pos
stringclasses 4
values | word
stringlengths 6
166
| example
stringlengths 3
186
| synset
dict | id
int64 0
958
|
---|---|---|---|---|
noun | குடத்தைக் குறியீட்டு வடிவமாக உடைய பதினோராவது ராசி. | "இந்த மாத முடிவில் சூரியன் கும்பராசியில் அமர்கிறார்" | {
"text": " மீனராசி, மீனம்"
} | 500 |
noun | உலகத்தின் கடைசி நிலை. | "இந்த நகரமே என்னுடைய கிராமத்தின் எல்லையாகும்" | {
"text": " எல்லை, முடிவு, முடிபு, இறுதி, கடைசி, கடை, அந்தம்,"
} | 501 |
noun | ஒரு செயலில் ஏற்படும் குழப்பம் | "இந்திய மக்களை ஆங்கிலேயர்கள் மிகவும் கொடுமைப்படுத்தினர்" | {
"text": " கொடுமை, துன்பம், கொடூரம், கடுமை, குரூரம்"
} | 502 |
noun | ஒன்றில் தேவியின் சிலையை அமைத்து அதற்கு பூஜை செய்யும் கோயில் | "இந்த தேவிக்கோயில் பக்தர்களை கவரக்கூடிய மையமாக இருக்கிறது" | {
"text": " தேவிக்கோயில், அம்பாள்_கோயில், பிராட்டி_கோயில், இலக்குமி_கோயில்"
} | 503 |
adjective | அமைப்பில்லாத நிலை. | "ராம் ஒழுங்கற்ற அறையை ஒழுங்காக மாற்றினான்" | {
"text": " ஒழுங்கற்ற, ஒழுங்கில்லாத, ஒழுங்குஇல்லாத, ஒழுங்குஅற்ற, சரியில்லாத, சரியற்ற, முறையில்லாத, முறையற்ற, ஏற்றதல்லாத,"
} | 504 |
noun | இடுப்பின் கீழே முழங்காலுக்கு மேலே இரண்டும் இணையும் பகுதி | "விபத்தின் சமயம் அவனின் இடுப்பெலும்பு பாதிப்படைந்தது" | {
"text": " இடுப்பெலும்பு"
} | 505 |
noun | ஒரு எண்ணிலிருந்து மற்றொரு எண்ணைக் குறைக்கும் முறை. | "மொத்த எண்களைக் கூட்டினால் எவ்வளவு கிடைக்கும்?" | {
"text": " கூட்டல், இணைப்பு, சேர்ப்பு,"
} | 506 |
noun | ஏற்கவோ ஒத்துபோகவோ முடியாத நிலை | "மனிதனிடம் மனித தன்மை காணப்படும்." | {
"text": " தன்மை"
} | 507 |
noun | இன்னொருவரின் மொழிபெயர்ப்பு அடிப்பையிலோ நகலின் அடிப்படையிலோ இல்லாமல் தன் மூலமாக வெளிவரக்கூடியது | "கோதான் பிரேன்சந்தின் மூலப்படைப்பு ஆகும்" | {
"text": " மூலப்படைப்பு"
} | 508 |
adjective | இருக்கும் இடத்தில் இல்லாமல் இருக்கும் செயல். | "இன்று கண்ணன் வகுப்பில் ஆஜராகத மாணவர்களுக்கு மதிப்பெண்பட்டியல் கொடுக்கமுடியவில்லை" | {
"text": " ஆஜராகத,ஆஜரில்லாத, ஆஜர்ரற்ற, வருகையற்ற வருகையில்லாத,"
} | 509 |
verb | கண்களிலிருந்து கண்ணீர் வெளியே வருதல். | "அவள் இப்பொழுதும் விம்மி அழுது கொண்டிருக்கிறாள்" | {
"text": " விம்மிஅழு, தேம்பிஅழு, விக்கிஅழு"
} | 510 |
noun | அதிக நேரம் வரை இல்லாமல் ஆனால் சில நேரத்தில் போய்விடும் ஒரு நிறம் | "அவன் வேட்டியை கச்சா வண்ணத்தில் நிறமேற்றினான்" | {
"text": " வண்ணம், நிறம், வர்ணம்"
} | 511 |
noun | உலோகத்திலான கூண்டு | "சிறுத்தையை உலோகக்கூண்டில் அடைத்தான்" | {
