pos
stringclasses 4
values | word
stringlengths 6
166
| example
stringlengths 3
186
| synset
dict | id
int64 0
958
|
---|---|---|---|---|
noun | ஒத்துக்கொள்ளப்பட்ட வழக்கமான நடைமுறைக்கு உட்படாதது. | "இந்த விதியில் கொஞ்சம் விதிவிலக்கு இருக்கிறது" | {
"text": " விதிவிலக்கு, தடை, தடங்கல்,"
} | 700 |
adjective | ஒரு பொருளின் அளவு, உபயோகம் முதலியவற்றின் மதிப்பீட்டை மற்றொரு பொருளின் மதிப்பீட்டோடு ஒப்பிடும் முறை | "புத்தகத்தின் எழுத்தாளருக்கு விற்பனை விலையில் இரண்டு விகிதாசரம் கொடுக்கப்பட்டது" | {
"text": " தரம், விகிதாசரம், வீதம்"
} | 701 |
adjective | பெரும்பாலும் ஒரு நாட்டில் வாழும் மனிதர்கள். | "மக்களுடைய நன்மைக்காக வேலைச் செய்ய வேண்டும்" | {
"text": " மக்கள், ஜனங்கள்"
} | 702 |
noun | ஒத்தகருத்து, நலன், அக்கறை முதலியவற்றின் அடிப்படையில் உறவினர் அல்லதவருடன் கொள்ளும் உறவு. | "இராஜா மக்களின் கவலையை போக்கினான்" | {
"text": " கவலை, துயரம், துக்கம், துன்பம், வருத்தம், வேதனை, சோகம், துயர், அவலம், அவதி, பாடு, கிலேசம், சங்கடம், அவஸ்தை, சஞ்சலம், உழற்சி, இடுக்கண், இடர், இடர்பாடு, இக்கட்டு, நொசிவு, நைவு, நலிவு, பிரயாசை, பிரயாசம், வாதை, வாட்டம், கலி, பாடு, இன்னல், பீடு, சலனம்,"
} | 703 |
noun | அனைத்து அதிகாரங்களும் மக்களுக்கே என்ற அடிப்படையில் உருவாக்கப்படும் அரசியல் அமைப்பு அமல்படுத்தப்பட்ட தினம். | "குடியரசுதினம் ஜனவரி 26அன்று ஒவ்வொரு வருடமும் மிக சிறப்பாக கொண்டாப்படுகிறது" | {
"text": " குடியரசுதினம்"
} | 704 |
noun | பசுமையான இலைகள், குப்பைகூளம், சாணி முதலியவை காய்ந்து போனதால் உருவாகக்கூடியது | "விவசாயி வெறும் வயலில் எரு தெளித்துக் கொண்டிருக்கிறான்" | {
"text": " திறப்புவிழா, தொடக்கவிழா, துவக்கவிழா, அறிமுகவிழா, ஆரம்பவிழா"
} | 705 |
noun | ஒருவர் தன்னுடைய இளமையின் வருகையை அறியாமல் இருக்கும் இலக்கியத்திலுள்ள ஒரு பெண் | "இந்த இலக்கிய படைப்பில் நாயகியை சித்தரிப்பது அறியாத இளமைப் பருவத்தின் முறையில் செய்யப்பட்டது" | {
"text": " அறியாத_இளமைப்_பருவம், அரிவைப்_பருவம்"
} | 706 |
adjective | தேவையான மதிப்பெண்கள் பெற்று அடையும் வெற்றியான நிலை. | "தேர்வில் தேர்ச்சியான மாணவர்களுக்கு பரிசு வழங்கப்படும்" | {
"text": " தேர்ச்சியான, வெற்றியான, ஜெயமான, தேர்ச்சியடைந்த, வெற்றியடைந்த, ஜெயமடைந்த, சித்தியான, செயமான"
} | 707 |
noun | ஒன்றினால் பச்சைக் குத்தப்படும் ஒரு ஊசி | "பச்சைக் குத்துபவர் பச்சைக் குத்தும் ஊசியினால் பச்சைக் குத்திக் கொண்டிருக்கிறான்" | {
