 48நாட்கள் சாப்பிட வேண்டும். |
பித்தமயக்கம் தீர | இஞ்சி சாறு, வெங்காய சாறு தேன் கலந்து குடிக்கலாம். |
தாகம், பித்தம் குறைய | நல்ல பழுத்த மாம்பழத்தை சாறு பிழிந்து அந்த சாறை அடுப்பில் லேசாக சூடேற்றி பின் ஆறவைத்து சாப்பிட்டால் குறையும். |
பித்தத்தை தணிக்க | எலுமிச்சை சாதம் வாரத்தில் மூன்று நாள் காலையில் சாப்பிடலாம். |
பித்தநீர் மலத்துடன் வெளியேற | ரோஜாபூ கஷாயம் பால் சர்க்கரை கூட்டி சாப்பிடலாம். |
பித்தபாண்டு தீர | பொன்னாவிரை வேர், சுக்கு,மிளகு, சீரகம் கஷாயம் குடிக்கவும். |
பித்த கிறுகிறுப்புக்கு | கருவேப்பிலை துவையல் அல்லது விளக்கெண்ணைய் கலந்து காய்ச்சி ஆறவைத்து அந்த தைலத்தை கரும்படையில் தடவலாம். |
பித்தத்தை குறைக்க | விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட்டு வரலாம். |
பித்தக்கோளாறுகள் அகல | அகத்திகீரை சாப்பிட்டு வரலாம். |
பித்தம் நீங்கி உடல்பலம் பெருக | பனங்கிழங்கு சாப்பிடலாம். |
உடல் உஷ்ணத்தை தணிக்க | கமலா பழம் சாப்பிடலாம். 615. பித்தம் நீங்கி உடல்பலம் பெருக :- பனங்கிழங்கு சாப்பிடலாம். |
கல்லடைப்பு | நத்தைசூரி விதையை வறுத்து பொடித்து காய்ச்சி கற்கண்டு சேர்த்து சாப்பிட்டுவர தீரும். |
பித்த சூடு தணிய | எலுமிச்சை இலையை மோரில் ஊற வைத்து அந்த மோரை உணவில் பயன்படுத்தலாம். |
பித்தம் குறைய | அரசமரத்தின் குச்சியைசிறுகுண்டுகளாக வெட்டி சட்டியில் போட்டு காய்ச்சி ஆறவைத்து அந்த நீரில் தேன் கலந்து குடித்தால் ரத்தத்தில் உள்ள பித்தம் குறையும். |
பித்த நீர் நீங்க | சீதேவி செங்கழுநீர் கஷாயம் சாப்பிட பித்தநீர் நீங்கும். |
பித்தநீர் வெளியேற | ரோஜாபூ கஷாயம் பால் சர்க்கரை கூட்டி சாப்பிட பித்தநீர் மலத்துடன் வெளியேறும். |
பித்த பாண்டு தீர | பொன்னாவரை வேர், சுக்கு, மிளகு, கஷாயம் குடிக்க பித்தபாண்டு தீரும். |
காமாலை கல்லீரல் குறைபாடு நீங்க | பாகற்காய் வற்றல் வறுத்து உண்ணலாம். |
காமாலை தீர | மூக்கிரட்டை வேர், அருகம்புல், கீழாநெல்லி. மிளகு கஷாயம் 2வேளை சாப்பிட்டு வரலாம். |
காமாலை, பாண்டு தீர | நன்னாரி வேர்பொடி தேனில் கலந்து சாப்பிடலாம். |
மஞ்சள் காமாலை குணமாக | தும்பை இலைகளை அரைத்து தலையில் பற்று போட்டு மோரில் கலந்து 3 நாட்கள் சாப்பிட குணமாகும். |
இரத்தம் தூய்மையாக | அருகம்புல் சாறு, கீழாநெல்லி சேர்த்து அரைத்து குடிக்க மஞ்சள் காமாலை குணமாகும். இரத்தம் தூய்மையாகும். |
மஞ்சள் காமலை | வாழை தண்டு பொடி தேன் கலந்து சாப்பிட்டு வர மஞ்சள் காமாலை குணமாகும். |
மஞ்சள் காமாலை | மலச்சிக்கல் இல்லாமல் வைத்துக் கொண்டு காரட், பீட்ரூட். அவரைக்காய், வாழைத்தண்டு தினமும் ஏதாவது ஒன்றை சாப்பிட்டு வந்தால் நோய் அணுகாது. |