"text": " உலோகக்கூண்டு, உலோகக்கூடு"
} | 512 |
noun | ஒரு துறையில் புதிய கண்டுபிடிப்பிற்காக செய்வது | "அறிவியல் ஆராய்ச்சியின் கண்டுபிடிப்பு ரோபாட் " | {
"text": " தீர்மானம், முடிவு"
} | 513 |
verb | மறைவு ஏதும் இல்லாமல் பார்க்ககூடிய நிலை | "அவன் தன்னுடைய எண்ணங்களை வெளிப்படுத்தினான்" | {
"text": " தெளிவுசெய், வெளிப்படுத்து"
} | 514 |
noun | மைதாவில் ரவை, காய்ந்த பருப்பு முதலியவற்றால் உருவாக்கிய ஒரு தின்பண்டம் | "இந்தக் கோயிலின் கருவறை மிகவும் பெரியது." | {
"text": " கருவறை, கர்ப்பக்கிரகம்"
} | 515 |
noun | பெரும்பாலும் தெற்கு ஆசியப் பகுதிகளில் குறிப்பிட்ட காலத்தில் மட்டும் கடலிலிருந்து நிலப்பகுதிக்குள் குறிப்பிட்ட திசையில் வீசி மழை பெய்யச் செய்யும் காற்று. | "பருவகாற்றின் தாமதத்தால் விவசாயம் பாதிக்கப்பட்டது" | {
"text": " பருவக்காற்று"
} | 516 |
adjective | மனிதனை தன்னுடைய உணவாகக் கொள்ளக்கூடியது அல்லது மனிதனை உண்ணக்கூடியது | "வேட்டைக்காரன் மனிதனை உண்ணும் புலியை தன்னுடைய இலக்காக்கினான்" | {
"text": " நல்ல, சிறந்த, உயர்ந்த, மேன்மையான, மேலான"
} | 517 |
noun | மரத்தின் தொடர்ச்சியாகப் பிரிந்து இலை, பூ, காய் ஆகியவற்றை தாங்கி இருக்கும் பகுதி. | "அவன் மரத்தில் சிறுகிளைகளை ஒடிக்காதே" | {
"text": " சிறுகிளை, சிறுகொம்பு"
} | 518 |
noun | ஒரு வகையான குளிர்ப்பானம். | "கோக் குடிப்பதினால் உடல் பாதிக்கப்படுகிறது" | {
"text": " கோக், கோக்கின்"
} | 519 |
noun | மத்தியவிரலுக்கும் சுண்டுவிரலுக்கும் இடைப்பட்ட விரல் | "என்னுடைய வலது கையின் மோதிரவிரல் வலிக்கிறது" | {
"text": " மோதிரவிரல், கணையாழிவிரல்"
} | 520 |
noun | ஒன்றை மேற்பார்வை செய்யக்கூடிய அல்லது வளர்க்கக்கூடிய | "ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவி செய்ய வேண்டும்" | {
"text": " ஆதரவற்ற, ஆதரவில்லாத, ஆதரவிழந்த"
} | 521 |
noun | தாது உப்புகள் இல்லாத தண்ணீர் இது சோப்புடன் நுரை தரும். | "மென் தண்ணீரால் துணி துவைப்பது எளிதானது" | {
"text": " மென்தண்ணீர், மென்நீர், மென்ணீர்,நல்லதண்ணீர்"
} | 522 |
noun | செயல் செய்வதற்கான ஆற்றல். | "மரத்திலிருந்து விழுந்ததால் சிறுவனின் முதுகெலும்பு முறிந்தது" | {
"text": " முதுகெலும்பு"
} | 523 |
noun | கொள்கை, ஈடுபாடு முதலியன ஒத்து வருவதால் ஏற்படும் நேசமான கூட்டு. | "நாடகத்தில் கதாநாயகன் கதாநாயகியின் எண்ணங்களில் ஒற்றுமை காணப்பட்டது" | {
"text": " முரண்பாடு, தொடர்பின்மை, பொருத்தமின்மை, மாறுபாடு"
} | 524 |
adjective | நிரூபிக்கப்பட்ட,சரிபார்க்கப்பட்ட | "விண்ணப்பத்துடன் இரண்டு சரிபார்க்கப்பட்ட நகல்களை இணைத்து வைக்கவும்." | {
"text": " சரிபார்க்கப்பட்ட, நிரூபிக்கப்பட்ட"
