Questions
stringlengths 4
72
| Answers
stringlengths 11
172
|
---|---|
பால் சுரக்க | காட்டாமணக்கு இலையை வதக்கி மார்பில் கட்டிவர பால் சுரக்கும். |
குழந்தை பிறப்பதற்கு முன்னும், பிறந்த பின்னும் | பேரீச்சம் பழம் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும். குழந்தையும் நன்கு வளரும். |
பால் அதிகம் சுரக்க | பாகற்காயின் இலையை அரைத்து பெண்களின் மார்பகங்களில் பற்றுப் போடலாம். |
தாய்ப்பால் கட்டிக் கொண்டு வலித்தல் தீர | ஊமத்தை இலை நல்லெண்ணையில் வதக்கி ஒத்தடம் கொடுக்கலாம். |
தாய்ப்பால் பெருக | சீரகத்தை வறுத்து பொடியாக்கி சமஅளவு வெல்லம் சேர்தது சாப்பிட்டு வர தாய்பால் பெருகும். |
இரத்த வாந்தி, உட்சுரம் நீங்க | தென்னம்பூ வாயிலிட்டு மென்று தின்னலாம். |
கர்ப்ப காலத்தில் வாந்தி மட்டுபட | லவங்க பொடியை நீரில் கலந்து அரைமணி நேரம் ஊறவைத்து வடிகட்டி அருந்தினால் வாந்தி மட்டுபடும். |
பித்த வாந்திக்கு | களாக்காயை சாப்பிடலாம். |
வாந்தி | இஞ்சிச்சாறுடன் சமஅளவு வெங்காயச்சாறு கலந்து பருகி வரலாம். |
வாந்தி நிற்க | துளசிசாறு, கல்கண்டு சேர்த்து சாப்பிடலாம். |
குமட்டல் | கசப்பான் மருந்து உட்கொண்டவுடன் வெற்றிலை காம்பை வாயிலிட்டு சுவைத்தால் குணமாகும். |
குமட்டல் நீங்க | எலுமிச்சை சாறில் ஊறிய சீரகத்தை உலர்த்தி பொடித்து வைத்துக் கொள்ளலாம். |
பித்த வாந்தி குணமாக | நார்த்தங்காய் இலையை உணவோடு சேர்த்து சாப்பிட்டு வரலாம். |
குமட்டல் சரியாக | இஞ்சி சாறு, வெங்காய சாறு தேன் கலந்து கொடுக்கலாம். |
வாந்தி, பித்தக் கோளாறுகள் நீங்க | நார்த்தங்காய் இலையை உணவோடு சேர்த்து சாப்பிட்டு வரலாம். |
குமட்டல் நீங்க | வெற்றிலைக் காம்பை வாயில் அதக்கினால நீங்கும். |
பால் சுாப்பு நிற்க | தேங்காய் பூவை வதக்கி மார்பில் கட்டவும். |
தாய்ப்பால் சுரப்பு நிற்க | மல்லிகை பூவை மார்பகத்தில் வைத்து கட்ட பால் சுரப்பது 3நாளில் நிறுத்தி விடும். |
தாய்ப்பால் வற்ற | துவரம்பருப்பை ஊறவைத்து பன்னீர் விட்டு அரைத்து 3 நாட்கள் பற்றுப் போடலாம். |
அண்டவாயுக்கள் தீர | ஊமத்த இலையை நல்லெலாணையில் வதக்சி கட்ட வேண்டும். |
வாயு தொல்லை நீங்க | வாதநாராயணன் இலையைக் காய வைத்து இடித்து தூளாக்கி ஐந்து கிராம் தூளை சுடுநீரில் வெறும் வயிற்றில் காலையில் சாப்பிட்டு வரலாம். |
வாயு தொல்லை நீங்க | வெள்ளைப்பூடை பசும்பாலில் வேக வைத்து சாப்பிடலாம். |
வாயு நோய்கள் | முக்கிரட்டை இலை துவையல் வாரம் 2முறை சாப்பிட்டு வரலாம். |
வாயு அகல | முடக்கத்தான் இலை அவித்து சாறு எடுத்து ரசமாக்கி வாரம் 1 நாள் உணவோடு சாப்பிடவும். |
குடல் வாயு தீரு | கொய்யா, கொழுந்து இலையைமென்று தின்னலாம். |
வயிற்று உப்புசம் நீங்க | சாதம் வடிக்கும் நீரில் சிறது மஞ்சள் தூளையும், சிறிது பனங்கல்கண்டும் சேர்த்து சூட்டோடு சாப்பிட்டு வர வயிற்று உப்புசம் நீங்கும். |