மஞ்சள் காமாலை குணமாக | வாழைப்பழ தோல் மீது சுண்ணாம்பு தடவி இரவு முழுவதும் பனியில் வைத்து காலையில் சாப்பிடலாம். |
மஞ்சள் காமாலை தீர | வில்வ இலை பொடி கரிசலாங்கன்னி பொடி 1ஸ்பூன் 2வேளை சாப்பிட மஞ்சள் காமாலை தீரும். |
அரையாப்பு கட்டி குணமாக | வல்லாரை இலையை விளக்கெண்ணையில் வதக்கி கட்டி வர குணமாகும். |
ஓடு வாயு கட்டிகள் ஆற | செம்பை இலையை ஆமணக்கு எண்ணெய்யில் வதக்கி கட்டலாம். |
கட்டிகள் குணமாக | சப்பாத்திகள்ளி பூக்கள் இலையை நசுக்கி கட்டியின் மீது கட்டு போட உடைந்து விடும். |
புண், பிளவை, கட்டி, படை | தரா இலையை மை போல் அரைத்து இவைகளுக்கு தடவி வர விரைவில் குணம் கிடைக்கும் |
நரம்பு சிலந்தி குணமாக | வேப்பம்பூ, வேப்பவிதை அரைத்து கட்டலாம். |
வீக்கம் கரைய | சத்திசரணை இலை சாறு நல்லெண்ணையில் கலந்து காய்ச்சலாம். |
கட்டி உடைய | சிவனார் வேம்பு இலையை அரைத்து பற்று போட உடையும் அல்லது அமுங்கும். |
கட்டிகள் கரைய | காட்டாமணக்கு இலை விளக்கெண்ணையில் வதக்கி கட்டலாம். |
வீக்கம் | ஓமத்தை நீர் விட்டு அரைத்துக் களி போல் கிளறி இளஞ்சூட்டில் வீக்கம், வலியுள்ள இடங்களில் பற்றுப்போட குணமாகும். |
கட்டி கரைய | திருநீற்றுப்பச்சிலை அரைத்து பூசலாம். |
நெறிகட்டிகள் தீர | தழுதாழை இலைசாறு ஆலிவ் எண்ணையில் வதக்கி கட்டலாம். |
கட்டிகள் வராது தடுக்க | சிலந்தி நாயகம் இலைசாறு பாலுடன் கலந்து' வெறும் வயிற்றில் சாப்பிட்டு வரலாம். |
சிலந்தி புண் | நாயுருவி செடியை சுத்தம் செய்து இடித்து பிழிந்து துணியில் வைத்து கட்ட புண் ஆறும். |
வீக்கம் ஆற | அமுக்கிரா பொடி பாலில் கலந்து பூசலாம். |
கட்டிகள் | அந்தி மந்தாரை இலையின் மீது ஆலிவ் எண்ணெய் தடவி அனலில் சூடு கட்ட குணமாகும். |
அரையாப்பு கட்டி, சிலந்தி | தென்னம்பூ வாயிலிட்டு மென்று தின்னவும். |
அடிபட்டி வீக்கம், காயங்களுக்கு | நத்தைசூரி இலையை வதக்கி கட்டினால் குணமாகும். |
விரல்களில் உள்ள வலி குணமாக | விரல்கள் அனைத்தையும் தினமும் ஐந்து நிமிடம் நீட்டி மடக்கும் பயிற்சியை செய்யவும். |
சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல் குணமாக | மாவிலங்க இலையை அரைத்து உள்ளங்கால் உள்ளங்கைகளில் பற்றுப் போடலாம். |
உள்ளங்கை, கால் வியர்வை நிற்க | இலந்தை மர இலைகளை எடுத்து நசுக்கி சாறு எடுத்து உள்ளங்கை, கால்களில் தடவலாம். |
கால் அரிப்பு நீங்க | பெரியவர்களுக்கு காலில் அரிப்பினால் புண்ணாகிவிடும். இலுப்பை பூவை கஷாயம் செய்து புண்ணில் தடவ குணமாகும். |
உள்ளங்கால் எரிச்சல் குணமாக | பாகல் இலை சாறை தடவலாம். |
கால் அரிப்பு நீங்க | இலுப்பை பூ கஷாயத்தை புண்களின் மீது தடவிவர குணமாகும். |
கால் எரிச்சல் குணமாக | சுரைக்காய் சதையை வைத்து கட்டலாம். |