} | 525 |
adjective | பலரை அல்லது பலவற்றை ஒரே நோக்கத்திற்காகச் சேர்த்தல். | "கூட்டத்தில் ஒன்றுசேர்ந்த மக்களிடம் கலகம் ஏற்பட்டது" | {
"text": " ஒன்றுசேர்ந்த, ஒன்றுதிரண்ட,"
} | 526 |
noun | தசையினுள் அமைந்து உடலுக்கு உருவத்தைத் தரும் உறுதியான வெண்ணிறப் பகுதி. | "சிறுவன் மரத்திலிருந்து விழுந்தால் எலும்பு முறிந்து விட்டது" | {
"text": " எலும்பு"
} | 527 |
noun | விண்பொருள் | "வானத்தில் நிறைய எரிப்பொருட்கள் உள்ளன" | {
"text": " எரிநட்சத்திரம்"
} | 528 |
noun | ஒன்றை அல்லது ஒருவரை பாதுகாக்கும் பணி செய்பவர். | "மந்திரியின் பாதுகாவலன் எதிரியை அழித்தான்" | {
"text": " பாதுகாவலன், பாதுகாப்பவன்"
} | 529 |
noun | உள்ளங்கை முடியும் இடம். | "மோகன் என்னுடைய மணிக்கட்டை பிடித்தான்" | {
"text": " வெளிப்பாகம், புறப்பாகம்"
} | 530 |
noun | இந்து சமய முறைப்படி தூய்மை மற்றும் உன்னத நிலையை அடைவதற்காக செய்யப்படும் காரியம். | "மலேரியா ஒரு விஷக்கிருமி உள்ள நோய் ஆகும்" | {
"text": " விஷக்கிருமி"
} | 531 |
verb | பாடலை இசையோடு வெளியிடுதல் அல்லது இனிமையாக ஒலி எழுப்புதல். | "நீ தேசிய கீதம் பாடு" | {
"text": " பாடு"
} | 532 |
noun | நீரின் துளி | "இலையின் மேல் விழுந்த நீர்த்துளி சூரிய வெளிச்சத்தில் முத்தாக மின்னிகொண்டிருக்கிறது" | {
"text": " பூரி"
} | 533 |
noun | வேகத்துடன் ஏற்படக்கூடிய அனுபவம் | "துறவிக்கு கடவுள்பற்றின் தீவிர அனுபவம் கிடைத்தது" | {
"text": " தீவிர_அனுபவம், தீவிரமான_அனுபவம்"
} | 534 |
noun | மறைமுகமாக செய்யப்படும் தானம் | "மார்வாடி தீனதயாளன் அவர்கள் மறைமுக தானத்தின் மூலமாக மற்றவர்களின் தேவையை நிறைவேற்றுகின்றனர்" | {
"text": " மறைமுக_தானம், இரகசிய_தானம்"
} | 535 |
adverb | கூறப்படுவது அல்லாமல் பிறதொரு இடம். | "எங்கள் கல்லூரி அருகே தேசிய பூங்கா இருக்கின்றன" | {
"text": " அருகே, அருகில், பக்கத்தில், அண்மையில்,"
} | 536 |
noun | பூஜை செய்வதற்கு தேவைப்படும் பொருட்கள். | "பண்டிதர் பூஜைப்பொருளை தயார் செய்துக்கொண்டிருக்கிறார்" | {
"text": " சமயலைறைப்_பாத்திரம், சமையற்கட்டுப்_பாத்திரம், சமையற்கூடப்_பாத்திரம், அடுக்களைப்_பாத்திரம், அடுக்கலன், அடுக்கலம், சமையற்_பாண்டம், அடுகைமனை_பண்டம், சமையல்_ஏனம், சமையல்_யேனம்"
} | 537 |
adjective | மிகவும் இலேசாக அழுத்தினாலும் அழுந்தக்கூடிய | "இது மிருதுவான மாம்பழம் ஆகும்" | {
"text": " மிருதுவான, தொளதொளப்பான, கனிந்த, இளகிய, இளகியிருக்கும்"
} | 538 |
verb | துன்பம், வலி, பசி முதலியவற்றால் கண்ணீர் விடுதல். | "தன்னுடைய அம்மா அடித்ததால் குழந்தை அழுது கொண்டியிருக்கிறது" | {
"text": " அழு"
} | 539 |