"text": " பச்சைக்_குத்தும்_ஊசி"
} | 708 |
noun | ஒருவிதமான அடைப்புக்கோட்டுக்கு குறியீடு அவசியமானால் சிறிய அடைப்புக்குறிக்கு வெளியே வைக்கப்படுகிறது | "அடைப்புக்கோடுள்ள பதிலின் நடுவிலுள்ள அடைப்புக்கோடு அகற்றிய பின்பு சிறிய அடைப்புக்கோடு வைக்கப்படுகிறது" | {
"text": " தாது"
} | 709 |
noun | ஒரு நியூக்ளியசை நான்கு பக்கமும் சுற்றும் ஒன்றின் மீது புரோட்டானின் நேர்மறையான பொறுப்பு இருக்கும் ஒரு அடிப்படை தத்துவம் | "எலக்ட்ரான் தன்னுடைய பகுதியில் சமமாக சுற்றுகிறது" | {
"text": " எலக்ட்ரான்"
} | 710 |
noun | ஒன்றுக்கு பொறுப்புடையவர் | "இந்த வேலைக்கு யார் பொறுப்பாளி?" | {
"text": " பொறுப்பாளி, சவாப்த்தாரி"
} | 711 |
adverb | முன்னறிவிப்பு அல்லது அறிகுறி இல்லாமல். | "நாங்கள் வீட்டை விட்டு வெளியேறிய உடன் திடீரென மழை பெய்தது" | {
"text": " திடீரென, அறியாமல், எதிர்பாராத,"
} | 712 |
noun | முதல் நிலை. | "இது என்னுடைய ஆரம்ப படைப்பு" | {
"text": " ஆரம்ப, முதலான, ஆரம்பமான, தொடக்கமான, துவக்கமான"
} | 713 |
noun | நிர்வாணமாக இருக்கும் நிலை அல்லது இயல்புஆடையற்று இருக்கும் நிலை | "இன்றுள்ள திரைப்படங்கள் நிர்வாணம் நிரம்பியதாகக் காணப்படுகிறது" | {
"text": " தொடக்கம், துவக்கம், ஆரம்பம், மூலம், முதல், ஆதி"
} | 714 |
noun | குறிலைவிட ஒரு மாத்திரை அளவு நீண்டு ஒலிக்கும் உயிரெழுத்து. | "ஓ நெடில் எழுத்தாகும்" | {
"text": " நெடில், நீண்டயெழுத்து, பெரியஎழுத்து, நெடுஎழுத்து"
} | 715 |
noun | உடல்வளர்ச்சி ஆரோக்கியம் ஆகியவற்றிற்கு அவசியமானதும் சிலவகை உணவுப் பொருட்களில் காணப்படுவதுமான சத்துப்பொருள் | "வைட்டமின்கள் ஆறு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன" | {
"text": " வைட்டமின், உயிர்சத்து, ஊட்டச்சத்து"
} | 716 |
noun | பிறர்நலம்புரிதல் | "அறச்செயலுக்கு சமமான தர்மம் எதுவுமில்லை" | {
"text": " அறச்செயல், நல்லசெயல், நற்செயல்,"
} | 717 |
adjective | பிறரை மதிக்காமல் தன்னைப்பற்றி உயர்வாக எண்ணும் தன்மை இல்லாதத் தன்மை. | "துறவிகள் கர்வமில்லாதவர்கள்" | {
"text": " கர்வமாக, கருவமாக, செருக்காக, அகந்தையாக, ஆணவமாக, இறுமார்ப்பாக, மமதையாக, தருக்காக, மிடுக்காக, முறுக்காக, முறைப்பாக, விறைப்பாக, ராங்கியாக, திமிராக, வீம்பாக, வீராப்பாக, தலைக்கனமாக,ஆணவமாக, பிகுவாக, மதமதப்பாக, கொட்டமாகம், அகம்பாவமாக, அகங்காரமாக, கொழுப்பாக, ஜம்பமாக, பெருமிதமாக, சாட்டமாக, பெருமையாக, மண்டைக்கனமாக."