வாயு தொந்தரவு | ஆரஞ்சுபழ தோல்களை தண்ணீரில் கொதிக்க வைத்து கஷாயம் குடித்தால் குறையும். |
வயிற்று வாயு | திருநீற்றுப்பச்சிலை சாறு தேன் கலந்து கொடுக்க தீரும். |
வாயு பிடிப்பு குணமாக | வாதமொடங்கி மரத்தின் கொழுந்துகளை சுத்தம் செய்து சாப்பிட்டு வரலாம். |
குடல் வாயு தீர | கொய்யா கொழுந்து இலை மென்று தின்ன தீரும் |
வாயு நோய்கள் வராமல் தடுக்க | மூக்கிரட்டை இலை துவையல் வாரம் 2முறை சாப்பிட்டு வர குணமாகும். |
வாயு தொல்லை நீங்க | காலையில் அருகம்புல் சாறு இரவில் குப்பைமேனி இலை சாறு குடிக்க வாயு தொல்லை நீங்கும். |
அண்டவாயு தீர | முற்றிய தேங்காய் திருகி விளக்கெண்ணையில் வதக்கி இளஞ்சூட்டில் இரவில் கட்டலாம். |
விக்கல் குணமாக | நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தீரும். |
விக்கல் குணமாக | விரலிமஞ்சள் ஒரு துண்டை, சுட்டு கரியாக்கி, உண்ணலாம். |
விக்கல் தீர | முற்றிய மாவிலையை பொடியாக்கி தணலில் போட்டு சுவாசிக்கவும். |
விக்கல் தீர | திப்பில், சீரகம் பொடி தேனுடன் கலந்து சாப்பிட விக்கல் தீரும். |
சதை வளர்ச்சி குணமாக | திப்பிலி, தேவதாரு, மஞ்சள், இந்துப்பு, நாயுருவி விதை இவைகளை நல்லெண்ணெயில் காய்ச்சி வடிகட்டி மூக்கில் விட்டு வரலாம் . |
வாய், நாக்கு, தொண்டை ரணம் தீர | பப்பாளி பாலை தடவி வரலாம். |
நாக்குப்புண் குணமாக | நெல்லிவேர் பட்டையை பொடி செய்து தேனில் கலந்து தடவலாம். |
உள் நாக்கு சதை | உப்பு, பழம், புளி அரைத்து தடவலாம். |
உதட்டில் வெடிப்பு குணமாக | அத்திக்காயை அடிக்கடி உண்ண வேண்டும். வாய்ப்புண்ணும் குணமாகும். |
வாய் ரணம், உதடு, நாக்கு ரணத்திற்கு | ஆலம்பாலை தடவலாம். |
சாதாரண புண்கள், காயங்களுக்கு | கடுக்காய் பொடி சிறிதளவு எடுத்து தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்து, போடலாம். |
உதட்டு வெடிப்பு | கரும்பு தோகையை எரித்து சாம்பலாக்கி வெண்ணெய்யுடன் கலந்து உதட்டு வெடிப்புக்குப் போட்டால் குணமாகும். |
உள்நாக்கு சதை வளர்வதைத் தடுக்க | பழம்புளி அரைத்து உள்நாக்கில் தடவிவர உள்நாக்கு சதை வளராது. |
துர்நாற்றம் தீர | நெல்லி முள்ளி, தான்றிக்காய். கடுக்காய். இம்மூன்றையும் குடிநீரில் ஊறவைத்து வாய் கொப்பளித்து வரலாம். |
வாய் துர்நாற்றத்தை போக்க | தினமும் கோதுமை புல்லை மென்று துப்பிவிட நாற்றம் நீங்கும். |
வாய் நாற்றம் தீர | கொட்டை பாக்குடன் கிராம்பு சேர்த்து பொடித்த பொடியை சாப்பாட்டிற்கு பின் வாயில் அதக்கி வைத்து துப்பலாம். |
வெப்ப நோய் | பாதாளமூலி பழசாறில் செய்த மணப்பாகு சாப்பிட்டு வர தீரும். |
தொண்டை புண், ஈறுகளில் ரத்தம் வடிதல் சரியாக | இலந்தை தளிரை கொதிக்க வைத்து உப்பு இட்டு வாய் கொப்பளித்து வரலாம். |
குரல் கம்மல் தீர | மாந்தளிர் பொடி 1கிராம் கஷாயம் செய்து குடிக்கலாம். |
நாக்குபுண் குணமாக | கோடக இலையை கஷாயமாக்கி வாய் கொப்பளிக்க நாக்கு ரணம்,வாய்,உதடு ரணம் 1வாரத்தில் குணமாகும். |