noun | மார்பின் முனைப்பகுதி. | "இந்த பசுவின் மார்புகாம்பில் காயம் ஏற்பட்டுள்ளது" | {
"text": " மார்புகாம்பு, முலைக்காம்பு, முலைக்கண்"
} | 540 |
noun | கண்கள் மூலமாக செய்யும் அபிநயம் | "நடனத்தில் கண் முத்திரை மூலமாக தன்னுடைய உணர்வை வெளிப்படுத்துகின்றனர்" | {
"text": " கண்_முத்திரை, விழி_முத்திரை, நயன_முத்திரை"
} | 541 |
noun | இயற்கையில் இல்லாத கற்பனையாகக் கூறப்பட்ட பிராணி | "கடற்கன்னி ஒரு கற்பனையான உயிர் இதன் வர்ணனையை நாம் கதைகளில் காணமுடிகிறது" | {
"text": " கற்பனை_உயிர், கற்பனை_விலங்கு, கற்பனை_பிராணி, கற்பனை_மிருகம்"
} | 542 |
adjective | அனுபவம், சிந்தனை போன்ற முறைகளின் மூலமாக பெற்றுத் தெரிந்து வைத்திருப்பது. | "அவனுக்கு பண்பாடு பற்றிய அறிவு இருக்கிறது" | {
"text": " அறிவு, ஞானம், புத்தி, மதி, விவேகம், சித்து, மதிநுட்பம், புத்திநுட்பம்,"
} | 543 |
noun | பல்கலைக்கழகத்தில் படித்து அல்லது ஆராய்ச்சி செய்து கல்வித் தகுதி பெற்றதை உறுதி செய்யும் வகையில் வழங்கப்படும் சான்றிதழ். | "நம்முடைய தலைமை ஆசிரியர் பெயர் புஷ்பக் பட்டாச்சாரியார்" | {
"text": " பெயர், நாமம்"
} | 544 |
adjective | ஒரு செயலை சிறப்பாகவும், எளிதாகவும், விரைவாகவும் செய்து முடிக்கின்ற ஆற்றலுடைய | "கல்வியில் ஆற்றலுடைய மாணவன் தேர்வில் வெற்றிப்பெறுவான்" | {
"text": " ஆற்றலுடைய, செய்யும் திறன் கொண்ட, சக்கிதியுள்ள, திறமையுள்ள, திடகாத்திரமுள்ள, வலுமைமிக்க."
} | 545 |
adjective | ஒரு மடிப்புள்ள,மெல்லிய | "அவன் நாயை மெல்லிய சங்கிலியால் கட்டினான்." | {
"text": " மெல்லிய, ஒரு_மடிப்புள்ள"
} | 546 |
noun | ஒருவரின் மேல் நம்பிக்கை இல்லாதத் தன்மை. | "கலியுகத்தில் நம்பிக்கையானவர் கிடைப்பது கடினம்" | {
"text": " நம்பிக்கையானவர், நம்பகமானவர், விசுவாசமானவர், விஷ்வாசமானவர், விஸ்வாசமானவர்,"
} | 547 |
adjective | உண்மை பேசக்கூடிய | "நான் கேசவனை நன்றாக அறிவேன்" | {
"text": " நன்றாக"
} | 548 |
noun | மரம் உலோகத்தினால் உருவானதும் அதன் முன்னே மீன் பிடிப்பதற்காக முள் இருக்கும் மீன் பிடிக்கும் ஒரு கருவி | "விடுமுறை நாட்களில் சியாம் பெரும்பாலும் வலை எடுத்து குளத்தின் பக்கம் சென்றான்" | {
"text": " வலை"
} | 549 |
noun | உடலில் உண்பதற்கும், பேசுவதற்குமான உறுப்பு. | "வாய் அதிகம் பேசாதே" | {
"text": " வாய்"
} | 550 |
noun | குளிர் முதலியவற்றிலிருந்து பாதுகாப்பாக உடம்பை மூடும் வகையில் உள்ள சற்றுக் கனமாக நெய்த துணி. | "மூடி வைப்பதால் பொருட்கள் பாதுகாக்கப்படுகின்றன" | {
"text": " மூடி,"
} | 551 |
noun | இடதுபுறமாக உள்ள இரண்டு தபேலாக்களில் ஒன்று | "தினேஷ் தபேலா வாசிக்கும் போது இடதுப்பக்கம் உள்ள தபேலாவை வேகமாக அடித்ததால் அது உடைந்தது." | {