} | 718 |
noun | பிணம் எரிக்கும் அறை. | "அந்த பிணம் தகன அறைக்கு எடுத்துச் செல்லப்பட்டது" | {
"text": " தகனஅறை"
} | 719 |
noun | ஒரு பொருளுக்கு பதிலாக மற்றொரு பொருள் கொடுப்பது அல்லது பொருட்களில் கொடுக்கல் - வாங்கல் செய்யப்படும் ஒரு வியாபாரம் | "ராம் பண்டமாற்று வியாபாரம் செய்கிறான்" | {
"text": " பண்டமாற்று_வியாபாரம், பொருள்மாற்று_வியாபாரம், பரிவருத்தனை, பரிவர்த்தனை"
} | 720 |
noun | விலங்கு மற்றும் பறவைகளில் பின் புறத்தில் நன்றாக அசைக்கக் கூடியதாக இருக்கும் நீளமான உறுப்பு. | "பசு, எருமை ஆகியவற்றிற்கு வால் உண்டு" | {
"text": " வால்"
} | 721 |
noun | தாய் தந்தை | "பெற்றோருக்கு சேவை செய்வது கடமையாகும்" | {
"text": " பெற்றோர்"
} | 722 |
noun | சிறிய இலை | "ஆடுகள் வயலில் விளைந்த இலைகளை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது" | {
"text": " இலை, தழை"
} | 723 |
noun | ஒன்றில் பால், பருப்பு முதலியவற்றை வேக வைக்கும் ஒரு சிறிய அடுப்பு | "சீதா சிறு அடுப்பில் பாலை சூடாக்கி கொண்டிருக்கிறாள்" | {
"text": " கால்நடை_திருடன், கால்நடைக்_கள்வன், கால்நடைக்_கவருபவன், கால்நடை_சோரன்"
} | 724 |
noun | உடலில் அல்லது மனதில் ஏற்படும் நிலையை அறிவதும் தொடுவதை அறியும் சக்தி. | "சுயநினைவு இல்லாத உடம்பில் உணர்ச்சி இருக்காது" | {
"text": " கஷ்டமில்லாத, சிரமமில்லாத_அல்லலில்லாத, அழுங்கலில்லாத, இடுக்கணில்லாத, இடும்பையில்லாத, இன்னலில்லாத, உறுகணில்லாத, சங்கடமில்லாத, கஷ்டமற்ற, சிரமமற்ற, அல்லலற்ற, அழுங்கலற்ற, இடுக்கண்ணற்ற, இடும்பையற்ற, இன்னலற்ற, உறுகண்ணற்ற, சங்கடமற்ற"
} | 725 |
adjective | மகிழ்ச்சியான நிலை. | "இந்த பயணம் ஆனந்தமான பயணமாக இருந்தது" | {
"text": " ஆனந்தமான, மகிழ்ச்சியான, சந்தோஷமான, இன்பமான, களிப்பான, உவப்பான, உவகையான, சுகமான,புளகமான, அகமலர்ச்சியான, எக்களிப்பான, பரவசமான, உற்சாகமான,பூரிப்பான, சந்துஷ்டியான, குதூகலமான, குஷியான, குஷாலான,"
} | 726 |
adjective | குற்றமில்லாதது. | "நாம் நல்ல செய்ய வேண்டும்" | {
"text": " நல்ல, குற்றமில்லாத"
} | 727 |
noun | ஒன்றைச் செய்வதற்கு உதவும் முறையிலான அமைப்பை உடையதும் மனிதனால் உருவாக்கப்பட்டதும் இடம் பெயர்த்து எடுத்துச் செல்லக் கூடியதுமான பொருள். | "வாகனம் போக்குவரத்தின் சாதனம்" | {
"text": " சாதனம், கருவி"
} | 728 |
noun | திட்டுவதற்கு மட்டும் பயன்படுத்துகிற சொல்லத் தகாத ஆபாசமான வார்த்தை. | "கெட்டவார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாது" | {
"text": " கெட்டவார்த்தை, கெட்டபேச்சு, கெட்டபேச்சி, தீயவார்த்தை, தீயச்சொல், தீயபேச்சு, தீயபேச்சி"
} | 729 |