குரல் மாற்றத்தை சரி செய்ய | கடுக்காய் தோல் சிறுதுண்டு எடுத்து வாயில் போட்டு அதக்கிக் கொள்ளவும். ஊறிய உமிழ் நீரை முழுங்கி விடவும். |
இருமல் தொண்டைவலி குணமாக | மிளகு, திப்பிலி, சுக்கு சமஅளவு பொடி 2கிராம் தேனில் கலந்து 3வேளை சாப்பிடலாம். |
தொண்டை புண் குணமாக | வேப்பம்பூவை கொதிநீரில் போட்டு அதன் ஆவியை தொண்டையில் படும்படி செய்தால் புண்ஆறும், |
சுவாசகுழாய் அலர்ஜி குணமாக | குங்குமபூவுடன் சமஅளவு தேன் கலந்து 3நாட்கள் தினசரி 2வேளை உட்கொள்ள குணமாகும். |
தொண்டை கரகரப்பு குணமாக | சுக்கு, பால், மிளகு, திப்பிலி, ஏலரிசி வறுத்து பொடி செய்து தேனில் கலந்துசாப்பிடலாம். |
தொண்டைக்கட்டு, கமறல் குணமாக | மாஇலை பச்சையிலையை நெருப்பில் போட்டு புகையை வாய் திறந்து பிடிக்கவும். |
தொண்டை ரணம் தீர | மாதுளம்பூ உலர்த்தி பட்டை காய்ச்சி வாய் கொப்பளிக்கலாம். |
தொண்டைப் புண் | கிராம்பை தணலில் வதக்கி வாயிலிட்டு சுவைக்கலாம். |
தொண்டைவலி குணமாக | விளக்கெண்ணையும் சுண்ணாம்பும் கலந்து சூடு செய்து பொறுக்கும் பதத்தில் தடவவும். |
வரட்டு இருமல் குணமாக | எலுமிச்சை சாறு தேன் கலந்து பருகலாம். |
இருமல் உடனே நிற்க | முற்றிய வெண்டைக்காயைச் சூப் செய்து குடித்து வந்தால் குணமாகும். |
தொண்டை கமறல் தீர | மா இலை, பச்சை இலை நெருப்பில் போட்டு வரும் புகையை வாய் திறந்து பிடிக்க தொண்டைக்கட்டு குணமாகும். |
தொண்டை வலி குணமாக | உப்புநீரை வாயில் வைத்து தொண்டை வரை படும்படி வாய் கொப்பளித்து வரலாம். |
தொண்டை, கரகரப்பு, இருமல், மூலம், நரம்பு தளர்ச்சி தீர | அதிமதுரப் பொடியை 2கிராம் தேனில் குழைத்துச் சாப்பிட்டு வர தீரும். |
தொண்டை வீக்கம் நீங்க | கொத்தமல்லி இலை சரக்கொன்றை இலை புளி சேர்த்து காய்ச்சி வாய் கொப்பளிக்க தொண்டை வீக்கம் நீங்கும். |
குரல் வளம் பெருக | வாதுமைபருப்பு, ஏலம், சுக்கு, சுற்கண்டு. அதிமதுரம் குங்குமபூ, உலர்திராட்சை, ஜாதிக்காய், ஜாதிபத்ரி கிராம்பு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டுவர குரல் இனிமையாகும். |
தலையாரம் | வேப்பம் பிண்ணாக்கை சுட்டு மூக்கில் உறிஞ்சலாம். |
தலைபாரம் நீரேற்றம் தீர | தும்பை பூவை நல்லெண்ணையில் காய்ச்சி தலை முழுகலாம். |
தலைபாரம் குணமாக | விரலி மஞ்சளில் விளக்கெண்ணைய் கலந்த திரிவிளக்கில் காட்டினால் புகை வரும். இந்த புகையை இழுக்க வேண்டும். |
தலைபிடிப்பு தீர் | கொடிவேலி வேர்பட்டை அரைத்து பாலில் 21நாட்கள் குடிக்கலாம். |
நீர் கோவை தீர | நல்ல வேளை சமூலத்தை இடித்து பிழிந்து சக்கையை தலையில் வைத்து கட்ட நீர்கோவை தீரும். |
மூக்கடைப்பு, தலைபாரம் தீர | சுண்டைவேர், தும்பைவேர் இலுப்பை பிண்ணாக்கு பொடியாக்கி சேர்த்து துணியில் கட்ட நுகர மூக்கடைப்பு தலைபாரம் தீரும். |