"text": " இடதுப்பக்கம், இடதுப்புறம்"
} | 552 |
noun | ஒருவரின் மேல் நம்பிக்கை இல்லாதத் தன்மை. | "தற்காலத்தில் நம்பிக்கையில்லாதவர்களை அறிந்து கொள்வது கடினம்" | {
"text": " நம்பிக்கையில்லாதவர், நம்பிக்கைஇல்லாதவர், நம்பிக்கையற்றவர், நம்பகமில்லாதவர், நம்பகம்இல்லாதவர், நம்பகமற்றவர், நம்பகம்அற்றவர், விசுவாசமில்லாதவர், விசுவாசம்இல்லாதவர், விசுவாசமற்றவர்,விஷ்வாசமற்றவர், விஸ்வாசமற்றவர், விஷ்வாசமில்லாதவர், விஸ்வாசமில்லாதவர்,"
} | 553 |
adverb | உண்மை பேசக்கூடிய | "என்னுடைய தாய் உண்மையை பேசக்கூடிய நபராக இருக்கிறாள்" | {
"text": " உண்மை_பேசக்கூடிய, உண்மையைபேசும், மெய்யைபேசும், மெய்யைப்பேசக்கூடிய, மெய்யுரைக்கும், மெய்யை_உரைக்கக்கூடிய, உண்மையை_நவிலும், உண்மையை_நவிலக்கூடிய, உண்மையைபகரும், உண்மையைபகரக்கூடிய, உண்மையைமொழியும், உண்மையைமொழியக்கூடிய_உண்மையை_விளம்பும், உண்மையை_விளம்பக்கூடிய"
} | 554 |
noun | கடவுள் வாயிலாக விதிக்கப்படும் மேலும் மாறாத செயல் | "பதிவிரதை சாவித்ரி தன்னுடைய கற்பின் பலத்தால் விதிச்செயலை மாற்றி தன்னுடைய கணவனை உயிர்பித்தாள்" | {
"text": " விதிச்செயல்"
} | 555 |
noun | ஒரு நாளின் பகல் இரவின் எட்டாவது பாகம் | "அவன் இரவில் நான்காவது யாமத்தில் கங்கையில் நீராடப்போகிறான்" | {
"text": " யாமம், சாமம், ஜாமம், பின்னிரவு, இராப்பொழுது"
} | 556 |
noun | குறிப்பாக நான்கு காலகளுடைய, குட்டி போட்டுப் பால் தருவதும் பொதுவாக மனித இனமும் தாவரமும் அல்லாத ஏனைய உயிரினம். | "பூமியில் பலவகையான விலங்குகள் காணப்படுகின்றன" | {
"text": " விலங்கு, மிருகம், பிராணி, ஜந்து, செந்து, ஐந்தறிவுயிர், சீவராசி, ஜீவராசி"
} | 557 |
noun | பேரழிவு அல்லது நாசம் போன்ற நிலை | "கடந்த வாரம் வீசிய புயலில் பல குடும்பங்கள் பேரழிவை சந்தித்தது." | {
"text": " நாசம், அழிவு, பேரழிவு, பாழ்"
} | 558 |
adverb | தெளிவாக அறியக் கூடிய வகையில் இருப்பது. | "அவன் தன்னைப்பற்றி அனைவரிடமும் சொன்னான்" | {
"text": " வெளிப்படையாக, பகிரங்கமாக,"
} | 559 |
noun | ஒரு பொருள் தயாரிப்பதற்குத் தேவையான தனித்தனியான அடிப்படைப் பொருள். | "ஒவ்வொரு மூலப்பொருளிலும் உட்கரு உள்ளது" | {
"text": " மூலப்பொருள்"
} | 560 |
adjective | இல்லாததை மனத்தில் கொண்டுவருவது அல்லது மனத்தில் உருவாக்கி வெளிப்படுத்துவது. | "சியாம் நம்பிக்கையான மனிதன்" | {
"text": " நம்பிக்கையான, விசுவாசமான,விஸ்வாசமான, நம்பககரமான, விஷ்வாசமான"
} | 561 |
noun | இரத்தத்தினுடைய திரவ பகுதியில் காணப்படும் ரத்த செல்கள் | "வயலட் ஒரு சார்ந்திருக்கிற நிறம் ஆகும்" | {
"text": " வயலட்_நிறம், கத்தரிப்பூ_நிறம், கத்தரிப்பூ_வண்ணம், வயலட்_வண்ணம்"