noun | மக்களுக்குத் தேவையான வசதிகளை இலவசமாக அல்லது வணிகரீதியில் ஏற்படுத்திக் கொடுக்கும் பணி. | "உதவிசெய்பவரின் வாழ்க்கை அமைதியாக இருக்கும்" | {
"text": " உதவிசெய்பவரான"
} | 730 |
noun | இரண்டு காதலர்களுக்கு இடையேயான தொடர்பு | "பட உலகில் எப்போதும் ரொமான்ஸ் சர்ச்சை நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது" | {
"text": " ரொமான்ஸ், காதல்ரசம்"
} | 731 |
noun | வெளிர்ப் பழுப்பு நிறத் தோலில் கருப்புப் பட்டைக் கோடுகளை உடையதும் பாய்ந்து சென்று இரையை பிடிக்கக் கூடியதும் பெண் இனத்தைச் சேர்ந்ததுமான் காட்டில் வாழும் கொடிய விலங்கு. | "மேலாளர் தகுதியில்லாதவர்களை நிர்வனத்திலிருந்து வெளியேற்றி விட்டார்" | {
"text": " தகுதியற்ற, தகுதியில்லாத, தகுதிஇல்லாத, ஏற்றதல்லாத, தகுதிஅற்ற"
} | 732 |
adjective | மூளைசம்பந்தமான, | "மூளைசம்பந்தமான அறுவைசிகிச்சையால் நோயாளி இறந்துவிட்டான்." | {
"text": " மூளைசம்பந்தமான,மூளைத்தொடர்பான"
} | 733 |
noun | பிற்பகலுக்குப் பின்னர் சூரியன் மறையும் வரை உள்ள நேரம் | "மாலைநேரத்தில் மல்லிகை மலரும்" | {
"text": " மாலைநேரம், சாயங்காலம், அந்திபொழுது, மாலைபொழுது, அந்திநேரம்"
} | 734 |
noun | கண்களை ஏமாற்றி பொருட்களை திருடிச் செல்லும் நபர் | "" | {
"text": " பிக்பாக்கெட்காரன், செப்புமாரி"
} | 735 |
noun | பூமி மேலேயும் - கீழேயும் உள்ள கற்பனையான இடம், புராணத்தின் படி இதனுடைய எண்ணிக்கை பதிநான்காகும் | "மதநூல்களின் படி ஏழு உலகங்கள் மேலேயும் ஏழு உலகங்கள் கீழேயும் இருக்கின்றன" | {
"text": " உலகம், லோகம்"
} | 736 |
noun | ஒரு மரம் செடிகளின் ஏதாவது ஒரு பகுதி | "அடிப்பாகம், வேரின் தாவரப்பகுதி ஆகும்" | {
"text": " தாவரப்பகுதி, தாவர_பாகம்"
} | 737 |
noun | ஒலி எழுப்பக் கூடிய சிறுசிறு மணிகள் இணைத்த பட்டை. | "குழந்தையின் இடுப்பில் சலங்கை கட்டப்பட்டிருக்கிறது" | {
"text": " சலங்கை"
} | 738 |
noun | அம்மாவின் தங்கை மகன். | "என்னுடைய சித்தியின் மகன் விமானப்படைத் தலைவன்" | {
"text": " சித்தியின்மகன், சகோதரன்"
} | 739 |
noun | விலங்குகளையோ, பறவிகளையோ பிடிப்பதற்கு பயன்படுத்துவது. | "வனத்துறை அலுவலர் காட்டில் புலியை பிடிக்க வலை விரித்தார்" | {
"text": " வலை, கண்ணி, பொறி"
} | 740 |
noun | இந்தியாவில் மொழி அடிப்படையில் பிரிக்கப்பட்ட நிலப்பரப்பு. | "இந்தியாவில் கலாச்சாரம் மிக்க மாநிலம் தமிழ்நாடாகும்" | {
"text": " மாநிலம், மாகாணம்"
} | 741 |
noun | ஒரு அமைப்புக்கோ தனி நபருக்கோ வழங்கப்படும் ஒப்புதல். | "இந்திய அரசாங்கம் இந்த திட்டத்தை செயல்படுத்த அங்கீகாரம் கொடுத்தது" | {
"text": " அங்கீகாரம், அனுமதி"
} | 742 |
adjective | முக்கிய அதிகாரி அல்லது ஆட்சியோடு தொடர்புடையவர் | "என்னுடைய சித்தப்பா நிர்வாகப் பொறியாளர் " | {