கைகால் எரிச்சல் | வாழைப்பூவை பருப்புடன் சமைத்து சாப்பிடலாம். |
உடல் குறைவு ஏற்பட்டு படுக்கையில் உள்ளவர்களுக்கு | உடல் நலம் குன்றியவர்கள் தோல் நிறம் மாறியிருக்கும். மீண்டும் நிறம் பெற அத்திபழம் சாப்பிட வேண்டும். இழந்த இயற்கை நிறத்தை பெறலாம். |
படுக்கைபுண் | கானாவாழை இலை மைய அரைத்து பூசலாம். |
படுக்கை புண் குணமாக | குப்பைமேனி இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி புண் மீது வைத்துக் கட்டி வர வேண்டும். |
நகசுற்று குணமாக | கொழுந்து வெற்றிலை, கண்ணாம்பு சேர்த்து அரைத்து கட்ட நகச்சுற்று குணமாகும். |
சொத்தை நகம் சரியாக | நொச்சி இலை 50கிராம். மரு ணி இலை 50கிராம், எருக்கம்பூ 2சேர்த்து அரைத்து கட்டினால் சரியாகி விடும். |
நகச்சுற்று வேதனைக்கு | சிலந்தி நாயகம் இலையை அரைத்து கட்டிவர இரத்தம், சீழ் வெளியேறி குணமாகும். |
நல்ல நகம் முளைக்க | மருதோன்றி இலை அரைத்து சொத்தை நகங்களுக்கு கட்டி வர நல்ல நகம் முளைக்கும், |
நகச்சொத்தை | படிகாரத்தைப் பொரித்து நீர்விட்டுக் கெட்டியாகக் குழைத்து நகச்சொத்தையின் மீது வைத்துக் கட்ட குணமாகும். |
நகச்சுத்தி குணமாக | கற்றாளை சோற்றையும், மஞ்சள் தூளையும் அரைத்து விளக்கெண்ணெய் விட்டு சூடுபடுத்தி நகத்தின் மீது பூசலாம். |
இழுப்பு தீர | காக்கிரட்டான் விதை நெய்யில் வறுத்து பொடி செய்து 5 அரிசி எடை குழந்தைகளுக்கு கொடுக்கலாம். |
நீர்கோவை தீர | கறிவேப்பிலை பொடி சர்க்கரை சேர்த்து காலை, மாலை 1கரண்டி சாப்பிட்டு வரலாம். |
மேல்சுவாசம், இருமல் தீர | திருநீற்று பச்சிலை சாறு தேன் கலந்து குடித்து வரவும். |
இரைப்பிருமல் தீர | நீர்முள்ளி விதை பொடி 1 கிராம் பாலில் கலந்து சாப்பிட்டு வரவும். |
தும்மல் நிற்க | தூதுவளை பொடியுடன் மிளகு பொடி கலந்து தேனில் அல்லது பாலில் சாப்பிட குணமாகும். |
மூச்சு வாங்கும் தொந்தரவு தீர | தூதுவளை மாமருந்தாகும். |
சுவாசக் கோளாறுகள் நீங்க | தினந்தோறும் பிராணயாமம் செய்து வரலாம். |
இளைப்பு தீர | விளாமர கொழுந்து அரைத்து பாலில் 1கிராம் சாப்பிடலாம். |
மூச்சிறைப்பு, வீக்கம், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பிரச்சனை களுக்கு தீர்வு | ஆரஞ்சு நிற ஒளி தீர்வு கொடுக்கும். |
இரைப்பு குணமாக | தூதுவளை இலை, வேர், பூ, காய் கொதிக்க வைத்து கஷாயம் செய்து பாலில் சாப்பிட்டு வரவும். |
மாந்த இழுப்பு குணமாக | மூக்கிரட்டை வேர் மிளகு, உத்தாமணி சாறு, விளக்கெண்ணையில் காய்ச்சி குழந்தைகளுக்கு 2மி.லி. கொடுக்கலாம். |
மூச்சு வாங்கும் தொந்தரவு தீர | தூதுவளை நல்ல மருந்து. |
மூச்சு வாங்குதல், காது அடைத்தல், காதுமந்தம் விலக | தூதுவளை உண்பதால் குணமாகும். |