} | 562 |
noun | சிறுவனுக்கு பூணூல் அணிவிக்கும் ஒரு சடங்கு | "என்னுடைய பூணூல் சடங்கு ஒன்பது வயதில் நடந்தது" | {
"text": " பூணூல்_சடங்கு, உபநயன_சடங்கு"
} | 563 |
noun | மருத்துவமனைகளில் பிணங்களைக் கெடாமல் வைத்திருப்பதற்கான அறை. | "சவக்கிடங்கில் தன்னுடைய சகோதரியின் பிணத்தைப் பார்த்து அவன் மயக்கம் அடைந்தான்" | {
"text": " சவக்கிடங்கு"
} | 564 |
adjective | ஒன்றில் முதுகெலும்பு காணப்படாத ஒரு உயிரி | "ஹைட்ரா ஒரு முதுகெலும்பில்லாத உயிரினம் ஆகும்" | {
"text": " முதுகெலும்பில்லாத_உயிரி, முதுகெலும்பற்ற_உயிரி, தண்டகமில்லாத_உயிரி, தண்டெலும்பில்லாத_உயிரி, ஆதாரத்தண்டில்லாத, முள்ளெலும்பில்லாத_உயிரி"
} | 565 |
adjective | ஒத்த தன்மை இல்லாத நிலை | "அந்த வயலை உழுவதற்காக சமதளமில்லாத பூமியை சமமாக்கிகொண்டிருந்தனர்" | {
"text": " சமமட்டமில்லாத, சமதளமில்லாத, சமமற்ற, மேடுபள்ளமான"
} | 566 |
noun | வெட்டுப்படுதல், துப்பாக்கிக் குண்டு பாய்தல் போன்றவற்றால் இரத்தம் வரும்படியாகவும் உள்தசை தெரியும்படியாகவும் ஏற்படுகிற புண் | "அவன் கம்பால் என்னை காயப்படுத்தினான்" | {
"text": " காயம்"
} | 567 |
adjective | தாக்குதலைச் சமாளிக்க அல்லது தவிர்க்க இருக்கும் இடத்தை விட்டு வேறிடம் செல்லுதல். | "இரண்டு மணி நேரச் சண்டைக்குப் பிறகு தீவிரவாதிகள் பின்வாங்கினர்" | {
"text": " பின்வாங்கிய, பின்தங்கிய"
} | 568 |
noun | பெளர்ணமியிலிருந்து வருகிற பட்சத்தின் பத்தாவது நாள் | "புரட்டாசி மாதத்தில் வரும் தசமியை விஜயதசமி விழாவாக பாரதத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது" | {
"text": " தசமி, தசமிதிதி"
} | 569 |
noun | மெய்யெழுத்தை உயிர்மெய்யெழுத்தோடு சேர்த்து எழுதும் வரிவடிவம் | "என்னுடைய பெயர் கூட்டெழுத்தினால் எழுதப்பட்டிருக்கிறது" | {
"text": " கூட்டெழுத்து"
} | 570 |
noun | ஒரு தாய் - தந்தையருக்கு பிறந்த ஒரே மகன் | "அவருடைய ஒரே மகன் படிப்பதில் மிகவும் கூர்மையாக இருக்கிறான்" | {
"text": " ஒரே_மகன், ஒரே_மைந்தன், ஒரே_புதல்வன், ஒரே_பிள்ளை"
} | 571 |
noun | ஆணி பிறப்புறுப்பிலிருந்து வெளிப்படும் பெண்ணின் கருமுட்டையோடு சேர்ந்து உயிரை உருவாக்கும் தன்மை படைத்த உயிரணு. | "விந்து வளர்ச்சி இல்லாததால் அவன் தகப்பனாக முடியாது" | {
"text": " அமிலம்"
} | 572 |
noun | செங்குத்தாக நிறுத்தி விரல்களால் மீட்டிச் சுருதி சேர்ப்பதற்கான குடம் போன்ற அடிப்பகுதியும் நீண்ட கழுத்தும் உடைய ஒரு வகைத் தந்தி வாத்திரம். | "தம்பூராவின் இசை கேட்பதற்கு மிக இனிமையானது" | {
"text": " தம்பூரா"
} | 573 |
noun | விலங்கு உறுப்புகளில் ஒன்று. | "நாய் வாலை நிமிர்த்த முடியாது", குரங்கின் வால் மிக நீளமாக இருக்கும்" | {