"text": " நிர்வாகமான"
} | 743 |
noun | லூனார் மாதத்தின் ஒரு பட்சத்தின் ஒன்பதாம் நாள் | "இன்று கிருஷ்ண பட்சத்தின் நவமி ஆகும்" | {
"text": " நவமி"
} | 744 |
noun | கொல்லரால் இரும்புபோன்ற உபகரணம் மற்றும் பொருட்களால் தயாரிக்கப்படும் அடுப்பு | "கொல்லர் இரும்படுப்பை எரித்துகொண்டிருக்கிறார்" | {
"text": " தோல்"
} | 745 |
noun | மங்களமான செயலை நடத்தும் ஒரு விழா | "மகனின் பிறந்த நாளன்று அவன் சுபவிழாவிற்கு ஏற்பாடு செய்தான்" | {
"text": " சுபவிழா, மங்கள_விழா"
} | 746 |
noun | மரத்தின் அடிபகுதியிலிருந்து இங்கும் அங்குமாக சென்று இருக்கும் பகுதி. | "குழந்தை மாமரத்தின் கிளையில் ஊஞ்சள் ஆடியது" | {
"text": " துளிர், முளை, தளிர்"
} | 747 |
noun | மூளையின் கட்டளை இல்லாமல் பழக்கத்தின் காரணமாக அல்லது தன்னை அறியாமல் ஒரு செயலைச் செய்கிற தன்மை. | "தும்மல் அனிச்சையான செயல்" | {
"text": " அனிச்சையான, எதேட்சையான, எதேச்சையான, தற்செயலான,"
} | 748 |
noun | அப்பாவின் சகோதரியின் மகன். | "என்னுடைய அத்தையின்மகன் இராணுவ வீரன்" | {
"text": " அத்தையின்மகன்"
} | 749 |
adjective | செல்லில் காணப்படுகிற ஒரு பொருள் | "புரோட்டோபிளாசத்தில் நீரின் அளவு அதிகமாக காணப்படுகிறது" | {
"text": " புரோட்டோபிளாசம்"
} | 750 |
noun | வாயில் வைத்து ஊதுகிற பகுதி மிகவும் குறுகியும் மறுமுனை அகன்றும் உள்ள நீண்ட குழல் வடிவக் கருவி. | "கொம்புவாத்தியத்தின் சத்தம் மிக அதிக தூரம் கேட்டது" | {
"text": " வீணை"
} | 751 |
noun | ஒரு செயலில் ஏற்படும் குழப்பம் | "இப்பொழுது ஒவ்வொரு பகுதியிலும் சிலர் குளறுபடி செய்கிறார்கள்" | {
"text": " குளறுபடி, சீர்கேடு, ஒழுங்கின்மை, முறைகேடு, குழப்பம்"
} | 752 |
adjective | பால் அல்லது பஞ்சு போன்றவற்றில் உள்ளது போன்ற நிறம். | "பெரும்பான்மையோர் வெள்ளையானவர்களை அதிகம் விரும்புகிறார்கள்" | {
"text": " வெள்ளையான, வெண்மையான,"
} | 753 |
noun | நீண்ட தண்டுப் பகுதியில் ஏழு தந்திகளையும் அடிப்பகுதியில் குடம் போன்ற அமைப்பையும் உடைய ஓர் இசைக்கருவி. | "சுவாமிசரஸ்வதி கையில் வீணை வைத்திருப்பாள்" | {
"text": " வீணை"
} | 754 |
adjective | பத்தின் நான்கு மடங்கைக் குறிக்கும் எண். | "எங்களுடன் நாற்பது பேர் வேலை செய்கிறார்கள்" | {
"text": " நாற்பது"
} | 755 |
noun | விஷக்கிருமியின் மூலமாக பரவும் ஒரு நோய் | "மலேரியா ஒரு விஷக்கிருமி உள்ள நோய் ஆகும்" | {
"text": " தொற்றுநோய்"
} | 756 |
adjective | காதல் கொண்ட,ஈடுபாடு கொண்ட,பற்றுக்கொண்ட | "அன்றாட விஷயங்களின் மேல் பற்றுக் கொண்ட மக்கள் துறவி ஆகமுடியாது." | {
"text": " நீர்வாழ்வன"
} | 757 |