மூக்கில் உள்ள புண் ஆற | மஞ்சளை சுட்டு கரியாக்கி அதனுடன் வேப்பஎண்ணெய் கலந்து மைய அரைத்து தடவலாம். |
மூக்கு சம்பந்தமான நோய் குணமாக | நாயுருவி செடி விதைகளை பொடி. செய்து உட்கொள்ளலாம். |
மூச்சு திணறல் | ஆடாதொடை இலைசாறு தேன்கலந்து சாப்பிடலாம். |
மூக்கில் நீர்வடிதல் குணமாக | தழுதாழை இலைசாறு மூக்கில் உறிஞ்ச குணமாகும். |
சுவாச உறுப்பு துப்புறவாக | முசுமுசுக்கை வேர், ஆடாதொடை வேர் பொடி, திப்பிலி, சுக்கு, மிளகு பொடியாக்கி வெற்றிலையுடன் உட்கொண்டு பால் அருந்தலாம். |
சுவாசநோய் அலர்ஜி | குங்குமப்பூவுடன் சமஅளவு தேன் கலந்து 3 நாட்கள் தினசரி 2வேளை உட்கொள்ளலாம். |
நீர்கோவை தீர | இஞ்சி சாறு, பால், நல்லெண்ணைய் சமஅளவு கலந்து காய்ச்சி வாரம் 1 முறை தேய்த்து குளித்து வரலாம். |
தொடர் தும்மல் நீங்க | அகத்தி கீசை சாறு, அகத்தி பூ சாறு இரண்டையும் தேனில் கலந்து சாப்பிட்டு வரலாம். |
மூக்கடைப்பு நீங்க | புதிய ரோஜா மலரை முகரலாம். |
மூக்கடைப்பு, சளி குணமாக | கடுக்காய் பொடி, நெல்லிக்காய் பொடி கலந்து தேனில் சாப்பிடலாம். |
சளி, இருமல் வரவிடாமல் தடுக்க | மழைக்காலங்களில் முசுமுசுக்கை இலையைச் சாப்பிட்டு வரலாம். |
மூச்சு திணறல் குணமாக | வன்னி மரப்பட்டையை தூளாக்கி காய்ச்சி வடிகட்டி 3வேளை குடித்து வரலாம். (அளவுடன் மட்டும்). |
தைராய்டு பிரச்சனைகளுக்கு | கடல் பாசிகளை அடிக்கடி உணவில் சேர்த்து வர சரியாகி விடும். |
இரத்தம் வருவது நிற்க | மாதுளம் பழச்சாறு, அருகம்புல் சாறு சமஅளவு கலந்து 30 மி.லி. மூன்று வேளை சாப்பிடலாம். |
மூக்கில் நீர்வடிதல் குணமாக | வேப்பஇலை,ஓமம் சேர்த்து அரைத்து நெற்றி மற்றும் பிடரியில் பூசிக் கொள்ளலாம். |
சுவாச உறுப்புகளில் சளி தேக்கம் நீங்க | வல்லாரை பொடி. தூதுவளை பொடி பாலில் குடித்து வர நீங்கும். |
இரைப்பிருமல் தீர | மருதம்பட்டை, சித்திரத்தை, திப்பிலி. சுக்கு, கஷாயம் 48நாட்கள் குடித்து வர தீரும். |
கூடல் உஷ்ணத்தை தணிக்க | தினமும் ஆட்டுப்பால் சாப்பிட்டு வர உடல் குளிர்ச்சி பெறும். |
முதுமை அடைவதை தடுத்து, உடல் பலம் பெற | தினம் அதிகாலை ஒரு நெல்லிக்கனி சாப்பிட்டால் உடல் பலம் பெறும். |
உடல் பலவீனம் நீங்க | பப்பாளிப்பழம் சிறந்த மருந்து. |
உடம்பு சுறுசுறுப்பாக இருக்க | சுக்கு பொடி மதியம் உண்டு வரலாம். |
சுறுசுறுப்பு | வல்லாரை இலைபொடி காலை மாலை நெய்யில் சாப்பிட்டு வரலாம். |
பால் அதிகம் சுக்க | பால் பெருக்கி இலையை அரைத்து உணவுடன் சாப்பிட்டு வரலாம். |
தாய்ப்பால் பெருக | முருங்கைகீரை பொரியல் செய்து சாப்பிட்டு வர தாய்ப்பால் பெருகும். |
தாய்ப்பால் சுரக்க | இளம்பிஞ்சு நூல்கோலை சமைத்து சாப்பிட பால் நன்றாக சுரக்கும். |