"text": " வால்"
} | 574 |
adjective | நடக்கும் போதே நின்றுவிடுகிற | "சமூதாயத்தை ஒரு புதிய திசைக்கு கொண்டு செல்ல புத்திசாலியான மனிதர்கள் மிகவும் கை கொடுக்கிறார்கள்" | {
"text": " புத்திசாலியான, அறிவாளியான, ஞானமான, ஞானமுள்ள, விவேகமுள்ள, விவேகமான"
} | 575 |
noun | விளையாட்டில் மரப்பொம்மை வாயிலாக காண்பிக்கப்படும் விளையாட்டு | "நம் ஊர் திருவிழாவில் மரப்பொம்மை விளையாட்டு காண்பிக்கப்பட்டது" | {
"text": " செயல், செய்கை, காரியம்,"
} | 576 |
adjective | அனுபவம், சிந்தனை போன்ற முறைகளின் மூலமாக பெற்றுத்தெரிந்துக்கொள்ளாமல் இருப்பது. | "அவன் அறிவில்லாத பையன்", "அவள் முட்டாள்தனமான பெண்" | {
"text": " அறிவில்லாத, முட்டாள்தனமான,அறிவுகெட்ட, புத்திகெட்ட, அறிவுகுன்றிய, அறிவுமங்கிய."
} | 577 |
noun | சுத்தமில்லாத ஆனால் மலைப்பாறையிலிருந்து எடுக்கப்படும் ஒரு உலோகம் | "இரும்பை ரசாயண செயலின் மூலமாக சுத்தம் செய்யப்படுகிறது" | {
"text": " இரும்பு"
} | 578 |
noun | பாகத்தைக் கொடுத்தப் பிறகு எஞ்சிய எண்ணை அதில் வகுக்கும் எண்ணின் மூலமாகவும் வகுக்க முடியாமல் இருப்பது | "இந்த பகுதியின் கேள்விக்குரிய தீர்வை கழித்தால் கிடைக்கும் மீதி ஒன்று வருகிறது" | {
"text": " கழித்தல்"
} | 579 |
noun | பழுப்பு நிறத்தில் காணப்படும் ஒரு வகை நிலக்கரி | "பீகாரில் பழுப்பு நிலக்கரியின் இரண்டு சுரங்கங்களின் விவரம் அறியப்படுகிறது" | {
"text": " பழுப்பு_நிலக்கரி"
} | 580 |
noun | ஒரு தேர்வில் மதிப்பெண்ணின் மொத்த எண்ணிக்கையின் அடிப்படையில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் | "இந்த வினாத்தாளின் மொத்தமதிப்பெண் 100 ஆகும்" | {
"text": " மொத்தமதிப்பெண், முழுமதிப்பெண், கூட்டுமதிப்பெண்"
} | 581 |
noun | விஷம் கொண்ட பாம்பு அல்லது அதில் விஷப்பொருள் காணப்படுவது | "பாம்பு ஊர்வன இனத்தைச் சேர்ந்த உயிரினம்" | {
"text": " ஊர்வன"
} | 582 |
noun | ஒருவர் தனக்கு ஏற்பட்ட இழப்பு, பிரிவு போன்றவற்றைச் சொல்லி அழுதல். | "இராமு புலம்பல் நிறைந்த கதையை அனைவரிடம் சொன்னான்" | {
"text": " புலம்பல்"
} | 583 |
noun | வியப்பைத் தெரிவிக்க வாக்கியத்தில் பயன்படுத்தும் சிறு குத்துக்கோட்டின் கீழ் புள்ளியை உடைய குறியீடு. | "இந்த வாக்கியத்தில் பல இடங்களில் கால்புள்ளி வருகிறது" | {
"text": " கால்புள்ளி"
} | 584 |
noun | ஒன்றில் எந்தவொரு வேகமும் காணப்படாத அணுவின் ஒரு அடிப்படை தத்துவம் | "நியூட்ரான் ஒரு பொதுவான துகள் ஆகும்" | {
"text": " நியூட்ரான்"
} | 585 |
noun | ஒரு செல்லினால் உருவான ஒரு உயிர் | "அமீபா ஒரு செல் உயிரி ஆகும்" | {
"text": " பருமனான, தடிமனான, குண்டான,"
} | 586 |