தலைபாரம் நீர்வடிதல் குணமாக | சிறுதேட் கொடுக்கு இலைசாறு நல்லெண்ணை சமஅளவு கலந்து காய்ச்சி உடல் தலைக்கு தேய்த்து குளிக்கு குணமாகும். |
உடம்பு நமச்சல், தடிப்பு நீங்க | வேப்பமரப்பட்டை இடித்து தூளாக்கி அந்த தூளை உடம்பில் பூசி அரைமணி நேரம் கழித்து குளிக்கலாம். |
உடல் நமைச்சல் அகல | ஆராம்பூ, பாசிப்பயறு கலந்து உடம்பில் பூசி குளித்து வரலாம். |
தோல் தடிப்பு | தும்பை இலைச்சாறு சளி, சளிக்காய்ச்சல் நீக்குவதோடு சொறி, சிரங்கு, தோல் தடிப்பு நீக்கவல்லது. |
அரிப்பு மாற | மாதுளம்பழ சாறை புழுவெட்டு உள்ள இடத்தில் தேய்க்கவும். |
அரிப்பு, சிறுபுண்கள் ஆற | கீழாநெல்லி இலைகளை அரைத்து உடம்பில் தேய்த்து குளிக்கலாம். |
உடல் அரிப்பு நீங்க | வண்ணி மரத்தின் இலையை பசும் பால் விட்டு அரைத்து தினசரி 1 அவுன்ஸ் சாப்பிட்டு வரலாம். |
ஊறல் | ஆடாதொடை இலை, சங்கன் இலை கஷாயம் செய்து குடிக்கலாம். |
தேக எரிச்சல் | கட்டிகொடி இலை, வேப்பங்கொழுந்து அரைத்து சாப்பிட்டு வரலாம். |
நமைச்சல் சிரங்கு தீர | துளசி இலையை அரைத்து பூசி வர குணமாகும். |
உடல் எரிச்சல் குணமாக | இலந்தை மரத்தின் பூவை சுத்தம் செய்து மைபோல் அரைத்து பூசிக்கொள்ள எரிச்சல் தணியும். உடல் முழுவதும் |
தோல் அரிப்பு குணமாக | வெள்ளறுகு இலைகளை பொடி செய்து 5கிராம் வீதம் பாலில் சாப்பிட்டு வர அரிப்பு மறைந்து குணமாகும். |
ஊறல் அரிப்பு குணமாக | சரக்கொன்றை இலையை அரைத்து பற்றுபோட ஊறல் அரிப்பு போன்ற நோய்கள், தடவ குணமாகும். மேனியும் அழகு பெறும். |
உடல் நமச்சல் தீர | மருதோன்றி இலை, மிளகு, பூண்டு, மஞ்சள் அரைத்து வெறும் வயிற்றில் சாப்பிட உடல் நமச்சல் தீரும். |
அரிப்பு நீங்க | கொன்றைவேர் பட்டை வில்வாடு அரைத்து பொடி செய்து பாலில் குடிக்க அரிப்பு நீங்கும். |
காக்காய் வலிப்பு குணமாக | வெள்ளை வெங்காயத்தை துணியில் கட்டி சாறு பிழிந்து இரண்டு காதுகளிலும் ஊற்றினால் குணமாகும். |
வலிப்பு நோய் குணமாக | சடாமஞ்சிலை கொதிநீரில் ஊற வைத்து 1மணி நேரம் கழித்து வடிகட்டி காலை மட்டும் பருகி வரலாம். |
காக்காவலிப்பு, மிகுபித்தம் தீர | பிரமியவழுக்கை இலை சாறு நெய் கலந்து காய்ச்சி காலை மாலை 1கரண்டி குடிக்கலாம். |
காக்காவலிப்பு தீர | முருங்கைபட்டை அவித்து சாறு எடுத்து ரசமாக்கி சாப்பிட்டு வரலாம். |
சன்னி பிடரி இசவு வாத நோய்கள் தீர | வேப்பஎண்ணை தலைமுழுகி வர தீரும். |
சன்னி இழுப்பு வராமல் தடுக்க | சங்கிலை, வேப்பிலை சமஅளவு கஷாயம் குடிக்க குணமாகும். |
யானைக்கால் வியாதி | வல்லாரை இலையை விளக்கெண்ணையில் வதக்கி கட்டி வரலாம். |
கண்ணாடி குத்திய காயம் | கண்ணாடி குத்தி எவ்வளவு சிறிய கண்ணாடி துண்டும் காலில் இருந்தால் ஓமத்தை வெல்லத்துடன் அரைத்து கட்ட எவ்வளவு சிறிய கண்ணாடி துண்டாக இருந்தாலும் வெளியேறி விடும். |
கால் ஆணி போக | மருதாணி, மஞ்சள் சேர்த்து அரைத்து இரவு கால் ஆணி மீது கட்டலாம். |
கால் ஆணி குணமாக | வெள்ளை அரகு அரைத்து வைத்து கட்டவும். |