noun | ஒரு எண்ணிக்கையை மற்றொரு எண்ணிக்கையால் பெருக்கும் செயல் | "ஆசிரியர் மாணவர்களுக்கு பெருக்கல் மற்றும் அதன் தீர்வை விளக்கிக்கொண்டிருந்தார்" | {
"text": " பெருக்கல்"
} | 758 |
noun | வலப்புறத்திலிருந்து இடப்புறமாக எழுதப்படும் ஒரு பழங்கால எழுத்து | "இன்று மௌரிய கால பண்டைய எழுத்து முறை மறைந்துவிட்டது" | {
"text": " மௌரிய_காலத்தில்_பண்டைய_எழுத்து_முறை"
} | 759 |
adjective | பெண்ணின் உடலில் உள்ள பிறப்பு உறுப்பு. | "சுனந்தாவிற்கு பிறப்புறுப்பில் வழி ஏற்பட்டது" | {
"text": " பிறப்புறுப்பு, பெண்ணுறுப்பு, பெண்குறி, அல்குல், யோனி, பொனுடம்பு"
} | 760 |
noun | ஒன்றில் புணர் செல்கள் உருவாகும் ஒரு முதிர்ச்சியடையாத உயிரினம் | "புணரிச்செல்களினால் புணரமைப்பு அர்த்த சூத்ர பிரிவின் மூலமாக ஏற்படுகிறது" | {
"text": " புணரிச்செல்"
} | 761 |
noun | பொருத்தமானது அல்லது தகுதியானது என்பதைக் குறிக்கப் பயன்படுத்தும் குறியீடு. | "எநத வாக்கியம் சரியானதோ அதற்கு முன்னால் சரி குறியீடு எழுது" | {
"text": " சரிகுறியீடு"
} | 762 |
adjective | உடலின் எலும்புக் கட்டமைப்பு. | "இரண்டு மூன்று மாதமாய் சாப்பிடாத காரணத்தினால் எனது பாட்டியின் உடல் எலும்புகூடாய் போனது" | {
"text": " எலும்புகூடா"
} | 763 |
noun | மரக்கூழால் செய்யப்படும் பொருள். | "அவன் முக்கியமான காகிதத்தில் கையெழுத்திட்டான்" | {
"text": " காகிதம், தாள்,"
} | 764 |
noun | முதலில் பிறந்த ஒரு சகோதரன் | "சியாமின் அண்ணன் ஆசிரியராக இருக்கிறார்" | {
"text": " அண்ணன், பெரிய_சகோதரன்"
} | 765 |
adjective | தேவையானவை | "இது அவசியமான காரியமாகும்" | {
"text": " அவசியமான, தேவையான"
} | 766 |
noun | ஏதாவதொரு தேர்வில் மாணவர்கள் பெறும் எண்ணிக்கை | "ஹிந்தியில் என்னுடைய மதிப்பெண் எழுபது சதவீதம் ஆகும்" | {
"text": " மதிப்பெண்"
} | 767 |
noun | ஒரு தேர்வில் மதிப்பெண்ணின் மொத்த எண்ணிக்கையின் அடிப்படையில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் | "கவிஞர் இராம்தாரி சிங் தன்னுடைய தினகர் என்ற புனைப்பெயரால் புகழ் பெற்றவர்" | {
"text": " புனைப்பெயர், சிறப்புபெயர், காரணப்பெயர்"
} | 768 |
noun | தீய குணமுடையவர்கள். | "கெட்டவர்களிடமிருந்து தப்பித்துக்கொள்" | {
"text": " கெட்டவர்கள், தீயவர்கள், பொல்லாதவர்கள்"
} | 769 |
adjective | அம்மாவுடன் பிறந்த ஆண்மகனின் மகன். | "இந்த வேலை எளிதாக முடிய ஏதேனும் உபாயம் சொல்லுங்கள்" | {
"text": " உபாயம், வழிமுறை,"
} | 770 |
noun | கிடைக்கின்ற நிலை | "அந்த தண்ணீர் கிடைத்ததால் இலாபம் உண்டாகிறது." | {
"text": " துக்கம்நிறைந்த, கவலைநிறைந்த, துயரம்நிறைந்த"
} | 771 |
adjective | எதிரியுள்ள | "பகைவர்கள் உள்ள மனிதனின் வாழ்க்கை அமைதியற்றதாகிவிடுகிறது." | {