noun | அம்மாவுடன் பிறந்த ஆண்மகனின் மகன். | "என்னுடைய அம்மான்மகன் டெல்லியில் வசிக்கிறார்." | {
"text": " அம்மான்மகன்"
} | 587 |
adjective | உற்பத்தி, விலை, பங்குச் சந்தை முதலியவற்றில் ஏற்படும் சரிவு நிறைந்த நிலை. | "அரசாங்கத்தின் புதிய திட்டங்கள் சமூகத்தின் வீழ்ச்சியடைந்த நிலையை காட்டுகிறது" | {
"text": " வீழ்ச்சியடைந்த"
} | 588 |
adverb | இப்படி, இந்தத் தன்மையில் இருக்க வேண்டும் என்ற ஒழுங்கு. | "எந்த ஒரு வேலையும் முறையாக செய்ய வேண்டும்" | {
"text": " இடம்"
} | 589 |
noun | வளர்ச்சி மற்றும் பிறப்பிற்கு காரணமாக இருக்கும் டி.என்.ஏ மற்றும் ஆர்.என்.ஏ வினால் அமைக்கப்பட்ட செல்லின் பகுதி | "அவன் விடைத்தாளில் நியூக்ளியஸ் படத்தை வரைந்துக் கொண்டிருக்கிறான்" | {
"text": " வெற்றிடம்"
} | 590 |
noun | தூய்மையற்ற இடம் | "பூதம் பிசாசுகள் புனிதமற்ற பகுதியில் இருக்கிறது என்று மதங்களில் நம்பப்படுகிறது" | {
"text": " புனிதமற்ற_பகுதி, துஷ்டயிடம், துஷ்ட_இடம், துஷ்டபகுதி, துர்_இடம், துர்பகுதி, அபசாரப்பகுதி, அபசார_இடம்"
} | 591 |
noun | குழந்தைகளுக்கு காதில் துளை போடும் ஒரு இந்து மதச் சடங்கு | "காது குத்தும் சடங்கிற்கு பின்பு அவன் தன்னுடைய குழந்தைகள் காதுகளில் தங்க குண்டலங்களை அணிவித்தான்" | {
"text": " காது_குத்தும்_சடங்கு, காதணி_சடங்கு"
} | 592 |
noun | சிறு முத்து போன்று திரண்டு நிற்கும் திரவம். | "என்னுடைய துணியில் எண்ணெய் துளி விழுந்துவிட்டது" | {
"text": " துளி, சொட்டு"
} | 593 |
noun | கல்லைப் போல காணப்படும் விழும் கல் | "எப்பொழுதாவது இரவில் எரிநட்சத்திரம் பூமி மீது விழுவதை காணமுடிகிறது" | {
"text": " எரிநட்சத்திரம்"
} | 594 |
verb | மதிப்பு, மரியாதை, கௌரவம் முதலியவை குறையும் படி வருவதைத் தாங்கிக்கொள்ளுதல். | "நான் நிறைய அவமானங்களை தாங்கினேன்" | {
"text": " அவமானங்களைதாங்கு, கேவலங்களைத்தாங்கு, தலைக்குனிவைத்தாங்கு, அசிங்கங்களைதாங்கு."
} | 595 |
adjective | ஒத்துக்கொள்ளுதல். | "நான் பஞ்சாயத்தின் கட்டளையை ஏற்றுக்கொண்ட பிறகு வேலை செய்கிறேன்" | {
"text": " ஏற்றுக்கொண்ட, ஒத்துக்கொண்ட"
} | 596 |
noun | ஒரு துறையில் நேரடியாக ஈடுபட்டுப் பெறும் தேர்ச்சி மற்றும் பட்டறிவு. | "அவனுக்கு இந்த வேலையில் அனுபவம் இருக்கிறது" | {
"text": " அனுபவம், பக்குவம், தெரிந்தவை"
} | 597 |
verb | கையால் அல்லது கம்பு முதலியவற்றால் விழும் அறை. | "சிப்பாய் திருடனை லத்தியால் அடித்தான்" | {
"text": " அடி"
} | 598 |
noun | மதிப்பு, மரியாதை, கௌவரம் முதலியன குறைவதால் ஏற்படும் இழிநிலை. | "நாம் யாரையும் அவமானப்படுத்தக் கூடாது" | {
"text": " அவமானம், அவமரியாதை, நிந்தை, தரக்குறைவு, கீழ்த்தரம், இழிவு"
} | 599 |