"text": " பகைவர்கள்_உள்ள"
} | 772 |
noun | கன்னியின் உருவத்தை வடிவமாக உடைய ஆறாவது ராசி. | "என்னுடைய ராசி கன்னிராசி" | {
"text": " கன்னிராசி, கன்னி"
} | 773 |
noun | கடவுள் மேல் கொண்ட பற்று மற்றும் தீவிர நம்பிக்கை | "கடவுளின் மீது ஒவ்வொருவரும் பக்தியுடன் இருக்க வேண்டும்" | {
"text": " பக்தி"
} | 774 |
noun | கெட்ட வழியில் நடக்கிற ஒரு மகன் | "புதல்வன் கெட்ட புதல்வனாக இருக்க முடியும் ஆனால் தாய் கெட்ட தாயாக இருப்பதில்லை" | {
"text": " கெட்ட_புதல்வன், கெட்ட_மகன், கெட்ட_மைந்தன், கெட்ட_பிள்ளை"
} | 775 |
noun | ஆட்டு ரோமத்தால் தயாரிக்கப்பட்டது. | "அம்மா குழந்தையை கட்டிலில் தூங்க வைத்துக் கொண்டியிருக்கிறாள்" | {
"text": " கட்டில்"
} | 776 |
noun | சீனாவில் பயன்படுத்தப்படும் எழுத்துமுறை படயெழுத்துமுறை | "குருத்தெலும்பு மூன்று வகைகளில் காணப்படுகின்றன" | {
"text": " நீலவண்ண_அல்லது_பழுப்பு_நிற"
} | 777 |
adverb | செயலைக் குறிக்கும் போது எளீமையாக அல்லது சுலபமாக இல்லாதது. | "விவேகமாக இந்த வேலையை செய்ய முடியும்" | {
"text": " விவேகமாக, அறிவாக, ஞானமாக, புத்தியாக, மதியாக, மதிநுட்பமாக, புத்திநுட்பமாக, புத்திசாலித்தனமாக,"
} | 778 |
noun | உடலில் மார்ப்புக்கூட்டின் பக்க எலும்பு. | "அவன் விலாஎலும்பு தெரியும் அளவிற்கு பலவீனமாக இருக்கிறான்" | {
"text": " விலாஎலும்பு"
} | 779 |
noun | கார்த்திகை மாத சுக்ல சதுர்த்தசி | "அனுமானின் பிறப்பு அரைச் சதுர்த்தசி அன்று கூறப்படுகிறது" | {
"text": " அரைச்சதுர்த்தசி"
} | 780 |
noun | இயற்கை உள்ள இடம் | "இமயமலை ஒரு இயற்கைத்தலமாக இருக்கிறது" | {
"text": " இயற்கைதலம், இயற்கையிடம்"
} | 781 |
adjective | மனிதனால் உண்டாக்கப்படாமல் தானாகவே காணப்படும் மலை, நீர் போன்ற பொருள் அல்லது தானாகவே தோன்றும் மழை, காற்று, இடி போன்ற சக்திக்கு எதிரான நிலை. | "இயற்கைக்கு மாறான செயல்களை செய்யாதே" | {
"text": " இயற்கைக்குமாறான, இயற்கைக்குப்புறமான,"
} | 782 |
noun | ரோமன் மொழியின் எண் | "இந்த எண்ணிக்கைகளை ரோமன் எண்ணில் எழுது" | {
"text": " வகுக்குமெண்"
} | 783 |
noun | வடிவில் பாதி மீனாகவும் பாதி விலங்காகவும் இருக்கும் உருவத்தைக் குறியீட்டு வடிவமாக உடைய பத்தாவது ராசி. | "இந்த மாத முடிவில் சூரியன் கும்பராசியில் அமர்கிறார்" | {
"text": " கும்பராசி, கும்பம்"
} | 784 |
noun | ஒரு தாய் - தந்தையருக்கு பிறந்த ஒரே மகன் | "ராஜுவின் ஒரே பையன் மருத்துவராக இருக்கிறான்." | {
"text": " ஒரே_பையன்"
} | 785 |
noun | மீன் பிடிக்ககூடிய ஒரு ஜாதி | "சில கிராமங்களில் இன்றும் மீனவர்கள் தங்களுடைய தொழிலில் ஈடுபடுகின்றனர்" | {
"text": " முடிவு, முடிபு, இறுதி, கடைசி, தீர்வு, கடை, அந்தம், எல்லை"
} | 786 |
noun | பழச்சாறு வைத்துள்ள கண்ணாடியிலான ஒரு பெரிய பாத்திரம் | "இந்த பெரிய கண்ணாடி புட்டி பழச்சாற்றினால் நிரப்பப்பட்டிருக்கிறது" | {
"text": " பெரிய_கண்ணாடி_புட்டி, பெரிய_கண்ணாடி_குடுவை"
} | 787 |
noun | கிறிஸ்துவ மதத்தில் தெய்வ தொண்டு செய்பவர். | "சமூகத்தில் பாதரிமார்களுக்கு மிகுந்த மதிப்பு இருக்கும்" | {
"text": " பாதரிமார், பாதரியார்"
} | 788 |
adjective | இந்த உலகத்துடன் தொடர்புடைய. | "உலகத்தொடர்பான ஆனந்தம் நொடியில் அழிய கூடியது" | {
"text": " உலகத்தொடர்பான, லோகம்தொடர்பான, யுகம்தொடர்பான"
} | 789 |
adjective | பிரச்சினையைத் தீர்க்க அல்லது திட்டத்தை நிறைவேற்ற உதவும் தீர்வு இல்லாத நிலை. | "இந்த பிரச்சனையை எதிர்க்கொள்ள வழியில்லாத நிலையில் இருக்கிறேன்" | {
"text": " ஓரினத்தைச்சேர்ந்த"
} | 790 |
noun | ரூபாய் பைசா முறையில் கோதுமை மட்டுமில்லாமல் அரிசியையும் பயிர் செய்யும் முறையில் இருக்கும் வயல் வாடகை | "அவன் தன்னுடைய வழியிலிருந்து விலகிவிட்டான்" | {
"text": " விலகிய, பிரிந்த, நீங்கிய"
} | 791 |
noun | திரைப்பட, விளையாட்டு, அலுவலகம் முதலியவற்றில் உணவு, தேநீர் முதலியன அருந்தத் தரப்படும் குறுகிய ஓய்வு வேளை. | "விளையாட்டு இடைவேளையில் நான் தேனீர் அருந்த சென்றேன்" | {
"text": " இடைவேளை"
} | 792 |
noun | ஒரு சைவ மதத்தை பின்பற்றக்கூடிய துறவி மரபுவழிக் கொள்கையின் விரிவை கோரக்கநாத்தை போல செய்வது | "இந்தியாவில் இன்றும் கோரக்வழியை பின்பற்றக்கூடியவர்கள் காணப்படுகின்றனர்" | {
"text": " கோரக்வழி"
} | 793 |
adjective | ஒருவருக்கு கோப உணர்வை தூண்டும் செயல். | "இது தீயை அணைக்கிற எந்திரம்" | {
"text": " அணைக்கிற, தணிக்கிற"
} | 794 |
noun | தன்னுடைய அதிக நேரத்தை நீரிலேயே கழிக்கக் கூடிய ஒரு வகைப்பறவை. | "அன்னம் ஒரு நீர்பறவை" | {
"text": " நீர்பறவை, ஜலப்பறவை, நீர்பட்சி, ஜலப்பட்சி, நீர்புள், ஜலபுள்"
} | 795 |
noun | சூரியனைச் சுற்றி வரும் இரண்டாவது பெரிய கிரகம். | "சூரியனிடமிருந்து ஆறாவதாக சுற்றும் கோள் சனி கிரகம் ஆகும்" | {
"text": " வியாழன்கிரகம்"
} | 796 |
noun | ஏதாவது ஒரு பொருளின் முன்பக்கமுள்ள மெல்லிய பாகம் | "யானைக்கொட்டில் உள்ள மண் மதச் சடங்குகளுக்கு பயன்படுத்தப்படுகிறது" | {
"text": " யானைக்கொட்டில், யானைக்கொட்டாரம்"
} | 797 |
adjective | இந்த உலகத்துடன் தொடர்புடைய. | "அவன் தூரமான கிராமத்தில் வசிக்கிறான்" | {
"text": " தூரமான, தொலைவான"
} | 798 |
noun | விளையாட்டு பொருள், விளையாட்டு பொம்மை | "[23(4)] இதில் வெளியே உள்ள குறி பெரிய அடைப்புக்குறி ஆகும்" | {
"text": " பெரியஅடைப்புக்குறி"
} | 799 |